Monday, May 13, 2024

    Kannil Theriyuthoru Thotram

         தோற்றம் – 22 ஊடல் கொஞ்சமாகவும், கூடல் மிஞ்சலாகவும் நாட்கள் பொன்னிக்கும் புகழேந்திக்கும் இனிதே நகர்ந்தது.. அவரவர் வீட்டினரை பற்றிய கவலைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும், அதனை எல்லாம் தாண்டி, இது எங்கள் வாழ்வு, இது எங்களுக்கான நேரம் என்ற எண்ணமே மேலெழும்ப அவர்களுக்கான பொழுதுகள் எல்லாம்  அவர்காலேயே அழகாக்கப்பட்டது.. “கண்ணு கண்ணு...” என்று அவனும், “என்னங்க...
                           தோற்றம் – 29 “ம்மா இந்த பேக்ல சத்யாவோட பட்டு சேலை.. நகை எல்லாம் இருக்கு.. எடுத்து பத்திரமா வைம்மா.. மத்த பேக் எல்லாம் தனியா எடுத்து வைச்சிட்டேன். இதைமட்டும் நீ வச்சுக்கோ...” என்று நித்யா சொல்லிக்கொண்டு இருக்க, “நான் வந்தவங்களை கவனிப்பேனா இல்லை கைல பை வச்சிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா?? நீதான் பார்த்து...
                            தோற்றம் – 28 சத்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒருநாளே இருந்தது.. நாளை மறுநாள் திருமணம்.. நாளை மாலையில் இருந்து விசேஷங்கள் ஆரம்பித்துவிடும்.. ஆனால் இப்போது வரைக்கும் கூட, பரஞ்சோதியோ இல்லை அவரின் கணவரோ பொன்னியை அழைக்கவில்லை. முதலில் புகழேந்தி கூட, போன் கட் என்றுதான் நினைத்தான்.. சரி எப்படியும் மறுநாள் அழைப்பார்கள் என்று...
    தோற்றம் – 24 புகழ் என்ன சொல்லியும் பொன்னி சமாதானம் அடைவதாய் இல்லை.. சொல்லப்போனால் அவனும் கூட அவளை ஒதுக்கியதாகவேதான் பட்டது அவளுக்கு. கடைசியில் நீயும் இப்படியா என்ற எண்ணம்??   அமுதாவை இங்கே படிக்கவைக்க அழைத்து வருவது என்பது சாதாரண விசயமில்லை. வீட்டில் நடப்பது என்ன, அனைவரின் எண்ணங்களும் என்னவென்று புகழேந்திக்கு மிக மிக நன்றாகவே...
    தோற்றம் – 33 “ஆமா மதினி... வாந்தி எல்லாம் இல்லை.. ஆனா அப்பப்போ தலை மட்டும் கிர்ருன்னு சுத்துது...” என்றவளுக்கு, மங்கை “இந்தா ஜூஸ் குடிச்சிட்டே பேசு...” என்றுவந்து ஜூஸ் கொடுக்க, அவரை பார்த்து புன்னகைத்தவள், ஜூஸை ஒரு மிடறு விழுங்கியபடி  “இல்ல மதினி.. ஸ்கூல் என்ன.. கொஞ்ச நேரம்தானே அதுவும் குழந்தைங்களோட இருக்கிறது சந்தோசமா...
    தோற்றம் – 23 “கண்ணு புகழு நீ சொல்ற எல்லாமே சரிதான்.. ஆனா இதெல்லாம் ஒத்துவருமா???” என்று குழம்பிய முகத்துடன் கேட்ட மகராசியை, இன்னும் எத்தனை சொல்லி புரியவைக்க என்பதுபோல் தான் பார்த்தான் புகழேந்தி.. மகராசி மட்டும் குழம்பி நிற்கவில்லை, வீட்டில் இருந்த அனைவருமே அப்படித்தான்.. பொன்னியைத் தவிர.. ஏனெனில் அவள் அங்கேயில்லை.. ஊருக்கே வரவில்லை.. அவள் சென்னையில்...
    மறுநாளும் அதிகம் யாரோடும் பேச்சு வைத்துகொள்ளவில்லை, அப்பா அண்ணா மாமாவோடு என்று தோட்டம் வயல் என்று சென்றுவிட்டான்.. பக்கத்து தொட்ட ஆட்கள் அவர்களின் நிலத்தை சர்வே செய்ய  கொடுத்திருக்க, அருகே இருப்பது இவர்களின் நிலம் அதுவும் புகழ் பேரில் இருக்கும் நிலம் என்பதால் அவனின் கையெழுத்து தேவைப்பட்டது.. அதற்குதான் மன்னவன் அழைத்திருந்தார்.. “திங்க கிழமை...
                            தோற்றம் – 19 பொன்னியின் வார்த்தைகள் புகழேந்தியின் மனதை சுருக்கென்று தைத்தாலும், ‘இவள் என்ன சொல்கிறாள்?? எதை சொல்கிறாள்..??’ என்று மனம் யோசித்தாலும், முழுதாய் என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்லிடக்கூடாது என்று அமைதியாகவே அவளின் முன்னே சென்று நின்றான். அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்தவளோ, திடீரென்று தன் முன்னே புகழேந்தி வந்து நிற்கவும், நொடிப் பொழுது அதிர்ந்தவள்,...
    Tamil Novel தோற்றம் -18 அன்பரசியின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், யாராலும் அதை எதிர்த்தோ இல்லை பதிலாகவோ ஒன்றும் சொல்ல முடியவில்லை.. காரணம் அன்பரசியின் பேச்சை விட பொன்னி மறுத்து பேசியதுதான் அங்கே பெரிதாய் பட்டது.   அதுவும் மன்னவனே கேட்ட பிறகு.. அதிலும் அமுதாவின் கண் முன்னேயே பொன்னி மறுக்கும் பொழுது.. அவள் பேச்சுதானே...
    தோற்றம் – 14 புகழேந்தி சென்னை சென்றும் நான்கு நாட்கள் ஆகியிருந்தது.. முதல் இரண்டு நாட்கள் பொன்னிக்கு கொஞ்சம் ஒருமாதிரி இருந்தாலும், பின் அவளே அவளை அந்த வீட்டின் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொண்டாள்.. அவன் கிளம்புகையில் சொல்லிவிட்டே போனான்.. “கண்ணு... மிஞ்சி போனா டென் டேஸ் தான்.. நான் வந்து உன்னை கூட்டிட்டு போயிடுவேன்.. சோ இங்க...
    தோற்றம் – 37 அசோக் அப்படி சொன்னதுமே, அனைவருக்குமே என்ன இது இப்படி பேசுகிறான் என்றுதான் ஆகியது.. அமுதாவோ மலங்க மலங்க விழிக்க, புகழேந்தி எதுவோ பேச வரவும், பொன்னி ஒன்றும் சொல்லாதே என்று சைகை செய்திட, அசோக் தான் மேலும் பேசினான்..    “உண்மைதான் அமுதா... எல்லாரும் எல்லாத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க தானே.....
      Tamil Novel   தோற்றம் -  17 புகழேந்தி வந்திருந்தான்.. வரவழைக்கப் பட்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். பொன்னி சொல்லி அல்ல.. அவனின் உடன்பிறப்புகள் சொல்லி.. பொறுமை பொறுமை என்று பொன்னிக்கு எதை நினைத்து சொன்னனோ?? ஆனால் அவனின் பொறுமையே சுக்கு நூறாய் உடைந்திருந்தது. இளங்கோவும் ஜெயபாலும் கொண்டு வந்து இறக்கிய பொருட்களை எல்லாம் வீட்டின் இடத்திற்கு ஏற்ப...
    தோற்றம் – 16 பொன்னிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. முதலில் என்ன இப்படி பேசுகிறான் என்றுதான் தோன்றியது. புகழேந்தி மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கும் என்றும் அவள் நினைக்கவில்லை.. அசோக் இங்கே வராது போனதில்  அவனுக்கு ஒரு வருத்தம் இருப்பது தெரியும்.. ஆனாலும் அசோக்கின் உணர்வுகள் அவனுக்கு புரிந்திருக்கும் என்றே நினைத்தாள். ஏறக்குறைய...
    தோற்றம் – 36 “ஏன்ம்மா அமுதா அதான் பொன்னி அவ்வளோ சொல்லிட்டு போறாளே.. ஒருவார்த்தை வாய் திறந்து எனக்கு சம்மதம்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன புள்ளைகளோ நீங்க.. உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறதுக்குள்ள பெத்தவங்க நாங்கதான் திணறிப் போயிடுறோம்....” என்று மங்கை கேட்டேவிட்டார்.. பின்னே அவரும் தான் எத்தனை நேரத்திற்கு பொறுமையாய் இருக்க முடியும்.. விஷயம்...
    தோற்றம் – 34 “என்னை மாறிட்ட மாறிட்டன்னு சொன்னீங்க.. ஆனா இப்போ நீங்கதான் மாறிட்டீங்க...?” என்று புகழேந்தியின் முகத்தினை கேள்வியாய் பார்த்து கேட்டவளின் முகத்தில் லேசானதொரு ஏக்கமும் எட்டிப் பார்த்தது.. “அதெல்லாம் இல்லையே..” என்றபடி தன்மீது பொன்னியை சாய்த்துக்கொண்டு, மெதுவாய் அவள் தலை கோதிவிட, “ம்ம்ம் இப்படி பண்ணா நான் தூங்கிடுவேன்னு டெய்லி நான் பேசறப்போ இப்படியே பண்ணி...
                            தோற்றம் - 27 அசோக் திருமணம் வேண்டாம் என்றது, மங்கைக்கும் சரி பொன்னிக்கும் சரி பெரும் மன குழப்பத்தை கொடுத்தது. அவர்களை பொறுத்தமட்டில் அசோக் என்பவன் வெறும் அண்ணனோ, இல்லை மகனோ என்ற உறவில் மட்டுமல்ல, இவ்விரண்டு பெண்களின் தைரியத்தின் ஆணிவேரே அவன்தான்... அவனுக்கு ஒன்று என்றாலோ, இல்லை அவன் ஏதாவது செய்துவிட்டான் என்றாலோ...
    error: Content is protected !!