Sunday, June 16, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 117 3

    அவன் காரின் முன்னே சென்று பிடித்துக்கொண்டவள் “உனக்கு என்ன பைத்தியமா?” என கத்தினாள். காரை நிறுத்தி இறங்கிய மிஷால் அவளை விட அதிகமாக சத்தமிட்டான். “என்ன நடக்குது? ஏன் போன் எடுக்க மாட்றீங்க?” “எல்லாம் முடிஞ்சது மிஷால்! நாம தோத்துட்டோம்.” “என்ன சொல்றீங்க?” “கடைசி வினாடில அசம்பாவிதம் நடந்துடுச்சு. பைல் காணாம போய்டுச்சி.” “என்ன? எப்படி?” என்று கேட்ட மிஷால் அதற்கு...

    PKV 117 2

    “போனை எடுக்கலயா?” “அது ஒன்னும் முக்கியம் இல்ல” என ஆர்யன் சொல்ல, ருஹானா போனை கீழே வைத்து திரும்பினாள். “போகாதே!” என ஆர்யன் ஏக்கமாக கூப்பிட, அவள் கால்கள் அதற்கு மேல் நகரவில்லை. திரும்பி அவனை பார்த்தவள் “ஏன்?” என்று கேட்க, ஆர்யன் அவன் மனதை மறைத்து “வாயேன், நாம ஒரு காபி குடிக்கலாம்” என்று அழைத்தான். “இப்போ தானே...

    PKV 117 1

    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 117 ஆர்யன் தனியாக படுக்கும் படுக்கையும் சலவைக்கு சென்றிருக்க, இவானையும் இன்றிரவு தங்களுடன் படுக்க ஆர்யன் தடை செய்திருக்க, அவன் ‘இன்று இரவு..’ என தொடங்கி பேசவும் ருஹானா வெலவெலத்துப் போனாள். “இன்னைக்கு இரவு விருந்துக்கு உன் அம்மாவையும் சகோதரனையும் நாம மாளிகைக்கு அழைக்கலாம். அது எங்களோட முறை”...

    PKP 116 3

    இவான் ஓடிச்சென்று கட்டிலில் நடுவில் படுத்துக்கொண்டு “வாங்க!” என்று இருவரையும் அழைத்தான். ஆர்யன் இவானின் வலப்பக்கம் சென்று படுத்துக்கொண்டு அவளை பார்க்க, அவள் தயங்கியபடி இடப்பக்கம் சென்று படுத்தாள். விட்டத்தைத் பார்த்து சில நிமிடங்கள் மூவரும் மௌனமாக படுத்திருக்க, இருவரையும் திரும்பி பார்த்த இவான் “நீங்கள் இப்போ கணவன் மனைவி ஆகிட்டீங்க. நீங்க ரெண்டு பேரும் மிகவும்...

    PKP 116 2

    ஆர்யன் அறைவாசல் முன் அவனுடன் கைகோர்த்து நின்ற ருஹானாவிற்கு, ஆர்யன் ‘அந்த கதவை தாண்டி நாங்க உள்ள போனதுமே எங்களுக்கு எல்லாமே மாறிடும்’ என்று ஜாஃபரிடம் சொன்னது நினைவுக்கு வந்து, அவள் இதயம் படபடவென வேகமாக அடித்துக்கொண்டது. “நான் இவானை போய் பார்த்துட்டு வரேன்” என்று அவன் அறைப்பக்கம் அவள் நகர, “நஸ்ரியா அவனை அப்பவே...

    PKP 116 1

    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 116 நிக்காஹ் முடிந்து ஆர்யன் நெற்றியில் முத்தமிட்டு சொன்ன உண்மை, நிஜம்தானா, தன் காதில் சரியாக விழுந்ததா என ருஹானா யோசித்துக் கொண்டு இருக்கும்போதே குடும்பத்தினர் வாழ்த்து சொல்ல அருகில் வந்திருந்தனர். வரிசையாக அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்க, இவான் “நீங்க இப்போ என் அம்மா அப்பாவா?” என...

    PKV 115 4

    “திருமணநாள்னா என்னன்னு யாராவது என்கிட்டே கேட்டா, அது பதட்டம், அவசரம்... இப்படி எதாவதுன்னு சொல்லியிருப்பேன். ஆனா இப்போ தான் புரியுது அது காத்திருப்பு.  மணமகனுக்கும் மணமகளுக்கும் மட்டுமாவது அது காத்திருப்பு தான்” என ஆர்யன் சொல்ல, ருஹானா புன்னகைத்தாள். “இருந்தாலும் நிக்கா எப்படி நடக்கும்னு பதட்டமாக தான் இருக்கு” என ருஹானா பெருமூச்சு விட, ஆர்யன் “அதுக்கு...

    PKV 115 3

    ஆர்யனின் கைப்பற்றி ருஹானா இறங்க, ரஷீத், அம்ஜத், கரீமா பின்தொடர இருவரும் நடக்க, மாளிகை வாசல் வந்தததும் அவள் முகம் நோக்கிய ஆர்யன் “நாம் ஆரம்பிக்கலாமா?” என கேட்க, ருஹானா இளநகை புரிந்தாள். “சித்தி! நீங்க இளவரசியை போல அழகா இருக்கீங்க” என இவான் ஓடிவந்து ருஹானாவைக் கட்டிக்கொள்ள “நீயும் ரொம்ப அழகா இருக்கே அன்பே!”...

    PKV 115 2

    “கமிஷனர்! நீங்க கல்யாணத்துக்கு அர்ஸ்லான் மாளிகைக்கு வர்றீங்களா?” என தன்வீர் வாசிமிடம் கேட்க, “இல்ல, தன்வீர்! ருஹானா அழைப்பு வரை இங்க நான் இருப்பேன். அப்புறம் நான் ஆபிஸ் போறேன். எனக்கு வேலை இருக்கு” என வாசிம் நாசுக்காக மறுக்க, தன்வீர் அவனை புரிந்துக் கொண்டு தலையாட்டினான். என்ன தான் கமிஷனர் வாசிம் ஆர்யனை பற்றி...

    PKV 115 1

    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 115 துருவநட்சத்திரத்தை பார்த்துக்கொண்டே திருமணத்திற்கு முன்தின இரவு காதலர்களுக்கு உறக்கமின்றி கழிய, சதிகாரர்களும் உச்சகட்ட நடவடிக்கையில் இறங்க சரியான நேரம் பார்த்து விழித்திருந்தனர். அம்ஜத்தை சமாளித்துவிட்டு சல்மாவின் அறைக்கு வந்த கரீமா தங்கையை அங்கே காணாமல் தேடினாள். “எங்க போய்ட்டா இவ?” கையில் கோப்பையுடன் உள்ளே வந்த சல்மா “எப்போ...

    PKV 114 3

    “உன் எண்ணமும் இதயமும் இங்க இல்ல, ருஹானா! நேசிப்பவரிடமிருந்தும் அவரது குடும்பத்திலிருந்தும் விலகி இருந்தால், எல்லா இடங்களும் ஒருத்தருக்கு அந்நிய இடமா தான் தெரியும். உனக்கும் அப்படித்தான். அங்கே மிஸ்டர் ஆர்யனுக்கும் அப்படித்தான்!“ “அது உனக்கு எப்படி தெரியும், வாகிதா?“ “அவர் உன்னை இங்க இறக்கிவிடும்போது அவர் கால்கள் முன்னோக்கி போகவே இல்ல, அதை நீ பார்க்கலயா? அவரால...

    PKV 114 2

    அலுவலகத்தில் அமர்ந்தபடி சல்மா பிரதி எடுத்து வந்திருந்த புகைப்படங்களை ஆர்வமாக பார்த்தாள். பின் வங்கியிலிருந்து பணம் எடுத்த ரசீது, தஸ்லீம், ருஹானாவின் கடிதங்கள் என எல்லாவற்றையும் அதோடு சேர்த்து ஒரு நீலநிற ஃபைலில் அடுக்கினாள். “நல்லது!“ என தன்னைப் பாராட்டிக் கொண்டவள் குரல் பதியும் கருவியை எடுத்து இயக்கினாள். “நான் உன்னை விரும்புகிறேன், மிஷால்!” “நானும், ருஹானா! ...

    PKV 114 1

    புயல் காற்றில் விளக்காகவே   அத்தியாயம் – 114 பிரிவுபசார விருந்து என்று மிஷால் ருஹானாவிடம் தெரிவித்து பர்வீனும், தன்வீரும் வருவார்கள் என ஏமாற்றி அவளை வரவழைத்து, அவனை நம்பி வந்தவளை காதலிக்கிறேன் என சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாது அவளை கட்டியணைத்து அதை புகைப்படங்களாக பதிவும் செய்துக்கொண்டான். அவனது இறுக்கமான அணைப்பிலிருந்து விடுபடமுடியாமல் திணறிய ருஹானா “விடு என்னை!......

    PKV 113 2

    இரண்டு பெரிய பெட்டிகளோடு மேலே சில புத்தகங்களை வைத்து தூக்கி வந்த ருஹானா கட்டிலின் மேல் அவற்றை வைக்க, கட்டில் சுத்தமாக இருந்தது. அதில் இறைந்து கிடந்தவைகள் அலமாரியில் அடுக்கப்பட்டிருக்க, ருஹானாவின் அம்மாவின் புகைப்படம் இடது பக்க மேசையில் இடம் பிடித்திருந்தது. அதைப் பார்த்து நெகிழ்ந்து போன ருஹானா அதை எடுத்து மார்போடு தழுவிக் கொண்டாள்....

    PKV 113 1

    புயல் காற்றில் விளக்காகவே   அத்தியாயம் – 113 ‘எல்லா உரிமையும் உனக்கு உண்டு. உன் கண்ணீர் விலைமதிப்பற்றது. வீணாக்காதே’ என்று ஆர்யன் சொன்னதைக் கேட்ட ருஹானாவின் துக்க கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாற, அவள் மனம் தெளிந்து அழுகையை நிறுத்தினாள். “நான் சொல்றது உனக்கு புரியுதா?” என அவன் கேட்க, “நீங்க சொல்றது சரிதான். இனி நான்...

    PKV 112 3

    “ஆர்யனுக்கு உன் பரிசு ரொம்ப பிடிக்கும்” என்று கரீமா சொல்ல, ருஹானா பதில் பேசும்முன் அவள் அலைபேசி அடித்தது. “ஹல்லோ மிஷால்!” “ருஹானா! நீ பிஸியா?” “ஆமா, நான் கரீமா மேம் கூட கடைக்கு வந்திருக்கேன்.” “அப்படியா? நான் உன்னை டின்னருக்கு கூப்பிடலாம்னு நினைச்சேன். பர்வீன் ஆன்ட்டி, தன்வீர் எல்லார் கூடவும் சேர்ந்து சாப்பிடலாம், உன் திருமணத்துக்கு முன்ன நாங்க...

    PKV 112 2

     “நஸ்ரியா கொடுத்த பரிசை பார்த்துட்டு இருந்தேன். நீங்க வந்ததை கவனிக்கல.” “என்ன செய்திருக்கா? நானும் பார்க்கறேனே!” ஆர்யன் கையை நீட்டி கேட்க, ருஹானா மறுக்க முடியாமல் அதை அவனிடம் கொடுத்தாள். ஆல்பத்தை திறந்த ஆர்யன் ஒவ்வொரு படமாக ரசித்து பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் அவளையும் ஏறிட்டு பார்த்துக்கொண்டான், மென்முறுவலுடன். ஆர்யன் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்ப்பதை ருஹானா...

    PKV 112 1

    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 112 திருமணத்திற்கான ஒத்திகை என்றாலும் இதழ்களால் அன்பை தெரிவிக்கும் ஒரு வாய்ப்பை ஆர்யன் நழுவவிடவில்லை. ருஹானாவிற்கும் அதை மறுக்கும் எண்ணமில்லையே! நிறுத்தி நிதானமாக அவளின் நெற்றியில் முத்தமிட்டு கண்களை திறந்த ஆர்யன், நாணத்தின் வசப்பட்டு நின்ற ருஹானாவை பரவசமாக பார்க்க, அவள் அவன் கைப்பிடியிலேயே கையையும் அவன் கண்ணின்...

    PKV 111 4

    “புறா அலங்காரம் எப்படி? உங்க தூய்மையான அழகை பிரதிபலிக்கறதா இருக்கும். நீங்க யெஸ் சொல்லும்போது நிறைய புறாக்கள் பறக்கற மாதிரி செய்யலாம்” என பரவசமாக நூர்ஜஹான் சொல்ல, மிரண்டு போன ருஹானா “எளிமையா இருந்தா நல்லா இருக்குமே!” என்றாள். “இதயம் போல அலங்கரிக்கலாமா? நீங்க ரெண்டு பேரும் ஒரு பெரிய இதய வடிவுக்குள்ள கை கோர்த்து...

    PKV 111 3

    “நான் பொறாமையில் பேசினேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, அது தப்பு. ஒரு கல்யாணப் பொண்ணு எப்படி நடந்துக்குவாளோ அதைப் போல தான் நான் மத்தவங்க முன்னாடி நடந்துகிட்டேன். இல்லனா சந்தேகம் வரும் இல்லயா? அதனால நீங்க வேற எதும் நினைச்சிக்காதீங்க. எனக்கு கண்டிப்பா பொறாமை எல்லாம் இல்ல.” “என்ன சித்தி? கண்ணாடியை பார்த்து நீங்களே பேசிக்கிறீங்க?” ருஹானாவின்...
    error: Content is protected !!