Monday, May 20, 2024

    மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

    பாலாவை அங்கே பார்த்ததும் புருவம் உயர்த்திய கிருஷ் முகத்தில் குறுஞ்சிரிப்பு வந்தது. “என்னடா சிரிக்கிற?...” பாலா முறைத்தான் அவனை. “நத்திங்...” என்றவன் போனை வைத்துவிட்டு பாலாவிடம் திரும்பினான். “உன் நத்திங் என்னை மெனித்திங்ல கொண்டுபோய் விடுது...” என்ற பாலா, “ஷேஷா வந்தாச்சா?...” என்றான் தனது வாட்சை பார்த்துவிட்டு. “ஆன் தி வே. நீ உள்ள போ...” என்று கிருஷ் சொல்ல, “ஹ்ம்ம்...” என...
    மின்னல் – 7            அன்றைகென்று தென்றல் பள்ளி நேரத்திற்கு முன்பே வீடு வந்து சேர்ந்துவிட்டாள். அந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்காத ஜீவா தங்கையை முறைக்க அவளோ வந்ததும் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு வந்து ஜீவாவின் அருகே அமர்ந்தாள். “ரெஸ்ட் எடுக்கலையாக்கா நீ? தூங்குவன்னு நினைச்சேன்...” என கேட்க, “ஒழுங்கா ஸ்கூல்ல கவனத்தை வைக்க மாட்டியா?...” ஜீவாவின் கோபத்தை...
    “நீ சொல்லாம வெளில போனன்னு தெரிஞ்சா மட்டும் யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்களோ? அப்போ உன் பேர் கெட்டு போகாதா?...” சுள்ளென்று அவன் கேட்க, “அதை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்...” “அப்போ உனக்கு இது ஒரு விஷயமே இல்லை. என்னோட சேர்ந்து பேசறது தான் விஷயம். இல்லையா?...” என்று அவன் கேட்க என்ன பதில் சொல்வாள்? “ப்ளீஸ் ஸார்...”...
    மின்னல் – 6           “என்னண்ணே எதாச்சும் முக்கியமான கேஸா?...” பாலா மிக தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு பத்ரி அவனிடத்தில் கேட்க, “ஹ்ம்ம் ரொம்ப...” என்றபடி ஜீவாவின் மொபைலின் விவரங்களை எல்லாம் தனது பர்சனல் லேப்டாப்பில் சேகரித்துக்கொண்டு இருந்தான் பாலா. “இந்த கேஸ் பத்தி எந்த விவரமும் சொல்லலையே நீங்க?...” “நீ முதல்ல இந்த ப்யூச்சர்ஸ் கேஸ்ல கவனத்தை வை....
    அவனை அங்கே அந்த நேரம் எதிர்பாராதவள் அதிர்ந்து விழிக்க மிக இயல்பாக வந்து அவளுக்கெதிரே ஸ்டூலில் அமர்ந்தான். “இப்போ பரவாயில்லையா ஜீவா?...” என கேட்க, “நீங்க எதுக்கு இப்போ வந்தீங்க?...” “சும்மா உன்னை பார்த்தது நீ எப்படி இருக்கான்னு கேட்டுட்டு போக தான்...” “நான் நல்லா இருக்கேன், கிளம்புங்க...” என்றாள் உடனே. “கூல், எதுக்கு இவ்வளோ டென்ஷன்?...” “நீங்க இங்க வந்திருக்கிறதை யாராவது...
    மின்னல் – 5         வானதி அவ்வப்போது ஜீவாவை நிமிர்ந்து பார்க்க அவள் இன்னும் அமர்ந்தவாக்கிலேயே தான் இருந்தாள். அவளின் முகமே சொல்லியது எதையோ நினைத்து கலங்கி போய் இருக்கிறாள் என்று. மெல்ல திரும்பி சோலையம்மாவை பார்க்க அவர் எப்போதோ ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டிருந்தார். மீண்டும் பத்து நிமிடம் பொருத்து பார்க்க அப்போதும் உறக்கமற்ற விழிகளுடன் அவள் அமர்ந்திருக்க இன்னுமே...
    “வருவேன்டா, உன்னை விட்டு எங்க போக போறேன். தென்றல் பயப்படாம இருக்கனும். நான் சொன்னா கேட்கனும். ஹ்ம்ம்...” “சரி...” “ஓகே, நீ டிவி பார்த்திட்டு இரு. வந்திடறேன்...” என சொல்லி போனை வைத்துவிட்டாள். “ஆட்டோவுக்கு சொல்லவா ஜீவா?...” பால கேட்க, “வேண்டாம், பக்கம் தானே போய்டலாம்...” என்று கையை ஊன்றி எழுந்துகொள்ள பார்க்க காயம் பட்ட உள்ளங்கை எரிந்தது மண்துகள்கள்...
    மின்னல் – 4             பாலாவின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை ஜீவா. அவ்விடம் விட்டு சென்றால் போதும் என்னும் படபடப்பில் அவனிடமிருந்து கைகளை உருவினாள். “கேட்டா பதில் சொல்லமாட்டியா? ஜீவா நில்லு...” என சொல்லும் பொழுதே யாரோ நடந்து வரும் சத்தமும் உடனே திரும்பி போகும் காலடி சத்தமும் பாலாவை உசுப்பியது. ஜீவாவை இன்னொரு...
    “கிருஷ்ணா...” என கொந்தளித்தார். “அரங்கநாதன் ஸார் தான் லைன்ல. பேசுங்க...” என்றதும் பதறிவிட்டார். “என்னது?...” என திகைத்தவர், “நான் இல்லைன்னு சொல்லவேண்டியது தானே?...” என போனை வாங்க கை நீட்ட, “அவர் இல்லைன்னு சொல்ல சொன்னார் ஸார்...” என்றான் வேண்டுமென்றே சத்தமாக. “ஏன்ய்யா ஏன்?...” என்றபடி போனை பிடிங்கி காதில் வைத்தார். “சொல்லுங்க ஸார்...” என ஆளவந்தான் குரல் கேட்டதும் மறுபக்கம் பொரிய...
    மின்னல் – 3 “குட் லக் பத்ரி...” பாலா அவனை வாழ்த்த இன்னும் கண்ணில் சிறு பயம் இருந்தது பத்ரிக்கு. “சரியா பண்ணிடுவேனா?...” அவனின் இந்த கேள்வி இது எத்தனையாவது முறை என்பது அவனுக்கே எண்ணிலடங்காது. அத்தனைமுறை பாலாவிடம் கேட்டுவிட்டான் பத்ரி. பாலாவும் ஒவ்வொருமுறையும் தலையசைத்துக்கொள்வான். இப்போது இன்னும் சிறிது நேரத்தில் வழக்கு ஆரம்பிக்க இருக்க மீண்டும் அப்படி கேட்டதும்...
    “தென்றல்...” “ஓகே க்கா. குட்நைட்...” என சொல்லி போனை சோலையம்மாவிடம் தர, “என்னம்மா அது உறங்குமா?...” “சொல்லிருக்கேன் ம்மா...” சோர்ந்த குரலில் அவள் சொல்ல, “சரி நா பாத்துக்கிடுதேன். நீ உன் சோலியை பாரு. இங்கயே பேசினா அங்க பொழைப்பை யார் பாக்க?...” என்று சொல்லி வைத்துவிட்டார். மறுபக்கம் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதும் போனை வானதியிடம் ஜீவா நீட்ட, “இப்போ ஓகே வா?...
    மின்னல் – 2            பாலா அரங்கநாதன் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவன் பத்ரியை அவன் சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு வானம் மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான். ஆனால் மூளை மட்டும் அரங்கநாதன் அலுவலகத்தில் நடந்தவற்றையும், அவரின் பார்வையின் பின்னால் ஒளிந்திருந்த பாஷைகளை பற்றியுமே ஆராய்ந்துகொண்டு இருந்தது. ஓயாத பரீசீலனை மனதிற்குள். இதுவல்ல அது, அதுவல்லவென்றால் எது என அனுமானங்கள்...
    பாலாவுக்கும், இவர்களுக்கும் உள்ள வேற்றுமை இதுதான். இத்தனை வருடத்தில் தன்னுடைய சின்ன சின்ன அசைவும் எதற்கென அவனுக்கு தெரிந்திருந்தது.  அவன் தெரிந்துகொண்டதில் வியப்பில்லை. அதற்கு தானே தன்னிடம் அவன் வந்து சேர்ந்ததே? பலத்தை மட்டுமல்ல பலவீனங்களையும் கற்றுக்கொண்டவன் அவன்.  அதுவே சில நேரம் அவனிடத்தில் பெரிதாய் இடித்துக்கொள்ளாமல் செல்ல முடிந்தது அவரால்.  அரங்கநாதன் யோசனையில் இருக்க ஆளவந்தான் இன்னும்...
    மின்னல் கொஞ்சும் தாழம்பூவே  மின்னல் – 1           நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்தவன் தனது கருப்பு கோர்ட்டை லேசாய் தூக்கிவிட்டு மீண்டும் சரியாய் போட்டுக்கொண்டான்.  அவன் பாலமுரளிகிருஷ்ணா. கிரிமினல் லா முடித்தவன். வழக்குகளின் தன்மையை சட்டென்று கையாளும் திறமை அவனிடம் இயல்பிலேயே இருந்தது.  அப்போதுதான் வழக்கு முடிந்து வெளியே வந்திருக்க அடுத்த கேஸ் நடைபெறுவதற்கான இடைவேளை நேரம் அது.  தனது...
    error: Content is protected !!