Tamil Novels
விழி – 2
“வாவ்.. வாட் எ ஸ்டோரி..” என்று ராஜேஷ் சிலாகிக்க,
‘நான் என்ன சொல்றேன் இவன் என்ன சொல்றான்...’ என்ற ரீதியில் வஜ்ரவேல் பார்க்க, அவன் பார்க்கும் பார்வைக்கான அர்த்தம் புரிந்து,
“பின்ன என்னடா... இதெல்லாம் ஒரு சவாலா.. இது நடந்து அஞ்சு வருஷம் ஆச்சு.. இந்நேரம் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி...
அத்தியாயம் - 6
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!!
திருப்பாவை (ஆண்டாள்)
“என்ன மாமா விளையாடுறீங்களா... எனக்கு எதுக்கு மாமா இப்போ கல்யாணம்... முதல்ல அர்ஷுவுக்கு...
விழி – 1
“ஹே என்னடா இந்த நேரத்துல எங்க கிளம்புற...” என்று ராஜேஷ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், தன் உடைமைகளை எடுத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தான் வஜ்ரவேல்.
அவன் அவசரமாகவே அனைத்தையும் எடுத்து வைத்தாலும், முகத்தில் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போக, ராஜேஷ் தான் குழம்பி போனான்..
“டேய் மாப்ள.... சொல்லிட்டு எதுவும் செய்டா...”...
அத்தியாயம் - 5
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
திருநாவுக்கரசர்
“டைம் ஆகிடுச்சு சந்துரு... அம்மா தேடுவாங்க... நாம இன்னொரு நாள் பேசுவோம்... நான் வேற இன்னைக்கு பஸ்ல தான்...
அத்தியாயம் – 9
“உன் நகத்துக்கு வாய் இருந்தா கூட அழுதிடும் யசோ.. அதை விடேன் ” என்று அவளது கையை வாயில் இருந்து தட்டிவிட்டான் கௌதமன்..
அவனது கரம் பட்டதும் உடம்பில் ஓடிய நடுக்கத்தை உணர முடிந்தது அவளால்.. காலையில் அவனிட்ட முத்தம் இன்னும் இனித்தது. அந்த நொடியை நினைக்கும் பொழுதே அந்த ஏசி...
துளி – 22
“ரெண்டு பெரும் ஒண்ணா வந்தீங்களா...???” என்று அனைவரும் ஆச்சர்யமாய் கேட்க, அனைவர் முகத்திலும் லேசாய் ஒரு சந்தோசம் கூட எட்டி பார்த்தது..
“ஒரே ப்ளைட்ல வந்தோம்...” என்று மட்டும் சரவணன் சொல்ல, தேவி அது கூட பேசவில்லை..
இரவு எட்டு மணி ஆகிவிட்டது, இருவரும் வீடு வந்து சேர.. ராகுல் வழக்கம் போல் கிளம்ப,...
அத்தியாயம் - 4
இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
கொண்டையாள் - குழை
ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்
கெண்டையாள்
திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்
இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு
நுதலினாள்
இருவருமாக ஓரோர் சிந்தனையில் அலுவலகம் வந்து சேர்ந்தனர். அமைதியாகவே அவரவர் வேலையை பார்க்க சட்டென்று நினைவு வந்தவனாய் ஜோதி மற்றவனை நோக்கியவன் “ஆதி...” என்றழைத்தான்.
“ஹ்ம்ம் சொல்லுடா... என்ன விஷயம்...”
“நான்...
அத்தியாயம் - 8
தென்னை மர கீற்றுகளின் சர சரப்பையும், வாய்கால் நீரோடும் சலசலப்பையும் தாண்டி யசோதராவின் இதய துடிப்பு கேட்கத்தான் செய்தது அவளுக்கு.. யாராக இருந்தாலும், எப்படி பட்டவராய் இருந்தாலும் நேருக்கு நேர் பார்த்து பேசி சமாளிக்கும் திடம் படைத்தவள் தான்..
ஆனால் ஏனோ அவள் கணவன் கேட்ட கேள்விக்கு உடனே பதில்...
துளி – 21
தேவிக்கு விமானம் ஏறும் பொழுதே மனம் ஒருநிலையில் இல்லை... இப்படியே கிளம்பி வீட்டிற்கு சென்றுவிடலாமா என்றுகூட தோன்றியது.. ஆனால் முடியாதே..
அழைத்திருப்பது கோதாவரி அல்லவா..
ஆம் கோதாவரி தான் அழைத்தார்.. வந்த விஷயத்தை கையோடு முடித்தே ஊர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கு...
‘நான் எவ்வளோ சொல்லியும் தேவி வர மாட்டேன் சொல்லிட்டா...’...
அத்தியாயம் - 3
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே
ஜோவும் அவனுமாக கடையை மூடும் வரை அங்கேயே இருந்தனர். ஆதி ஜோதிஷை ஒருவழியாக்கி இருந்தான். திடிரென்று அவனுக்கு ஞானோதயம் வந்தது. “ஜோ... தப்பு பண்ணிட்டேன் ஜோ... அர்ஷ்... வீட்டில அர்ஷு இருப்பாளே...”
“அய்யோ நான் எப்படி...
துளி – 20
“என்னால சத்தியமா வர முடியாதும்மா... நீங்க வேணா போங்க....”
எத்தனை சொல்லியும் தேவி கோவா வர சம்மதிக்கவே இல்லை. கல்பனாவோடு பேசிய பிறகு மஞ்சு நிறைய யோசித்தார். முதலில் அவருக்கும் அங்கே போகும் எண்ணம் இல்லை.
சிறிது நேரத்திலேயே பிருந்தா அழைத்தார்...
“என்ன பிருந்தா அத்தை வர சொல்றாங்க...” என,
“ஆமாக்கா.. என்கிட்டே இப்போதான் சொன்னாங்க......
அத்தியாயம் – 7
பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் கௌதமனுக்கு நிம்மதியான உறக்கம் எனலாம்.. கண்விழிக்கும் போதே எதிரே யசோதராவின் முகம் தெரிய, அவள் உறங்கும் அழகை பருகிகொண்டிருந்தான்...
“ஹ்ம்ம் தூங்கும் போது கூட அழுத்தமா தான் தூங்குவா போல.. ” என்று நினைக்கும் போதே அவளும் உறக்கம் கலைய மெல்ல புரண்டு படுத்தாள்..
இவள் கண்...
அத்தியாயம் - 2
இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்தியதோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண் டாடினளே
ஆதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது, ஏனோ அவன் எப்போதும் இதை முணுமுணுப்பான். காதலன் படத்தை...
துளி - 19
அந்த அரங்கமே நிரம்பியிருக்க, அத்தனை கூட்டத்திற்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாது, அமைதியில் லயித்திருந்தது நாட்டிய போட்டி நடந்த அவ்வரங்கம்.
நகரத்தின் பல முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், பல சினிமா நட்சத்திரங்களும், இன்னும் பல முக்கிய பதவியில் இருப்பவர்களும், பிற மாவட்ட மாதர் சங்க நிர்வாகிகளும், குழுவினர்களும் வந்து சிறப்பிக்க, தலைமை விருந்தினராக சென்னை...
அத்தியாயம் – 6
கலைவாணிக்கு, சித்தாரா கூறியதை கேட்டு மாரடைப்பே வந்துவிடும் போல் இருந்தது... அவர் போட்டு வைத்திருக்கும் திட்டம் எல்லாம் இவளது இம்முடிவில் தவிடு பொடியாகிவிடுமே.. அனைவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் முதலில் சுதாரித்து கலைவாணி தான்,
“அட என் தங்கம்...சித்து.. ஏன் டா இப்படி ஒரு முடிவு?? வேணாம்மா அத்தை நானிருக்கேன்... உன்னை கண்ணுக்குள்ள வச்சி...
அத்தியாயம் - 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன்எந்தை இணையடி நீழலே…
இளங்காலை பொழுது சன்னலின் வழியாக பின்புற தோட்டத்தில் இருந்து பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் அவள் காதில் தேனாய் ஒரு புறம் இசைக்க மறுபுறம் அவள் அன்னை பாடும் பன்னிரண்டாம் திருமுறை பாடல் அப்பர் பெருமானின் மாசில்...
துளி – 18
நாட்கள் வாரங்களாக, வாரங்கள் ஒரு மாதத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. யார் வாழ்விலும் எவ்வித மாற்றமும் இல்லை. மாற்றத்தை வரவேற்கும் எண்ணம் எல்லாம் யாருக்கும் இல்லை என்பது போலவே வெளித்தோற்றம் இருந்தாலும், ஏதேனும் நடக்காதா என்ற நினைப்பை மனதிற்குள்ளே போட்டு, அன்றாட வேலையில் தங்களை பபுகுத்திக்கொண்டு இருந்தனர்.
சரவணனும் சரி, தேவியும் சரி இருவருமே...
அத்தியாயம் – 5
கலைந்த தலையும், தாடியுமாய், உறங்காத கண்களும் வாடிய முகமாய் கட்டிலில் படுத்து கிடந்தான் விசாகன்.. ஆகிற்று அவன் வீடு வந்து சேர்ந்தும் ஒரு வாரம்.. கௌதமன் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் யசோதரா உடனான அவனது திருமண செய்தியை விசாகனுக்கு எட்ட செய்திருந்தான்..
அவ்வளோதான் அடுத்த நாளே விசாகன் வேத மூர்த்தி...