Wednesday, November 11, 2026

    Tamil Novels

    அத்தியாயம்- 20   கண்க ளிரண்டுமம்புக் கணைபோல் நீண்டிருக்கும் கையத் தனையகலங் காணுமடா பெண்கள் மயக்குமவள் விரகப்பார்வை சிங்கி பிடித்தால் மதப்பயலும் பெலப்பானோ கறுப்பி லழிகியடா என்சிங்கி கறுப்பி லழகியடா...   - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     குந்தவை ஒரு முடிவுடன் எழுந்தாள், ஆதியின் நிதானமும் அர்ஷிதாவின் பொறுமையும் அவளை வியக்க வைத்ததில் அதை கடைபிடிக்க வேண்டுமென எண்ணியவள் நிதானமாய் யோசிக்க அவள் ஒரு...
    அத்தியாயம்- 19   வந்தாலிந் நேரம்வரச் சொல்லு வராதி ருந்தால் மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர் தந்தாலென் னெஞ்சைத் தரச்சொல்லு தராதி ருந்தால் தான்பெண்ணா கியபெண்ணை நான்விடே னென்று.      - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     குந்தவையின் மனம் சில நாட்களாய் நடந்த நிகழ்வுகளையும் அவள் குழப்பத்திற்கான காரணத்தையும் அசைபோட ஆரம்பித்தது.     ஏனோ சில நாட்களாகவே குந்தவையின் மனதை எதுவோ போட்டு அரித்துக் கொண்டேயிருந்தது....
    அத்தியாயம் – 20 “ப்ரோ, இப்போ புரியுது நீங்க ஏன் அண்ணியை கடத்த பிளான் போட்டிங்கன்னு.. அவ்வளோ ரணகளத்திளையும் குதூகலாமா இருந்திருக்கிங்க ” என்று கோகுல் கிடைத்த வாய்ப்பை விடாமல் சராமாரியாய் கௌதமை வாரிக்கொண்டிருந்தான்.. கௌதமனோ நீ என்ன கூறினாலும் அதற்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்பது போல, தன் மேடிட்ட வயிற்றின் மீது வண்ண வண்ணமாய் அழகழகாய்...
    அத்தியாயம் – 18     ஊருக்கு சென்ற பிரணவிற்கு திருமண வேலைகள் வரிசை கட்டி நின்றது. நிச்சயத்தின் போது தான் அவனால் இருக்க முடியவில்லை அதனால் தமக்கையின் திருமணத்தில் தன்னை முழுதாய் ஈடுபடுத்திக்கொண்டான்.     அவ்வப்போது மனோவை குறித்த எண்ணங்கள் வந்தாலும் அதை மனதின் ஓரம் வைத்தவன் நடக்கும் வைபவத்துடன் தன்னையும் அவளையும் பொருத்திப் பார்த்து மகிழ்ந்து கொண்டான்.     அவனால் சரவணன்...
    அத்தியாயம்- 18   நேற்றைக்கெல் லாங்குளிர்ந்து காட்டி இன்று கொதிக்கும் நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக் காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரகநோய்க்கு மாற்று மருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     கைபேசி அடிக்குமா என ஆதி அவ்வப்போது அதை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாய் இருந்ததை பார்த்த அர்ஷிதா குறுநகையுடன் சென்றுவிட்டாள்.     குந்தவையாக போன் செய்வாள் என்று தோன்றவில்லை...
    அத்தியாயம்- 17   உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை மறந்தால் மறக்கவும் கூடாது பெண்சென்ம மென்று பிறந்தாலும் பேராசை யாகாது அஃத றிந்தும் சலுகைக் காரர்க் காசையானே னிப்போது     - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     சில நிமிடங்கள் அங்கு கனத்த அமைதி நிலவியது. வானதி பேசாமலே இருக்க “என்ன வானதி லவ் பண்ணுறியா?? அதை எப்படி என்கிட்டே சொல்றதுன்னு...
    அத்தியாயம்- 19 இன்னும் சிறிது நேரம் தான், கௌதமன் கோர்ட்டினுள் செல்ல வேண்டும்.. அதிலும் இன்று கடைசி ஹியரிங் வேறு.. இத்தனை நாள் பாடுப்பட்டதற்கு எல்லாம் இன்று ஒரு முடிவு தெரியும் நாள். அனைத்து ஆதாரங்களும் பக்காவாய் இருந்தாலும் குற்றவாளியை மட்டும் இன்னும் பிடிக்க முடியவில்லை.. அவன் மட்டும் பிடிபட்டிருந்தாள் இன்று கௌதமனின் உணர்வுகளே வேறு.....
    அத்தியாயம்- 16   சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் - புனை பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை கொண்டாட - நய நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே - அணி ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அடர்ந்துபந் தாடினளே.   - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     நாட்கள் அதன் போக்கில் விரைந்து செல்ல குந்தவை ஆதியின் உறவில் சில மாற்றங்கள் ஆரம்பித்தது....
    அத்தியாயம்- 15   பூவென்ற பாதம் வருடி வருடிப்  புளக முலையை நெருடி நெருடி ஏவென்ற கண்ணுக்கோ ரஞ்சனம் தீட்டி எடுத்த சுருளு மிதழா லிடுக்குவள் வாவென்று கைச்சுருள் தாவென்று வாங்காள் மனக்குறி கண்டு நகக்குறி வைத்தபின் ஆவென் றொருக்கா லிருக்கா லுதைப்பள் அதுக்குக் கிடந்து கொதிக்குதென் பேய்மனம்   - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     “என்ன இங்க சண்டை... என்ன இங்க சண்டை...” என்று கரகாட்டக்காரன் கோவை...
       விழி – 10 “டேய் நீ நிஜமா தான் சொல்றியா...” என்று ராஜேஷ் இன்னும் அதிர்ச்சி விலகாமல் கேட்க, “ஆமா டா...” என்றான் வஜ்ரா உறுதியாய்.. எப்போதுமே அவன் முகத்தில் கண்டிராத ஒரு உறுதி, ஒரு நிமிர்வு, ஒரு தெளிவு தெரிய, இன்னும் ஆச்சர்யமாய் தான் பார்த்தான் ராஜேஷ். ஆனால் ஒன்று மட்டும் மிக நன்றாக புரிந்தது. “சந்தோசமா...
    அத்தியாயம் – 18   “யசோ.. கெட்டப்...” என்று வேகமாய் உலுக்கினான் கௌதமன்.. “ம்ம்ச் என்ன கெளதம் ?? போங்க...” என்று புரண்டு படுத்தாள் அவன் மனைவி.. “ம்ம்ச் எழுந்திரி யசோ.. நம்ம உடனே இங்க இருந்து கிளம்பனும்.. கமான்.. கெட்டப்    ”  என்று அவளை பிடித்து எழுப்பி அமரவைத்தவன், கையில் முக்கியமான சில கோப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு,  வேகமாய்...
    அத்தியாயம்- 14   தரைப்பெண்ணுக் கணிபோல் வந்த தமனியக் கொடியே மாதர் துரைப்பெண்ணே வசந்த வல்லி  சொன்னபேதை மைக்கென் சொல்வேன் வரைப்பெண்ணுக் காசை பூண்டு வளர்சங்க  மறுகி னூடே நரைத்தமா டேறுவார்க்கோ நங்கைநீ மயல்கொண் டாயே. - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   குந்தவையை அலுவலகம் கொண்டு விட்டுச் செல்ல வந்தவனை ஒரு நிமிடம் நிற்குமாறு கூறியவளை “என்ன விஷயம்...” என்று கேட்டான் ஆதி.     “இல்லை என்னோட வேலை...
    அத்தியாயம்- 13   வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு மயக்கமதாய் வருகுதையோ மோகம்என்பது இதுதானோ - இதை முன்னமே நான் அறியேன்! ஓ! ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற அன்னைசொல்லும் கசந்தேனே தாகம் அன்றிப் பூணேனே - கையில் சரிவளையும் காணேனே. - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     அன்று குந்தவையின் உறவினர் பெண்ணொருத்தியின் திருமண வரவேற்பு விழா ஆதிக்கும் குந்தவைக்கும் தனியே அழைப்பு விடுத்திருந்தனர்.     குந்தவையின்...
    விழி -9  மலர்விழிக்கு கிட்டத்தட்ட இந்த சூழ்நிலை கண்ணாடி பாத்திரத்தை கையாளும் நிலை தான்.. அவளும் மனுசி தானே.. கோவம் ஆத்திரம் எல்லாம் வரும் தானே.. வரவும் தான் செய்தது.. ஆனால் வந்து செய்ய..?? வஜ்ரவேல் பேச பேச, அவனை போட்டு அடிக்கலாம் என்று கூட தோன்றியது.. ‘இன்னும் எத்தனை மறைத்திருக்கிறாய்...’ என்று கேட்க...
    அத்தியாயம்- 17 “என்னடா நம்ம இத்தனை பேர் கண் கொத்தி பாம்பா கவனிச்சிட்டு இருந்தும் எப்படி அந்த யசோதராவ கடத்திட்டு போனாங்க??” என்று முகம் எல்லாம் ரௌத்திர கோலம் பூண்டிருக்க, அனல் தெறிக்கும் விழிகளோடு கர்ஜித்து கொண்டிருந்தார் பூபதி பாண்டியன்.. “அதான் ஒன்னும் புரியலைங்கய்யா... ” என்று கைகளை பிசைந்தான் மாரி.. “ச்சே எது கேட்டாலும்  தெரியல,...
    அத்தியாயம் –17     “சரி நாங்க கிளம்பறோம்…” என்ற மோனாவுடன் மற்றொருவரும் இருந்ததை அப்போது தான் பார்த்தாள் மனோ.     “என்ன அண்ணா உடனே கிளம்பறேன்னு சொல்றீங்க?? இன்னைக்கு ஒரு நாள் கூடவே இருக்கலாம்ல…” என்று பிரணவ் கூறுவதை கேட்டபின்னே தான் மோனாவுடன் இருந்தது அவனின் அண்ணன் என்பது புரிந்தது.     “உனக்கு தெரியாததா இன்னைக்கு நாங்க அங்க போகணும் அப்பா வந்திடுவார்,...
    அத்தியாயம்- 12   பெண்ணிலே குழல்மொழிக்கோர் பங்குகொடுத் தவர்கொடுத்த பிரமை யாலே மண்ணிலே மதிமயங்கிக் கிடக்கின்றே னுனக்குமதி  மயக்கந் தானோ கண்ணிலே நெருப்பை வைத்துக் காந்துவா ருடன்கூடிக்  காந்திக் காந்தி விண்ணிலே நெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி  வெண்ணி லாவே... - திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)     “டேய் ஆதி... ஆதி...” என்று கத்தியே விட்டான் ஜோதிஷ். “என்னடா எதுக்கு இப்போ கத்துற...” என்றான் ஆதி.     “நான் இவ்வளவு நேரம்...
    அத்தியாயம்- 11   குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து  மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்  அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்  மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் ஆண்டாள் (நாச்சியார் திருமொழி பாடல்)     விழித்ததும் அவசரமாக எழுந்து அமர்ந்தவன் “என்னாச்சு...” என்றான்.“விடிஞ்சிருச்சு... நீங்க ஆபீஸ் போக வேண்டாமா???” என்றவள் “காபி” என்று நீட்ட...
    அத்தியாயம்- 10   அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும் புருவத்தாள் – பிறர் அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப் பருவத்தாள் கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த சொல்லினாள் – கடல் கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த பல்லினாள் திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)   இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஓடிவிட்டது, ஆதியால் அதை நம்பவே முடியவில்லை... இந்த ஐந்து நாட்களில் இருவரும் அதிகமாக பேசிக்...
    error: Content is protected !!