Tamil Novels
மது – 2
ஏலகிரி.. வெண்பஞ்சு மேகங்கள் தவள, பசுமை பட்டாடை உடுத்தி, தன்னகத்தே வருவோரின் கண்களையும் மனதையும் குளுர்வித்துக் கொண்டு இருந்தது.. மொத்தம் பதினான்கு கொண்டை ஊசி வளைவுகளை கொண்டிருக்க, இமயா குழுவினர் சென்ற வேன் பத்தாவது கொண்டை ஊசி வளைவை தாண்டிக்கொண்டு இருந்தது.
காலை உணவு வந்தவாசியில் முடித்துக்கொண்டு கிளம்பியிருப்பதால், வேனில் அனைவரும் உற்சாகமாய்...
மது – 1
அதிகாலை நேரம்.... பொழுது இன்னும் சரியாய் புலராத தருணம்.. புள்ளினங்கள் அப்போது தான் தங்களின் பூபாளத்தை தொடங்கியிருக்க, நீண்ட நெடிய வானத்தின் கிழக்குப்பக்கம் சிறு புள்ளியாய் ஆதவன் உதிப்பதற்கான அடையாளமாய் மெல்ல மெல்ல செந்நிறம் பூசிக்கொள்ளத் தொடங்கியிருந்தது.
பரபரப்பான சென்னை மாநகரம் அந்த காலை நேர அமைதியில் லயித்திருக்க, சாலைகளில் கனரக வாகனங்கள்...
அத்தியாயம் இருபது:
மூன்று வருடங்களுக்கு பிறகு...
கதிரும் லலிதாவும் நல்ல ஒரு அன்யோன்யமான திருமண வாழ்கை வாழ்ந்தனர். பாட்டியின் கெடு பிடிகள் அதிகமே என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்க கற்று கொண்டாள் லலிதா. மூன்று வருடங்கள் குழந்தை இல்லாது அப்போதுதான் கர்ப்பம் தரித்திருந்தாள் லலிதா. அது ஏழாம் மாதம்.
லலிதா கர்ப்பமாகி ஏழு மாதங்கள் ஆகவும் மிகவும்...
அத்தியாயம் பத்தொன்பது:
கதிர் அமைதியாக அமர்ந்திருந்தான். லலிதாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவோடு தான் அமர்ந்திருந்தான்.
ஆனால் அவளை பார்த்தவுடன் இப்போதே பேசவேண்டுமா. அப்புறம் பேசிக்கொள்ளலாமே என்று தோன்றியது. அமர்ந்திருந்தவன் அவளை பார்த்து புன்னகைக்க. பதிலுக்கு புன்னகைத்தாள்.
அவன் அமர்ந்திருக்கும்போது தான் எப்படி படுப்பது என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். “இங்க வந்து உட்காரு...
அத்தியாயம் பதினெட்டு:
“ஏன் சொல்லனும்”, என்று கேட்டவன். “உனக்கு எப்படி தெரியும் முதல்ல சொல்லு”, என்றான் பிடிவாதமாக.
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருந்ததால் அவள் எதையும் மறைக்க விரும்பவில்லை. “நீங்களும் அண்ணியும் ஒரு நாள் பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்”,
“என்ன கேட்டே?”,
“அதெல்லாம் சரியா ஞாபகமில்லை, உங்களுக்கு என்னை பிடிக்கும் சொல்ல விருப்பமில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன். பிடிச்சிருந்தும் வேற...
அத்தியாயம் பதினேழு:
கதிருக்கு ஒரே யோசனையாக இருந்தது. அவனை பிடித்திருக்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க. வேறு யாரையும் பிடிக்கவில்லை என்பது நிச்சயம். என்ன மனதில் இருக்கிறது மெதுவாக தான் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
தூக்கமில்லா இரவாக கழிந்தது கதிருக்கு. மறுநாள் இரவு அவர்கள் ஊருக்கு கிளம்புவதாக இருந்ததால். அன்று ஷாப்பிங் செல்வது என்று...
அத்தியாயம் இரண்டு :
மாயங்களும் மந்திரங்களும் என்னுள்!
தாத்தாவின் வீட்டை அடையவும் அங்கே வெளியே மாயாவின் தங்கைகள் இருவரும் மோஹினியும் மாலினியும் அமர்ந்திருந்தனர். கூட மந்திரனின் தங்கை காயத்திரியும்.
அமைதியாக தான் மூவரும் அமர்ந்திருந்தனர். மாயா சென்றது யாருக்கும் தெரியவில்லை என அனுமானித்தான் மந்திரன்.
காயத்ரி இவனை பார்த்ததும் “இவங்க அப்பா அம்மா எங்கே? இவங்க தேடறாங்க” என்றாள்.
“வந்துட்டே இருக்காங்க”...
மனம் – 21
இரண்டு மாதங்கள் கழித்து....
அதிகாலை சுபவேளை, மங்கள வாத்தியங்கள் முழங்கிக்கொண்டு இருக்க, பலவித மலர்களால் அலங்கரிக்கபட்டிருந்த அந்த திருமண மண்டபம் வந்திருந்த விருந்தினர்களாலும், நண்பர்களாலும் நிரம்பி வழிந்தது..
பாதிக்குமேலே லக்க்ஷனாவின் பக்கத்து ஆட்கள் இருக்க, யதுவீரின் நெருங்கிய சொந்தகளும், அவனது நண்பர்களும் இருக்க, ஒருவித கலவையான பேச்சொலி மண்டபத்தை நிறைத்துக்கொண்டு இருக்க,
அங்கே மணமேடையில் யதுவீர்...
அத்தியாயம் பதினாறு:
லலிதாவிற்கு நிறைய குழப்பங்கள் இருந்தாலும் கதிரிடம் எதுவும் முகம் காட்டவில்லை. எல்லோரிடமும் சகஜமாக பழகவேண்டும் என்று முயன்றாள். ஆனால் முடியவில்லை. ஏதோ ஒன்று அவளை விலக்கியே நிறுத்தியது.
அது அந்தஸ்து பேதமே. திடீரென்று உடைகளில் மாற்றம் வந்தாலுமே எண்ணங்களில் வர சிறிது நாளாகும். அது அவளை அமைதியாகவே வைத்திருந்தது. இருந்தாலும் வித்யா அவளை விட்ட...
மனம் – 20
“என்ன லக்க்ஷி சொல்ற... ஜாப் ரிசைன் பண்ணிட்டியா???” என்று மீரா அதிர்ச்சியாய் கேட்க,
“ஆமாம்மா...” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தவளை வித்தியாசமாய் தான் பார்த்தார் மீரா..
படித்து முடித்ததுமே கேம்பஸில் வந்த வேலை இது.. என்னவோ பெரிய பொக்கிஷமே கிடைத்தது போல் லக்க்ஷனா அப்படியொரு ஆட்டம் போட்டாள் வேலை கிடைத்ததும்.
ஆனால் இன்று விட்டுவிட்டேன் என்று...
அத்தியாயம் பதினைந்து:
அடுத்த நாள் விடியல் யாருக்கும் காத்திராமல் வர, கதிர் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டான். லலிதா இன்னும் உறங்கிக்கொண்டு தான் இருந்தாள். எந்த இடத்தில் எப்படி உறங்க ஆரம்பித்தாலோ அப்படியே சற்றும் அசையாமல் உறங்கியிருந்தாள்.
எப்படி இப்படி அசையாமல் படுக்கிறாள் என்று எண்ணியவாறே, அவன் கனவு முகத்தை சிறிது நேரம் ரசித்தான். அவள் எழாமல் தான் மட்டும்...
அத்தியாயம் – 34
வண்டி மூணாரை நோக்கி பயணம் செய்ய வீராவின் மனமோ பின்னோக்கி பயணம் செய்தது. அன்றைய நிகழ்வுகளையும் அவன் மனம் அசைப்போட்டது.
____________________
“இங்க வா” என்றவன் கட்டிலில் அமர்ந்துக்கொண்டு அவளை நோக்கி கையை நீட்டினான்.
அவன் கைக்குள் தன் கையை அடைக்கலமாய் கொடுத்தவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
“சில விஷயங்களை நான் உனக்கு தெளிவுப்படுத்தணும்” என்றான்.
என்னவென்பது போல்...
மனம் – 19
“யது நீ இவ்வளோ எமோசன் ஆகக்கூடாது... இதெல்லாம் நமக்கு சகஜம்..” என்று தன்னால் இயன்ற அளவு யதுவீரை சமாதானம் செய்ய முயன்றார் அவனது கோச்..
“நோ ஜி... இதுல பொறுமையா போறதுக்கு எதுவுமில்ல.. இதெல்லாம் என்னோட பெர்சனல்.. ஈசியா அதப்பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்ல..” என்று யதுவீர் முறுக்கிக்கொண்டு நிற்க,
“யது.. உனக்கு...
அத்தியாயம் – 33
காலையில் வீரா அவர்கள் அறையில் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். செவ்வந்தி உள்ளே வந்தவள் அவனை அவசரமாய் எழுப்ப அவனோ அவள் கைப்பிடித்திழுத்து தன் மேல் சாய்ந்திருந்தான்.
கட்டிலில் இசகுபிசகாய் விழுந்தவளின் அருகில் படுத்தவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவளை பேசவிடாமல் தன் வேலையை தொடங்கியிருந்தான்.
பேச வந்த அவள் அதரங்களை மூடியவன் சில...
அத்தியாயம் பதினான்கு:
அப்போதும் தேவி சமாதானமாகவில்லை. “அதெப்டி ஜாதகம் கொடுத்தாலே சம்மதிச்சு தானே கொடுக்கறோம்”,
“கொடுப்போம் தேவி. நாம கனவுல கூட நினைக்க முடியாத சம்மந்தம்”, என்று பேசி பேசி அவரை கரைத்தார்.
“லலிதா ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அவங்க கேட்டா நாம கொடுத்தே ஆகணுமாப்பா. நமக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்ல முடியாதா”.
“கல்யாண விஷயம் இப்படி அச்சானியமா பேசாதம்மா”...
அத்தியாயம் பதிமூன்று:
பாட்டி அதிர்ந்ததை பார்த்ததுமே எப்படி இவரை கதிர் லலிதா திருமணத்திற்கு ஒத்துக்க வைப்பது என்று வித்யாவிற்கு நிறைய கவலையாகி போனது.
“ஏன் பாட்டி அவளுக்கு என்ன குறை?. கொஞ்சம் வசதி கம்மி அது அவளோட எல்லா விஷயதிளையும் தெரியறதால பார்க்க சுமாரா இருக்கா. நல்ல உடைகள் போட்டா இன்னும் ரொம்ப நல்லா இருப்பா பாட்டி”,
“ஏண்டிம்மா...
மனம் – 18
விளையாட்டுத் துறையில் இருக்கும் வீரர்களுக்கு அடி படுவதும், ரத்த காயங்கள் ஏற்படுவதும் சகஜமே. ஆனால் அதை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கு சங்கடமல்லவா.
அங்கே யதுவீருக்கு முகத்தில் அடிபட்டு நாசியில் இருந்து ரத்தம் கொட்ட, மும்பையில் இதனை பார்த்துக்கொண்டு இருந்த பூனம் எத்தனை பதறினாரோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் லக்க்ஷனா பதறிவிட்டாள்.
“அச்சோ.....