Monday, May 20, 2024

    மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

    “தென்றல்...” “ஓகே க்கா. குட்நைட்...” என சொல்லி போனை சோலையம்மாவிடம் தர, “என்னம்மா அது உறங்குமா?...” “சொல்லிருக்கேன் ம்மா...” சோர்ந்த குரலில் அவள் சொல்ல, “சரி நா பாத்துக்கிடுதேன். நீ உன் சோலியை பாரு. இங்கயே பேசினா அங்க பொழைப்பை யார் பாக்க?...” என்று சொல்லி வைத்துவிட்டார். மறுபக்கம் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதும் போனை வானதியிடம் ஜீவா நீட்ட, “இப்போ ஓகே வா?...
    “சாயங்காலம் தான் வரலாம்ன்னு நினைச்சேன். ஆனா வந்துட்டு வேலைக்கு கிளம்ப நேரமாகிட்டா? அதான் இந்நேரம் வந்தேன். நீ ப்ரீயா இருக்கும் போது  தென்றலோட வீட்டுக்கு வா ஜீவா...” என்றாள் அவள். “ஆமா, லீவுன்னா அந்த புள்ளைய கூட்டிட்டு வா. அம்மா வீடு இல்லைன்னு நினைச்சு மறுவாம சட்டுன்னு கெளம்பி வந்துட்டே இரு. நா பாத்துக்குவேன். என்ன...
    சலிப்பாய் பதில் சொல்ல கம்மென்று வாயை மூடிக்கொண்டவள் கோபத்துடன் தென்றலுடன் இருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள். பாலாவிற்கு ஒரு போன் வர அதில் ஆழ்ந்துவிட்டவன், பத்ரிக்கும் அழைத்து அந்த வழக்கை பற்றி விவாதித்துவிட்டு வைத்தான். ஒருமணி நேரம் சென்ற பின்னர் தான் ஜீவா தன்னை தேடி வரவில்லை என்றே உணர்ந்தான் பாலா. டேபிள் விளக்கை அணைத்துவிட்டு சட்டப்புத்தகத்தின் நடுவே ஒரு...
    “வருவேன்டா, உன்னை விட்டு எங்க போக போறேன். தென்றல் பயப்படாம இருக்கனும். நான் சொன்னா கேட்கனும். ஹ்ம்ம்...” “சரி...” “ஓகே, நீ டிவி பார்த்திட்டு இரு. வந்திடறேன்...” என சொல்லி போனை வைத்துவிட்டாள். “ஆட்டோவுக்கு சொல்லவா ஜீவா?...” பால கேட்க, “வேண்டாம், பக்கம் தானே போய்டலாம்...” என்று கையை ஊன்றி எழுந்துகொள்ள பார்க்க காயம் பட்ட உள்ளங்கை எரிந்தது மண்துகள்கள்...
    “கிருஷ்ணா...” என கொந்தளித்தார். “அரங்கநாதன் ஸார் தான் லைன்ல. பேசுங்க...” என்றதும் பதறிவிட்டார். “என்னது?...” என திகைத்தவர், “நான் இல்லைன்னு சொல்லவேண்டியது தானே?...” என போனை வாங்க கை நீட்ட, “அவர் இல்லைன்னு சொல்ல சொன்னார் ஸார்...” என்றான் வேண்டுமென்றே சத்தமாக. “ஏன்ய்யா ஏன்?...” என்றபடி போனை பிடிங்கி காதில் வைத்தார். “சொல்லுங்க ஸார்...” என ஆளவந்தான் குரல் கேட்டதும் மறுபக்கம் பொரிய...
    “கொஞ்சமும் மனசாட்சி இல்லாம நடந்துக்கிட்ட என்னோட அப்பாவை நினைச்சு எனக்கே அதிர்ச்சி தான். உயிரை காப்பாத்தற என்னை பெத்தவரு இப்படி ஒவ்வொரு உயிர்களையும் வேட்டையாடிட்டு இருந்திருக்காரு. என்னால முடிஞ்சது இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து அந்த ஹாஸ்பிட்டல்ல எதுவும் நடக்க விடாம கண்காணிச்சு தடுக்கிறது மட்டும் தான்...” என்ற சசிகரன், “அங்க யார் யார் என்னென்ன...
    மின்னல் – 3 “குட் லக் பத்ரி...” பாலா அவனை வாழ்த்த இன்னும் கண்ணில் சிறு பயம் இருந்தது பத்ரிக்கு. “சரியா பண்ணிடுவேனா?...” அவனின் இந்த கேள்வி இது எத்தனையாவது முறை என்பது அவனுக்கே எண்ணிலடங்காது. அத்தனைமுறை பாலாவிடம் கேட்டுவிட்டான் பத்ரி. பாலாவும் ஒவ்வொருமுறையும் தலையசைத்துக்கொள்வான். இப்போது இன்னும் சிறிது நேரத்தில் வழக்கு ஆரம்பிக்க இருக்க மீண்டும் அப்படி கேட்டதும்...
    பாலாவை அங்கே பார்த்ததும் புருவம் உயர்த்திய கிருஷ் முகத்தில் குறுஞ்சிரிப்பு வந்தது. “என்னடா சிரிக்கிற?...” பாலா முறைத்தான் அவனை. “நத்திங்...” என்றவன் போனை வைத்துவிட்டு பாலாவிடம் திரும்பினான். “உன் நத்திங் என்னை மெனித்திங்ல கொண்டுபோய் விடுது...” என்ற பாலா, “ஷேஷா வந்தாச்சா?...” என்றான் தனது வாட்சை பார்த்துவிட்டு. “ஆன் தி வே. நீ உள்ள போ...” என்று கிருஷ் சொல்ல, “ஹ்ம்ம்...” என...
    “நீ சொல்லாம வெளில போனன்னு தெரிஞ்சா மட்டும் யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களோ? அப்போ உன் பேர் கெட்டு போகாதா?...” சுள்ளென்று அவன் கேட்க, “அதை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்...” “அப்போ உனக்கு இது ஒரு விஷயமே இல்லை. என்னோட சேர்ந்து பேசறது தான் விஷயம். இல்லையா?...” என்று அவன் கேட்க என்ன பதில் சொல்வாள்? “ப்ளீஸ் ஸார்...”...
    “ஜீவாவையும், தென்றலையும் வீட்டுக்கு அனுப்பிறலாமே? நான் கூட்டிட்டு போய் விட்டு போகட்டுமா?...” என சசி கேட்க, “இல்லடா, இருக்கட்டும். பவன் இருக்கான். இன்னும் ரெண்டு செக்யூரிட்டி இருக்காங்க. இன்னைக்கு என்னவோ சரியில்லை. இந்த கேஸ் முடிஞ்சதும் கிளம்பிருவோம்...” என்றான் பாலா. சாப்பிட்டு முடிக்கவும் அந்த வாகனம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.  அதை பார்த்துக்கொண்டே பாலா கையை...
    “இல்லை இல்லை...” உடனே சுதாரித்தவளாக, “அதெல்லாம் இல்லை, நிஜமா...” என்று இருக்கையை விட்டு எழுந்து செல்ல கையை பிடித்து இழுத்து அமர்த்தினான் அதே இடத்தில். “பொய் சொன்னா கண்டுபிடிச்சிருவேன் நான்...” என்றதும் திக்கென்று அவனை திரும்பி பார்த்தாள். “இந்த முகம் முழுக்க பொய்யும், பதட்டமும் தான். என்னால உன்னை கவனிக்க முடியுது...” என்று கூற இன்னுமே பதறினாள். “இல்லை, நீங்க...
    பாலாவின் மௌனமே அவனின் எண்ணவோட்டத்தை படம்பிடித்து காண்பிக்க ஜீவாவின் இதழ்களில் குறுநகை. “தென்றலை காப்பாத்தனும்னு மட்டும் தான் அந்த நிமிஷம் எனக்கு தோணுச்சு. உண்மையா அந்த நிமிஷம் வேற எதுவும் நினைக்கலை பாலா. அப்போ உங்களவு எனக்கு உங்க மேல...” என்றவளை முறைத்தான். “இப்ப இந்த விளக்கம் தேவையா? சும்மா பேத்தல் இதெல்லாம்...” என்று அவளின் வாயில்...
    அமர்ந்திருந்த ஜீவா சட்டென எழுந்து நின்று அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு செல்ல பார்க்க, “ஜீவா நில்லு, உன்கிட்ட பேசனும்...” என்றான் உடனே. செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் சரோஜாவை பார்த்துக்கொண்டே அவள் நிற்க, “என்ன மேம் எதுவும் சொல்லலை?...” பாலா மீண்டும் சரோஜாவிடம் கேட்க, “ஆமா ஸார். நேரம் ஆகிருச்சே. அதான் கிளம்பிட்டேன். நைட் ட்யூட்டிக்கு வருவேன்...” என தனது...
    அவனை அங்கே அந்த நேரம் எதிர்பாராதவள் அதிர்ந்து விழிக்க மிக இயல்பாக வந்து அவளுக்கெதிரே ஸ்டூலில் அமர்ந்தான். “இப்போ பரவாயில்லையா ஜீவா?...” என கேட்க, “நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க?...” “சும்மா உன்னை பார்த்தது நீ எப்படி இருக்கான்னு கேட்டுட்டு போக தான்...” “நான் நல்லா இருக்கேன், கிளம்புங்க...” என்றாள் உடனே. “கூல், எதுக்கு இவ்வளோ டென்ஷன்?...” “நீங்க இங்க வந்திருக்கிறதை யாராவது...
    “எனக்கு தெரிஞ்சிக்கிடுச்சுங்கயா, வெளில போனா என்னை இவங்க முடிச்சிடுவாங்க. அதான் என்னாலான உண்மைய சொல்லிட்டாச்சும் சாவோமேன்னு. இத்தன நாள் குறுகுறுப்பு. நீங்க நம்பாட்டியும் அதேன் நெசம்...”  “ஹ்ம்ம், நல்ல ஞானம் தான். அதிருக்கட்டும். எதுக்காக அந்தம்மாவை கொல்ல சொன்னாங்கன்னு தெரியுமா?...” “அது தெரியாதுங்க. ஆனா அவங்க இருந்தா இவங்களுக்கு பிரச்சனைன்னு சொன்னாங்க...” “ஓகே, நீங்க இப்படி உட்காருங்க. இன்னும்...
    “அவன் அந்தாள் மாட்டிக்கிட்டானா?...” ஜீவாவிற்கு தெரிந்துகொள்ளவேண்டும் என தோன்றியது. “ஆங் அதெல்லாம் புடிச்சுட்டாங்க, உள்ள வந்தவனால வெளில போக முடியுமா என்ன?...” வானதியின் இகழ்ச்சியான பேச்சில் நெஞ்சில் திக்கென்றிருந்தது. “புடிச்சுட்டாங்கன்னா, என்னாச்சு? எதுவும் சொன்னானா? எதுக்காக கொலை பண்ண வந்தானாம்?...”  படபடப்புடன் ஜீவா கேட்க, “நீ ரொம்ப எக்ஸைட் ஆகிட்ட போல?...” என்ற வானதி, “புடிச்சாங்கன்னு வரைக்கும் தான் தெரியும்....
    “அக்கா யார்க்கிட்ட பேசிட்டு இருக்க?...” தென்றலில் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் வெடவெடத்து போனாள். “யார்க்கிட்ட பேசிட்டு இருக்கன்னு கேட்டேன்? இல்லை பாட்டு எதுவும் கேட்கிறியோ? சத்தமே வரலை. வாய் மட்டும் அசையுது?...” என்று கேட்டுக்கொண்டே எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு வந்து மீண்டும் படிக்க அமர்ந்தாள். தென்றல் மட்டும் தன்னை அழைத்திருக்காவிட்டால் நிச்சயம் மொத்தத்தையும் பாலாவிடம் ஒப்பித்திருப்பாள் ஜீவா. இன்னும்...
    மின்னல் – 4             பாலாவின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை ஜீவா. அவ்விடம் விட்டு சென்றால் போதும் என்னும் படபடப்பில் அவனிடமிருந்து கைகளை உருவினாள். “கேட்டா பதில் சொல்லமாட்டியா? ஜீவா நில்லு...” என சொல்லும் பொழுதே யாரோ நடந்து வரும் சத்தமும் உடனே திரும்பி போகும் காலடி சத்தமும் பாலாவை உசுப்பியது. ஜீவாவை இன்னொரு...
    இப்போது அதற்கும் மேல் நொந்துகொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒரு தீயை பாலாவினுள் பற்ற வைத்துவிட்டார்கள் அரங்கநாதனும், மயூரனும். துளி தீ துகள் விழுந்த மூங்கில் காடாய் மொத்தமாய் பரவி எரிந்து வெடித்துக்கொண்டிருந்தான் அவன். தனது மொபைலை எடுத்துக்கொண்டு தனியே சென்றவன் ஷேஷாவிற்கு அழைத்தான். “கேஸ் ஆரம்பிக்கனுமே பாலா? இந்த டைம் கால் பண்ணிருக்க?...” ஷேஷாவின் கேள்வியில் அங்கே நடந்ததை...
    “நீங்க இந்த கப்ல குடிங்க. அவங்க கொண்டு வரவும் நான் எடுத்துக்கறேன்...” ஜீவா சொல்ல, “கொண்டு வரட்டும். இப்போ என்ன ப்ளாஸ்க்ல தானே இருக்கு? ஆறிடவா போகுது?...” என்றான். வானதியிடம் வேறு பேசிக்கொண்டிருக்க ஜீவாவிற்கு அவனிடத்தில் கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவனை பார்ப்பதும், யோசிப்பதுமாய் இருக்க என்ன என்று புருவம் உயர்த்தினான் அவளிடம். “ம்ஹூம், ஒன்னுமில்லையே?...” “என்னையே பார்த்திட்டே...
    error: Content is protected !!