Thursday, May 15, 2025

    Tamil Novels

    மன்னிப்பாயா.....2 தனது மேளாலர் அறையில் தலைகவிழ்ந்து படி நின்றிருந்தாள் கன்யா.அவளின் பக்கத்தில் தவிப்புடன் நின்றிருந்தாள் ராதிகா. “இப்படி தலை குனிஞ்சி நின்னா எல்லாம் சரியாகிடுமா....கன்யா....”என்று கத்திக் கொண்டிருந்தார் நாதன். “எல்லாம் என் நேரம் முதியவரே......நீ திட்டு திட்டு....”என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் கன்யா. “சார் இந்த ஒரு தடவை எங்களை அனுப்புங்க சார்....”என்று வேண்டுதலாக ராதிகா கேட்க,அவளை முறைத்தவர், “போய்...
    அத்தியாயம் 2 முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விபத்துக்குள்ளாக்கியது. சீரற்ற காலநிலையால் மின்னல் தாக்கி அதனால் ஏற்பட்ட கோளாறால் விமானத்தை சரிவர தரையிறக்க முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக விமானநிலையம் அறியத்தருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த அறுநூறு பேரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர்...
    “தம்பி. இன்னிக்கு ஒரு பொண்ணு ஜாதகம் வந்துருக்கு. உனக்கு நல்லா பொருந்தி வருது. போட்டோ கூட குடுத்துருக்காங்க. உனக்கு பிடிச்சிருக்கா பார்த்து சொல்லுப்பா” வெங்கடேசன் தன் இளைய மகனிடம் கேட்டார். இன்று வெள்ளி இரவு, அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்று,  கிருபாகரனும், காவ்யாவும் அவர்களின் அண்ணன் ரகுவின் குடும்பத்துடன் சினிமாவிற்கு சென்றுவிட்டு அங்கேயே சாப்பிட்டும்...
    அத்தியாயம் 1 முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விமான விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல். இயந்திர கோளாறா? சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளானதா? வேறேதும் பிரச்சினையா? என்று இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை. விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மீட்கும் பணி உடனடியாக நடந்தேறிக்...
    மன்னிப்பாயா....1 கடலினில் மீனாக இருந்தவள் நான் உனக்கென கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா….. என்ற பாடல் வரிகளில் லயத்திருந்தாள் ஶ்ரீகன்யா.மனதில் பலபல எண்ணங்கள் அவளை இழுத்துக் கொண்டு சென்றிருக்க அவள் இப்போது நிகழ் காலத்தில் இல்லை. “வெறும் சாரினு.....நீ சொல்லுற ஒருவார்த்தை என் மனசுல...
      அத்தியாயம் 3   “என்னது நானா..? ஐயோ எத்தனை கிலோ அரிசி பொங்க..?”  என்று நினைத்தவுடனே  நிலாவிற்கு மயக்கம் வரும்போல் இருந்தது, அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்னம்மா, அன்பு சொல்லி சென்றதை கேட்டவுடன், நிலாவின் முகத்தை பார்த்தே அவளின் மயக்கத்தை புரிந்து  மறுபடியுமா..? என்று நொந்து போனவர்,   “நிலா  நிலா..” என்று  அவளின் கையை பிடித்து அழுத்தி அவளின்...
    அத்தியாயம் 2   “நிலாம்மா..  முதல்ல நாங்க சொல்றதை  கொஞ்சம் காது கொடுத்து கேளு, நாலு நாளா நாங்க என்ன சொல்ல வரோம்ன்னு கூட கேட்காம இப்படி கோவப்பட்டா எப்படி..? உன் நல்லதுக்கு தானே எல்லோரும்  சொல்றோம்” என்று அன்புவின் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகளிடம்  மோகனா  வேண்டுதலாக கேட்டார்.   “யாரு நல்லதுக்கு சொல்றீங்க..?...

    en penmaiy venravan

    0
    sakthiguru
    அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. விஜயின் நண்பர்கள் அவனை பார்க்க வந்தனர். தங்கை சரி ஆகாததால் விஜய் நண்பர்கள் வட்டத்தை பார்க்க செல்லவில்லை. இப்பொழுது அவர்களும் வீட்டிற்கு வந்துவிட்டனர். வந்து பார்த்ததும் வீட்டின் நிலைமை நார்மல் ஆகிறது என்று புரிந்துகொண்டார்கள். “ஈவினிங் ஒரு மேட்ச் இருக்கு.  ஆட வரியா?” என்று ஒரு நண்பன் கேட்டான். “இல்லடா. அடுத்த...
    மதுரவாணி. பதினைந்து வயது ரெண்டும்கெட்டான் வயது. துருதுரு கண்கள் உப்பலான கன்னம் இரண்டும் அவளின் அழகின் ரகசியம். கால் எப்பொழுது தரையில் நிற்காது. தனக்கு பிடித்த அனைத்தும் செய்வாள். பெண் என்பதால் சாந்தி நிறைய விஷயத்தில் தடை போடுவார். முதல் வேலையாக அவர் போடும் தடைகளை உடைப்பதே இவளின் வேலை. அவளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை,...
    “அவ்ளோ தானா?” வாசு அவளை இன்னும் ஆராய்ந்துகொண்டே கேட்டான். “இந்த மூக்குத்தி மட்டும் தான் இருக்கு” மீரா கூறினாள் “வைரமா?” “ஆமா” “அப்போ குடு” மீராவின் தாய் கொந்தளித்தார். “என்ன மாப்பிள்ளை? அந்த குட்டி மூக்குத்தியை கூட விட மாட்டிங்களா?” வாசு எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான். சிவில் இன்ஜினியரிங் படித்தவன். இதுவரை ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வேலை பார்த்தவன் இப்பொழுது தனியாக எடுத்து...
    நேற்று இருந்த வெறுப்பான மன நிலை இப்பொழுது இல்லை. மனம் ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது பவித்ரனுக்கு. தீபாவின் முகம் அவன் மனதில் வந்து வந்து போனது. அவளை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது. பரபரப்பாககிளம்பி மில்லுக்கு சென்றான். இவன் சென்றதும் தீபா அவளுக்கு காலை வணக்கம் வைத்தாள். “குட்மார்னிங் தீபா” என்றான். அவளுக்கு ஆச்சர்யம். எப்பொழும் “ம்ம்ம்”...
    “மாமா நீங்களும் அங்க எங்க வீட்டுக்கே குடி வந்துடுறிங்களா? ராகவி சரியாய் சாப்பிட மாட்டேங்குறா. பேச மாட்டேங்குறா. தனியா தூங்க மாட்டேங்குறா. ஹால்ல தான் தினமும் ரெண்டு பெரும்  தூங்குறோம். பாதி ராத்திரில எழுந்து உக்காந்துக்குறா. ஒரு மாசம் ஆகப்போகுது. இன்னும் காலேஜ் போக மாட்டேங்குறா. சாந்தி அக்கா அங்க இருந்த நாள்ல அவங்க...
    இந்த பொண்ணு முதல்ல பவித்ரனை வண்டியில் பின்னால் உட்காரவைத்து அழைத்து போனது. இருவரும் அப்படி ஒட்டிக்கிட்டு போனாங்க. அப்புறம் திரும்ப பரணி அதே வண்டிய ஓட்ட இந்த பொண்ணு பின்னாடி உட்கார்ந்து இருந்துச்சு. இப்போவும் இந்த பொண்ணு பரணியை முதுகோடு கட்டிக்கொண்டு போனது. நாங்க அங்க கோயில்கிட்ட நின்று  பாத்துட்டு இருந்தோம். நாங்க பார்த்ததை...
    பவித்ரன். அவனை விட்டிருந்தால் தாடி வளர்த்து தேவதாஸாக சுற்றி இருப்பான். ஆனால் விதி அவனை விடவில்லை. சின்ன கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோடு அல்ல ஒரு தார் ரோட்டையே போட்டது விதி. வீட்டிற்குள் சென்று அவன் அறைக்கு சென்று கதைவடைத்து துக்கம் அனுஷ்டிக்கலாம் என்று அமர்ந்தவனை ஆவுடை வந்து  உடனே சாப்பிட அழைத்தார். அவன் மறுத்தும்,...
    கேளாய் பூ மனமே 17 இருவரும் நேருக்கு நேர் நிற்க, கணவனின் அனல் மூச்சு காற்று மனைவி நெற்றி மேல் மோதி, அவன் கோவத்தின் அளவை சொன்னது. “நான் இன்னும் அதே கையாலாகாத யுவராஜ் தான். இப்போ எந்த நம்பிக்கையில நீ என்கிட்ட வந்திருக்க..” கணவன் கேள்வி மனைவியை குத்தி காயப்படுத்தியது.  “பதில் சொல்லுடி..” யுவராஜ் இன்னுமே...
    பாவக்கணக்கு 9 “அம்மணி” “சொல்லு சிம்மா...” “அந்த வீடியோவை எல்லாருக்கும் அனுப்பி விடவா அம்மணி...” “இல்ல இப்ப வேணாம் சிம்மா...அதுக்கு இன்னும் சரியான நேரம் வரல...” “ஆமாங்க அம்மணி இன்னும் அவங்க நிஜத்தை முழுசா கண்டுபிடிக்கலையே...”என்ற தாதாவை ஆமோதித்து தலையசைத்தாள். தரையில் கீழே ஒற்றைக் காலை பின்னே மடக்கி இன்னொரு காலை சம்மணமிட்டு அமர்ந்திருந்தவள், தன் முன்னே இருந்த பல்லாங்குழியில் கவனமாக இருந்தாள். “ருத்ரா...” “சொல்லுங்க...
    அத்தியாயம் 25 சென்னை வந்தடைந்த செல்வா விமான நிலையத்திலிருந்தே லாவண்யா மற்றும் ஹரியை அழைத்துக் கொண்டு சர்வேஷின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தடைந்தான். இரத்தினபுரி கிராமிய மனம் வீசும் குட்டி நகரம். இங்கே மலைகள் சூழ்ந்திருந்தால் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் நிறைந்திருப்பதை பார்த்து வியந்தாள் லாவண்யா. "இங்க உங்க வீட்டை கண்டு பிடிக்கிறதே ரொமப கஷ்டமா இருக்கும் போலயே"  "இது என்...
    அத்தியாயம் 24 செல்வா லாவண்யாவை திருமணம் செய்து கொண்டதே சர்வேஷுக்காக. சர்வேஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பான் என்றெண்ணினால் அவனோ திருமணம் முடிந்த கையேடு சென்னை செல்லலாம் என்றான். "என்ன தம்பி வந்த காரியம் இன்னும் நிறைவேறவே இல்லையே. ஊருக்கு போகணும் என்று சொல்லுறீங்க?" செல்வா புரியாமல் கேட்டான். "அந்த விக்னேஷ் எப்போ வந்து பிரச்சினை செய்வான்னு தெரியல....

    மகா நடிகன்-23

    0
    அத்தியாயம் 23 கதிர்வேலின் வீட்டிலிருந்து பையோடு கிளம்பிய சர்வேஷ் நேராக வந்தது சிறிசேன முதலாளியின் கடைக்கு. வீட்டில் நடந்தது செல்வாவுக்குத் தெரியாது. அவனுடைய துணிப்பையையும் தள்ளிக் கொண்டு சர்வேஷ் கடைக்கு வந்து நின்றதும் செல்வா பதறிப் போனான். "என்ன ஆச்சு? தம்பி" நடந்தவற்றை கேட்டறிந்தவன் "இப்போ என்ன பண்ணுறது? இந்த ஊருல ரெண்ட்டுக்கு வீடு கிடைக்கிறதே குதிர கொம்பா...
    error: Content is protected !!