Tamil Novels
நேசம் - 8
“ ஸ்ஸ்ஸப்பா !!! இவ கொடுமை தாங்க முடியல “ என்று வெளியில் கூறமுடியாமல் மனதில் தவித்து கொண்டிருந்தான் ரகுநந்தன்.
“ தெரியாம சதிஸ்கிட்ட அப்படி சொல்லிட்டேன்.. ஆனா அதை கேட்டு இவ படுத்துற பாடு இருக்கே... கடவுளே.. அம்மா ஏன் மா இப்போ உங்களுக்கு நிம்மதியா இருக்குமே??”...
நேசம் – 7
நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தோடி கொண்டு இருந்தது.. அப்படி இப்படி என்று ரகுநந்தன் பால் பண்ணையின் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும், தடுமாறினாலும் ஜெகதா மற்றும் மிதிலாவின் உதவியால் ஒரு மாத காலத்தில் அனைத்தையும் கற்று கொண்டான் ரகுநந்தன்..
மிதிலாவிற்கும் இப்பொழுது வாழ்கை ஒருவிதமாக பொருந்திக்கொண்டது. ரகுநந்தனை தனக்கும்...
அத்தியாயம் - 5
மாத்திரையின் உதவியால் உறங்கியிருந்த யாழினி மாலையில் கண்விழிக்க சற்றே தெம்பாய் உணர்ந்தாள். எழுந்து குளியலறை சென்றவள் ஹீட்டரை ஆன் செய்து சுடுநீரில் ஒரு குளியலை போட உடலில் மிச்சமிருந்த அலுப்பும் எங்கோ பறந்தோடியது போல் உணர்ந்தாள்.
சபரீஷ் வந்துவிடுவான் என்று எண்ணியவள் பளிச்சென்ற நிறத்தில் ஒரு சேலையை எடுத்து உடுத்தினாள். அவர்கள் அறையில்...
நேசம் – 6
இந்த ஒரு வார காலமாகவே மிதிலாவிற்கு ஜெகதாவின் முகம் எதோ குழப்பத்தில் இருப்பதை போல தோன்றியது.. சரியாக உண்ணுவதும் இல்லை, வெளியே எங்கேயும் வருவதும் இல்லை.. மிதிலா தான் ஆலைக்கு கூட தனியே சென்று வருகிறாள்.. எப்பொழுதும் எதுவோ ஒரு சிந்தனையும், ஒரு குழப்பமுமாக இருப்பது போலவே இருந்தார் ஜெகதாம்பாள்..
அன்று...
நேசம் – 5
“ இவ என்ன லூசா, கொஞ்சம் கூட படிச்சு பார்க்காம, டாகுமன்ட்ஸ்ல என்ன இருக்குன்னு தெரியாம சைன் பண்ணிட்டே போறா... அடுத்து நம்ம படிச்சு பார்த்து சைன் பண்ணா, நம்மை தான எல்லாம் தப்பா நினைப்பாங்க” என்று குழம்பிக் கொண்டு இருந்தான் ரகுநந்தன்...
இவனது எண்ணத்தை உணர்ந்தது போல ஜெகதாம்பாள்...
அத்தியாயம் - 4
ஆராதனா அவர்கள் அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருக்க சட்டென்று பின்னால் இருந்து அவளை அணைத்தான் அனீஷ். ஒரு நிமிடம் பயத்தில் உறைந்தவளுக்கு அது கணவனென்று புரிய இயல்பு நிலைக்கு திரும்பினாள்.
“என்ன பண்ணுற ஆரா??” என்றவன் அவளை வேலை செய்ய விடாமல் அவள் கழுத்தில் முகம் பதித்து அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
“வேலை...
அத்தியாயம் –22
மனோவிற்கு ஊரில் இருந்த வந்த அன்றிலிருந்து மனமே சரியில்லாமல் போனது. பிரணவை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டோமே பாவம் என்று ஒரு புறம் எண்ணினாலும் மறுபுறமோ அதில் தப்பொன்றுமில்லை என்று மனம் சப்பைக்கட்டு கட்டியது.
விளையாட்டாய் ஒரு வாரமும் ஓடியிருக்க மனோவின் முகத்தில் இறுக்கம் நிரந்தரமாய் குடி கொண்டது. அஜியை கூட அவளால் சரிவர கவனிக்க...
நேசம் – 4
விரல் நகத்தை கடித்தபடி குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக சாற்றப்பட்ட ஜெகதாவின் அரை கதவையே பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தாள் மிதிலா..
அவள் மனமோ படக் படக் என்று அடித்து கொண்டது.. அறையை பார்ப்பதும், தனக்குள் தானே முனுமுனுப்பதுமாக இருந்த மிதிலாவை பார்த்தபடி காய் நறுக்கிக்கொண்டு இருந்தார் கோகிலா.. அவரின்...
அத்தியாயம் - 3
எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஆராதனாவிற்கு.முதலில் தான் எங்கிருக்கிறோம் என்ற புரியாமல் அலங்க மலங்க விழித்தவளின் பார்வை அருகிருந்தவனை பார்த்ததுமே சகலமும் நினைவிற்கு வர ஒரு சிரிப்புடன் எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.
குளித்து முடித்து வெளியில் வந்தவள் அவர்கள் அறையில் இருந்து வெளியே வர வெளியே இன்னமும் யாரும் விழித்திருக்கவில்லை....
அத்தியாயம் –21
வீட்டில் யாருமில்லாததில் வெகு குஷியாய் இருந்த பிரணவ் சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த மனைவியின் பின்னால் சென்று அவளை அணைத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் ஆரம்பிச்சுட்டீங்களா!! பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுன மாதிரி இருக்கு!!” என்று நொடித்தாள் அவன் மனைவி..
“அடியேய் யாரை பார்த்து கிழவன்னு சொல்லுற, என்னை பார்த்தா அப்படியா இருக்கு…”
“உங்க பிள்ளையை...
அத்தியாயம் - 2
யாழினியை பார்த்து தைரியமாக புன்னகைத்து அவளுக்கு தெம்பூட்டிய ஆராதனாவிற்கு உள்ளே செல்லவே கால்கள் வரவில்லை. தன்னை தைரியமாக காண்பித்துக் கொண்டு ஒருவழியாக அறைக்குள் நுழைந்து விட்டாள்.
அனீஷோ அலங்கரித்த கட்டிலில் அமர்ந்துக் கொண்டு கையில் இருந்த கைபேசியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் அவளையே வைத்த கண்...
நேசம் – 3
“பாட்டி இன்னைக்கு முதல் நாள் உங்க கூட நான் மில்லுக்கு வரேன். சோ, முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்புறம் போகலாமா ??” என்று தன் முகம் நோக்கி ஆவலாய் கேட்கும் மிதிலாவிற்கு சம்மதமாய் தலை ஆட்டினார் ஜெகதா.
“ பாட்டினா பாட்டி தான்.. “ என்று கூறியவள் “ கோகிலாக்கா நீங்களும்...
நேசம் - 2
“ ஹேய்!! ராக்கி.... என்ன மேன் இப்படி உட்கார்ந்து இருக்க.. ராக்கி... ராக்கி...” என்று தன் நண்பன் காது அருகில் கத்தினான் சதிஸ்...
தன் நண்பனின் வருகையை உணர்ந்தாலும், அவனது வார்தைகளை கேட்டாலும் அவனுக்கு பதில் கூறாமல் ஒரு வெற்று பார்வை பார்த்தான் நண்பர்களால் ராக்கி என்று அழைக்கப்படும் ரகுநந்தன்..
“...
அத்தியாயம் - 1
கோயம்புத்தூரில் இருந்த மிகப்பெரிய திருமண மாளிகை கொடிசியா ஹால், பிரமாண்டமான அம்மண்டபம் விழாக் கோலம் பூண்டிருக்க அந்த அந்தி மாலை வேளையில் அந்த இடமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.
வாசலில் மணமக்களின் பெயர்களை தாங்கிய பலகை ஒன்றில் மணமகனாய் அனீஷ் மணமகளாய் ஆராதனாவின் பெயரும் மற்றொரு பலகையில் மணமகனாய் சபரீஷ் மற்றும் மணப்பெண்ணாய் யாழினியின்...
நேசம் – 1
“ பாட்டி... பாட்டி... எங்க இருக்கீங்க ??? “ என்று கத்திகொண்டே அப்பெரிய வீட்டினுள் நுழைந்தாள் மிதிலா. சுற்றும் சுற்றும் பார்த்தவள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து..
“ கோகிலாக்கா.. நீங்க எங்க போயிட்டிங்க??? அக்கா “ என்று கூவியபடியே சமையல் அரை பக்கம் சென்றாள்.. அங்கே சமையல் செய்து கொண்டு...
அத்தியாயம் –20
இன்று
-----------
வண்டி காந்தி சிலை தாண்டி உள்ளே சென்றுக் கொண்டிருக்க மனோவிற்கு இருப்புக்கொள்ளவில்லை “எங்க போறோம்ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்...” என்றாள் மீண்டும்.
“எங்க பெரியப்பா வீட்டுக்கு” என்றான் முன்னில் அமர்ந்திருந்தவன்.
மனோவின் முகம் பூவாய் மலர்ந்தது “நிஜமாவா!! ஆனா முதல் முதலா போறோம் வெறும் கையோடவா போறது” என்று கூற பிரணவும் அப்போது தான் அதை உணர்ந்தான்...
அத்தியாயம்- 23
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டுபுரண்டாடக் - குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட - இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட - மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.
- திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
“ஏன் குந்தவை கதவை தட்டுறது அந்த டெட்டி பியரா இருக்குமோ??”...
அத்தியாயம் –19
பிரணவ் தன் திருமணம் பற்றி வீட்டினருக்கு சொல்லவென அவன் வீட்டிற்கு செல்லும் முன்னே அந்த விஷயம் அவன் வீட்டினரின் செவிகளுக்கு சென்று சேர்ந்துவிட்டது அவனறியான்.
பிரணவ் மனோபாரதியின் திருமணம் திருத்தணி கோவிலில் நடந்திருந்தது. அங்கு கோவிலுக்கு வந்திருந்த அவனின் உறவினர் ஒருவர் பிரணவ் திருமண கோலத்தில் இருப்பதை கண்டுவிட்டார்.
நல்லவேளையாக அவர் பிரகாஷையும் மோனாவையும் பார்க்கவில்லை....
அத்தியாயம்- 22
பாவிதானே மதன்கணை ஏவினானே
காவில்மாங் குயில்கள்கூவிக் கூவியெனது
ஆவி சோருதுனை யாவியாவிக் கட்ட
இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்…
- திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
குந்தவையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் அவளிடம் எதுவும் பேசினானில்லை. ஏதோ யோசனையிலேயே இருந்தான், அவள் எதுவும் கேட்டால் மட்டுமே அவனிடத்தில் இருந்து பதில் வந்தது.
ஏதாவது அலுவலக வேலை பற்றிய...
அத்தியாயம்- 21
பாதநோமே நொந்தால்மனம் பேதமாமே
பாதநோக நிற்ப தேது பாவமினிக்
கூதலோ கொடிது காதலோ கடினம்
இங்கே வாராய் என்கண்ணே யிங்கே வாராய்…
- திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
“சித்தப்பா... நீங்க... எதுக்கு... வீட்டுக்கு...” என்றவள் அதிர்ச்சியாய் அவரை பார்த்தாள்.
“ஒண்ணுமில்லைம்மா உன் தம்பி ராகுல் சிஏ பண்ணிட்டு இருக்கான்ல ஒரு ஆடிட்டர்கிட்ட போய்ட்டு இருக்கான்... அதான் நம்ம மாப்பிள்ளைகிட்ட...