Tamil Novels
தோற்றம் – 1
புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுது.. சூரியன் இப்போதுதான் துயில் எழுகிறான் என்பதற்கிணங்க வானம் ஒரு பக்கத்தில் வர்ணஜாலங்கள் காட்ட, மறுபக்கத்தில் சாம்பல் நிறமாகவும், கரிய நிறமாகவும் பல வர்ண மாற்றங்களை காட்டிக்கொண்டு இருந்தது..
சாலையின் இருபுறமும் இருந்த வயல் வெளிகள் இன்னமும் தன் பச்சை நிறத்தை காட்டாது, கதிரவனின் வெளிச்சத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க,...
அத்தியாயம் - 20
உதய்பூர் லேக் பேலஸ்
லேக் பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏரி அரண்மனை பிச்சோலா ஏரியில் உள்ள ஜக் நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீர மாளிகை.
1743ம் ஆண்டு மஹாராணா ஜக் நிவாஸ் சிங் இந்த அரண்மனையை கோடை வசிப்பிடமாக கட்டியுள்ளார். இது தான் தற்சமயம் ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றமடைந்துள்ளது.
நுட்பமான கட்டிடக்கலை அம்சங்களுக்கு...
அத்தியாயம் - 19
மனைவி தானாக வந்து அவனை அணைத்துக் கொண்டு அழுததும் அதுவரையில் இருந்த கோபம் எல்லாம் காற்றோடு போனது அவனுக்கு.
ஒரு கணம் ஒன்றும் ஓடாவிட்டாலும் மறுநொடியே அவன் கரங்களும் அவளை அணைத்துக் கொண்டது ஆறுதலாய்.
“எதுக்கு இப்போ அழறே??” என்றான் நிதானமான குரலில்.
“என் மேல உங்களுக்கு என்ன கோபம்??” என்று பதில் கேள்வி கேட்டாள்...
காதல் – 11
மேலும் ஒருவாரம் சென்றிருந்தது.. திருமணத்திற்கு என்று எடுத்த விடுமுறை எல்லாம் முடிந்து ஷ்யாம் திரும்பவும் வேலைக்கு போக வேண்டும்.. திருமணம் முடிந்து ஒருவாரம், மறுவீடு போய்வந்து, மஞ்சுளா மகனுக்காக வைத்திருந்த வேண்டுதல்களுக்காக என்று கோவில் சென்று வந்து, இதற்கே சரியாய் போய்விட,
முன்னே ஹனிமூன் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தது எல்லாம்...
அத்தியாயம் - 18
இரவு எட்டு ஐம்பது மணி
------------------------------------------------
நேரமாகவே உறக்கம் வருகிறது என்று சொல்லி முல்லை அறைக்குள் சென்றிருந்தாள்.
அமுதாவிற்கு அவளின் இந்த ஓட்டம் தெரியுமென்பதால் அவள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி தொலைக்காட்சியில் கவனம் செலுத்தினாள்.
இத்தோடு இருபத்தியேழாவது முறையாக அவள் கைபேசியை எடுத்து பார்த்துவிட்டாள். அறைக்கு வந்ததில் இருந்து அவளுக்கு கைபேசியை துழாவி பார்ப்பது...
காதல் – 10
காதல் ஆகியது... கல்யாணமும் ஆகியிருந்தது.. ஆக வைத்திருந்தான் ஷ்யாம்.. அதுவும் ஒரே மாதத்தில்.. ஆனால் பல்லவியும் சரி ஷ்யாமும் சரி ஒருவித பிடிவாதத்தில் தான் சுற்றிக்கொண்டு இருந்தனர்... திருமணம் முடிந்தபிறகும் கூட..
‘உனக்கென்ன அப்படியொரு பிடிவாதம்...’ என்று அவளும்..
‘நான் அத்தனை சொல்லியும் நீ போனாயே..’ என்று அவனும் கல்யாணம் முடிந்தும்கூட முகத்தைத் தூக்கி...
காதல் – 9
பல்லவி ஊருக்குக் கிளம்பிச் சென்றும் இருபது நாட்களுக்கு மேலாகியிருந்தது.. அங்கே அவளுக்கு ஒருமாதிரி நிலையென்றால் இங்கே ஷ்யாம்தேவுக்கு ஒருமாதிரி நிலையாய் இருந்தது..
அவன் நினைத்தது போல் வேலை ஒன்றும் அத்தனை சீக்கிரம் கிடைக்கவில்லை.. திறமை இருக்கிறது.. வயது இருக்கிறது.. நல்ல ரெக்கார்ட் இருக்கிறது என்பதற்காக மட்டும் யாரும் யாரையும் வேலைக்கு அமர்த்திடுவது...
காதல் – 8
காதல் ஆனது.. கலகம் பிறந்தது.. பிரிவும் நேர்ந்தது..
வேலை விட்டாகிவிட்டது இருவருமே.. காதல் ஒருவித மன கசப்பில் இருவருக்குமே.. கல்யாணம் பெரிய கேள்வி குறி இருவருக்குமே..
‘பிக்கப் செய்கிறேன்..’ என்று சொன்னவன் வரவும், பல்லவிக்கு வேறெங்கிலும் போகப் பிடிக்காது “வீட்டுக்கே போகலாம்..” என்றிட, இருவரும் அவளின் வீடுதான் சென்றனர்..
வீட்டினுள்ளே போனதுமே பல்லவி ஒன்றும்...
காதல் – 7
நேற்றைய பிரச்சனைக்கு பிறகு, பல்லவி முதல் வேலையாக அவளின் வீட்டிற்கு அழைத்து,
“தேவ் கிட்டதான் பேசிட்டீங்கல்லப்பா.. அவன் வீட்ல கொஞ்சம் பிரச்சனை எல்லாம் ஓரளவு சரியாகட்டும் ப்பா.. ப்ளீஸ் நம்மளும் அவனுக்கு டென்சன் கொடுக்க வேண்டாம்.. நான்.. நானே லீவ் கிடைக்கவும் ஊருக்கு வர்றேன்ப்பா.. அம்மாக்கிட்ட சொல்லிடுங்க.. நீங்க இப்போ வரவேண்டாம்...
காதல் – 6
“பெரியவங்க நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுங்கம்மா..” என்ற பல்லவியின் பார்வையும் சரி அவள் கைகளை பிடித்திருந்த விதமும் சரி அத்தனை அழுத்தமாய் இருந்தது..
ஷ்யாமைப் பார்த்து பரிமளா அப்படியொரு வார்த்தைகளை சொல்லவும் அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.. என்னமாதிரி பேச்சு இது என்று தான் தோன்ற, யோசிக்காமல் கேட்டேவிட்டாள்.
பரிமளா மட்டுமல்ல, வேறு யாருமே இதனை,...
வானம் – 7
இரவு உணவு முடிந்து பெரியவர்கள் எல்லாம் அங்கங்கே செட்டிலாக பரத்தின் நண்பர்கள் மணமக்களை தனியே விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
“பரத்.... நீ ஒரு பாட்டுப் பாடு....” எனவும், அவன் அழகாய் ஒரு ஹிந்தி பாட்டை பாடினான். பரத் அழகாய் பாடுவான்.
“அனு.... நீயும் ஒரு பாட்டுப் பாடு..... அப்பதான் உங்களைப்...
அத்தியாயம் - 17
அறைக்குள் வந்த மகிழை மேலும் கீழுமாய் பார்த்தான் வேந்தன். எதுவோ சொல்ல வந்திருப்பானோ என்று அவன் எண்ண வந்தவனோ நேராய் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக்கொண்டான். (இப்படி ஒரு முதலிரவுடா வேந்தா உனக்கு... கிரகம்)
“டேய் மகிழ் நீ என்ன இங்க??” என்று கடுப்பாய் பார்த்தான் அவனை.
“என்னை எதுவும் கேட்காதே யாழ் நானே...
காதல் – 5
‘நான் காதலிக்கிறேன்...’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தவர்கள், எப்படியாவது இந்த நிச்சயதார்த்தம் நடந்துவிட வேண்டும், பின் ஷ்யாமை பேசி சரி செய்துவிடலாம் என்று நினைக்க, அவனோ வீட்டிற்கே வராது போக, மஞ்சுளாவிற்கும் சிவபாலனுக்கும் அங்கிருப்பவர்களை சமாளிப்பது ஒருபக்கம் என்றால், இவன் என்ன செய்வானோ என்பது வேறு ஒருபக்கமாய் இருந்தது.
மகனது காதல் ஒருபுறம் அதிர்ச்சி...
அத்தியாயம் - 16
மகிழ் அமுதாவை முன்பே பார்த்திருக்கிறான். ஒரு முறை அவன் தந்தையுடன் ஊருக்கு சென்றிருந்த போது கண்டிருக்கிறான் அவளை.
அவன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் அப்போது.
அவன் தந்தையுடன் ஊருக்கு சென்றிருந்த தருணம் அமுதாவின் குடும்பத்தினர் விடுமுறைக்கென்று வந்திருந்தனர் அங்கு.
கரிகாலனின் தந்தைக்கு தான் கோபம் மலையளவு இருந்ததே தவிர்த்து அவரின் அன்னைக்கு...
காதல் – 4
இரண்டு நாட்கள்.. முழுதாய் நாற்பத்தி எட்டு மணி நேரம் முடிந்திருக்க, ஷ்யாம்தேவிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.. பல்லவிக்கோ நெருப்பில் நடக்கும் தருணமாகவே இருந்தது ஒவ்வொரு நொடியும்.. ஒருப்பக்கம் அவளது வீட்டினர் அவனின் நம்பர் கொடு பேசுகிறோம் என, அவனோ ஃபோனை ஆன் செய்தானில்லை..
அதுதான் அப்படியென்றால் வேலைக்காவது வருவான் என்றால் அதுவுமில்லை.....
அத்தியாயம் - 15
“ஏன்க்கா இப்படி ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கிறே??” கேட்டது குமுதா.
“அது ஆடு இல்லைடி வடை திருடுன காக்கா மாதிரின்னு சொல்லு” என்று தங்கையை திருத்தினாள் அமுதா.
முல்லையோ இன்னமும் ஏதோ யோசனையில் இருக்க அவளை பிடித்து அமுதாவும் குமுதாவும் உலுக்கினர்.
அவளோ ‘ச்சே எப்போ பார்த்தாலும் நான் சாப்பிடும் போதே இவர்கிட்ட மாட்டிக்கிறேன். என்னை...
வானம் – 6
அடுத்து வந்த நாட்கள் கனவோடும் கற்பனையோடும் நகர கல்யாண நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அனுபமா. வழக்கம் போல் தொலைபேசி உரையாடலும் கடிதமும் அவர்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தன.
எல்லாருக்கும் புதிய ஆடைகள், நகைகள் வாங்குவது பத்திரிகை வைப்பது என்று பெரியவர்கள் பரபரப்பாய் இருக்க மனம் முழுதும் கல்யாணக் கனவுகளை சுமந்திருந்தாலும் கல்யாண செலவுக்காய்...