Wednesday, November 11, 2026

    Tamil Novels

    சுகம் – 10 கூண்டில் அகப்பட்ட புலியாய் அடங்காத கோபத்தோடும், நிலைமை கை மீறிவிட்ட கடுப்போடும் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக்கொண்டு இருந்தான் சர்வேஷ். கை முஷ்டிகள் இறுகியிருக்க, கண்களோ மிளகாய் பழத்தை விட சிவந்து போயிருந்தது. தன் வாழ்வில் முதல் முறையாய் தான் நினைக்காத ஒன்று நடந்ததை எண்ணி சர்வேஷால் அதை ஏற்றுகொள்ள...

    Aathangarai Maramae 5

    0
    அத்தியாயம் –5     திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தது, ஊரில் இருக்கும் அவன் மாமன்மார் இருவருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை உடனே வருமாறு அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருக்கும் விமானத்தில் பதிவு செய்து அதன் விவரங்களை ஈமெயிலில் தகவல் அனுப்பிவிட்டான்.     அவன் நண்பன் கௌதமுக்கும் அழைத்து விபரம் சொல்லி அவனையும் அவன் குடும்பத்தையும் திருமணத்திற்கு அழைத்தவன் அவர்களுக்கும்...
                                  சுகம் - 9 கண்களில் காதல் காணுமுன்னே கழுத்தில் மாலையோ.. காதல் கண்ணாமூச்சியா?? கடவுளின் ஆசியா?? ‘அன்னிக்கே என்னைய சோத்து மூட்டை மாதிரி பார்த்தான்.. இன்னிக்கு விருந்துக்கு போக வேற கேட்டா அவ்வளோ தான்..’ என்று யோசித்தபடி கணினி முன்பு இருந்தவளை சர்வேஷின் குரல் இடையிட்டது.. என்னவென்பது போல அவனை பார்த்துவைத்தாள்..             “வாய் திறந்து என்னன்னு கேட்க...
    சுகம் – 8 உன்னோடு கழிக்கும் பொழுதுகள்  யாவும்  ஏகாந்தமாய் சிலநேரம்.. ஏமாற்றமாய் சிலநேரம்.. நாட்கள் யாருக்கும் காத்திராமல் அதன் வேலையை செவ்வனே செய்துகொண்டு தன் வழியில் பயணித்தது.. சௌபர்ணிகாவிற்கும் சர்வேஷிற்கும் வழக்கம் போல பொழுதுகள் வாட்டிலும் நத்திங்கிலும் கழிந்தது.. சர்வேஷோ இல்லை சௌபர்ணிகாவோ இருவரும் வேறு எதுவும் தனிப்பட்டு பேசிக்கொள்ள முயல்வதில்லை.. அப்படியான சந்தர்பங்கள் நேர்கையில் இருவரும் தள்ளி தள்ளி...

    En Nila Thozhikku 13,14

    0

    Aathanagarai Maramae 4

    0
    அத்தியாயம் –4     சபையில் எல்லோரும் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்திருந்த பெரியவர் தொடர்ந்தார். “பொண்ணோட தாய்மாமாவை சம்மதம் கேட்கணும், ஆனா இங்க அவரே அவர் மகனுக்கு பொண்ணு கேட்க உட்கார்ந்திருக்காரு” என்று அவர் சொல்ல “மன்னிக்கணுங்க நான் கொஞ்சம் பேசணும்” என்றார் ராஜேந்திரன்.     “இப்போ நான் தாய்மாமனா பேசறேங்க, என் மருமகளுக்கு என் பிள்ளையவே கட்டிக் கொடுக்கணும் விரும்பறேங்க....
    அத்தியாயம் – 6   மறுநாள் மறுவீட்டு விருந்தென்று மணமக்கள் மற்றும் வீரபாண்டியனின் வீட்டினர் அனைவரும் செவ்வந்தி வீட்டிற்கு சென்றனர்.   முதல் நாள் அழுது வடிந்திருந்ததில் செவ்வந்தியின் முகம் சிவந்து லேசாய் வீங்கியது போலிருந்தது.   என்ன முயன்றும் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. வீட்டினர் எல்லாரும் சகஜமாய் இருந்த போதிலும் தான் மட்டும் தனிமைப்பட்ட உணர்வு அவளுக்கு.   “அக்கா என்னோட வாயேன்”...

    Aathanagarai Maramae 3

    0
    அத்தியாயம் –3     “ஹலோ எங்கயா வேடிக்கை பார்க்குற, உன்னை கூப்பிட்டா வேற எங்கயோ பார்க்குற, லூசா நீ” என்றாள் அந்த பெண். “இல்லை நீங்க யாரையோ பேரு சொல்லி கூப்பிட்ட மாதிரி இருந்தது, அதான் பார்த்தேன்” என்றான் சுஜய்.     “உன்னை தான் சொட்டை மண்டைன்னு கூப்பிட்டேன் வேற யாரையும் இல்லை. இப்படி நடக்குற வழியில வண்டியை நிறுத்தி...
    அத்தியாயம் இரண்டு அன்றைய நினைவுகள் “அம்மா இன்னைக்கு அப்பா வந்துடுவாங்களா”, என்ற கேள்விக்கு, “வந்துடுவாங்க கண்ணு”, என்று பதிலளித்தாள் ராஜேஸ்வரி. கேள்வி கேட்டவள் ராஜேஸ்வரியின் பத்து வயது மகள், வரமஹாலக்ஷ்மி. பெயருக்கேற்றார் போலவே.......... ஐஸ்வர்யம்! சௌந்தர்யம்! கலைவாணியின் பரிபூரண அனுக்கரகம் என அனைத்தும் அமைய பெற்றவள்.  ராஜேஸ்வரியின் இளைய புதல்வி. மூத்தவன் ராம் பிரசாத். பிறந்து பன்னிரெண்டு...
                              கணபதியே அருள்வாய் தலைவியின் நாயகன் அத்தியாயம் ஒன்று : இன்றைய  நிகழ்வுகள்         அழகிய, பரபரப்பான சென்னை மாநகரம். தன்னுள் பல அசுத்தமான, அசிரத்தையான விஷயங்களை கொண்டிருந்தாலும், அது அழகிய பரபரப்பான நகரமே! அது வருவோர் யாரையும், எவரையும், எந்த வேற்றுமையும் பாராது, உள்ளடக்கி கொள்ளும். இங்கே வந்து வாழ்ந்தவரும் உண்டு! வீழ்ந்தவரும் உண்டு!. ஆனால் வாழ்ந்தாரோ! வீழ்ந்தாரோ!...
    சுகம் – 7 கோபம் நீயெனில் குழைவு நானெனில் காதல் நம்மிடையே ரசவாதமோ... “என்ன சர் இத்தனை பேர் வந்திருக்காங்க???” என்றபடி காரில் இருந்து இறங்கினாள் சௌபர்ணிகா.. “எஸ் சௌபர்ணிகா, நான் தான் இன்னிக்கே வர சொன்னேன்.. புட் கோர்ட்டை ஷிப்ட் பண்ண சொன்னேன். கார் பார்க் பண்றவங்களுக்கு அந்த சைட் கேப் கிடைக்கும்.. பெரியவங்களுக்கும் இது...

    Aathangarai Maramae 2

    0
      அத்தியாயம் –2     ஒரு வருடம் கடந்த நிலையில் ஊருக்கு போய்விட்டு சோகமாக திரும்பி வந்தான்கதிரேசன். அன்று விடுமுறை தினம் என்பதால் சுஜய் வீட்டிலிருக்க, கதிரேசன் வருத்தமாக இருப்பது போல் தோன்ற “என்ன கதிர், ஊருக்கு கல்யாணத்துக்கு தானே போனேகல்யாணம் எப்படி நடந்துச்சு” என்று விசாரித்தான்.     “என்னனே தெரியலைண்ணே இந்த கல்யாணமும் நின்னு போச்சு. அதுனால என்னென்னமோ நடந்து...
    அத்தியாயம் – 5   கழுத்தில் விழுந்திருந்த தாலியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.   ஒரே நாளில் எல்லாமே தலைகீழ் என்ற நிலை தான் இப்போது என்று எண்ணிக்கொண்டாள்.   இருவருமாக சேர்ந்து மணவறை சுற்றி வந்ததோ அவன் அவள் கைப்பிடித்ததோ எதுவும் அவள் நினைவில் இல்லை. பார்வை முழுதும் கழுத்தில் புதிதாய் விழுந்ததிலேயே இருந்தது.   ஏதோவொரு கனம் கூடியது போல் ஒரு...

    Aathangarai Maramae 1

    0
      அத்தியாயம் –1     தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் வயல்பட்டி. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென்ற புல்வெளி கண்களுக்கு மட்டுமல்ல உடலுக்கும் குளிர்ச்சியாகவே இருந்தது. வானம் கருத்து இருள் போர்வையை போர்த்திக் கொண்டிருக்க அந்த வீடு வாழை மரம் கட்டி கல்யாண கோலம் பூண்டிருந்தது.     அந்த ஊரில் பெரிய மனிதரான ஈஸ்வரன், மீனாட்சியின் மகள் வழி பேத்தி...
    சுகம் – 6 உன் விழிகள் பேசும் பாஷையில் என் மௌனம் உடைகிறது... “சர் திஸ் இஸ் டூ மச்... இது பங்கசன் வீடு... இது, இதெல்லாம் சரியே இல்லை...” என்று கோவமாய் சௌபர்ணிகாவின் குரல் ஒலிக்க, “சௌபர்ணிகா.. ட்ரை டூ அன்டர்ஸ்டேன்ட் மீ.. ஒரு பத்து நிமிசம் நான் சொல்றதை கேளு..” என்றான் விடாப்பிடியாய் சர்வேஷ். “சர்...
    சுகம் – 5 வாசல் பார்த்து காத்திருந்தேன் மன்னவன் வருவான் என மின்னல் கீற்றாய் உன்முகம் கண்ணிமைக்க மறந்தேன் நானும்.. “ஹலோ!! Mr. பிரசன்னா, யா! நீங்க அனுப்பின சாம்பிள் மெட்டிரியல்ஸ் பார்த்தேன் பட் நான் கேட்டது இது இல்லையே...” ...... “நோ நோ பிரசன்னா.. ஐ வான்ட் வாட் ஐ ஆஸ்க்... நான் கேட்டது வேற.. நீங்க அனுப்பினது...

    En Nila Thozhikku 12

    0
    அத்தியாயம் 11 மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்திருந்து அரவிந்தனுக்குப் போர் அடித்து விட்டது. “நான் வெளியப் போகப்போறேன். எதாவது வாங்கனுமா?” என்றான். “காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும் திலோத்தமாவும் போய் வாங்கிட்டு வர்றீங்களா?” காமாட்சி சொல்ல...பாவனா வேறு நிமிர்ந்து பார்க்க, அவளைத் தனியாக விட்டுச் செல்வதாக நினைப்பாள் என நினைத்து, “நான் பாவனாவோட இருக்கேன்.” என்றாள் திலோத்தமா. “அவ இருக்கட்டும்,...
    error: Content is protected !!