Tamil Novels
அத்தியாயம் – 9
நாட்கள் அழகாய் சிறகடிக்க நாளுக்கு நாள் அவர்களின் காதலும், கல்லூரியிலும் அலைபேசியிலுமாய் வளர்ந்தது. நிதின் நண்பர்களுடன் கல்லூரிக்கு அருகில் இருந்த ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தான். இரவு உணவு முடிந்து வழக்கம் போல் அலைபேசியில் சஹானாவை அழைத்தான்.
“சஹிம்மா, சாப்டியா... என்ன பண்ணிட்டு இருக்கே...”
“சாப்பிட்டு பேங்க் எக்ஸாம்க்குப் படிச்சிட்டு இருக்கேன்...”
“ம்ம்... உனக்கு நாளான்னிக்கு BSRB...
அத்தியாயம் 5
நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன் என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். "இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே பேத்தி. நீ ஆருவைத்தான் கல்யாணம் பண்ணனும். நீ சொல்லுறது போல எவளோ ஒருத்திய இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-2
அவள் கற்று கொடுத்திருந்தாள்.. எப்படி ஒரு விழி அசைவில் போதை தலைக்கேறி கறிங்கி போகவேண்டும் என்று… இதழ் மெருகில் எப்படி தன்னை மறக்க வேண்டும் என்று.. காலின் சுண்டு விரல் நகத்தில் எப்படிச் சிக்கித் தவிக்கலாமென்று… ஈர கூந்தல் வாசத்தில் எப்படி ஒரு செண்பக தோட்டத்தை நுகரலாம்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-1
“ஹீ லவ்ஸ் மீ… ஹீ லவ்ஸ் மி நாட்” (He loves me.. He loves me not)
அன்று இரவு பிருந்தாவிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அறை முழுவதும் ஜெர்பரா மலர் வாசம். மேசையை அலங்கரித்திருந்த ஜெர்பரா மலர் கொத்து அவள் கையில் உயிரை விட்டுக் கொண்டிருந்தது.
மலரின் ஒரு...
அத்தியாயம் 4
ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஆதித்யாவின் எண்ணமெல்லாம் வானதி தேவியை சந்தித்த போது பேசியவைகளே மனதில் உழன்றது.
சீனு விசாரித்ததில் கார்த்திக்கின் தந்தை சித்தார்த் மற்றும் கவியின் தந்தை பித்யுத் இருவரின் நட்பு, மற்றும் ஆசை வரை தோண்டித் துருவி இருக்க ஆருவின் ஆசை நிறை வேறுமா என்ற சந்தேகம் தோன்ற அவனின் ஒரே நம்பிக்கை...
அத்தியாயம் 25
அந்த நவீன மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவின் முன் கயல்விழி விம்மி, விம்மி அழுது கொண்டிருக்க, ப்ரதீபனும், அமுதனும் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தனர்.
ரிஷி மயங்கி விழவும் கயல்விழி கத்த என்ன? ஏதோ? என்று அனைவரும் ஓடி வர ரிஷி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். அவன் மயங்கி விழுந்ததிலிருந்து இப்போது வரை கயல்...
அத்தியாயம் 3
சென்னையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர் சீனு, ஆதித்யா மற்றும் ஆருத்ரா.
அவளுக்கு பிடித்த அசைவ உணவுகள் கடை பரப்பி இருக்க, ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
"சாப்பிடுறது பாரு? சோத்த பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி" சீனு அங்கலாய்க்க
"டேய் அண்ணா கண்ணு வைக்காத?"
"சாப்பிட்டு, சாப்பிடு...
அத்தியாயம் 21
இதோ அதோ என்று சரவணகுமரனை கண்டு பிடித்து விட்டாயிற்று. குன்னூரில் இருப்பதாக தகவல் சொன்னது டிடெக்டிவ் ஏஜென்சி. அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு பேசியாச்சு. அவரே வராராம்.
திலகா கண்டிப்பாக சரவணகுமரனிடம் இருந்து தான் காணாமல் போய் இருக்கணும். ஒருவேளை மனநலம் பாதிக்கப் பட்ட திலகாவுக்கு மருத்துவம் செய்ய சென்னை அழைத்து வந்த போது...
அத்தியாயம் 20
"உண்மையை இப்போவாச்சும் சொல்லுறீங்களா?" கயல்விழி ப்ரதீபனை ஏறிட
"நீ முதல்ல சொல்லு ஏன் ரிஷிய விட்டுட்டு போயிட்ட" அவளின் முகத்தையே பாத்திருந்தான் பிரதீபன்.
என்னவென்று சொல்ல பிரதீபன் தந்தையின் வளர்ப்பு மகனோ, ரிஷியின் சகோதரனோ! தன் கணவனை பற்றி எந்த குறையையும் கூற விரும்பாமல் முகத்தில் பலபாவங்களை காட்டினாள் கயல்.
"ஆகா ரிஷி உனக்கு பண்ண கொடுமைக்காக...
அத்தியாயம் 1
அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது.
"எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க"
"நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய் மாதிரி கத்துக்கிட்டு கோஷம் போடுறீங்க? இங்கெல்லாம் கோஷம் போட்டா மச்சான் உங்கள எல்லாம் பக்க மாட்டாரு. அங்க பாரு நாய்ங்கள...
அத்தியாயம் 17
இதோ கயல்விழி ஊட்டிக்கு டாடா சொல்லி அன்னையையும், ஸ்ரீராமையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மும்பைக்கு பயணித்து கொண்டிருக்கின்றாள்.
என்னதான் ரிஷி அவளை வார்த்தையால் வதைத்திருந்தாலும், கயலின் மனம் அவனை வெறுக்கவில்லை. மாறாக அவனுக்காக கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டு தான் இருந்தது. கணவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவும் கயல்விழியினுடையதாகவே இருக்க,...
அத்தியாயம் 16
அருண்அவனது அறையில் உமா பற்றிய நினைவுகளில் முழ்கியிருந்தான்...
உமாவை பார்ப்போமோ இல்லையா என்று தவிப்போ தவிப்பு ஆரம்ப காதல் பொறியை இப்பிரிவு காற்று விசிறி விசிறி
காட்டுத்தீயாய் உடல் மனம் எங்கும் எரியவிட்டிருந்தது
எங்கே கடத்தி வைத்துருப்பார்கள்? வண்டி எண் கிடைத்தும் ஒரு பலனும் இல்லையென்று புலம்பிக்கொண்டிருந்தான் ..பைத்தியகாரனை போல..அறிவு அன்பில் கரைந்து விட்டிருந்தது....
நிரஞ்சனும்,சத்யாவும் அருணின் வீட்டினுள் ...
அத்தியாயம் 11
கணவன், மனைவி உறவு புரிதலினாலையே நிம்மதியாக பயணிக்கும் என்றால், அங்கே காதல் அவசியமற்றதா? காதலால் கசிந்துருக புரிதல் அவசியமா?
இரண்டு மாதம் கடந்த நிலையில் பெரிதாக எதுவும் மாறவில்லை. யாழிசையின் வாழ்க்கை ரிஷியோடு அவன் வீட்டிலேயே தொடர்ந்தது, ரிஷி அவளை வெளியே எங்கும் அழைத்து செல்லவுமில்லை. அவளும் செல்ல வேண்டும் என்று சொல்லவுமில்லை. அவளை...
அத்தியாயம் 1
"அம்மா…. என் அப்பா.. எங்கம்மா?"
செல்லமகன் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் கயல்விழி. இன்று அப்பா எங்கே என்று கேற்கும் மகன் "என் அப்பா யார்" என்று கேற்கும் நாளும் மிக விரைவில் வந்து விடும். கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல் மடியில் உறங்கும் மகனின் தலை கோதியவளின் எண்ணமெல்லாம் பின்னோக்கி...
7
தேவ் ரியா இருவரும் டோராவின் உதவியுடன் குறிப்பெடுத்து முடித்தனர். அதற்குள் திரை மூடிவிட காலக்ஸி பாக்ஸும் ஆப்பாகி விட டோரா சென்று அதை மீண்டும் உயிர்ப்பித்து விட்டு வந்தமர்ந்தது.
மீண்டும் ஒரு வயதை குறிப்பிட வேண்டும்.. தேவ் எழுந்திருக்க அவனை தடுத்துவிட்டு.. “இரு இரு.. இப்போ என் டர்ன்” என்று எழுந்து சென்றாள் ரியா..
ஒரு யோசனையுடன்...
5
இருவரும் ஒருவழியாக பெண்ணை தேர்வு செய்தாகிவிட்டது.. அடுத்த குழப்பம் எந்த கால கட்டத்தில் வாழ்ந்த எந்த பெண் என்பது தான்.
ரியா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.. தேவ் மீண்டும் பிளையிங் ஷூவை மாட்டிக்கொண்டு ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்தபடி சுற்றிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் ரியாவால் மூச்சு விட முடியாமல் போக.. “ஆக்சிஜென் லெவல் லோ.....
3
தேவ் ரியா இருவரும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று ஒரு விஸ்தாரமான அறையில் நுழைய.. அதில் முழுவதுமாய் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது.
தரையில்.. சுவரில்.. தொங்க வைத்தபடி.. நிறுத்தி வைத்தபடி என வித விதமான கோணங்களில் அறை முழுத்திலும் சிலிண்டர்களே..
“ரியா!! அடுத்த ஒரு வருசத்துக்கு பிரீத்திங் கேன் இப்போவே ஆர்டர் பண்ணி வெச்சுடீங்களே..”
“அப்பா...
1
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
சபைதன்னில்.. திருச்சபைதன்னில் உருவாகி
புலவோர்க்கு பொருள் கூறும்
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
கே.பி சுந்தராம்பாளின் குரல் தெய்வீக மணத்தை அவ்வறையில் கமழச் செய்திருந்தது..
“வேற எதாவது போடு.. ப்ளீஸ்..” என்றாள் ஒரு மாடர்ன் மங்கை.. கண்களை மூடிக்கொண்டு தன் இரு கைகளாலும் காதைப் பொத்தியபடி.
ஸ்டீபன் ஹாக்கிங்...
அவள் 4: (நாள் எட்டு)
காலையில் எழும்போதே கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையில் துயில் எழச் சுளித்த புருவங்களுடன் படுக்கையை விட்டு கீழே இறங்கினாள். வேறு யாருமில்லை அவள் தந்தை தான், யாரையோ காதில் கிழித்துக்கொண்டு இருந்தார். இவள் வெளியே சென்று ஒரு முறை முறைக்கச் சற்றே கம்மியது அவர் குரல், ஆனாலும் முணுமுணுப்பு நிற்கவில்லை, அப்படியே விலகி வெளியே சென்று விட இவள் கோவத்தோடு காலை கடமைகளைப் பார்க்கச் சென்றாள்.
வீட்டிற்குள் கெட்ட...
அவள் 3: (நாள் மூன்று மற்றும் நான்கு)
அவள் வீட்டிற்குள் நுழையும்போதே அவள் தந்தை பண கட்டுகளைப் பரப்பி வைத்துக்கொண்டு எண்ணிக்கொண்டு இருந்தார். ஒன்றும் பெரிதாக இல்லை வீட்டின் பக்க புரம் இருக்கும் ஒரு எட்டு அடியை வாங்கவே. அது பின்னால் இருக்கும் இடம் விற்பதற்காய் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாய் இழுத்தடித்துக்கொண்டு இருந்தார் நிலத்தில் முதலாளி. போன மாதமே முடிவிற்கு வந்தது.
வந்ததும் வராததுமாய் கைகால் “அலம்பிட்டு வா” என்று...