Tamil Novels
விழி - 8
“நிஜமா உங்கட்ட நான் இதை எதிர்பார்கலை.. கொஞ்சம் கூட...” என்று கூறிய மலர்விழியின் முகத்தில் அத்தனை வேதனை..
‘நீயா இது...’ என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நின்று சத்தியமாய் வஜ்ரவேலை வேரோடு பிடுங்கி எறிவது போல் இருந்தது..
என்ன பதில் பேசுவது என்று கூட தெரியாமல், அப்படியே அமர்ந்திருந்தான்.. என்ன சொல்ல...
அத்தியாயம் - 16
“இதெல்லாம் உங்க வேலை தானே நிரு...?? உண்மைய சொல்லுங்க ” என்று ஏக கோவத்தில் கத்திக்கொண்டு இருந்தாள் சஞ்சனா..
“ஸ்ஸ்,.... மெல்ல பேசு சஞ்சு... முதல்ல வந்து உட்கார்” என்று நிறைமாத கர்ப்பிணியான அவளை அமர வைத்தான் நிரஞ்சன்..
“ஏன் இப்படி பண்ணிங்க ??? இதெல்லாம் என்ன பழக்கம்.. கிரிமினல்ஸ்...
அத்தியாயம் – 15
“ஹலோ ப்ரோ, அங்க இருந்து வந்துட்டோம், எல்லாமே நம்ம ப்ளான் படிதான் நடக்குது...”
....
“எஸ், அண்ணி அந்த ராஜேஷ் போட்டோ பார்த்ததுமே ஷாக் ஆகிட்டாங்க.. அப்போ அந்த பூபதி பாண்டியன் முகத்தை பார்க்கணுமே, வெற்றி சிரிப்பு தான்... ”
....
“தெரியலை ப்ரோ, நான் அங்கிள் கூட வெளிய வந்துட்டேன், என்ன பேசினாங்கன்னு தெரியல.....
விழி – 7
“என்னங்க.. கிளம்பலாமா...” என்று இருவருக்கும் மத்திய உணவு டப்பாவை எடுத்து அவரவர் பையில் வைத்தபடி கேட்ட மலர்விழியை இந்த ஒருவாரமாய் பார்க்கும் அதே ஒரு வெற்று பார்வையில் தான் பார்த்தான்.
அவளுக்கும் அந்த பார்வைக்கான அர்த்தம் புரியவில்லை, கேட்டாலோ, ஒன்றுமில்லை, வேலை நிறைய.. அது டென்சன் என்றான். சரி ஓரளவிற்கு மேல் நாமும்...
அத்தியாயம் –16
மனோவிற்கு நடப்பது அனைத்தும் இன்னமும் கனவாகவே தோன்றியது… எப்போது அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள் என்பதை கூட அவள் உணரவேயில்லை.
உள்ளே சென்று சற்று ஓய்வெடுக்குமாறு யாரோ நிஜமாகவே அவளுக்கு அவளருகில் இருப்பவர்கள் எல்லாம் யாரென்றே தெரியவில்லை… தெரிந்தவர்களே அருகில் இருந்தாலும் அவள் இருக்கும் மனநிலையில் அனைவருமே யாரோவாகவே தெரிந்தனர் அவளுக்கு.
அவர்கள் வீட்டிற்கு தான் வந்திருக்கின்றனர்...
அத்தியாயம்-9
தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத்
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன்
பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே.
விண்ணிலே பிறந்ததற்கோ வெண்ணிலாவே எரு
விட்டுநா னெறிந்ததற்கோ வெண்ணிலாவே
கண்ணில்விழி யாதவர்போல் வெண்ணிலாவே மெத்தக்
காந்தியாட்ட மாடுகிறாய் வெண்ணிலாவே
திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல், வெண்ணிலாவை பழித்தல்)
“சார் இங்க வாங்க சார்... கொஞ்சம் கேசுவல் போட்டோஸ் எல்லாம் எடுத்திடலாம்...” என்று அழைத்த புகைப்படக்காரனை...
அத்தியாயம்-8
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)
நடந்தது எல்லாம் கனவா இல்லை நிஜமா என்ற எண்ணம் அந்த புதுமணத்தம்பதிகள் இருவருக்குமே இருந்தது.இப்படி ஒரு தருணம் வரும் என்று அவர்கள் எண்ணியிருக்கவேயில்லை.
முன்தினம்...
அத்தியாயம் – 14
கருகும் நெடி என்பதை விட சடசடவென்று தீ பிடித்து, காற்றில் வேகமாய் பரவும் புகையின் நெடி என்றுதான் சொல்ல வேண்டும்..
“எதோ தீ பிடிக்கிது போலவே ” என்று வேகமாய் அம்பிகா எழ
“அடுப்பில கூட எதுவும் இல்லையே ” என்றபடி தேன்மொழியும் பதற்றமாய் நகர கௌதமன், யசோதரா என அனைவரின்...
விழி - 6
“உங்க போன் ரிங் ஆகிட்டே இருந்தது... குடுத்துட்டு போலாம்னு வந்தேன்...” என்றவள் பார்வை, ‘நீ மேல வா உனக்கு இருக்கு...’ என்று சொல்லாமல் சொல்ல,
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும், இப்போதைக்கு மேலே சென்றால், அதுவும் மலர்விழி அப்பா அம்மா இருக்கையில் எதுவும் பேசி, அதுவேறு அவர்கள் தப்பாய் புரிந்துகொண்டு ஏதாவது...
அத்தியாயம் –15
மனோவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. முன்தினம் அதிகாலையில் பழனியில் இருந்து புறப்பட்ட அவள் பெற்றோர் அவளிடம் பேசியது எல்லாம் நினைவில் வந்து அவளை இம்சை செய்தது.
மகள் வீட்டில் தனியாக இருக்கிறாளே என்று அதிகாலையிலேயே பழனியில் இருந்து கிளம்பிவிட்டார்கள் குமாரசாமியும் ஜானகியும். கிளம்பும் முன் மகளுக்கு அழைத்து சொல்லலாம் என்று எண்ணியவர் தூங்குபவளை தொல்லை...
அத்தியாயம் –7
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
நாலாயிர திவ்யப்பிரபந்தம் (ஆண்டாள்)
ஏனோ குந்தவைக்கு உறக்கம் வர மறுத்தது... காரணம் புரியாத பயமொன்று அவள் அடிவயிற்றில் தோன்றியது... அது மெல்ல மெல்ல முன்னேறி இப்போது அவள் நெஞ்சுக்குழிக்குள் வந்து...
அத்தியாயம் – 13
நாட்கள் தன் பயணத்தை தொடர, அதற்கேற்ப்ப அவரவர் வாழ்க்கையும் பயணித்தது.. யசோதரா மருத்துவமனையில் இருந்து தன் சித்தி சித்தப்பாவோடு தங்கிவிட்டு இரண்டொரு நாள் கழித்தே கௌதமனின் இல்லத்திற்கு வந்தாள்..
அவளோடு சேர்ந்து தேன்மொழியும், வசுந்தராவும் வந்துவிட, சித்தாரா வேறு வழியே இல்லாமல் தன் தந்தையோடு அவர்கள் வீட்டில் இருக்க வேண்டியாதாகி போனது..
அதற்கு...
விழி - 5
ஒருவழியாய் சென்னை வந்தாகிவிட்டது.ஆனால் அதற்குள் வஜ்ரவேலுக்கு விழிப்பிதுங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்..
“இதே கேள்வியை நான் கேட்கவா...” என்று மலர்விழி சொல்லவும் அவனுக்கு கோவம் வந்தது என்னவோ உண்மை தான்.. ஆனால் கோவம் அவள் மீது அல்ல, அவன் வீட்டினர் மீது..
திருமணம் பற்றி மட்டும் யோசித்தார்களே தவிர, அதன் பின்...
விழி - 4
“அம்மாடி மலர்விழி.. இந்தா இன்னிக்கு இந்த பட்டு சேலை கட்டு.. தேர் வரும் போது சாமி முன்னாடி நம்மளும் நல்லா செழிப்பா, பட்டும் நகையுமா நிக்கணும்.. அப்போதான் எப்பவுமே இப்படியே சந்தோசமா இருங்கன்னு சாமி சொல்லும்...” என்று ஊரில் இல்லாத கதை ஒன்றை அலமேலு சொல்ல,
அவர் சொன்னதில் சிரிப்பு...
அத்தியாயம் – 12
கால்களுக்கு கீழ் வேரோடிவிட்டது போல ஆடாமல் அசையாமல் நின்றேவிட்டான் கௌதமன்.. இப்படி ஒரு காட்சியை அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரியா தான் தனக்கு வர போகும் மனைவி என்று உறுதியானதும் அவன் மனதில் எண்ணியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், நம்மை நம்பி வருகிறாள் இந்த உறவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும்...
அத்தியாயம் – 11
கௌதமன் முகம் பாறையென இறுகியிருந்தது.. அவன் கண்களில் இருந்த ரௌத்திரம் எதிரில் யார் வந்தாலும் பொசுக்கிவிடும்.. அவனது யோசனை எல்லாம் சில நொடிகள் தான்..
யசோதரா வெளியில் வந்த அடுத்த நொடி அவள் கையில் தன் துப்பாக்கியை திணித்தான் “உன்னோட சேப்டிக்கு...” என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்ப எத்தனிக்க அவளோ இன்னதென்று...
விழி - 3
கதவு லேசாய் தட்டப்படும் சத்தம் கேட்க, அப்போது தான் குளித்து முடித்து, வெளி வந்தவள் வேகமாய் சென்று கதவு திறக்க, வெளியே கோமதியும், மணிமேகலையும் நிற்க,
“அத்.. அத்தை...” என்று விளித்தவள் இருவரையும் பார்க்க, அவள் முகத்தில் இருந்த பொலிவும், தெளிவும், கண்கள் லேசாய் படபடத்து கொண்டதும் எதிரே நின்ற இரு...
அத்தியாயம் - 10
“ஹேய் !! கெளதம் புது மாப்பிள்ள... எப்படி இருக்க?? சாரி டா உன் கல்யாணத்துக்கு வர முடியல...” என்றபடி வந்து கைகுலுக்கினான் நிரஞ்சன், அசிஸ்டென்ட் கமிசனர் ஆப் போலீஸ்.. கௌதமனின் நெருங்கிய தோழன்..
“ஹாய்... நிரஞ்சன்.. வா டா வா.. இப்போதான் வழி தெரிஞ்சதா உனக்கு??”
“ சார டா.. கொஞ்சம்...