Tamil Novels
இப்போது எல்லாம் பொற்செழியன், பெரும்பாலும் நங்கையுடன் வீடு திரும்புவதையே வழக்கமாக்கி கொண்டிருந்தான்.
சீக்கிரமே வீட்டிற்கு வருவதால், நங்கை சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் இருக்கும் போது, இவன் தன் மடிகணினியுடன் ஐயக்கியமாகி இருப்பான்.
அன்று பொற்செழியன், அந்த மந்திரியின் உதவியாளரின் கைபேசியின் உள் நுழைந்து, வெற்றி சேகரித்து இருந்த தகவல்களை அலசி கொண்டிருந்தான்.
இடையில் நங்கை உணவுக்கு அழைக்க,...
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா
பரசுராம கர்வ பங்கம் & அயோத்தி திரும்புதல்
சீதாராமரோடு நான்கு திருமணங்களும் முடிந்த இரவு கழிந்ததும் மறுநாள் விஸ்வாமித்திரர், வடக்கு நோக்கி செல்ல தீர்மானித்து, தசரதர் மற்றும் அவரது புதல்வர்கள் அனைவரையும் வாழ்த்தி,...
அனு, ராதாவைப் பற்றி கிருஷிடம் வாரம் ஒருமுறையாவது கேட்பாள், எவ்வளவு வேலை இருந்தாலும் இதை மட்டும் மறக்கவே மாட்டாள்.
பிறகு பிறகு, என எதையும் கூற மருத்தவன், அவளிடமும் அவளது கதையை பற்றி வினவவே இல்லை.
அவனது கவனம் முழுவதும் ராதாகிருஷ்ணன் மருத்துவமனை மற்றும் ஆசரமத்தினை முன்னேற்றுவத்திலேயே இருந்தது.
இப்போது தான் அவனாகவே அவனது ராதையை பற்றி...
கீர்த்தனா அருகில் சென்றவர் அவள் கன்னத்தை பிடித்து அவளையே இமைக்காமல் பார்த்த படி “மகேன் நீ உண்மையா தான் சொல்றியா?”, என்று கேட்டார்.
“ஆமா மாமா. சில கேடு கெட்டவங்களுக்கு பயந்து தான் பாதர் சகாயம் இவளை மறைச்சு வச்சிருந்துருக்கார். மேரி அம்மா தான் உண்மையைச் சொன்னாங்க. அப்புறம் உங்களுக்கே தெரியலையா? அவ அப்படியே லட்சுமி...
அத்தியாயம் 4 ஆறு மாதங்களுக்கு முன் பெண் பார்க்க வந்த பொழுதே! வாசுகியிடம் தன்னுடைய பொருளாதார நிலைமையை எடுத்துக் கூறிய வாசன் "எந்த செயற்கை அழகை கொண்டும் அலங்காரம் பண்ணாம எளிமையாக இருக்க அதனாலே எனக்கு உன்ன பிடிச்சிருக்கு" என்று வெளிப்படையாக கூறியது மட்டுமல்லாது “உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”...
அத்தியாயம்
-
11
“ம்ம்"
என்ற
போதும் உடனே அவந்திகா பேசவில்லை.
சிறிது
நேரம் கழித்து,
“7 வருடத்திற்கு
முன்பு அந்தக் காட்டு வழி
பாதையில் நீங்கச் சென்று
கொண்டிருக்கும்போது காட்டு
யானைகளால் நீங்கச் சென்றுகொண்டிருந்த
தானூர்தி தூக்கி வீசப்பட்டது.
உங்களுக்கு
அந்த நிகழ்வு மறக்க
வாய்ப்பில்லைதானே?!'
என்றுவிட்டு
செல்வத்தைப் பார்த்தாள்.
ஆமாம்
என்பதுப் போல் 'இதுகுறித்து
அதிகம் அவந்திகாவிடம் தாங்கள்
பேசவில்லையே எப்படி சிறுபிள்ளையான
இவளுக்கு அது தெரிந்தது'
என்று
பெற்றோர்கள் இருவரும் திகைப்பு
குறையாமல் தலையசைத்தனர்.
அவர்களின்
திகைப்பை உணர்ந்தப் போதும்
தொடர்ந்து,
"அப்போது
அந்தக் காட்டில் நானும்
இருந்தேன்.
அந்த
விபத்தில் உண்மையில் உங்க
குழந்தை இறந்துவிட்டாள்.
அந்த
இழப்பைத் தாங்க முடியாமல்
அம்மா...
அப்போதும் லக்ஷ்மி வார்த்தைகளால் கேசவனை வதைத்து கொண்டு தான் இருப்பார். அவரை மட்டுமல்ல மகனை மகளை எல்லோரையும். ஒரு வகையான மனநோயாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அது முற்றும் முன்பே ஆஸ்த்துமா அவரை கொண்டு போய் விட்டது, மூன்று வருடங்களுக்கு முன்!
சாகும் வயதல்ல அவருக்கு, உணவு வாழ்க்கை முறை உடற்பயிற்சி மருந்துகள் என்று இருந்திருந்தால்...
அத்தியாயம் இரண்டு :
ஷர்மிளா கல்லூரி கிளம்பி சென்ற பிறகு ரவீந்திரன் அவனின் அலுவலை பார்க்க ஆரம்பித்தான்.. அதுவரை சற்று நடிப்பே. ஷர்மிளாவை காக்க வைக்க. முதல் நாள் அவனை பார்த்த பார்வை என்றும் மறக்காது. அதன் பின்னும் அலட்சிய பார்வைகள் தான் நீ வேலைக்காரன் என்பது போல. அதனைக் கொண்டே அவளை கண்டு கொள்ளவே...
‘காபி குடிக்கலாம்ன்னு நினைச்சா டீ வந்திருக்கு...’ என்று யோசித்துக் கொண்டே அதை கிச்சனில் இருந்து எடுத்து வந்திருந்த கப்பில் ஊற்றினாள்.
டீ அத்தனை வாசமாய் இருந்தது. அதை அருகே எடுத்து அதன் மணத்தை நுகர்ந்தாள், மசாலா டீ போல. அந்த மழைக்கு இதமாய் அது தொண்டையில் இறங்கியது.
காபியை விட இப்போது டீயே புத்துணர்ச்சியாய் தோன்றியது அவளுக்கு....
26
“என்னங்க இன்னைக்கு ஸ்கேன்க்கு போகணும்??” என்றாள் ரேகா.
“ஹ்ம்ம் ஞாபகம் இருக்கு ரேகா... அத்தையை வரச்சொல்லி இருக்கேன்...” என்றான்.
“ஏன் நீங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா??” என்று அவனை முறைத்தாள்.
“நானும் தான் வர்றேன். இந்த ஊர்ல எனக்கு எந்த டாக்டரும் அவ்வளவு பரிட்சயம் கிடையாதும்மா. அதுக்காக தான் அத்தையை வரச்சொன்னேன்... இனிமே நாம இங்க தானே பார்க்கப்...
அத்தியாயம் 3 நித்யகலாவின் வீட்டு அலைபேசி அடித்துக்கொண்டே இருந்தது. அவள் அலைபேசியை எடுக்கக் காணோம். மறுமுனையில் வாசன் விடாது டயல் பண்ணிக்கொண்டே இருந்தான். அவளின் மொபைலும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கணணிப் பெண்குரல் கூற, அக்ஷரா கேம் விளையாடியே அனைத்திருப்பாள். என்று அவனக்கு நன்கு தெரியும். ரயிலில் ஏறியதிலிருந்து அவள் கையில்தான்...
கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் நங்கை, சிறப்பு வகுப்பு பிள்ளைகளுடன் ஒன்றிவிட, நன்மாறனும் பாடத்தை எடுத்து வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.
மடிக்கணினியை திறந்து வைத்து கொண்டு அமர்ந்திருந்த பொற்செழியனுக்கு தான், நங்கை கேட்டதே ஓடி கொண்டிருந்தது.
எப்படியும் இந்த மருந்து தொழிற்சாலை வேலை முடியும் வரை தான், நங்கையிடம் தன் அடையாளத்தை மறைக்க முடியும்.
அதன்பிறகு தான்...
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கீம் தவ பிரபோ ராம தூத மஹாப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.
இக்ஷ்வாகு மற்றும் நிமி வம்சம் & சீதா ராம கல்யாணம்.
மிதிலை மன்னரான ஜனகருக்கு,குசத்வஜர் என்ற சகோதரர் இருந்தார். அவர் மிதிலையின் அருகிலிருக்கும் ஸாங்காசியம் என்ற நகரை ஆண்டு வந்தார். ஜனகர் நடத்திக் கொண்டிருந்த யாகங்களுக்கு...
“உன் வாழ்க்கையை நீ வாழப்பாரு. உன் மாமாகிட்ட நீ அவரோட தங்கையை நல்லா பார்த்துப்பேன்னு நான் சொல்லியிருக்கேன். அதை பொய்யாக்கிடாத அமுதா. பாட்டி பாவம் வயசானவங்க அவங்களை யோசி...”
“நீ யோசிச்சியா முதல்ல. இந்த விளையாட்டு வேணாம்ன்னு நான் அப்போவே சொன்னனே நீ கேட்டியா??” என்றான் அமுதன்.
“அமுதா ப்ளீஸ், நடந்து முடிஞ்சதை பேசாத. ஏற்கனவே நான்...
அன்று முரளி மற்றும் பூஜாவின் திருமணம். அவள் வருவாளா, வரமாட்டாளா, என்ற சிந்தனையோடு வாசலை அடிக்கடி பார்திருந்தான் கிருஷ்.
அதை கவனித்த மேகலாமா, "அனு வருவா கண்ணு, இன்னிக்கு காலையில தான் அவகிட்ட பேசினேன், எப்போ வருவானு தெரிஞ்சிக்க", என்றார்.
சட்டென்று, "எப்போ வருவாள்" என்றான் கிருஷ்.
"இதோ" என்று தூரத்தில் வந்த அவளின் காரை காட்டினார் மணிமேகலை.
"நான்...
“ஏன் மத்தியானம் உம்முன்னு ஆகிட்டீங்க, உங்களை ரொம்ப படுத்தறனோ?”
“சே, சே, இல்லடி!”
“இல்லை வெளிநாட்டுல வேலைல இருந்தீங்க, என்னையும் கூப்பிட்டீங்க. முதல்ல முடியாதுன்னு மொத்தமா பிரிஞ்சேன். திரும்பவும் அந்த வேலைக்கே போனீங்க, பின்ன படிக்க போனீங்க, இங்க இருக்க சில சமயம் முடியலையோ, அந்த மாதிரி வேலைல இருக்கலாம்ன்னு நினைக்கறீங்களோ?” என்றாள் கவலையாய்.
“அடியேய் என்...
முன் பக்க கதவுக்கு அருகே பேசும் குரல் கேட்க, ஒருவேளை அவர்கள் உள்ளே வந்தால் என்ன செய்வது என்று பொற்செழியன் யோசிக்க, அந்த குரல் கொஞ்சம், கொஞ்சமாக தேய ஆரம்பித்தது.
தான் நின்ற இடத்திலே நின்று, அந்த குரல் முன் கதவை விட்டு விலகி செல்வதை உறுதி செய்து கொண்டு, மீண்டும் அந்த அறையை நோக்கி...
ஆசை -7
ராஜேஸ்வரி தன் வீட்டின் தோட்டத்தில் உட்கார்ந்துக் கொண்டு நியூஸ் பேப்பரில் உள்ள முக்கியமான செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் எண்ணத்தில் அர்ஜுனின் திருமணம் இன்னும் சில தினங்களில் நிறைவேற்றவேண்டும் என்று ஒருபுறம் சிந்தனை அலை வீசிக் கொண்டிருந்தது அவள் கண்களில் மணப்பெண் தேவை என்ற விளம்பரத்தை கண்டபோது……
அப்போது வீட்டு வேலையாள்...
அன்று முரளிக்கும், பூஜாவுக்கும், விடுமுறை அளித்திருந்தாள் அனு.
காலை அவள் கிளம்பி வெளியே வர, கிருஷின் கார் வந்து நின்றது.
"ஹாய் கிருஷ்ணா... நீங்க எப்போ வந்தீங்க", என ஆச்சரியமாய் அவள் வினவ.
"காரில் ஏறு அனு. இன்று முரளிக்கு லீவாச்சே, அதனால இன்னிக்கு நான்தான் உன் டிரைவர்", என்றான்.
"ஆக இந்த அனுவின் தேரோட்டியாக, கிருஷ்ணரே வந்துவிட்டீர்களா", என்று...
அத்தியாயம் 2 இரண்டு வருடங்களுக்கு முன்பு சத்யகலா வாசனின் இரண்டாவது தங்கை. சத்யா படித்தாலும் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று வீட்டிலையே! இருந்து விட வாசன் அவளை வற்புறுத்தவில்லை. அவளுக்கும் பதினெட்டு வயதிலிருந்து மாப்பிள்ளை தேடிக்கொண்டுதான் இருக்கிறான் ஒன்றும் சரியாக அமையவில்லை. மாப்பிள்ளைக்கு பிடித்திருந்தால் சத்யாவுக்கு பிடிப்பதில்லை. சத்யாவுக்கு பிடித்திருந்தால்...