Friday, May 10, 2024

    மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

    “அங்க இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ்ல பிரபாவோடு ஜீவாவும், தென்றலும் அழுதுக்கிட்டே வெளியே போன நேரம். அதன் பின்னால எவ்வளவு நேரம் கழிச்சு சிலிண்டர் வெடிக்குதுன்னு நேரத்தை பாருங்க. தென்றலும், ஜீவாவும் வெளியே வரும் போது மிசஸ் செழியன் வாசல் வரை வந்து கட்டியணைச்சு பிள்ளைங்களை அனுப்பியிருக்காங்க...” “அப்படி இருக்கும் போது இவங்க அவங்களை கொலை செய்திருக்க...
     மின்னல் – 26           காலையில் நேரமே கிளம்பிவிட்டனர் நீதிமன்றத்திற்கு. செல்லும் வழியில் சசிகரனையும் சேர்த்து அழைத்துக்கொண்டார்கள். கிளம்பும் முன் தென்றலை பத்திரமாக ஜீவாவுடன் தான் இருக்க வேண்டும் என அத்தனை முறை சொல்லிவிட்டான். ஷேஷா பவனுடன் செக்யூரிட்டிக்கு இரண்டுபேரையும் சேர்த்து அங்கே அனுப்பி வைப்பதாக சொல்லியிருக்க பாலாவும் அதுவும் சரி என்றுவிட்டான். காரில் சென்றுகொண்டிருக்க பத்ரி பாலாவுக்கு அழைத்து...
    மின்னல் – 25               சரோஜாவிடம் அன்று பேசியபிறகு அவர் எதிரே வந்தால் கூட ஜீவா அப்படி ஒருவர் இருப்பதாகவே கவனித்துக்கொள்வதில்லை. வேலை நேரத்தில் தன்னிடம் அதன் சமபந்தமாக கேட்பதற்கு மட்டுமே பதில்களும், அதில் ஏதேனும் சந்தேகம் என எழுந்தால் அதனைக்கொண்டு விளக்கமும் என்று இருந்துவிட்டாள். சில வார்த்தைகள் மறக்க வைக்கும், சில வார்த்தைகள் மன்னிக்க வைக்கும். சில...
    “எவ்வளவு துணிச்சல் உனக்கு?...” என்று பேசவதற்கு முன், “நிறுத்துங்க மேம்., அவ என்ன உங்களுக்கு எதிரியா? இத்தனை தூரம் இளக்காரமா பேசறீங்க? உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை. ஏதோ புரியாம கோவத்துல பேசறீங்கன்னு பார்த்தா இது ரொம்ப இருக்கே?...” “வானதி, அவ கூட சேர்ந்து உனக்கு...” என வானதியிடம் திரும்ப, “பேசுங்க மேம், நான் ஒன்னும் அவளை மாதிரி உங்களுக்கு...
    “அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லறேன். நீ நம்பாம கேட்கிற? சரி அதை விடு. இன்னைக்கு லேட்ன்னு ஒன்னும் சொல்லலையா?...” என பேச்சை மாற்றினான். “சரோ மேம் இல்லை. விஜயா மேம் தான் இருந்தாங்க. பார்த்ததும் கல்யாணம் ஆனதுக்கு விஷ் பண்ணாங்க....” “ஹ்ம்ம்...” “அவங்களால நம்ப முடியலையாம். கல்யாணம் முடிஞ்ச பின்னாடியும் வேலைக்கு வருவேன்னு...”   “ஏனாம்?...” அவளுடன் பேச்சை வளர்த்தான் பாலா....
    மின்னல் – 24            நீதிமன்றம் வந்ததும் தனது அலுவலக அறையில் வந்து அமர்ந்துகொண்டான் பாலா. வரும் வழியில் தெரிந்த அத்தனைபேரும் அவனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர். உபயம் ஆளவந்தான். பாலாவிற்கு திருமணமான விஷயம் அத்தனைபேரையும் புருவம் உயர்த்த வைத்தது. யாரிடமும் ஒருவார்த்தையும் கூறாமல், அழைக்காமல் இப்படி திருமணம் செய்துகொண்டானே என சிலர் உரிமையாக கேட்கவும் செய்தனர். அத்தனைபேருக்கும் புன்னகையுடன் ஒரு...
    “நான் சொன்னேன்ல சொந்த வீடுன்னு. அப்படின்னா பூர்வீக சொத்து. அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சேர்த்து இருந்ததை அப்பா காலத்திலையே பிரிச்சு குடுத்துட்டாங்களாம். அப்ப அப்போ கட்டின வீடுதான் இது...” “ஓஹ், லீஸ்க்கு விட்டிருந்தேன்னு சொன்னீங்க? ஆனா எங்க தங்கியிருந்தீங்க நீங்க?...” என்றவளுக்கு கிடைத்த பதில் அவளே எதிர்பாராதது. “எனக்கு விவரம் தெரியும் போதே அப்பா உடம்பு சரியில்லாம தவறிட்டாங்க....
    மின்னல் – 23          ஆழ்ந்த உறக்கத்தில் யாரோ எழுப்புவதை போல இருக்க மெல்ல கண் விழித்தாள் ஜீவன்யா. பாலா தான் கிளம்பி நின்றுகொண்டு இருந்தான் அவளுக்கெதிரே. வெளியில் கிளம்பிவிட்டதை போல இருந்தது அவன் உடை. “எங்க கிளம்பிட்டீங்க?...” என்று கண்ணை நன்றாய் அழுத்தி விழித்து அவள் வேகமாய் எழும்பவும், “தென்றலை கூப்பிடனும். டைம் ஆகிருச்சு ஜீவா. நீ எழுந்து...
    “சாயங்காலம் தான் வரலாம்ன்னு நினைச்சேன். ஆனா வந்துட்டு வேலைக்கு கிளம்ப நேரமாகிட்டா? அதான் இந்நேரம் வந்தேன். நீ ப்ரீயா இருக்கும் போது  தென்றலோட வீட்டுக்கு வா ஜீவா...” என்றாள் அவள். “ஆமா, லீவுன்னா அந்த புள்ளைய கூட்டிட்டு வா. அம்மா வீடு இல்லைன்னு நினைச்சு மறுவாம சட்டுன்னு கெளம்பி வந்துட்டே இரு. நா பாத்துக்குவேன். என்ன...
    “போங்க, கிட்சன்ல நின்னுட்டு...”   “இதுவரைக்கும் கோர்ட்ல கூட வாய்தான்னு நான் கேட்டு வாங்காத ஆளு. உன்கிட்ட கேட்க வச்சு என் விரதத்தை கெடுத்திடுவ நீ...” “அதுக்கு?...” என கேட்டவள் அவனின் முகத்தில் கொப்பளித்த குறும்பில் முறைப்புடன் பார்த்தாள். “என்ன?...” “நான் கொஞ்சம் பேசனும்...” “ஹ்ம்ம் பேசேன்...” என்றபடி விலகியவளை அணைப்பிற்குள் நிறுத்தினான். “இல்லை, இப்படி இல்ல. அங்க போலாம்...” ஜீவாவின் முகம் சற்றே...
    மின்னல் – 22           மறுநாள் காலை வழக்கமான நேரத்திற்கே விழிப்பு தட்ட எழுந்து அமர்ந்தாள் ஜீவா. முதல்நாள் இரவு சிறிது நேரம் பாலாவை பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள் தான். அவன் சிரிப்புடன் மீண்டும் அறைக்குள் நுழைந்துகொள்ள தானும் வந்து படுத்தவள் தான். நள்ளிரவில் தான் உறக்கம் என்பதே வந்தது. காலையில் எழுந்துகொண்டவளுக்கு அருகே தென்றல் இன்னும் உறக்கத்தில் இருக்க...
    “ப்ச், பார்த்தியா மறுபடியும் எமோஷனல் ஆகற. அதான் உன்னை கொஞ்சம் டைவர்ட் பண்ண பார்த்தேன். நீயானா திரும்ப அதே மூடுக்கு தான் போற...” என்றான். “தெரியலை. என்னவோ இதை எல்லாம் ஜீரணிக்க முடியலை. ஆனா என்னையும், என்னோட பேக்ரவுண்டையும் ஜீரணிக்க முடியலைன்னு சரோ மேம் சொல்றாங்க. அவங்கக்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை...” என்றவள் பேச்சுவாக்கில் அவனிடம்...
    மின்னல் – 21           இன்னும் உள்ளே சென்று எதுவும் பார்க்கவில்லை. ஹாலில் இருந்தபடியே அவள் சுற்றி பார்க்க அதற்குள் பாலா காட்டிய ஒரு அறையில் இருந்து முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள் தென்றல். “இந்த பேக்கிங்கை பிரிங்க. நான் ப்ளேட் எடுத்துட்டு வரேன்...” என்று பாலா சொல்ல, “நான் எடுத்து வைக்கிறேன்...” என்று வந்தாள் ஜீவா. “அக்கா, நீயும் போய்...
    “வாடா குட்டி, உன் முகத்துல இவ்வளோ சந்தோஷத்தை இன்னைக்கு தான் பார்க்கறேன்...” என்று அவளையும் வாரி அணைத்துக்கொண்டாள். அதற்குள் பாலா சோலையம்மாவிடம் விவரத்தை சொல்லியிருக்க அவருக்கும் அத்தனை சந்தோசம். “செத்த நேரம் முன்ன தான் இங்க ஒரே கூச்சல் தம்பி. அக்கம்பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் செய்திய பாத்துட்டு ஜீவா புள்ளையை பத்தி என்னென்னவோ பேச ஆரம்பிச்சுட்டாங்க. வானதி...
    மின்னல் – 20          நால்வரும் உள்ளே நுழைந்ததும் பகல் நேர பணியாளர்கள் அங்கே வரவேற்பில் நிற்க பாலாவை பார்த்ததும் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் ஜீவாவையும், தென்றலையும் அவனுடன் பார்த்துவிட்டு அவளின் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தையும் கண்டு திகைப்பாய் நின்றனர். “வா ஜீவா...” என அவளின் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றான் பாலா. இரண்டாம் தளம் வந்ததுமே நேராக...
    அவர்கள் சென்றதும் ஷக்தி ஷேஷாவுடன் அங்கேயே சிறிது நேரம் மகனை விளையாடவிட்டு அமர்ந்துகொண்டார்கள். “ஜீவா மனசுல எதையோ போட்டு குழப்பிட்டு இருக்கா. அவ முகமே தெளிவில்லை. இன்னும் என்ன நினைக்கிறாளோ?...” என ஷேஷாவிடம் சொல்ல, “பாலா கேர் பண்ணிப்பான்...” என்றான் ஷேஷா. “ப்ச், ஈசியா சொல்றீங்க? நீங்க ஏன் சொல்லமாட்டீங்க? உங்களுக்கு எல்லாம் எல்லாமே ஈஸி தான். இல்ல?...”...
    “தேங்க்ஸ் ஸார்...” என, “எதுக்கு?...” ஷேஷாவின் முகத்தில் எப்பொழுதும் போல் சிறு புன்னகை. “நான் உங்ககிட்ட ஒரு ஹெல்பா தான் கேட்டேன். நீங்க வீட்டுக்கே வர சொல்லுவீங்கன்னு நினைக்கலை...” “சோ வாட் மேன்?...” என்ற ஷேஷா, “கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருக்கலாம்...” என்றதும் பாலாவிற்கு அந்த நிமிடத்தை எப்படி கையாள்வது என்று சற்றே தடுமாற்றமாக இருந்தது. இறைவனின் பாதத்தில் திருமாங்கல்யம் இருக்க அதனையே...
    மின்னல் – 19             இன்னும் யோசனையுடனே தான் ஜீவா நின்றிருந்தாள். சம்மதம், சம்மதமில்லை என்று எந்தவித வார்த்தைகளும் அவளின் இதழ்களில் இருந்து அவிழவில்லை. பொறுமையாக இருந்தான் பாலா அவளாக பேசட்டும், சொல்லட்டும் என்று. தானாக இதற்கு மேலும் நெருக்க கூடாதென்று நினைத்தாலும் இல்லை என்றுவிட்டால் அவளை விட்டு இந்த நிலையில் தன்னால் இருக்கமுடியும் என தோன்றவில்லை. ஆனாலும்...
    மின்னல் – 18              சசிகரன் உள்ளே நுழைந்ததும் மயூரன் அவனை பார்த்துவிட்டு அரங்கநாதனை ஆத்திரத்துடன் பார்த்தார். இப்படி எதுவும் என்றும் நடந்துவிட கூடாதென்று தானே இந்த கேஸ் முடியும்  முன் சம்பந்தம் பேசி அவர்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இப்போது சசிகரன் எப்படி? கொஞ்சமும் அவன் மீது சந்தேகம் வரவில்லையே? என நினைத்து கொலைவெறி பொங்க அவனை...
    “கொஞ்சமும் மனசாட்சி இல்லாம நடந்துக்கிட்ட என்னோட அப்பாவை நினைச்சு எனக்கே அதிர்ச்சி தான். உயிரை காப்பாத்தற என்னை பெத்தவரு இப்படி ஒவ்வொரு உயிர்களையும் வேட்டையாடிட்டு இருந்திருக்காரு. என்னால முடிஞ்சது இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து அந்த ஹாஸ்பிட்டல்ல எதுவும் நடக்க விடாம கண்காணிச்சு தடுக்கிறது மட்டும் தான்...” என்ற சசிகரன், “அங்க யார் யார் என்னென்ன...
    error: Content is protected !!