Wednesday, November 11, 2026

    Tamil Novels

    அத்தியாயம் இருபத்தி நான்கு: வெண்ணந்தூர் வந்து பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது.... சென்னை கிளம்ப மிகவும் யோசித்துக்கொண்டிருந்தான் செந்தில். அவனை விட்டு ஒரு மாதம் பிரிய வேண்டுமா என்று தோன்றிய போதும்....... கை ரொம்பவும் முக்கியம் என்பதால் அவனை போகச்சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தாள் ராஜ ராஜேஸ்வரி. செந்தில் தான் மிகவும் யோசித்தான், ராஜி இருக்கும் போது எப்படியோ, இப்போது அவர்கள்...

    Solai Malarae 8

    0
    மலர் – 8 ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்க, தங்கமலர் மட்டும் தனித்திருந்தாள். வீட்டில் யாருமில்லை. ஊரில் முக்கால்வாசி பேர் கோவில் முன்பு கூடி பேசிக்கொண்டும், மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை செய்துகொண்டும் இருந்தனர். நல்ல வேலை தங்கமலர் வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது மரகதம் வீட்டில்  இல்லை. வீட்டை பூட்டி சாவியை வழக்கமாய் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தார். வேகமாய்...

    Ooviyanin Thoorigaiyaai 1

    0
    தூரிகை 1 :   “கணபதி இருக்கும் வரை கவலையில்லை-என்றும் கைகட்டி பதில் சொல்லும் நிலையுமில்லை... எனக்கொரு இசை தெய்வம் அவன்தானய்யா... அவன் புகழ் தினம் சொல்வோன் இவன் தானய்யா... கணபதி என்றிட கலங்கும் வல்வினை... கணபதி என்றிட காலன் கைதொழும்.... கணபதி என்றிட கருமம் ஆதலால்... கணபதி என்றிட கவலை தீருமே....” என்ற பாடல் வரிகள் மலைக் கோவிலின் உச்சியில் இருந்து.... காற்றினில் தவழ்ந்து...
    அத்தியாயம் இருபத்தி மூன்று: ஆம், வாழ்க்கை ராஜியை மீறி அதன் போக்கில் இழுத்துக்கொண்டு தான் சென்றது. பல சிக்கல்கள் அன்று காலையில் இருந்து மாலை வரை நடந்தேறி ஒரு உயிரையும் காவு வாங்கியது. ராஜி சென்று பார்த்த போது ஆகாஷ் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான், செந்தில் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். செந்திலின் அருகில் சென்ற ராஜி, “என்ன ஆச்சு”,...

    Sevvanthi Pooveduthaen 13

    0
    அத்தியாயம் – 13   வீடு முழுவதும் உறவினர்கள் கூட்டம் கூடியிருந்தது. ஓரிரு நாளுக்கு முன்னர் தான் நல்லதிற்காய் கூடியிருந்த கூட்டம் இப்படி ஒரு நிகழ்விற்கு வருவோம் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டர்!!   ஆங்காங்கே கேட்ட அழுகுரலும் ஓலமிடும் சத்தங்களும் மனதை உருக்கி உடைத்துப் போடுவதாய் தானிருந்தது.   பாட்டோடு சேர்ந்த ராகத்தோடு ஒப்பாரியை வைத்துக்கொண்டு தாமரையை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தது...

    Solai Malarae 7

    0
    மலர் – 7 சிலு சிலுக்கும் காலை பொழுது, கதிரவன் உறக்கம் களைந்து கண் விழிக்கும் நேரம், நில மகளும் தன் விழிப்பை காட்ட, புள்ளினங்கள் பூபாலம் இசைக்க, அருவிகள் மகிழ்ச்சியாய் துள்ளி விழ, ஆறுகள் சலசலத்து ஓட சோலையூரின் சௌந்தர்யத்தை கேட்கவும் வேண்டுமா. ஆனால் இதை எதையுமே ரசிக்க முடியாமல் இரண்டு ஜீவன் தவித்துக்கொண்டு இருந்தது.....
    அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஆகாஷ் இருந்ததினால் செந்திலிடம் தன்னுடையை கோபத்தை அதிருப்தியை காட்ட விரும்பாதவளாக ராஜி அடக்கி வாசித்தாலும் முகம் கோபத்தை அப்பட்டமாக பிரதிபலித்தது. “அக்காவாம் அக்கா! பேச்சை பாரு! பேச்சை இருடா நீ என்கிட்டே தனியா மாட்டாமையா போயிருவ!”, இது அவளின் பார்வை செந்திலுக்கு உணர்த்திய செய்தி.... “அக்கா!”, என்று சொல்லிவிட்டு செந்தில் ஏன் ராஜியை பார்க்க போகிறான்........

    Solai Malarae 6

    0
    மலர் – 6 “ஏன்டி தங்கோ... என்னாச்சு புள்ள ஒனக்கு?? ஏ இப்படி இருக்றவா?? ” என்று அந்த நாளின் நூறாவது முறையாய் கேட்டுவிட்டாள் அன்னமயில். ஆனால் பதில் தான் வந்தபாடில்லை. “அடியே ஒன்னைய தான்டி கேக்குறே...” என்று தன் பொறுமை இழந்து கத்தினாள் அன்னமயில். “ம்ம்ச், இப்ப ஒனக்கு என்ன புள்ள வேணு?? ஏ இப்படி கத்துறவ.....

    Manam Puriya Vanthaenadi 7

    0
    அத்தியாயம் இருபத்தி ஒன்று: நல்லதே நடக்கும் என்று நினைத்தவனாக செந்தில்........ அவன் அணைத்து நின்று கொண்டிருந்த ராஜியை பார்த்து, “சாரி! ராத்திரி உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனா”, என்றான். இரவின் இனிய நினைவுகளில் இருந்த ராஜி முகம் சிவந்தளாக அவனை பார்த்து, “இல்லையே”, என்றாள். செல்லமாக அவளின் தலையோடு தன் தலையை இடித்தவன், “மண்டு! நான் அதை சொல்லலை....... வாமிட்...

    Manam Puriya Vanthaenadi 6

    0

    Sevvanthi Pooveduthaen 12

    0
    அத்தியாயம் – 12   அவள் தோழி மயிலிடம் பேசி வைக்கவும் அவளுடன் பயிலும் கிரேசி போன் செய்தாள் அவளுக்கு. “ஹேய் எப்படிடி இருக்க புதுப்பொண்ணு!!” என்று கிண்டல் செய்தாள் அவள்.   “என்னடி கொழுப்பா உனக்கு!!”   “யாருக்கு கொழுப்பு எங்களுக்கா!!”   “ஆமா உனக்கு தான் வேற யாருக்கு!!”   “ஏன்டி சொல்ல மாட்டே!! நானா கல்யாணம் ஆனதை மறைச்சேன்” என்றாள் அவள்.   “கிரேஸ் உண்மையை சொல்லு...

    Solai Malarae 5

    0
    மலர் – 5 “என்ன டி பொன்னு சொல்றவ??? நெசமாத்தே சொல்றியா??” என்று அதிர்ச்சியாய் நெஞ்சை பிடித்தபடி கேட்டார் மரகதம்.. “நெசந்தே சித்தி... நா காதார கேட்டே... நம்ம தங்கோந்தே அப்படி சொல்லுச்சு... நா ஓங்கிட்ட பொய் சொல்லவேணா சித்தி.. எனக்கு ரெண்டு நாளா ஒறக்கமே இல்ல.. நீ எப்படா வருவ, ஓ காதுல எப்படா விசயத்த...
    அத்தியாயம் இருபது: நான்கு மாதங்கள்............ மிக கடுமையான நான்கு மாதங்கள்.......... ராஜியும் செந்திலும் மிகவும் சிரமப்பட்டு கடந்த மாதங்கள்.......... செந்திலுக்கு கைகளில்  வலியிருக்க, அதை பார்த்து மனதினில் வலியெடுத்தது ராஜிக்கு....... அவர்களின் வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்தை பற்றி நினைக்க கூட முடியாத நாட்களாக செந்திலுக்கு இருந்தன. நிறைய வலியை அனுபவித்தான். அது அவனை அவனுக்குள்ளே ஒடுங்கச் செய்தது.  ராஜியும் அவனை புரிந்தவளாகவே...

    Manam Puriya Vanthaenadi 5

    0

    Solai Malarae 4

    0
    மலர் – 4 “டாக்டரு என்ன சொன்னாரோ... கணேசே கண்ணு முழிச்சானோ என்னவோ ??  ஏந்தே அவன வந்து பாம்பு கொத்துச்சோ...” என்று புலம்பிக்கொண்டே சேலை முந்தானையால் முகத்தில் அரும்பியிருக்கும் வியர்வையை துடைத்தபடி உடன் வந்த மரகதத்தை ஒரு பார்வை பார்த்தார் தங்கராசு... “என்னங்க.... ” “நீ சொல்றது ஒனக்கே நல்லாருக்கா டி.. மலங்காட்டுல இருக்கவங்கள பாம்பு கொத்தத்தே...

    Manam Puriya Vanthaenadi 4

    0

    Solai Malarae 3

    0
    மலர் – 3 “ஏ தங்கோ.... தங்கோ... அத்தே, தங்கோ எங்க ??” என்று கேட்டபடி வேகமாய் வீட்டினுள் நுழைந்து தங்கத்தை தேடிய அன்னமையிலை வித்தியாசமாய் பார்த்தார் மரகதம். “அத்தே எங்க அவ?? எங்கனு சொல்லுங்க வெரசா” என்று நெருப்பில் இட்ட புழுவாய் துடித்துக்கொண்டு இருந்தவளை பிடித்து நிறுத்தி, “ஏன் டி, வேற சோலியே இல்லியா ஒனக்கு...
    அத்தியாயம் பத்தொன்பது: செந்தில் ராஜியின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிள் ஆக இரு தரப்பிலும் நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்து நடந்தது. தேவிகா டிஸ்சார்ஜ் ஆகி ஒரே வாரத்தில் நடந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டே இந்த வரவேற்பை நடத்தினான் செந்தில். சாமான்யத்தில் ராஜி ஒத்துக்கொள்ளவில்லை. அன்று அவனின் அன்னை ராஜியை ஓடிப்போனவள் என்று சொன்ன ஒரு வார்த்தையை...
    error: Content is protected !!