Sunday, May 19, 2024

    Thithikkum Puthu Kaathalae

    அத்தியாயம் 15 நீ என்னுள் ஆழ புதையும் ஒவ்வொரு நொடியுமே தித்திப்பான தருணங்களே!!! "நான் சும்மா தான் மச்சான் சொன்னேன். நீயும் என் தங்கச்சியும் சேர்ந்து சந்தோசமா இருக்கணும். உங்களுக்குள்ள பிரிவே வரக்கூடாது. என் மேல கோபம் இல்லை தான டா?", என்று கேட்டான் ஷியாம். "இல்லை டா. உன் சந்தோசம் எனக்கும் முக்கியம். நீ தாராளமா காவ்யா வீட்ல தங்கிக்கோ. ஆனா...
      "ஓ அப்படியா? ரொம்ப நன்றிங்க தம்பி. இது வரை காவ்யாவை எங்கேயும் தனியா அனுப்புனதே இல்லை. மதி இருக்குறதுனால தான் அனுப்புனேன். ஆனாலும் கொஞ்சம் பயமா இருந்தது. காவ்யா சொன்னா. உங்க வீட்ல எல்லாரும் நல்ல படியா பாத்துக்கிட்டதா. இருங்க நான் எல்லாருக்கும் காபி கொண்டு வரேன்", என்று சொல்லி விட்டு உள்ளே சென்று...
    காலையில் மதி காலேஜ் கிளம்பும் போதே ஷியாமும் கிளம்பி விட்டான். சூர்யா மதியை விடுவதுக்காக காரை எடுத்தவுடன் ஷியாம் சூர்யாவின் பைக்கை எடுத்து கொண்டான்.   மூவரும் கிளம்பினார்கள். "என் பின்னாடியே வா டா. நான் உன் ஆள் பஸ் ஏறும் இடத்தை உனக்கு காட்டுறேன். அவளோட வீட்டையும் காட்டுறேன். அப்புறம்  நீ வெயிட்  பண்ணி பாத்துட்டு அவளை...
    அத்தியாயம் 14 காலங்கள் பல சென்றாலும் அடிமனதில் தேங்கி நிற்கிறது உன் நினைவுகள்!!!   "என்னை அண்ணனு சொன்னதுக்கு தேங்க்ஸ் மா. ஒரு அண்ணனா இதை உனக்கு வாங்கி கொடுக்கும் போது நீ என்ன சொல்லுவியோ, என்னை திட்டுவியோன்னு  பயத்துல தான் மா கொடுத்தேன். ஆனா நீ என் பயம் அவசியமே இல்லாத மாதிரி வாங்கி கிட்ட. என்னை பொருத்த வரைக்கும் நீ...
    ஆச்சர்யமாக அவனை பார்த்தாள் காவ்யா. "என்ன முழிக்குற? உங்க வீட்ல என்னை மாப்பிள்ளையா செலெக்ட் பண்ணா உனக்கு என்னை பிடிக்கும் தான?"   "ம்ம்", என்று முனங்கினாள் காவ்யா.   "அப்படியா? அப்ப மட்டும் உனக்கு எதுக்கு பிடிக்கும்?"   "ஏன்னா, எங்க அம்மா அப்பா உங்களை செலெக்ட் பண்ணுவாங்க. நீங்களும் படிச்சிருக்கீங்க? நல்ல வேலைல இருக்கீங்க? அதை விட அழகாவும் இருக்கீங்க?...
    அப்போது அதில் இருந்து மோகனும், காயத்ரியும் இறங்கினார்கள். அவர்களை பார்த்த உடனே முக ஒற்றுமையை வைத்தே கண்டு பிடித்திருந்தாள் காவ்யா. "இந்த ஷியாமுக்கு பிள்ளைங்க பொறந்தா கூட அவன் வாரிசுன்னு கண்டு பிடிச்சிரலாம் போல?", என்று உள்ளுக்குள் எண்ணி கொண்டு அவர்களை பார்த்து சினேகமாக சிரித்தாள். மோகனும் அவளை பார்த்து சிரித்தார். ஆனால் காயத்ரி பேருக்கு கூட...
    அவள் பேச்சில் புன்னகைத்தவன் "சரி சரி நீ என் காதலை ஏத்துக்க எல்லாம் வேண்டாம். நல்ல பிரண்டா இரு சரியா? அப்புறம் என் தங்கச்சிக்கு என்னை பிடிக்காது. அவ உன்னை எதாவது கஷ்ட படுத்துனா பெருசா எடுத்துக்காத", என்று சொன்னான். "ஏன் உங்களை பிடிக்காது?" "ஏன்னா? என்ன சொல்ல? எங்க சித்தி குணம் எனக்கு தான் முதல்ல புரிஞ்சது....
    அத்தியாயம் 13 என் உயிரின் தாகத்தையே தீர்த்து வைக்கிறது, தித்திப்பான உன் இதழ் முத்தம்!!! பின் காவ்யா  குளித்து முடித்து வந்ததும்  அனைவரும் கிளம்பினார்கள். இன்று வெகு தூரம் போக வேண்டாம் என்று நினைத்து அருகில் உள்ள இடத்துக்கு சுற்றி பார்க்க சென்றார்கள். மதியையும், சூர்யாவையும் தொல்லை செய்ய கூடாது என்று எண்ணி ஷியாமுடன் சேர்ந்து  கொண்டாள் காவ்யா. அவனுக்கு அது...
    அத்தியாயம் 12 உன் விரல் பிடித்து நான் நடக்கும் ஒவ்வொரு நொடியும் தித்திப்பான தருணங்களே!!! தங்களுக்குள் மூழ்கி இருந்தவர்களை "என்ன டா  ரெண்டு பேருக்கும்  பசிச்சிருச்சா?", என்று கேட்டு கொண்டே அங்கு வந்த சூர்யாவின்  குரல் தான் நடப்புக்கு கொண்டு வந்தது. "ஹ்ம், பசி எல்லாம் இல்லை அண்ணா. சார்  வாங்கிட்டு வந்த சாக்லேட் எல்லாம் வீணாகிருமேன்னு சாப்பிட்டுட்டு இருக்கேன்", என்றாள் காவ்யா. "அட...
    "காயத்ரியை பார்த்த உடனே கண்ணீர் வந்துடுச்சா?", என்று வியந்தவர்  அப்படியே நின்று பார்த்து கொண்டிருந்தார். "என்ன ஆச்சு சித்தி? இப்ப எதுக்கு அம்மாவோட போட்டோவை பாத்து அழுதுட்டு இருக்கீங்க?", என்று கேட்டாள் காயத்ரி. "ஒன்னும் இல்லை காயத்ரி. எப்பவும் போல தான்", என்று சலிப்புடன் கூறினாள் விசாலாட்சி. "அந்த போட்டோவை பாத்தா தான் உங்களுக்கு கஷ்டமா இருக்குல்ல? அப்பறம்...
    அவர்கள் வந்து சேர்ந்ததே மாலை என்பதால் இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். "வேலைக்காரியும் காலையில்  தானே வருவான்னு வாட்ச்மேன் சொன்னார். அப்ப   நைட் வெளிய ஆர்டர் பண்ணிரலாமா?", என்று யோசித்தவனுக்கு "ஹோட்டல் கூட்டிட்டு போகலாம்", என்ற யோசனை வந்தது. பின் நிம்மதியுடன் சோபாவில் சாய்ந்தவன் டிவி பார்க்க ஆரம்பித்தான். ஜம்பமாக ஹீட்டர் ஆன் பண்ண...
    "அங்கிள் ஆண்ட்டி கிட்ட மதி சம்மதம் வாங்குவா. நீ கவலை படாதே", என்று மதியை மாட்டி விட்டான் சூர்யா. அதே மாதிரி அன்று வேலைக்கு போய் விட்டு வந்த சூர்யா மதியை அழைத்து கொண்டு காவ்யா வீட்டுக்கு சென்றான். முடியாது என்று பல காரணம் சொல்லி மறுத்த திலகாவையும் சுந்தரையும் மதி தான் சம்மதிக்க வைத்தாள். போதா...
    அதை இன்று கலைமதியிடம் சொல்லி கொண்டிருந்தான் சூர்யா. "அன்னைக்கு அம்மா இப்படி சொன்னப்பறம் உன்னை தேவை இல்லாம டைவர்ட் பண்ண வேண்டாம்னு தோணுச்சு கலை மா. நீ முதல்ல படிச்சு முடிக்கணும்னு நினைச்சேன். அது மட்டும் இல்லாம நானே சிலநேரம் கட்டுப்பாட்டை இழந்துருவேனோன்னு பயமா இருக்கும். அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எங்க அம்மாவே என்னை...
    அத்தியாயம் 11 பாதைகள் இல்லாவிட்டாலும் உன் காலடியே எனக்கு புதிய பாதையே உருவாக்குவது விந்தையோ!!! முதல் பார்வையிலே மனதை கொள்ளை கொண்ட காவ்யா, ஷியாம் பிரகாஷ் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டாள். அவள் நினைவிலே அன்றைய வேலையை துடங்கினான் ஷியாம். அன்று  மட்டும் அல்லாமல் அதற்கு பின்னரும் அவள் நினைவிலே அவன் வாழ்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவளை நேரில் கண்டு...
    அதன் மென்மையை அனுபவிக்க துடித்தது அவன்  ஆண்மை. அவனுடைய உணர்வுகள் எதையுமே அறியாமல் அப்படியே அவன் தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள் மதி. அவனுடைய உதடுகள் அவள் காதில் பட்டும் படாமலும் தீண்டியது. மெதுவாக உதடுகள் காதில் உரச “கலை”, என்று உச்சரித்தான். எப்போதுமே அவன் கலை என்று அழைத்தால் மயங்கி போவாள் கலை. இப்போது அந்த அழைப்பே மயக்கமாக வந்தால்,...
    அத்தியாயம் 10 உனக்காக நான் தீட்டிய ஓவியம் அனைத்துமே அழகான கல்வெட்டுக்கள் அன்பே!!! கோர்ட்டும் சூட்டுமாக சூர்யாவும், அழகிய மெரூன் பார்டர் வைத்த வெண்ணிற பட்டில் கலைமதியும் அந்த  ரிசப்ஷன் மேடையில் நின்றார்கள். பேசியல், கிரீம் என்று முகத்தில் வெள்ளை அடிக்காமல் கிராமத்தில் நடக்கும் கல்யாணத்தில் பெண்ணுக்கு என்ன மாதிரியான அலங்காரம் இருக்குமோ அதன் படி மதிக்கு செய்திருந்தாள் காவ்யா. ஏன் என்று மற்றவர்கள்...
    "உங்க முகத்தை எனக்கு காட்டிட்டே  தூங்குங்களேன்", என்று கலக்கமாக ஒலித்தது கலையின் குரல். அந்த குரலில் இருந்த கலக்கத்தில் தன் உணர்வுகளை அனைத்தும் மறந்து விட்டு படக்கென்று திரும்பினான் சூர்யா. "என்ன ஆச்சு டா?", என்று கேட்டு கொண்டே அவள் தலையை வருடி விட்டான். "இல்லை என்னோட அம்மா முகம் எனக்கு தெரியாதா. இத்தனை நாள் உங்க முகத்தை...
    அத்தியாயம் 9 உன் பெயர் ஒரு கவிதை என்று எண்ணினேன் அது தவறு, அது ஒரு அழகான காவியம் அன்பே!!! தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்த கலைமதி  "அத்தான் என்ன ஆச்சு?", என்று பதறினாள். "என்ன ஆச்சா? இனி எப்ப ஆக? இவளுக்கு எப்ப விசயம் புரிஞ்சு? ஹ்ம்ம். விளங்கிரும்", என்று நினைத்து கொண்டு  "ஒன்னும் ஆகல டா. சும்மா தான்", என்று...
    அருகில் வந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து என்ன என்னும் விதமாய் கண்களை தூக்கி சைகை செய்தான். அதை கூட ரசிக்க தோன்றியது அவனுடைய கலைக்கு. "காவ்யா சொன்ன மாதிரி  அத்தான் ரொம்ப அழகு தான்", என்று அவள் மனது அவனை பார்த்து ஜொள்ளு விட்டது. அவள் பார்வையை அவனுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. சாதாரண...
    அத்தியாயம் 8 பல மொழிகள் கற்றாலும் நான் விரும்பிய மொழி உன் விழி மொழியே!!! மதியின் உதடுகளில் தொலைந்திருந்த சூர்யா அவளை விட்டு விலகி அவள் முகம் பார்த்தான். கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மதி. அப்படியே அவளை எடுத்துக் கொள்ள சொல்லி அவன் மனதும், உடலும் ஏங்கியது. அவள் படிப்பை கருத்தில் எடுத்து கொண்டு, தன்னை சமாளித்து கொண்டான். அதன் பின் அவள்...
    error: Content is protected !!