Tamil Novels
தென்றல் – 8
“பிரதீபா... தென்றல் எங்க...?? நேத்தும் வரலையே...???” என்று ப்ரித்வி கேட்கும் போதே அவன் குரலும் முகமும் ஒருமாதிரி இருந்தது. உயிர்ப்பே இல்லாதது போல்.
“இல்லண்ணா.. கால் பண்ணேன்.. எடுக்கவேயில்லை.. ஏன் இப்படி பண்றா தெரியலை....” என,
“ஹ்ம்ம்... ஹெல்த்துக்கு எதுவுமா???”
“தெரியலைண்ணா.. அப்படி ஏதாவதுன்னா அவளே சொல்லிடுவா...”
“ம்ம் ஓகேம்மா.. யு கேரி...
தென்றல் – 7
நாட்கள் அடுத்தடுத்து வேகமாய் செல்ல, ப்ரித்விக்கும் தென்றலுக்குமான உறவு சில நேரம் வளர்பிறையாகவும் பல நேரம் தேய் பிறையாகவும் இருக்க, தென்றல் மனம் லேசாய் அவன்பால் ஆட்டம் கண்டுகொண்டு தான் இருந்தது..
ஆனாலும் அவனைப் பார்த்து தனியே பேசும் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘எனக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது...’ என்று சொல்லிக்கொள்வாள்..
ப்ரிதவிக்கோ...
தென்றல் – 6
அன்றைய தினம் தென்றலும் பிரதீபாவும் உள்ளே நுழையும் போதே அலுவலகத்தின் வெளியே வந்திருந்தவர்கள் கூட்டமாய் நின்று எதையோ ஆச்சர்யமாய் பார்த்து பேசிக்கொண்டிருக்க,
“என்னடி உன் பாசமலர் வித்தை எதுவும் காட்றானா?? எல்லாம் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க...” என்று தென்றல் சொல்ல,
“உனக்கு ப்ரித்வி அண்ணாவ சொல்லாட்டி தூகம் வராதே...” என்றபடி பிரதீபாவும், கூட்டமாய்...
அத்தியாயம் - 26
அனீஷ் எதை நினைத்து சுனீஷிடம் பேசினானோ அது அவன் எண்ணியது போலவே நடந்தது. கோபத்தில் அறிவு வேலை செய்யாது என்பது எவ்வளவு உண்மை என்பதை அக்கணம் அவன் உணர்ந்தான்.
அவள் மேல் கோபத்தில் இருந்தவனால் அடுத்து அவள் என்ன செய்வாள் என்பதை யோசிக்க முடியாமல் அவன் கவனம் முழுதும் அவள் பேசிய பேச்சிலும்...
தென்றல் – 5
இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம் போக எண்ணமில்லை.
ஏன் இன்னும் இரண்டொரு இடத்தில் கேட்டுப் பார்ப்பது என்று இருக்க, அவளும் பிரதீபாவும் அங்கே சென்று வந்த பின்...
அத்தியாயம் - 25
வீட்டிலிருந்து கிளம்பிய ராஜீவனுக்கு இன்னமும் குற்றவுணர்சியாகவே இருந்தது. அந்த பெண்ணிடம் ஒரு மன்னிப்பை கூட சொல்ல முடியவில்லையே என்று.
பேருந்தை பிடிக்க மெதுவாய் அவர்கள் வீட்டிலிருந்து எட்டி நடைப்போட்டவன் பிரேக் பிடித்தார் போன்று அந்த இடத்திலேயே நின்றான். அங்கிருந்த பார்க் ஒன்றில் நித்யா அமர்ந்திருப்பது கண்ணில் விழுந்து அவனின் நடையை தடை...
தென்றல் – 4
தென்றலுக்கு இன்னுமே தான் காண்பதை நம்ப முடியவில்லை... பிரதீபா சாதாரணமாகத் தான் இருந்தாள். கண்கள் இமைக்க மறந்து தான் பார்த்துகொண்டு இருந்தாள் தென்றல்...
அந்தா இந்தா என்று ஒருவழியாய் ப்ரித்வியின் வீட்டிற்கு வந்திருக்க, வந்து பார்த்தவளுக்கோ பேரதிர்ச்சி..
இருக்காதா பின்னே மத்திய அமைச்சர் அருள்மொழியின் வீட்டிற்கல்லவா வந்திருக்கிறாள்.. ப்ரித்வி அழைத்து பேசியதை வைத்து...
அத்தியாயம் – 1
அந்தி வானம் சூரியனின் கிரணங்களால் சிவந்து தன் வெட்க ஆடை போர்த்துக் கொண்டிருந்தது.
லேசாய் வீசிய தென்றல் காற்றில் தோட்டத்தில் இருந்து மல்லியும் ஜாதியும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.
“அம்மா பூ பறிச்சு கட்டி வைச்சுட்டேன். மணி ஆறாக போகுதும்மா நாம கிளம்ப வேணாமா” என்று வந்து நின்றாள் அந்த வீட்டின் இளவரசி...
அத்தியாயம் - 24
“அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க” என்று அழைக்கவும் இருவருமே உள்ளே வந்தனர்.
“நீங்க பேசிட்டு இருங்க நான் அண்ணாக்கு சாப்பிட ஏதாச்சும் கொண்டும் வர்றேன்” என்று...
தென்றல் – 3
ப்ரித்வி இறுதியாண்டில் இருக்க, கல்லூரியில் வழக்கமாக நடக்கும் சீனியர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைகட்ட, பிரிந்து போகிறோம் என்ற வலியும் வருத்தமும் இல்லாமலும் இல்லை..
தென்றலும், மூன்றாமாண்டு மாணவன் ஒருவனும் விழாவை தொகுத்து வழங்க, நான்காம் ஆண்டு மாணவர்கள் ஒவ்வொருவராய் மேடையேறி பேசிக்கொண்டு இருந்தனர்.. ப்ரித்வியும் தன்...
அத்தியாயம் –31
‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ... அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
“என்னடா நான் சொல்லி முடிச்சிட்டேன் நீ இன்னும் என்ன யோசனையில இருக்கே??” என்று சொல்லி நண்பனின் யோசனையை கலைத்தான் முகுந்தன்.
“ஹான் ஒண்ணுமில்லைடா... சரி...
அத்தியாயம் - 23
சபரி முகத்தை தூக்கி வைத்திருந்தான். விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை யாழினி அந்த பிறந்தநாள் விழாவின் தலைவி பேபி யஷ்வினிக்கு நச்சென்று கொடுத்த இச் தான் அவனுக்கு பொறாமையை தோற்றுவித்து முகத்தை தூக்கி வைக்க வைத்தது.
விழாவிற்கு வந்த போது இருந்த கலகலப்பு போகும்போது கணவனின் முகத்தில் இல்லாதிருந்ததை அப்போது தான் யாழினி கவனித்தாள்....
தென்றல் – 2
“அதுக்கேன் டி இவ்வளோ ஷாக் ஆகுற...”
“நேத்தும் இப்படிதான் ப்ரித்வின்னு சொன்னாங்க...” என,
“அந்தண்ணா பேரு அதானே.. அதான் சொல்லிருக்காங்க..” என்ற பிரதீபாவை முறைத்தாள் தென்றல்.
“என்னடி???”
“அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா..???”
“எனக்கு மட்டுமில்ல காலேஜ்ல எல்லாருக்கும் தெரியும்.. ஏன் உனக்குமே தெரியும்...”
“எனக்குமா...??? இல்லையே... ஆனா இந்த நேம் எங்கேயோ கேட்ட போலவும் இருக்கு...”...
அத்தியாயம் - 22
கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’
‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும் அழறாளா??ச்சே என்னடா இது’ என்று மனதிற்குள் சலித்தவன் “என்னாச்சு இப்போ எதுக்கு அழற??” என்றான் சிடுசிடுப்பாய்.
அவன் சிடுசிடுப்பு அவளுக்கு மேலும்...
தென்றல் - 1
“நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வழிய கொற்றப்பொய் ஆடிவள் நீயா....”
“தென்றல்...... அடி தென்றல் எந்திரிடி... உன் போன் அடிக்குது... ஐயோ இப்படி சொன்னா அதுக்கும் எதாவது சொல்வாளே.. ச்சே உன் போன் பாடுது... தென்றல்....”...
“ஆமாம்மா நான் தான் வரச்சொன்னேன். அதுக்குள்ளேவீட்டுக்கு கெஸ்ட்வந்திட்டாங்க. இரும்மா அவங்களை பார்த்திட்டு வந்திடறேன்”
“நீ எங்கயும் போய்டாதே எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவர்“மனோ இந்த காபியை கொண்டு போய் அவங்களுக்கு கொடுத்திட்டு வந்திடறியா” என்றார் அபிராமி.
“ஹ்ம்ம் சரி கொடுங்கம்மா கொடுத்திட்டு வந்திடறேன்” என்றுவிட்டு காபி தம்ளர் அடங்கிய தட்டுடன் வெளியில் வந்தாள். வந்திருந்தவர்களுக்கு அவர்கள்...