Friday, July 18, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 11 இனியன் லண்டனில் இருக்கும் வரை வீட்டார் யாரையுமே அழைத்து பேசவில்லை. நினைக்கும் பொழுதே தன்னை இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திய பெற்றோரிடம் பேச அவனுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. வெறுப்பும் கோபமும் ஒன்று சேர்ந்தே வரும். இதில் எங்கே அழைத்து பேச, செல்லம் கொஞ்ச. நலம் விசாரிக்கத் தோன்றும்?  கணி... அவனிடம் பேசினால் வீட்டுக்கு...
    காதல் வானவில் 13 கீர்த்தனா தனது அறையில் ஒரு டிரவல் பேக்கில் தனக்கு தேவையான துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கு வந்த அவளது தந்தை சிதம்பரம், “ஏன்மா நீ போறது விஜய்க்கு தெரியுமா....”என்று கேட்க,அவளோ பதில் ஏதும் சொல்லாமல் தனது வேலையில் கவனமாக இருந்தாள்.எப்போதும் சிறுபிள்ளை போல் இருக்கும் மகளின் முகம் இன்று மிகவும் அழுது சோர்ந்து...
    அத்தியாயம் 10 இனியன் கோபக்காரன் மட்டுமல்ல பிடிவாதக்காரனும் கூட. அனுபமாவை அவன் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. அவன் மனம் என்றும் ஜான்சிக்குத்தான் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதற்கு முதல் காரணம் அவன் காதலித்த ஜான்சியை கொடுமை படுத்தி தன்னை கட்டாயப்படுத்தி அனுபமாவை திருமணம் செய்து வைத்த பெற்றோர். இரண்டாவது காரணம் திருமணத்தை நிறுத்துமாறு தான்...
    அத்தியாயம் 9 வீராப்பாக தனது புத்தகங்களை இனியனின் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தாலும் அனுபமா புத்தகங்களை திறந்து பார்க்கவுமில்லை. காலேஜ் செல்ல எண்ணவுமில்லை. அறையிலையே முடங்கிக் கிடந்தாள்.  அன்று இனியன் அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது தன்னால அவன் கூறியதை கேட்க முடியாமல் போனதை எண்ணி மனம் வருந்தியவளின் கண்ணுக்குள் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய பொழுதிலும் இனியன்...
    அத்தியாயம் 8 பல மணிநேரமாக இனியனுக்கு கணி மாத்திரமன்றி பார்த்தீபனும் அழைத்து அழைத்து ஓய்ந்து போயினர். வீட்டுக்கும் செல்லாமல் இரவு எட்டு மணி வரை இனியனை தேடிய பார்த்தீபனுக்கு வீட்டிலிருந்து அவனை தேடி அலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க, "அடச்சி அவன் என்ன குழந்தையா? அவனுக்கே குழந்தை பொறக்க போகுது. ஆமா ஜான்சியை காதலிக்கிறேன்னு புலம்பினவன் செய்யிற...
    அத்தியாயம் 7 இனியன் ரொம்பவே குழம்பிப் போய் இருந்தான். அவன் போட்ட திட்டமெல்லாம் குழந்தையின் வரவால் நிலைகுலைந்து போய் இருந்தது. ஜான்சியும் அவனை விட்டு சென்று விட்டாள். அவளை சமாதானப்படுத்தும் மனநிலையில் கூட அவனில்லை. அவனுக்கு இப்பொழுது தேவை தனிமை. தனிமையில் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கவே அனுபமாவை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தவன் அன்னையை...
    காதல் வானவில் 12 பூர்ணிமாவின் பிறந்த நாள் கொண்டாத்திற்கு வருணும்,விஜயும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.விஜய் ஏதோ யோசனையில் வர அதைக் கண்ட வருண், “டேய் கீதூவை பத்தி யோசிக்கிறியா...தனியா பக்கத்துவீட்டுக்கு போனு சொன்னா கூட போகமாட்ட....இவளாவது தனியா மிருணா வீட்டுக்கு போகுறதாவது....”என்று கூறிக் கொண்டுவர,விஜயோ அமைதியாக இருந்தான்.அவனது முகம் முழுவதும் சிந்தனை ரேகைகள் பரவியிருந்தது. “டேய்..மச்சான்....டேய்....”என்று வருண் கத்த,அதில்...
         "மீனாட்சி எல்லாம் ரெடியா இல்லையா?" என்ற விஸ்வநாதனின் அதட்டல் குரல் எப்போதும் போல் அந்த வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.      அதற்கு பதிலாக "இதோ ரெடி ஆகிருச்சுங்க" என்ற மீனாட்சியின் குரலும் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தது. அனுவின் அறையில் ரித்து அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.      "அக்கா உனக்கு மாப்பிள்ளை போட்டோவ...
         தங்களையே பார்த்திருந்த ஹர்ஷாவின் முன் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தனர் விக்ரமும் அபிமன்யுவும். அவன் முகத்தை வைத்து அவன் மனதில் என்ன இருக்கிறது என இருவராலும் யூகிக்க முடியவில்லை.      "உங்ககிட்ட என்னடா சொல்லிட்டு போனேன். ஒரேயொரு போன் நம்பர். அதை உங்களால வாங்கிட்டு வர முடியலையா?" என்று இருவரிடமும் ஆதங்கமாக கேட்டு கொண்டிருந்தான் ஹர்ஷா....
    அத்தியாயம் 6 ஜான்சி தற்கொலை செய்ய முயன்ற பின்னரும் இனியனால் அவளுக்கு ஆறுதலாக அவள் அருகில் இருக்க முடியாததை எண்ணி மனதுக்குள் கண்ணீர் சிந்தினான். அதை விட ஜான்சி இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு பிடிக்காத அனுபமாவை தன்னுடைய அறையில் தினமும் சந்திக்க வேண்டியதை எண்ணி சினம் கொண்டான்.  அதை அவளிடம் நேரடியாகக் காட்டக் கூட முடியாதபடி அவளுக்கு...

    sruthibetham epilogue 3

    0
    எபிலாக் 3 கோபமாக வீட்டினுள் நுழைந்த யோகி, “எங்கடா உங்க அம்மா?”,என்று பாலகிருஷ்ணனிடம் கேட்டான். அவன் யோகிக்கு, “தெர்லப்பா”, என்று சொல்லி, சரியாகச் சொல்வதென்றால் அவன் பேசுவதை பாதி காதில் வாங்கி மீதியை காற்றில் விட்டு, தன்னை விட ஆறுமாதம் சின்னவனான.. ஈஸ்வரி & சுகுமாரின் மகன் மணிமாறனோடும், தன்னிலும் இரண்டு வயது சின்னவனான தம்பி...

    sruthibetham epilogue 2

    0
    எபிலாக் 2 இதோ யோகியின் முற்றம் வைத்த பழைய கால தொட்டிக்கட்டு வீடு. ஸ்ருதி வீட்டைக் காலி செய்து குடும்பத்தோடு இங்கே வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. வாசலில் பெரிய திண்ணை, அதையொட்டி இரு பக்கமும் அறை. திண்ணை நடுவே போகும் ரேழி எனும் நடைபாதை.. தாண்டி அங்கணம் என்னும் சுற்றி தூண்கள் கொண்ட முற்றம்....

    sruthibetham epilogue 1

    0
    epilogue 1 யோகி மாதேஷிடம் சொன்னது போல, முன்பே குறித்த நாளில் ஈஸ்வரி மற்றும் அவளது குழந்தையை கூட்டுக்கொண்டு ஈஸ்வரியின் புக்ககம் சென்றான். பின் தனது அன்னையுடன் சொந்த ஊர் சென்று ஸ்ருதியை அங்கு கூட்டிச்செல்ல என்ன தேவையானவைகளை செய்ய வேண்டுமோ அனைத்தையும் திட்டமிட ஆரம்பித்தான். வசந்தம்மா யோகியிடம்  இரண்டு மூன்று முறை ஸ்ருதியைப் பற்றி கேட்டுப்...
    காதல் வானவில் 11 விஜய் தனது மடிகணினியின் முன் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் அருகில் வந்து யாரோ நிற்கும் அரவம் தெரியவும் நிமிர்ந்து பார்க்க,அங்கே அவனை கண்டு புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் பூர்ணிமா.அவளை கண்டு பதில் புன்னகை புரிந்தவன், “என்ன பூர்ணிமா...என்ன விஷயம்...ஏதாவது சந்தேகமா....”என்று கேட்க,அவளோ, “என்ன விஜய் எப்போதும் புராஜக்ட்,பைல்,ஆபிஸ்....இதுமட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா....”என்று...
    அத்தியாயம் 5 பெற்றவர்களும் நிலுபமாவும் கண்ணீரோடு வழியனுப்பி வைக்க இனியனின் குடும்பத்தாரோடு சென்னைக்கு குடிபெயர்ந்தாள் அனுபமா. புது இடம், புது சூழல் என்று தன்னை பொருத்திக் கொள்ள சிரமப்பட்டவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கணவனானவனோ கண்டுகொள்ளவில்லை. ஒருவாரகாலமாக சென்னை நீரில் குளித்து, குடித்து சளிபிடித்து குரல் கூட கமறி யாரிடமும் ஒழுங்காக பேச முடியாமல் இருந்தாள். அது அவளுக்கு...
         வண்டுகள் ரீங்காரம் இடும் இரவு நேரம். அந்நேரம் தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டகவே அந்த கும்மிருட்டில் அந்த பெண்னை துலாவிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.      நீண்ட நேரமான அவனின் தேடலுக்கு விடை தான் கிட்டவில்லை. "யாரு... யாருங்க? நீங்க எங்க இருக்கீங்க?" என்று சத்தம் வந்த திசையை நோக்கி கேட்டான்.      இவனுக்கு பதில்...
           ஹர்ஷவர்தன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது "மச்சான்..." என ஆர்ப்பாட்டமாக வந்து அவனை அனைத்து கொண்டான் விக்ரம்.      விக்ரமின் அனைப்பை எடுத்து விட்டவாறு "டேய் ஏன்டா இப்டி செய்ற‌. தள்ளி நில்லுடா" என்றான் நெளித்துக் கொண்டே. "ஹேய்.. ஏய் ஹர்ஷா நடிக்காத மேன். அந்த பொண்ணு நேம் என்னடா சொல்லு சொல்லு"...

    sruthibetham final 4

    0
    final  பார்ட் 4 கடைசி வரை ஸ்ருதி தனக்கு சம்மதம் சொல்வாளோ மாட்டாளோ என்ற யோகியின் ஊசலாட்டம், அவள் தனது கையைப் பற்றியதும் ஒரு முடிவுக்கு வந்தது.  “ஃபூஹ்”, ஆசுவாசமாக மூச்சு விட்டு, “ரொம்ப அழுத்தம்ங்க, நீங்க. சுத்தல்ல விட்டீங்க?”,என்றான் இயல்பாக. ஸ்ருதியோ தனது கையை மெல்ல விடுவித்துக்கொண்டு, பார்வையை தழைத்திருந்தாள். “ஹலோ வீட்டுக்காரம்மா, என்ன தரைல கிடக்கற...

    sruthibetham 33 3 2

    0
    அவனைப் பார்த்ததும், ஸ்ருதிக்கு தானாக புன்னகை முகத்தில் வந்தமர, அரைநொடியில் அதை மறைத்து முகம் மாற்றினாள்.  மனம் படபடவென அடித்துக் கொண்டது,ஆனாலும் இயல்பாக,  “வாங்க”, என்றாள். “எங்க யாரையும் காணோம்?” “எல்லாரும் பார்க் போயிருக்காங்க.” “பர்வதம்மா கூடவா?” “ஆமா,அங்க பார்க்ல பெரிய சிவன் கோவில் இருக்கு. இன்னிக்கு பஜன் நடக்கும், பாக்கலாம்னு வர்ஷாவோட அம்மா சொன்னாங்க அதான்…” “.ம்ம்.”,என்ற யோகி வீட்டை நோட்டம்...

    sruthibetham 33 final 3 1

    0
    part 3 1 மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ருதி தனது தந்தையைப் பார்த்தாள். அவர் இதுவரை கண் விழிக்கவில்லை. வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்துக்கொண்டு இருந்தார். சுவாசித்துக் கொண்டு மட்டும்.  மருத்துவர்கள், ‘வென்ட் எடுத்துடலாம்னு நீங்க சொன்னா..”, என்று இழுத்தனர். வேறு சில நோயாளிகளுக்கு வென்ட்-க்கான அவசியம் இருக்கவே, பிழைக்க வாய்பில்லையென்று தீர்மானமாக தெரிந்த நோயாளியான இவருக்கு...
    error: Content is protected !!