Monday, May 12, 2025

    Tamil Novels

    முன் பக்க கதவுக்கு அருகே பேசும் குரல் கேட்க, ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது என்று பொற்செழியன் யோசிக்க, அந்த குரல் கொஞ்சம், கொஞ்சமாக தேய ஆரம்பித்தது. தான் நின்ற இடத்திலே நின்று, அந்த குரல் முன் கதவை விட்டு விலகி செல்வதை உறுதி செய்து கொண்டு, மீண்டும் அந்த அறையை நோக்கி...
    ஆசை -7 ராஜேஸ்வரி தன் வீட்டின் தோட்டத்தில் உட்கார்ந்துக் கொண்டு நியூஸ் பேப்பரில் உள்ள முக்கியமான செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணத்தில் அர்ஜுனின் திருமணம் இன்னும் சில தினங்களில் நிறைவேற்றவேண்டும் என்று ஒருபுறம் சிந்தனை அலை வீசிக் கொண்டிருந்தது அவள் கண்களில் மணப்பெண் தேவை என்ற விளம்பரத்தை கண்டபோது…… அப்போது வீட்டு வேலையாள்...
    அன்று முரளிக்கும், பூஜாவுக்கும், விடுமுறை அளித்திருந்தாள் அனு. காலை அவள் கிளம்பி வெளியே வர, கிருஷின் கார் வந்து நின்றது. "ஹாய் கிருஷ்ணா... நீங்க எப்போ வந்தீங்க", என ஆச்சரியமாய் அவள் வினவ. "காரில் ஏறு அனு. இன்று முரளிக்கு லீவாச்சே, அதனால இன்னிக்கு நான்தான் உன் டிரைவர்", என்றான். "ஆக இந்த அனுவின் தேரோட்டியாக, கிருஷ்ணரே வந்துவிட்டீர்களா", என்று...
    அத்தியாயம் 2   இரண்டு வருடங்களுக்கு முன்பு   சத்யகலா வாசனின் இரண்டாவது தங்கை. சத்யா படித்தாலும் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று வீட்டிலையே! இருந்து விட வாசன் அவளை வற்புறுத்தவில்லை. அவளுக்கும் பதினெட்டு வயதிலிருந்து மாப்பிள்ளை தேடிக்கொண்டுதான் இருக்கிறான் ஒன்றும் சரியாக அமையவில்லை. மாப்பிள்ளைக்கு பிடித்திருந்தால் சத்யாவுக்கு பிடிப்பதில்லை. சத்யாவுக்கு பிடித்திருந்தால்...
    பொற்செழியன், நங்கை திருமணம் முடிந்த இரண்டாம் நாள் அதிகாலை, நங்கையின் சித்தி தன் குடும்பத்தோடு, ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தார். நங்கையின் சித்தப்பாவிற்கு இதற்கு மேல், அவருடைய அலுவலகத்தில் விடுப்பு எடுக்க முடியாத நிலை. அவர்களின் பிள்ளைகளும் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் இருக்க, பள்ளி சென்றாக வேண்டிய கட்டாயம். கற்பகம் சித்தி இங்கு வந்து பத்து நாட்களுக்கு...
    கிருஷ் பிசினஸ், ஆசிரமம், என அனைத்தையும் பார்த்துக் கொள்ள... மருத்துவமனைக்கு என ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை வைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டலை நல்லமுறையில் மேம்படுத்தினாள் அனு... அனுவின் கனிவான பேச்சாலும், நல்ல மருத்துவ திறமையாலும், இன் பேஷன்ட்ஸ் எண்ணிக்கை அதிகமாகியது. டாக்டர் அனுவிடம் சென்றால்... அவர்களது பேச்சிலேயே குணப்படுத்தி விடுவாங்க, என்று அந்த ஊர் மக்கள் பேசத் துவங்கினர். அனுவின் புகழ் அந்த...
    அத்தியாயம் - 10 முன் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பக்கவாட்டு முகத்தை வெறித்தாள் அவந்திகா. ‘இந்த ஓட்டுநரைப் பார்த்தால் 22லிருந்து 25வயதுக்குள் இருப்பவன் போல இருக்கிறது. பவளனைப் போல, மேகனைப் போல அதே வயது. இவனும் யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.' என்று நினைத்தாள். சந்தேகமாக இருந்த அவளது பார்வையை சிறிதும் தளர்த்தாமல், அவனுக்குப் பதில் அளித்தாள் அவந்திகா, “நான் வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன். இப்போது நேராகச் செல்லுங்க.” என்றாள். “சரிங்க அம்மா(1)” என்றான் ஓட்டுநர். அவன் காரியமே கண்ணாகத் தானூர்தியை இயக்கியப் போதும், அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவந்திகாவின் பார்வை அவனை விட்டு மீளவில்லை. அப்படியே, "அது இருக்கட்டும். ஏன் என்னை அவந்திகா என்று அழைத்தீர்கள்? என் பெயரை நான் சொன்னதாக நினைவில்லையே!” என்று நேரடையாகக் கேட்டாள். அவளது கேள்வி அவன் காதில் விழுந்ததற்கு அடையாளமாக அவன் இதழ்...
    அத்தியாயம் 1     சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட   மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக   இந்திரன்...

    Balakandam 12

    0
    அஞ்சனை மைந்தன் அனுமனை போற்ற நெஞ்சினில் வரும் பலம் வஞ்சனை தீர்க்கும் வாயுவின் மகனால் வல்வினை தீரும் நிஜம் வில் முறிந்தது இவ்வாறு விஸ்வாமித்திரரின் பெருமையை சதானந்தர் சொல்லி ராம லக்ஷ்மணர்கள் மட்டுமல்லாது அங்கிருந்த ஜனகர் முதலானோரும் கேட்டு உவகை அடைந்தனர். ஜனகர் விஸ்வாமித்திரரைப் பார்த்து, "உங்களைக் கண்டதினால் பெரும் பேறு பெற்றேன். உங்களின் மன உறுதியும், தவ...
    அனுவின் கார் வந்து நின்றதும், முரளி ஓடிச்சென்று கார் கதவை திறக்க, அதிலிருந்து இறங்கிய அனுவை அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர். எப்போதும்... குர்தா, லெக்கின்ஸ் டாப்ஸ், என வரும் அனு... அன்று சாரியில், ஸ்டெத் கோட், என  இறங்க... அனைவரும் அவளின் புதிய பரிமாணத்தை ரசித்து பார்த்திருந்தனர். "அனுமா ... செம கெத்தா இருக்கீங்க", என பூஜா...
    காலை எழுந்தவுடன் ஒரு காப்பியை மட்டும் குடித்துவிட்டு, வேகமாக ஒரு குர்தாவை அணிந்துகொண்டு, ஹாஸ்பிட்டல் புறப்பட்டாள்.  இப்போது அனுவிற்கு பூஜாவை காணவேண்டும் என்ற ஆர்வத்தை விட, கிருஷை காண வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக இருந்தது.  சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மீது, அவளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான். "நானும் வரேன் மேடம், உங்க அம்மா... உங்கள தனியா...
    கைப்பேசியையும், தன்னையும் மாறி மாறி பார்த்த நன்மாறனை பார்த்து புன்னகை புரிந்த பொற்செழியன், அவனை நெருங்கி, "என்ன மாறா" என்று கேட்க, நன்மாறனோ என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தெரியாமல், விழித்து கொண்டிருந்தான். பொற்செழியன் யார் என்ற விவரம் அவனுக்கு அதிர்ச்சி தான் என்ற போதும், அவன் கடந்து வந்த நாட்கள், நன்மாறனுக்கு வயதுக்கு மீறிய...
    Epilogue     களத்துக்குள்ளே காலை வைத்து -ஏலங்கிடி லேலோ கிழட்டு மாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ   கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ   மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ மேலே பார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ...
    மருந்து தொழிற்சாலை தொடர் கண்காணிப்பில் இருக்க, இந்த போதை மருந்து விற்பனையில் மந்திரிக்கு, நேரடி தொடர்பு இருப்பதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்குமா என்று தீவிரமாக, தேடி கொண்டு இருந்தனர் நால்வரும். ஒரு பக்கம் இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்க, அதோடு சேர்த்து செழியன் திருமண வேலைகளையும் பார்த்து கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நெருங்கிய நங்கையின் உறவினர்கள்...
    அத்தியாய்ம் - 9 'தனியாக எங்கே பாவனாவை மேகன் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறான்' என்று அதிர்ந்த அவந்திகா 'எங்கே?' என்று கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள். அப்போது தன் நாற்காலியிலிருந்து எழுந்த மேகன் "நீ எல்லோரிடமும் சொல்லிவிட்டு வா நான் ஓய்வறை(Restroom) சென்றுவிட்டு வருகிறேன்." என்று எழுந்து அனைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அவந்திகாவின் முகத்தில் அவளுக்குத் தான் மேகனுடன் செல்வது பிடிக்கவில்லை என்பதை பாவனா உணர்ந்தாள். அதனால் எப்படி அவந்திகா சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். பாவனா பதில் சொல்லும் வரையும் காத்திராமல், மேகன் சற்று தொலைவு நகர்ந்ததும், "பாவனா. எங்கே அவருடன் தனியாகச் செல்கிறாய்.?” என்று நேரிடையாகக் கேட்டாள் அவந்திகா ஏற்கனவே அவந்திகாவின் எச்சரிக்கை உணர்வை உணர்ந்த பாவனா அவந்திகாவின் கைப்பற்றி, "அவந்தி… நான்...
    இன்னும் திருமணத்திற்கு நான்கு நாட்கள் என்னும் நிலையில், தன் வழக்கம் போல, இரவின் ஏகாந்த அந்தகாரத்தில், தன்னை தொலைத்து கொண்டிருந்தான் செழியன். சோகமோ அல்லது மகிழ்ச்சியோ இப்படி விண்மீன்களோடு பகிர்ந்து கொள்வது செழியனின் வழக்கம். இந்த வழக்கத்தை செழியனுக்கு, அறிமுகப்படுத்தியது கூட நங்கை தான். நமது சோகத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ, வாய் விட்டு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத...

    Balakandam 11

    0
    வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத் தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம் மேல்விசைத் தெழுந்தானுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச வீரன். விஸ்வாமித்திரர் தொடர்ச்சி விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காக யாகம் ஆரம்பித்து, அதில் கலந்து கொள்ள வருமாறு பல்வேறு ரிஷிகளுக்கும் தகவல் அனுப்பினார். விஸ்வாமித்ரரின் கோபத்திற்கு அஞ்சி பல ரிஷிகள் யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். ஆனால் மஹோதயர்...
    "வணக்கம் மேடம்!!.. நீங்க தான் அனுவா?, நான் முரளி," என்று சற்று கலக்கமான முகத்துடன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அந்த புதிய வாலிபன். "ஆம்... என்ன விஷயம்?", என்று வினவினாள் அனு.. "பூஜாவ காணோம் மேடம், அவள் மொபைலும் சுவிட்ச் ஆஃ,..  பூஜா எப்போ இங்கிருந்து கிளம்பினா னு விசாரிக்க வந்தேன்", என்று அவன் கவலையோடு கூற. "பூஜா...
    "முரளி!!!…. எப்படி இருக்க…. உன்ன பாத்து கிட்டத்தட்ட ஒரு வாரமாச்சு", என்று கூறிச் சென்று அவனிடம் பேச்சு கொடுத்தாள் பூஜா. "வா பூஜா..., நீ வேலை செய்ற வீடு வழியா தான் போறேன்" என்று ட்ரைவர் சீட்டில் அமர்ந்து, பதிலளித்தான் முரளி. அவன் கூறியதும், உரிமையாய் அவன் அருகில், முன் சீட்டில் அமர்ந்தாள்… முதல் முறையாக காரில்...
    "அடேங்கப்பா!!  இவ்வளோ பெரிய அழகான வீட்டிலா, இல்ல இல்ல மாளிகையிலா, நீ வேலை செய்ற", என, ஊட்டி குளிரில் நடுங்கிய படி வாயைப் பிளந்தான் முரளி.  "ஏன்..., நீ மட்டும் என்ன..., நம்ம மணிமேகலை அம்மாகிட்ட டிரைவரா வேல செய்ற. என்ன விட, நீ தான் கொடுத்துவைத்தவன்", என்று சலித்துக்கொண்டாள் பூஜா. "அதுவும் உண்மைதான், ஆனால் பூஜா... ...
    error: Content is protected !!