Thursday, November 12, 2026

    Tamil Novels

    இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 14  வீட்டிற்கு வந்த நிவேதாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. முரளி நிவேதா இல்லாத நேரத்தில், தேவகியிடம் பேசி பேசி அவர் மனதை குழப்பி விட்டார்.  “ஏற்கனவே மூத்த பெண்ணும் வேற ஜாதி பையனை கல்யாணம் பண்ணி இருக்கா... இப்ப இவளும் பண்ணிகிட்டா, நம்ம சொந்தத்துல நம்மை மதிப்பாங்களா? நாம்தான் பொண்ணுங்களை ஒழுங்கா...
    மயக்கும் மான்விழியாள் 29 தன் வீட்டின் வாசலை நெருங்கும் போதே மதுமிதாவிற்கு யாரோ அழும் குரல் போல கேட்டது தான்,அவள் வசந்தா தான் டீவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே வீட்டின் உள்ளே நெருங்க நெருங்க வீட்டில் சத்தம் அதிகம் கேட்கவும் சற்று பயந்தவாறே உள்ளே ஓடினாள்.வீட்டின் உள்ளே வருவதற்குள் அவளுள் பல...
    அத்தியாயம் 12 பத்து நாட்கள் வேகமாக கரைந்தோடி இருந்தது. மாறன் தினமும் பூபதியிடம் ட்ரீட்மெண்ட்டுக்காக வந்து போகலானான். அவனுக்குமே வெற்றியாக மாறுவதோ, வாழ்வதோ பிடிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் ஷாலினிதான். வெற்றி போல் இருக்கும் தன்னை பார்க்கும் போதே அவள் மனம் தடுமாறுகிறாள். இதில் இவன் வெற்றி போல் நடந்து கொண்டால் அவள் மனம் என்ன...
    அத்தியாயம் 11   விபத்து நடந்து மாறன் கண்விழிக்கும் பொழுது வெற்றியின் பிரேஸ்லட் அவன் கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் இருக்க அதை அணிந்து கொண்டான். இன்று ஷாலினி பிரேஸ்லட்டை பற்றி கேட்டதும் தான் அதை பற்றிய நியாபகம் அவனுக்கு வந்தது. யோசித்து பார்த்ததில் இதற்கும் முன் அவன் அதை அணிந்திருக்கவில்லை என்ற நியாபகம் அவனுக்கு இருந்தது....
    இதயம் இணையும் தருணம்  அத்தியாயம் 13  அவளைத் தனியாக அனுப்ப முடியாது தானே வந்து விடுவதாக முகேன் சொல்ல.... அவளை விட்டுவிட்டு மீண்டும் அவன் இவ்வளவு தூரம் வர வேண்டும். அவன் இருக்கும் மனநிலையில் அவனை அலைய விட வேண்டாம் என நினைத்தவள், “நீங்க இருங்க, நான் ஆகாஷோட போறேன்.” என்ற நிவேதா, ஆகாஷுடன் பைக்கில் சென்றாள்....
    இதயம் இணையும் தருணம் அத்தியாயம் 12  அடுத்தடுத்து வந்த நாட்களில் முகேனுக்கு அதிக வேலைகள் இருந்தது. அன்று நிவேதாவை வெளியே அழைத்துக் கொண்டு சென்று வந்தது தான். அதன் பிறகு அவள் முகம் பார்த்து பேசக் கூட அவனுக்கு நேரம் இல்லை. நிவேதாவுக்கே சில நேரம் சந்தேகம் வரும். நாம அன்னைக்கு இவங்களோட தான் வெளிய...
    அத்தியாயம் 10 "அப்போ உன்ன ராகவேந்திரன்தான் இங்க வர சொன்னாரா? நீயா வரல?" தன்னை பார்க்க ஷாலினி வரவில்லை என்றதும் மாறனின் முகம் விழுந்து விட்டது. "எவ்வளவு பெரிய போலீஸ் ஆபீசர் இப்படி சின்னபுள்ளத்தனமா நடந்துக்கிறியே..." சிரித்த ஷாலினி "ஒரே கல்லுல ரெண்டு மங்கா" ரகசியமாய் சொல்வது போல் மெதுவாக கூற, மாறன் அவளை புரியாது பார்த்தான். "டேய்...
    அத்தியாயம் - 14 விஜயா கதவைத் திறந்தபோது கீதா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க¸ “உன் மன்னிப்பை நீயே வெச்சிக்கோ... முதல்ல என் ரூமைவிட்டு வெளியேப் போ...” என்று அவளிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான் பிரேம். “ப்ளீஸ்...” என்று அவள் கெஞ்ச “நான் உன்னை வெளியே போகச் சொன்னேன்” என்றான் கறாராக. அவனது கோபம்  அளித்த வருத்தத்துடனே அவள் சென்றுவிட்டாள்......
    “எப்போ வந்தாங்க பார்க்கவே இல்லை.” என நினைத்தவள், அவன் சொன்னபடி வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன் அவன் அறைக்குச் செல்ல... அவளை உட்கார சொன்னவன், செய்து கொண்டிருந்த வேலையை முடித்து விட்டே நிமிர்ந்தான்.  “நிவேதா நாம புது ஆபீஸ்க்கு மாறப் போறோம் உனக்குத் தெரியம் தானே.... எனக்கு இங்க இருக்கப் பைல் எல்லாம் ரொம்ப முக்கியம். ஆபீஸ்...
    இதயம் இணையும் தருணம்  அத்தியாயம் 11  வினோதாவிடம் சாருமதியின் எண் இல்லை. அவள் நிவேதாவை அழைத்துச் சாருமதியின் அலுவலகத்தில் அவளுக்குத் தெரிந்தவர் வேலைக்குச் சேருவதாக எதோ சொல்லி எண்ணை வாங்கி முகேனுக்கு அனுப்பினாள். அப்போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், முகேன் மறுநாள் பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்துக் கொண்டான்.  சற்று நேரம் முன்பு வரை நிவேதாவை எப்படியாவது ஒத்துக்கொள்ள...
    மாளிகையின் பின்புற தோட்டம்.. “அவங்க போறாங்க... அவங்க போறாங்க“, என அம்ஜத் முணுமுணுத்துக் கொண்டு இருக்க... அங்க வந்த ஆர்யன், “அண்ணா” என அழைத்தான்.. “ஆர்யன்” “நீங்க ஓகே தானே!.. ஏன் இங்க இருக்கீங்க?” அம்ஜத் செடிகள் தொட்டிகளுடன் இருந்தவன், “ஏன்னா அவங்க போறாங்க... நாம சொன்னாலும் அவங்க இருக்க மாட்டாங்க.. அவங்க போறாங்க... அவங்க எப்பவும் போயிட்டே இருக்காங்க..”...
    நேரம் ஒடியது.. இவான் அம்மா போன் அடித்த சத்தத்தில் எழுந்து மிகவும் கடினப்பட்டு தலையை தூக்கி கண்களை திறந்து போனை தேடினாள்.. “ஹலோ... என்ன..?” “எங்க இருக்க..?“ “என் முன்னால வா..” “நான் கேக்குறேன்ல.. எங்க இருக்க.. சொல்லு“ “நீ என் வாழ்க்கையே அழிச்சிட்ட..“ “எப்படி உன்னால எனக்கு இப்படி செய்ய முடிஞ்சது..” “என் எதிரே வா” அந்த பங்களாவே அதிர அலறினாள் - - -...
      புயல் காற்றில் விளக்காகவே                               அத்தியாயம் - 1 ஜோர்டான் நாட்டின் அழகிய அகாபா நகரம்.... பழமையான வீடு… அழகி ஒருத்தி பிஸ்தா நிற கவுனில், அதன் மேல் ஏப்ரான் அணிந்து மனம் மயக்கும் புன்சிரிப்புடன் தன் சமையலறையில்.... தக்காளியை வெட்டுகிறாள்...  வெள்ளரியை தோல் சீவுகிறாள்..  ஒன்றை வட்டமாக உருட்டுகிறாள்..  பின் அதை பொரிக்கிறாள்.  மாவை  பிசைந்து  உருண்டையாக்கி அதற்குள் எதையோ...
    அத்தியாயம் 9 வெற்றியின் அறைக்கு வந்த மாறனுக்கு அறை சுத்தமாக இருப்பதை கண்டு சந்தோஷமாகவே இருந்தது.  பூபதி பாண்டியனின் கூற்றின்படி வெற்றி போதைப்பொருளுக்கு அடிமையானவன். அவன் அறையை அவன் பூட்டியே தான் வைத்திருப்பான். எந்த காரணத்துக்காகவும், யாரையும் அறைக்குள் விடமாட்டான். சுத்தம் செய்ய கூட யாரையும் விட மாட்டான் அவனேதான் அறையை சுத்தம் செய்து கொள்வதாக தாத்தா...
    மயக்கும் மான்விழியாள் 28 கௌதம் கூறியது போல அவனின் அலுவலகத்தில் இருந்தாள் மதுமிதா.முதலில் கௌதமிடம் வேலை வேண்டாம் என்று கூற தான் வர நினைத்தாள்.ஆனால் நேற்று ஆனந்த் கூறிய பிறகே அத்தியாவசிய செலவிற்கே பணம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தவளுக்கு,இப்போது வேலை என்பது முக்கியமானதாக போயிவிட மற்ற அனைத்தையும் தூர வைத்துவிட்டாள்.கௌதமிற்கும் மது வந்தவுடன் அவளுக்கு தன்...
    இதயம் இணையும் தருணம்  அத்தியாயம் 10  முகேன் இரவு ஆகாஷை அழைத்து நிவேதாவுடன் என்ன பேசினான் எனக் கேட்டதற்கு, “சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம்.” என ஆகாஷ் சமாளிக்க...  “டேய், நீ அவகிட்ட பேசணும்னு தான் போனே.... எனக்குத் தெரியும், என்ன சொன்னா சொல்லு.” என்றதும், நிவேதா என்ன எண்ணத்தில் இருக்கிறாள் என அவனும் தெரிந்து கொள்ளட்டும் என...
    அத்தியாயம் 8 அன்வர் இவர்ககளுக்காக வாசலிலையே காத்துக் கொண்டு நின்றிருந்தான். "சாப்பிட்டே பேசலாமா?" அன்வர் கேக்க, "பாய் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. என்ன சார் ஸ்பெஷல் பிரியாணியா?" வயிற்றை தடவியவாறே கேட்டான் நந்தகோபால். "சப்பாத்தி, தோசை ரெண்டும் இருக்கு. பிரியாணி எல்லாம் நைட்டுல சாப்பிட கூடாது. அதுவும் எங்களை மாதிரி இரவுல கண்முழிச்சு வேல பாக்குறவங்க சாப்பிடவே...
    இதயம் இணையும் தருணம்  அத்தியாயம் 9  நிவேதா கவனித்தவரை எம்.டி அறையின் உள்ளே ஆட்கள் போய் வந்து கொண்டுதான் இருந்தனர். இன்னும் அவள்தான் பார்க்கவில்லை. பார்க்கவே வேண்டாம் என்பது தான் அவள் எண்ணம். அவர் வேறு எதாவது கேட்டு, தான் எதாவது உளறி வைப்பதை விடப் பார்க்காமல் இருப்பதே நல்லது என நினைத்திருந்தாள்.  எம் டி அறைக்கு அந்தப்...

    AM 28 1

    0
                                28      பூஜை அறைக்கு மனைவியைத் தூக்கிக் கொண்டு சென்றவன், சற்று உயர்ந்த மேடையில் வைக்கபட்டிருந்த காமாட்சி விளக்கின் அருகே சென்று, மெல்ல அவளைக் கீழே இறக்கிவிட்டு அவள் தடுமாறாமல் இருக்க கெட்டியாய் அவளைத் தாங்கிப்  பிடித்தபடி நின்றான்.      எப்போதும் கீழே வைக்கபட்டிருக்கும் விளக்கு இன்று மேலே மாற்றி வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு, அன்னையைத்...
    மயக்கும் மான்விழியாள் 27 இன்று இரவு முழுவதும் தன் பழைய நினைவிகளின் தாக்கத்தால் உறக்கத்தை துளைத்த மது விடியும் பொழுது தான் கண் அயர்ந்தாள்.வீட்டுப் பொறுப்புகளை ஏற்றதிலிருந்து சீக்கிரம் எழும் மது இன்று எழாமல் இருக்க பயந்த சுந்தரி அவளது அறையில் வந்து காண மதுவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு எழுப்ப மனம் வராமல் சென்றார்.பூமிநாதனுக்கோ...
    error: Content is protected !!