Tamil Novels
கொஞ்சல் 20
சித்தார்த்தனின் அனல் கக்கும் பார்வையை பொருட்படுத்தாமல் விக்னேஷின் ஆள் அலட்சியத்துடன், “இப்படி முறைத்தால் உண்மை பொய் ஆகிவிடாது மிஸ்டர் சித்தார்த்தன்” என்றான்.
சித்தார்த்தன் பதில் சொல்லும் முன், “நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் நீங்கள் சொல்லும் பொய் உண்மை ஆகிவிடாது” என்ற கோபக் குரல் அவன் பின்னால் இருந்து கேட்டது.
“நீங்க யாரு சார்? நான்...
அத்தியாயம் 8
"கார்த்திக் சித்தார்த் ஏ.சி. பி ஒப் ஹிட் அண்ட் ரன் டிபார்ட்மென்ட்" என்ற முழுப் பெயருடன் வந்திருந்தது அந்த வெள்ளை உறை கடிதம். அது அவன் இன்னும் மூன்று மாதங்களில் தஞ்சைக்கு மாற்றப்பட போகும் செய்தியை தங்கி வந்த கடிதம். கார்த்திக் விரும்பியே கேட்டிருக்க உடனே கிடைக்கும் என்று அவனே நினைத்து பார்க்கவில்லை....
நான் இனி நீ – 39
தீபன் சக்ரவர்த்தி, வெளிவந்தும் கூட
நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரைக்கும் சென்று அனுராகாவைக்
காணவில்லை. அவள்மட்டும் என்ன, அவளும்தான் வந்து அவனைப் பார்க்கவில்லை.
யார் என்ன சொல்லியும் இருவரும்,
இருவரையும் பார்ப்பதற்குச் செல்லவில்லை.
உஷாவும் தீபனிடம் சொல்லிவிட்டார்
“இவ்வளோ தூரம் யாரும் செய்யமாட்டாங்க தீபன்.. நீ புரிஞ்சுக்கோ...” என,
“ம்மா.. அதுக்கு எந்த...
இம்முறையும் பருவமழை பொய்த்துவிட, போதிய நீரின்றி பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிவிட, கனத்த இதயத்தோடு சுவரை வெறித்தபடி பிரம்பு நாற்காலியில் வீற்றிருந்தார் சின்னசாமி.
கந்துவட்டிக்கு பணம் வாங்கி படாத கஷ்டமெல்லாம் பட்டு பயிரிட்டால்.. ப்ச்.. அநியாய வட்டி வாங்குபவர் பரவாயில்லை பருவமழைக்கு.
நம்பியோரை ஏமாற்றுவதில் மழையை மிஞ்ச ஆளில்லை.
விவசாயிகளை சோதித்துப் பார்ப்பதில் அத்தனை மகிழ்ச்சி அதற்கு.
தன் சொந்த...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 49_2
வலது காலின் குட்டி விரலில் மட்டுமிருந்த சிகப்பு நிற நகப் பூச்சில் கண் நிலைக்க.. இரத்தமோ என்று தொட்டுப் பார்த்தான். மெல்லத் தடவ அது வரவில்லை. கை நடுங்கியது. காரணமே இல்லாமல் அந்த பாதத்தில் முகம் புதைத்து அழத் தோன்றியது.
கை நடுங்க மென்மையாய் தடவி விட்டான்.. விக்கிக்கொண்டு...
அத்தியாயம் 7
"இந்த கல்யாணம் நடக்க கூடாது" கவி ஆள் காட்டி விரலால் அவளையும், ஆதியையும் மாறி மாறி காட்டியவாறே சொல்ல
தனது இருகைகளையும் கோர்த்து முழங்கையை மேசையின் மீது ஊண்டி தாடையை புறங்கையில் மேல் வைத்து கவியையே கண் சிமிட்டாமல் மெளனமாக பாத்திருந்தான் ஆதித்யா.
அவனின் எத்தனை வருடக் கனவு. காணாமல் போய் விட்டது என்றிருந்த கனவு...
நான் இனி நீ – 38
அனுராகாவின் தீவிரம் யாருமே
எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள்
மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க
முடியும்.
இந்த மாடலின் மரணம் என்பது மிதுன் கிளப்பிவிட்ட
ஒன்றுதான் என்றாலும் கூட, அதுவும் ‘கொலை கேஸ்..’ என்கையில், யார்தான் பொறுப்பர்.
அரசியல் வாழ்வில் இதெல்லாம்...
19 – முத்தக் கவிதை நீ
மனதில் பட்டதை வெளிபடையாக எந்த தயக்கமும் இல்ல பேசுவது எல்லாம் வரம். அது எல்லாருக்கும் அமையப் பெறும் வரமல்ல. மைக்கேலிடம் நேத்ரா “ஏன் என்னை ஃபாலோ பண்ற?” என்று கேட்டதும் பட்டென்று வந்து விழுந்தது பதில். “யூ ஆர் மைன்” சர்வசாதாரணமாக சொல்லியிருந்தான். நேத்ராவிற்கு அயர்ச்சியாக இருந்தது. அவளுக்குமே...
அத்தியாயம் – 11
சாதனா போனில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நிதின் அவள் வைத்ததும் பரபரத்தான்.
“சஹி கண் விழிச்சுட்டாளா... வாங்க, போயி பார்க்கலாம்...” என எழுந்தவனை வேதனையுடன் பார்த்த சாதனா, “சாரி நிதின்... இப்ப அவ என்னை மட்டும் தான் வர சொன்னா...” என்றதும் முகம் வாடினான்.
“ஏன்... என்னைப் பார்க்க என்ன தயக்கம்... அவளுக்கு என்ன...
UD:23 (1)
காலையில் வழக்கம் போல் கிளம்பியவன் கிட்சனிற்கு வர, அங்கு மஹா பாலை காய்ச்சிக் கொண்டு இருந்தாள்...
'அப்பாடா.... இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து இப்பதான் கொசுக்குட்டிக்கு இந்த பக்கம் வழி தெரிஞ்சு இருக்கும் போல... ' என யோசித்தவன் சத்தம் எழுப்பாமல் சற்று ஒதுங்கி நின்று என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆரம்பித்தான்......
UD: 23 (2)
இவ்வாறு நடக்கும் என்று எதிர்பாராததால் அவனும் நிலைதடுமாறி பின்னோடு சரிய, மஹாவை தாங்கியபடி சோஃபாவில் விழுந்தான் விட்டதை பார்த்தப்படி...
நொடி நேரத்தில் இவை அனைத்தும் நடந்துவிட, இருவரும் சற்று நிலை தடுமாறி போயினர்...
தன் மேல் விழுந்து கிடப்பவளை குனிந்து பார்க்கவும், தாம் விழுந்து கிடப்பவனின் முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்கவும்...
அத்தியாயம் 1
முன்னொரு காலத்தில் காட்டுல ஒரு தேவதை எலுமிச்சை நிறத்தோடு, கூந்தல் கால் பாதத்தை விடவும் நீளமாக, பெரிய கண்களோடு, சிவந்த உதடுகளோடும், கொடி இடை கொண்டவளாகவும், கண்ணோட கருவிழி இருக்கில்ல கருவிழி அது காட்டு பச்சை நிறத்தில் இருக்குமாம். ரொம்ப அழகா இருந்தாளாம்.
மிருகங்கள், பறவைகள் அனைத்தையும் தன் வசப்படுத்தி காரியம் சாதிப்பாளாம். மரம்...
அத்தியாயம் 1
மும்பாயிலுள்ள அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலில் பிரதீபன், திவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி aநடந்து கொண்டிருந்தது. பிரதீபன், மற்றும் ரிஷியின் தொழில்துறை சார்ந்தவர்களுக்காகவே இந்த விழா.
ரிஷியின் திருமணமோ! எதிர்பாராதவிதமாக நடந்து, கயல்விழியும் ஐந்து வருடங்களாக பிரிந்திருந்தமையால், ரிஷியின் மனைவி, மகனை அறிமுகப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, புதுமண ஜோடிகளுக்கு அருகே இருந்து...
அத்தியாயம் 6
ஆருத்ரா குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாகிப் போக எல்லோரிடமும் செல்லம் கொஞ்சலானாள். அவள் கேட்டதும் உடனே கிடைத்து விடும். வயதுக்கு வந்த பின் தான் வரளி நாயகி அதட்டி, அடக்க ஆரம்பித்தார். சக்கரவர்த்தியை பற்றி சொல்லவே தேவையில்லை. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்பவர். மேனகை ஆருவை அடக்க பார்த்தால் அன்னையை அதட்டி...
நான் இனி நீ – 37
மிதுனுக்கு ஒன்று புரியவில்லை. தான்
இப்படி பிடிவாதமாய் இருப்பதன் மூலம், தன் குடும்பத்தினர் மொத்தமாய் தன்னை
வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்று. இப்படி செய்தால், ஏதாவது ஒரு வழியில் தன்னை
அவர்கள் சமாதானம் செய்ய எண்ணுவார்கள், அப்பாவும் தம்பியும் இல்லை என்றாலும் கூட,
அம்மா வந்து பேசுவார் என்று பார்க்க, உஷாவோ அவன் இருந்த...
“கந்தசாமி எதுக்கும் எக்ஸ்ட்ரா போலீஸ் போர்ஸ வர சொல்லுங்க.” என்று கூறிக்கொண்டே தனது கால்சராயிலிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் தன் அழைப்பு வரும் வரையிலும் வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்றான்.
அந்த பாழடைந்த பங்களாவிற்குள்ளே குப்பையும் தூசியும் குவிந்துக்
கிடந்தன. கீழே உள்ள அறைகளை யாரும் உபயோகப்படுத்தியது போன்ற எந்த சான்றும் இல்லை. மேலே செல்ல படிகளில் கால்...
தடம் மாறிய தடயம்
இடம்: கொடைக்கானல் காவல் நிலையம்
நேரம்: காலை 5.00 மணி
இருள் விலகாத...
அத்தியாயம் – 9
நாட்கள் அழகாய் சிறகடிக்க நாளுக்கு நாள் அவர்களின் காதலும், கல்லூரியிலும் அலைபேசியிலுமாய் வளர்ந்தது. நிதின் நண்பர்களுடன் கல்லூரிக்கு அருகில் இருந்த ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்தான். இரவு உணவு முடிந்து வழக்கம் போல் அலைபேசியில் சஹானாவை அழைத்தான்.
“சஹிம்மா, சாப்டியா... என்ன பண்ணிட்டு இருக்கே...”
“சாப்பிட்டு பேங்க் எக்ஸாம்க்குப் படிச்சிட்டு இருக்கேன்...”
“ம்ம்... உனக்கு நாளான்னிக்கு BSRB...
அத்தியாயம் 5
நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன் என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். "இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே பேத்தி. நீ ஆருவைத்தான் கல்யாணம் பண்ணனும். நீ சொல்லுறது போல எவளோ ஒருத்திய இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர...
மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ
என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன்
சக்ரவர்த்திக்கு.
உஷா பெயரில் இருக்கும் ஆறு
கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும்
நிலையில் இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அங்கே உஷாவோ தனியே அவரின்
பங்களாவில் இருக்க, யாராலும் உள்ளேயும் செல்ல முடியவில்லை. உள்ளிருப்பவர்கள்
எல்லாம் வெளியேவும் வர...