Enai Meettum Kaathalae
அத்தியாயம் –5
“ரதி... ரதிம்மா...” என்று அழைத்த கிருத்திக்கை திரும்பி பார்த்தாள் பாரதி.
“நிஜமாவே ரதி மாதிரி தான் இருக்கே நீ...” என்றவன் அவளருகே வந்து அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிக்கையை வாசம் பிடித்தான்.
“ரித்திக் பேசாம இருங்க, எங்க கிளம்பிகிட்டு இருக்கோம்... நீங்க என்ன வேலை பார்க்கறீங்க!!” என்று செல்லமாய் அவனை முறைத்தாள்.
“அதனால தான் நானும் பேசாம...
அத்தியாயம் –6
“ஏன் ரித்திக் எங்களையும் உங்களோட கூட்டிட்டு போங்களேன்” என்றாள். அவளுக்கு வீட்டின் அருகில் பேசிய ப்ரியாம்மாவும் தன்னை ஒரு மாதிரி பார்க்கும் அக்கம் பக்கத்தினரின் பார்வையும் வந்து போனது.
அதனாலேயே அவனிடம் தங்களையும் அழைத்துச் செல்ல சொல்லி கேட்டாள். “ரதி... என் வேலை பத்தி உனக்கு தெரியும்ல... புரிஞ்சுக்கோம்மா...”
“எனக்கே இப்போ தான் அங்க...
அத்தியாயம் –8
இருவர் மனமும் சந்தோசத்தில் இருந்தது. விடிந்த அந்த பொழுது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் மனோ நேரமாக எழுந்து குளித்தவள் குழந்தையையும் தயார்படுத்தினாள்.
பிரணவும் எழுந்து குளித்து வந்தவன் குழந்தையை கிளப்ப அவளுக்கு உதவி செய்தான். அழகாய் பட்டுவேட்டி சட்டையை அணிந்திருந்த அபராஜித் அவன் தந்தையை போலவே இருந்தான்.
பிரணவும் பட்டுவேட்டி சட்டை அணிந்திருந்தான். அப்பாவும்...
அத்தியாயம் –7
பழனியில் இருந்து கிளம்பியவர்கள் கொடைக்கானல் நோக்கி திண்டுக்கல் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் மதிய உணவுக்கு பிரணவ் வண்டியை நிறுத்தச் சொல்ல மனோ பிடிவாதமாக வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.
“ஏன் ரதிம்மா சாப்பாடு வேண்டாங்கற?? எனக்கு பசிக்குதுடா அட்லீஸ்ட் நீ எனக்கு கம்பெனியாச்சும் கொடும்மா” என்றான் பிரணவ்.
“இல்லை ரித்திக் எனக்கு இப்போ சாப்பிட்டா மலையேறும் போது...
அத்தியாயம் –29
மயங்கி கிடந்தவளை சோபாவில் படுக்க வைத்துவிட்டு அருகிருந்த வாஷ்பேஷினில் தண்ணீர் பிடித்து எடுத்து வந்து தெளித்துப் பார்த்தும் அவள் எழாமலே இருக்கவும் பிரணவிற்கு லேசாய்பதட்டமாகியது.
உடனே முகுந்தனிற்கு போனில் அழைத்தான். “சொல்லுடா...” என்றான்முகுந்தன்.
“எங்க இருக்க முகுந்த்??”
“வீட்டில தான் இருக்கேன்டா சாப்பிட வந்தேன். என்னாச்சுடா பதட்டமா பேசுற மாதிரி இருக்கு??”
“கொஞ்சம் ரதி வீட்டு வரைக்கும் வாடா...
பிரணவ் வீட்டிற்கு வந்திருந்தான் மனைவி குழந்தையுடன். பரணிக்கு அழைத்து மறுநாளைக்கு அவனுக்கு விடுப்பு சொன்னவன், அவன்மேலதிகாரிக்கும்தகவல் தெரிவித்தான்.
வீட்டிற்கு வந்தும் அஜியை தன் தோள்களில் இருந்து அவன் இறக்கவேயில்லை.
அபிராமியும் முகுந்தனும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர் பிரணவ் மனோவிற்கு தனிமை கொடுத்து.
கிளம்பும் முன் முகுந்தன் “நைட்க்கு டிபன் கொண்டு வர்றேன்டா?? நீ பாட்டுக்கு எதையாச்சும் வாங்குறேன்னு கடைக்கு...
அத்தியாயம் –35
பிரணவ்ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்ற பின் கணேஷிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவனும் தன்னால் ஆனா முயற்சியாக மனோ செல்வதை தடுத்துப் பார்த்தான்... நியூ ஜாயினி ஆன்சைட்அனுப்புவது வழக்கமில்லை என்பதை வைத்து அவன் புற எதிர்ப்பை தெரிவித்தான்.
பிரணவ் மானேஜ்மெண்ட்டிடமும் ஆஸ்திரேலியா டீமிடமும்பேசிமனைவியை அங்கு கூட்டிச்செல்ல சிறப்புஅனுமதி வாங்கிவிட கணேஷிற்கு மீண்டும் அவனிடத்தில் தோற்றுவிட்டோம் என்று...
அத்தியாயம் –31
‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ... அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
“என்னடா நான் சொல்லி முடிச்சிட்டேன் நீ இன்னும் என்ன யோசனையில இருக்கே??” என்று சொல்லி நண்பனின் யோசனையை கலைத்தான் முகுந்தன்.
“ஹான் ஒண்ணுமில்லைடா... சரி...
அத்தியாயம் –36
‘இதுஎப்போ நடந்தது’ என்று அவசரமாய் யோசிக்க ஆரம்பித்தது கணேஷின் மனம். பிரணவ்மேற்கொண்டு எதையும் சொன்னானில்லை.
வழக்கு விசாரணைக்காய் நீதிமன்றத்திற்கு வந்திருக்க மனோபாரதி அங்கு வரவேண்டிய சூழ்நிலை நிலவ பிரணவ் அவளிடம் நடந்ததை கூறி அவளை தயார் செய்திருந்தான்.
மனோவிற்கு நடந்தவைகளை கேட்டதும் அடக்கமாட்டாமல் அழுகை வந்தது. தன்னை சுற்றி இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது அதைக்கூட உணராமல்...
அத்தியாயம் –32
பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.
அன்று தான் அவனிடம் நடந்துக் கொண்ட முட்டாள்த்தனத்தை நினைக்கும் போது இன்று அது அவளுக்கு அதிகப்படியாய் தோன்றியது.
அவனை பற்றிய ஆராய்ச்சியில் அவள் தன்னைக் கண்டுகொள்ளும்...
அத்தியாயம் –28
அவசர அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்தவள் குழந்தையை தேட அபிராமி எதிரில் வந்தார். “என்னம்மா யாரை தேடுற குட்டிப்பையனையா!!” என்றார்.
“ஆமாம்மா அழறான்னு சொன்னீங்களே எங்க போய்ட்டான்!! தூங்கிட்டானா!!” என்றாள் மனோ.
“இல்லைம்மா இப்போ தான் முகுந்தன் வந்தான்.குழந்தை அழுதிட்டே இருக்கவும் கடைக்கு கூட்டிட்டு போறேன்னு இப்போ தான்ம்மா கூட்டிட்டு போறான்” என்று அபிராமி சொல்லவும் சற்றும்...
அத்தியாயம் –9
மனோவிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது.கொடைக்கானலில் இருந்து கிளம்பியதில் இருந்தே அவளுக்கு அப்படி தான் இருந்தது.
அவர்கள் வந்த வண்டி கொடைக்கானல் மலையை விட்டு இறங்கி பெரியகுளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மனோவிற்கு அந்த வழி எதுவும் தெரியாததால் கணவனை நோக்கி “இப்போ நாம எங்க போறோம்” என்றாள்.
“நைட் பிளைட்...
அத்தியாயம் –33
எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எஸ்ஜி டவர்ஸின் ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்தது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர் அசந்து போவதாய் அமைந்திருந்தது அதன் தனிச்சிறப்பு.
வரவேற்ப்பில் சென்று விசாரித்த பிரணவ் மேனேஜிங் டைரக்டரை சந்திக்க விரும்புவதாக சொல்ல அவர் அப்பாயின்மென்ட் இருக்கிறதா என்று வினவினார்.
“நான் பிரணவ் வந்திருக்கேன்னு சொல்லுங்க. அவரோட சன்க்கு ரொம்ப தெரிஞ்சவன்னு சொல்லுங்க” என்றான்.
அவள்...
அத்தியாயம் –34
கணேஷ் கிளம்பிச் சென்ற பின்னும் கூட அவர் யோசனையிலேயே இருந்தார். மகளுக்கு வரன் பார்க்க அவர் ஆரம்பித்திருந்தார் தான், ஆனால் இப்படி வந்து கேட்கவும் ஏனோ அதை துரிதப்படுத்த வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.
அவருக்கு பொதுவாய் ஜாதகம் ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. மனோபாரதி பிறந்தவுடன் வள்ளுவன் எழுதிய ஜாதகக் குறிப்பில் அவளின் இருபது...
“ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”
“நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா” என்றார் அபிராமி.
“ஹ்ம்ம் சரி கொடுங்கம்மா கொடுத்திட்டு வந்திடறேன்” என்றுவிட்டு காபி தம்ளர் அடங்கிய தட்டுடன் வெளியில் வந்தாள். வந்திருந்தவர்களுக்கு அவர்கள்...
அத்தியாயம் –26
“நீஇங்க எப்படி??” என்ற கேட்டது வேறு யாருமல்ல அவளின் அத்தை மகன் கார்த்திகேயனே. அவனை கண்டதும் முகம்அப்பட்டமாய் வெறுப்பை உமிழ்ந்தது.
‘இவனெங்கே இங்கே’ என்று யோசித்தவளுக்கு அவனுக்கும் உடுமலைப்பேட்டை தான் சொந்த ஊர் என்பது தாமதமாய் நினைவு வந்தது.
முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது அவனுக்கு எந்த பதிலும் சொல்லாது முகத்தை திருப்பி அமர்ந்திருந்தாள் பேருந்தில்....
அத்தியாயம் –10
ராகவின் திருமணம் முடிந்த அன்றிலிருந்து விடுப்பு எடுத்திருந்தான் பிரணவ். திங்கள் அன்று தான் வேலைக்கே சென்றான். எப்போதும் அலுவலகத்தில் முதல் ஆளாய் உள்ளே நுழைபவன் அவனாய் தானிருப்பான்.
இன்று அவனுக்கும் முன்னதாய் வந்திருந்த கணேஷை புருவமுயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தான் பிரணவ். அவன் இருப்பிடம் சென்று அமர்ந்தவன் “என்னடா புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்கு...
அத்தியாயம் –19
பிரணவ் தன் திருமணம் பற்றி வீட்டினருக்கு சொல்லவென அவன் வீட்டிற்கு செல்லும் முன்னே அந்த விஷயம் அவன் வீட்டினரின் செவிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டது அவனறியான்.
பிரணவ் மனோபாரதியின் திருமணம் திருத்தணி கோவிலில் நடந்திருந்தது. அங்கு கோவிலுக்கு வந்திருந்த அவனின் உறவினர் ஒருவர் பிரணவ் திருமண கோலத்தில் இருப்பதை கண்டுவிட்டார்.
நல்லவேளையாக அவர் பிரகாஷையும் மோனாவையும் பார்க்கவில்லை....
அத்தியாயம் –24
“என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.
“இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.
“நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.
மனோ இப்போதும் கூட அவனை பாராமல் விளையாட்டாகவே “ஆமாங்க புரிஞ்சு தான் சொன்னேன்” என்றாள்.
“என்னை பார்த்து சொல்லு” என்று அவன் கூறவும் நிமிர்ந்து...
அத்தியாயம் – 18
ஊருக்கு சென்ற பிரணவிற்கு திருமண வேலைகள் வரிசை கட்டி நின்றது. நிச்சயத்தின் போது தான் அவனால் இருக்க முடியவில்லை அதனால் தமக்கையின் திருமணத்தில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டான்.
அவ்வப்போது மனோவை குறித்த எண்ணங்கள் வந்தாலும் அதை மனதின் ஓரம் வைத்தவன் நடக்கும் வைபவத்துடன் தன்னையும் அவளையும் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து கொண்டான்.
அவனால் சரவணன்...