Wednesday, November 11, 2026

    Tamil Novels

                 சுகம் – 4..... உன் மௌனத்தின் வார்த்தைகளும் கோபத்தின் அர்த்தங்களும் எனையன்றி யார் அறிவார்? “ஏன்மா  மூணு வாரம் விளக்கு போட்டா கல்யாணம் நடக்கும்னு சொன்ன. போனவாரமே மூணுவாரம் முடிஞ்சு போச்சு, நீ சொன்னதை வைச்சு பார்த்தா முதல் வாரம் மாப்பிள்ளை வந்து, ரெண்டாவது வாரம் கல்யாணம் நடந்து, மூணாவது வாரம் குழந்தையே பிறக்கனுமே...”  என்று...
                            சுகம் – 3  காணும் முகங்கள் யாவும் நீயே...  காட்சி பிழையா??  காதல் பிழையா?? வேலையை விட்டுவிடு என்று சொன்னதும், சௌபர்ணிகா முகத்தை தூக்கிக்கொண்டு தான் இருந்தாள்.. புனிதா என்னென்னவோ சொல்லிப் பார்க்க, அவளுக்கு வேலையை விட மனமே இல்லை.. படித்து முடித்ததும் கிடைத்த வேலை.. இப்படி ஒரு காரணத்திற்காக விட சொல்ல, இப்படியா...

    En Nila Thozhikku 11

    0
    அத்தியாயம் – 4   ‘அச்சோ இப்போ என்ன பண்ணுறது’ என்று எழுந்தமர்ந்திருந்தான் வீரபாண்டியன்.   மெதுவாய் வெளியில் வந்து அறையை இழுத்து பூட்டியவன் தன் மற்றைய வேலைகளை முடித்து சன்னலின் வழியே எட்டிப்பார்க்க செவ்வந்தி இன்னமும் உறங்கிக் கொண்டிருந்தாள்.   ‘ஒன்னரை மாத்திரைக்கே இவ்வளவு நேரம் தூங்குறாளே, சமயத்துல எனக்கு நாலு மாத்திரை போட்டாலும் கூட தூக்கமே வராது’   ‘நல்ல வேளை...
    அத்தியாயம் - 32     கட்டிலில் அமர்ந்திருந்த ஆராதனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எதுக்கு ஆரா இப்படி பார்க்கற” என்றான்.     “என்னோட புருஷன் பார்க்கறேன்” என்றாள்.     “இத்தனை நாளா உனக்கு அப்படி தெரியலை போலேயே” என்றதும் அவள் முகம் வாடியது.     “தெரியாம இருந்ததுக்கு தண்டனை தான் உங்களை பிரிஞ்சு கஷ்டப்பட்டேன். ஆரம்பத்துல நான் சொன்னதை கேட்கலைன்னு இருந்த கோபம் எனக்கு போகவே...
    அத்தியாயம் - 31     ‘என்னைவிட்டுட்டு போகறதுன்னா தான் அவளுக்கு சந்தோசமா!!என்ன வாழ்க்கை இது. அம்மாவோட இருக்க ஆசைப்பட்ட காலத்துல வலுக்கட்டாயமா ஹாஸ்டல்ல படிக்க வைக்கப்பட்டேன்’     ‘இப்போ இவளோட இருக்கணும்ன்னு ஆசைப்படுறதுக்கு தான் எனக்கு இந்த தண்டனையா. நான் விரும்புறது என் கூட இருக்கக் கூடாதுங்கறது தான் எனக்கு விதி போல’ என்று எண்ணிக் கொண்டவன் எதுவுமே பேசவில்லை.     ஆராதனா...
    அத்தியாயம் - 30   ‘எதுக்கு இப்படி கடுகடுன்னு பேசுறார். நான் இல்லாம தவிச்சேன்னு சொல்லாம சொல்றார். ஆனா இப்படி முகத்தை உர்ர்ருன்னு வைச்சுட்டு இருக்கார். எப்போ மாறுவார், ஒரு வார்த்தை என்னை திட்டிட்டா கூட நிம்மதியா இருக்கும் போல இருக்கு’     ‘இப்படி அங்கொன்னும் இங்கொன்னுமா பேசுறார். என் பக்கத்துல படுத்தா என்னாவாம் நான் என்ன இவரை கடிச்சா...
                                        சுகம் – 2 நினைவெல்லாம் நீயாகிட.. நிஜமெது நானறியேன்... கண்கள் உனை தேடுதே நெஞ்சம் உனை நாடுதே... “எனக்கு நல்லா தெரியும், அம்மா இவனைத்தான் அனுப்பிவைப்பாங்கன்னு.. காலங்கார்த்தால மொக்கை போட்டே கொல்வான்..”...

    En Nila Thozhikku 10

    0
                 உன் நினைவிலே ஒரு சுகம்...... சுகம் – 1 நிழலுமில்லை நிஜமுமில்லை.. நினைவு மட்டுமே என்னிடம்.. ஒருமுறை உனை கண்டால் போதும் பேதை நெஞ்சம் சுகம்பெறும்.... பொழுது சாய்ந்து பலமணி நேரம் கடந்திருக்க, இரவுக்கும் மாலை நேரத்திற்குமான வேளையில் பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், வெவேறு ஊர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லவென்று பேருந்துகள்...
    அத்தியாயம் –32     பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.     கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.     அன்று தான் அவனிடம் நடந்துக் கொண்ட முட்டாள்த்தனத்தை நினைக்கும் போது இன்று அது அவளுக்கு அதிகப்படியாய் தோன்றியது.     அவனை பற்றிய ஆராய்ச்சியில் அவள் தன்னைக் கண்டுகொள்ளும்...
    அத்தியாயம் – 3   “ஹச்... ஹச்...” என்றவள் குனிந்து தும்மிக் கொண்டிருந்தாள்.   அவன் அவளை பார்க்கலாம் என்று திரும்ப சரியாக தும்மிவிட்டாள். “என்னாச்சு செவ்வந்தி தும்மிட்டு கிடக்க” என்ற மதுராம்பாள் குரல் கொடுக்க “ஒண்ணுமில்லை” என்றாள் பதிலுக்கு.   அந்த குரல் ஏதோ தேனீ ரீங்காரம் செய்வது போல் இனிமையாய் இருந்ததுவோ!!   ‘டேய் வீரா என்னாச்சு உனக்கு. எதுக்கு இப்படி எல்லாம்...
    அத்தியாயம் - 29     அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதும் புரிய “என்ன விஷயம்??” என்றான் அனீஷ்.     சட்டென்ற அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் அவள். “ஏதோ சொல்லணும்ன்னு வந்த மாதிரி இருக்கு. அதான் கேட்டேன் என்ன விஷயம்??”     “இரு இரு அப்படியே இரு எவ்வளவு நேரம் காலை கீழ போட்டுக்கிட்டு இருப்ப!! ஒரு நிமிஷம்”...
    தென்றல் – 10 தென்றலுக்கு அடுத்து வந்த நான்கு நாட்களும் நரகமாய் தான் கழிந்தது.. இன்னும் இரண்டே நாட்கள் தான். அவள் வந்த வேலை முடிந்துவிடும்.. அன்று ப்ரித்வியோடு பேசவேண்டும் என்று ஆவலாய் கிளம்பி வந்து அடுத்தடுத்து அவர்களையும் மீறி இருவரும் வார்த்தைகளை கொட்டியபின்னே இருவருமே இப்போது அமைதி காத்தனர். ‘எனக்காக நீ வராம இருக்காத..’ என்று...
    அத்தியாயம் - 28     அன்று இரவு உணவின் போது நாளை ஊருக்கு செல்லப் போகிறேன் என்று அனீஷ் சொன்னது ஏதோ உறுத்தலாக தோன்றியது ஆராதனாவிற்கு. மல்லிகா ஆராதனவிற்கு நேரமாகவே உணவு கொடுத்துவிட அவனுக்கு முன்பாகவே சாப்பிட்டுவிட்டு அவள் சென்றிருந்தாள்.     மல்லிகா அவனிடம் “எப்படி தம்பி போகப் போறீங்க. டிரைனா!! இல்லை பிளைட்டா??” என்றதும் அவரை வித்தியாசமாய் நோக்கினான்...

    En Nila Thozhikku

    0
    தென்றல் – 9 யாருமில்லா அலுவலகம், ஏசியின் சத்தம் மட்டும் கேட்டபடி இருக்க, தென்றலும், ப்ரித்வியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். சுற்றி இருக்கும் சூழலே வித்தியாசமாய், அமைதியாய் இருப்பது இன்னும் கொஞ்சம் அவர்களது தயக்கத்திற்கும் போசாக்கு சேர்க்க, தென்றலோ ப்ரித்வியை பார்ப்பதும், பின் தரையை பார்ப்பதுமாய் இருந்தாள். எங்கே காய்ச்சல் கூட வந்துவிடுமோ என்பது...
    அத்தியாயம் – 2   “சக்தி நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. நான் உன்னை விரும்பலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு யோசிச்சு சொல்லு” என்று தமக்கையை கிண்டல் செய்தது வேறு யாருமல்ல முல்லை தான்.   “வர வர உனக்கு ரொம்ப கொழுப்பாகிப் போச்சுடி. என்னைய கிண்டல் பண்றியா??”   “அக்கா நான் இப்போ சொன்ன டயலாக் அலைப்பாயுதே படத்துல மாதவன்...
    அத்தியாயம் - 27     நித்யாவிடம் தான் அங்கு வருவதாக பேசிவிட்டு போனை வைத்தவன் நடந்துக் கொண்டிருந்த கலந்துரையாடலை வேறு ஒரு மருத்துவரை கூப்பிட்டு பார்க்க சொல்லிவிட்டு டிராவல்ஸ்க்கு போன் செய்து மங்களூருக்கு டிக்கெட் பதிவு செய்தான்.     பதினொன்று இருபதுக்கு அவனுக்கு பெங்களூர் செல்ல விமானத்திற்கு பதிந்திருக்க மருத்துவமனையில் இருந்து நேராக விமான நிலையம் சென்றவன் போகும் வழியிலேயே...
    error: Content is protected !!