Saturday, May 4, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    ருஹானாவின் வீட்டுக்கு வந்த மிஷால் அது பூட்டி கிடப்பதை பார்த்து கவலையானான்.. அவன் போனை எடுத்து ருஹானாக்கு அழைப்பு விடுக்க... மயங்கி கிடப்பவள் அவன் அழைப்பை ஏற்பாளா..? இல்லை, அந்த அழைப்பு தான் அவள் மயக்கம் தெளிவிக்குமா?... முழு மணி சத்தமும் போய் நின்றது.. மேலும் கவலையானவன் கண்ணுக்கு ருஹானாவின் வளர்ப்பு பூனை பட்டது.....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 5 கொடிய மிருகத்தின் கண்ணில் சிக்கிக்கொண்ட மானாய் அவள் தவிக்க.. ஆர்யனின் பார்வை இவானிடம் சென்றது... “இவான்” என்ற அவனது கோபமான அழைப்பில், சிறுவன் தலையை குனிந்துக் கொண்டான்.. ருஹானா, “ப்ளீஸ்! என்கிட்டே இருந்து இவானை பிரிக்காதீங்க.. நான் கெஞ்சி கேக்கறேன்..” என சொல்ல.. இவான், “சித்தப்பா! எனக்கு ட்ரைன்ல...
    காலையில் உணவுக் கூடத்தில் அமர்ந்து அர்ஸ்லான் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. அந்த பெரிய உணவு கூடம், மிக விஸ்தாரமான உணவு மேசையை நடுநயமாக வைத்து சுற்றிலும் நாற்காலிகளுடன் இருந்தது.. பண்டங்கள் பலவகையிலும் இருக்க.. சாரா பழச்சாறை அனைவருக்கும் ஊற்றிக் கொண்டிருந்தார். நடுவிலுள்ள தலைவர் இருக்கையில் ஆர்யன் அமர்ந்து... முள் கரண்டி, கத்தியின் உதவியால் உண்டுக்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் - 4 மனநல மருத்துவர் இவானுக்கு உடல் பரிசோதனைகளை முடித்த பின், அவனை வரைய வைத்து அவன் உள்ள உணர்வுகளை தெரிந்துக் கொள்ள நினைக்க... இவான் சிரத்தையாக வரைந்து கொண்டிருந்தான்.. அந்த பெண் மருத்துவரும் அதை பார்வையிட... அவசரக்கார ஆர்யன், “என்ன நிலமை.. ஏதும் பிரச்சனை இல்லைல?” என விசாரித்தான்.. “இவான்...
    ஆர்யனை பார்த்து “ப்ளீஸ்! ப்ளீஸ்! என கெஞ்சினாள்.. அவனோ பாடிகார்ட்டிடம் “நேரம் வீணாக்காதே!” என்று கடுமை காட்டவும்.. பாடிகார்ட் அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.. “என்னை இப்போ வெளியே தள்றீங்க.. ஆனா கூடிய சீக்கிரம் உங்க தப்பை நீங்க உணருவீங்க.. இவானுக்கு என் தேவை இருக்குனு உணர்வீங்க.. அப்போ உங்களுக்கு புரியும்” கத்திக்கொண்டே சென்றாள்.....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 3 அர்ஸ்லான் மாளிகை..  தன் அன்னையின் அறை கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த இவான் அறைக்கு வெளியே கேட்ட சத்தத்தில் வாசலை நோக்கினான்.. “என் கைய விடு.. விடு என்னை!” என்று அழுதபடியே தரையில் வந்து விழுந்தாள், ருஹானா… அவளை அறையினுள் நெட்டி தள்ளிய ஆர்யன் பின்னால் நின்றான்.. முகத்தை மூடிய...
    மருத்துவமனையில் சாக கிடக்கும் தந்தையை கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்து ருஹானா அழுது கொண்டிருந்தவள், ஒரு முடிவுக்கு வந்து தன் மொபைலில் அகாபாவில் இருக்கும் லாயர்களில் தேடி… ஒரு வக்கீலை தேர்ந்தெடுத்து அவரை பார்க்க சென்றாள்.. எல்லா விவரங்களையும் கேட்டு கொண்ட வக்கீல் “கண்டிப்பா கார்டியன்ஷிப் வாங்கிடலாம்.. டோண்ட் வொரி… நீங்க அந்த சித்தப்பா பேர்...
    ----------------------------- இவானை அவன் படுக்கையில் விட்டு ஆர்யன் நிமிர ‘சித்தப்பா!’ என கூப்பிட்டான் இவான்… “சொல்லு, சிங்க பையா” “என் அம்மாவோட வாசனை சித்தி கிட்டயும்”… கண்கள் சுருங்கி போனது ஆர்யனுக்கு…. --------------------- ஐசியு.. ஏகப்பட்ட குழாய்கள் மாட்டப்பட்ட இவான் தாத்தா திணறியபடி மூச்சு விட்டு கொண்டிருக்க… கண்ணாடி கதவுக்கு பின்னே அழுது கொண்டிருந்த ருஹானாவிடம் டாக்டர் சொன்னார்… “லாஸ்ட் டைமே நான் சொன்னேன் சீரியஸ்னு… இப்போ...
                                    அத்தியாயம் - 2 இவானை சந்தோஷமாக வீட்டுக்குள்  அழைத்து வந்த ருஹானா அவன் ஷூவை கழட்டி கொண்டே, “அப்பா! நான் வீட்டுக்கு வந்துட்டேன்…  யார் வந்திருக்காங்க.. பாருங்க“ என சத்தமிட்டாள்.. உள்ளே இருந்து பதில் ஏதும் வரவில்லை.. பின்புதான் மேசையில் இருந்த காகிதத்தை கவனித்தாள்..  ‘மகளே! உன் அக்காவை பார்க்க கல்லறைக்கு போயிருக்கேன்.....
    error: Content is protected !!