Wednesday, May 22, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 17 நாட்கள் நகர, இன்ப உலகில் சஞ்சரித்தவனோடு பழகுபவர்களுக்கும் நாட்கள் இனிமையாகவே இருந்தது. காதல் செய்த மாயை.. அஷோக் முகத்தில் ஒட்டிய புன்னகை நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது. சிரித்த முகமாய் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இனத்தை சேர்ந்தவன், இப்பொழுது இன்னும் இனிமையாய் பழகினான். வாரம் முழுவதும் தொழிலுக்காய் நேரம் ஒதுக்குபவன், வார...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 67_2  வீலென்ற சத்தம் சுதாவை நிகழ்விற்குக் கொண்டு வர, மீண்டும் அவள் பார்வை சத்தம் வந்த இரண்டாம் தளத்திற்குச் சென்றது. ஒரு குட்டி பையன் உருண்டு புரண்டு ரகளை செய்து கொண்டிருந்தான். அந்த சிறுப்பெண் மீண்டும் விளையாட உள் சென்றிருப்பாள் போலும்.. ஆளைக் காணவில்லை. அந்த பழையவனுடன் ஒரு புதியவனோடு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 19 கத்தி நெஞ்சில் இல்லை முதுகில்  குத்த பட்டுவிட்டதா? ஏமார்ந்துவிட்டேனா.. ஏமாற்றபட்டுவிட்டேனா? என் புரிதலில் தவறிவிட்டேனா? சுதா என்னைக் காதலிக்கவே இல்லையா? காலையில் கூட என் அருகாமையில் அவள் இதுபோல தானே நின்றாள்? எல்லாம் போய் தானோ?  ஏதேதோ தோன்ற அங்கேயே.. அப்படியே அமர்ந்துவிட்டிருந்தான். எண்ண எண்ண ஏமாற்றத்தின்  வலி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 20 சூடு பட்ட இடம் எரிச்சல் போக ஷவர் அடியில் நின்று கொண்டாள். கையில்லா டி-ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து வெளிவந்தவள் தலையைத் துவட்டவும் மனமில்லை. எரிச்சலும் நின்றபாடில்லை. துண்டை ஈரபடுத்தி முகத்திலும் மார்பிலுமாக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்வாய் படுத்துக் கொண்டாள். என்ன அடக்கியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஏன் இப்படி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 18 தான் கிளம்பி வருவதாக அஷோக்கிடம் சொல்லிச் சென்ற சுதா வரவை எதிர் பார்த்திருந்தவனுக்கு அந்த ஒவ்வொரு நிமிடமும் அவஸ்தையே. அவள் வரும் வரை நேரத்தைத் தள்ள வேண்டுமே என இங்கும் அங்கும் நடந்தான். தன்னை அமைதிப் படுத்த பிடித்த புத்தகமொன்றை கையிலெடுத்தவனுக்குக் கவனம் அதில் பதியவில்லை. இருப்புக் கொள்ளாமல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 35 “என் பட்டு செல்லம்.. ஆன்டிய பாருங்க.. அனு குட்டி..” மடியில் வைத்துப் பிறந்து ஒரு வாரமே ஆன அனுஷ்காவின் கன்னம் வருடிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சுதா. மீரா படுத்திருக்க அவள் அருகிலிருந்த மெத்தையில் குழந்தையை மடியில் வைத்து அதன் குண்டு கன்னம் வருடி, திராட்சை கண்ணில் மயங்கி...
    அவள் அவன் நட்பு வட்டாரத்தோடு இயல்பாய் பொருந்தியது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் மறு பக்கம் கொஞ்சம் நெருடலும். இந்த வகை பார்ட்டி அவளுக்குப் புதிதல்ல என்பது அவனுக்குத் திண்ணம். சிறிது நேரம் கழித்து அவனிடம் வந்தவள், “எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். பொய்ட்டு வந்திடுறேன். மணி ஆச்சு.. பாட்டி இப்போ காள் போடுவாங்க. என்னால...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 44 “எதுக்கு டார்லிங் அது.. என்னை உடுத்திக்கோ..” என மீண்டும் கண்ணன் அவன் மனைவியைத் தூக்கி படுக்கைக்குச் சென்று, அவன் லீலைகளை ஆரம்பிக்க.. இருவரும் வேறு உலகில் மயக்கத்திலேயே சஞ்சரித்து, பின் இருவருமாய் சேர்ந்து குளித்து, குளியலறையை விட்டு வெளியில் வர மணி ஐந்தரையைத் தொட்டிருந்தது. நேரத்தைப் பார்த்தவள், “எல்லாம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 40 அந்த மலைப் பாதையில் கார் மெதுவாய் செல்ல அதற்குத் தகுந்தார்போல் கண்ணனின் மனமும் நத்தையாய் ஒரே இடத்தில் நின்றது. ‘அம்மாவை மதிக்காதது போல் தோன்றி விடுமோ? அம்மா கோபம் கொள்ள மாட்டார்.. ஆனால் வருத்தப்பட்டால்? ஏன் என்னை மறந்தாய் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வேன்? எனக்காகவே வாழ்ந்தவரை என் வாழ்க்கையின்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 74 “சீக்கிரம்.. வாங்க… நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு நாமளே லேட்டா போகலாமா?” ஒருவழியாக முழு குடும்பமும் கிளம்பி டேனியின் புது மென்பொருள் நிறுவன கட்டிடத்தை அடைந்தனர். ஒரு வாரம் கார்த்திக்கும் டேனிக்கும் தூக்கமில்லை. கட்டிடத் திறப்பு விழா வேலைகள், அன்றே அங்கு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கத் தேவையான வேலைகள் என்று அதுவே...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 66_2 வலி தாங்க முடியாமல் அவள் கண் மூட.. வழிந்த நீர் அடித்துச் சென்றது அவன் கோபத்தை. அவன் கோபம் போன இடம் தெரியவில்லை. அவள் இடுப்பு நரம்பு பிடித்துக்கொள்ள வலியில் அவள் வீரிட.. ஐயோ என்றாகிவிட்டது அவனுக்கு. அவன் வாழ்வில் இன்று வரை அவன் பார்க்க விரும்பாத விஷங்களில் ஒன்று...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 34 “கேபின் க்ரூ, ப்ளீஸ் ப்ரிபேர் ஃபார் டேக் ஆஃப்!” (“Cabin crew, please prepare for take-off.”) ஃப்ளைட் கேப்டென் அறிவிக்க விமானம் ஆகாயத்தை நோக்கி தன் கனமான அலுமினிய உடலைத் தூக்கிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது. அலுமினிய பறவையின் இயந்திரம்  ஏற்படுத்திய சத்தத்தினால் சில குழந்தைகள் வீரிட, அதனுள்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 29 மறுநாள் விடியலில் எழுந்த சுதா அலுவலகம் போகவில்லை. ஆனால் அழுது வடியவும் இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவள்.. பாட்டியோடு வம்படித்துக்கொண்டு மாலை வேளைக்காய் காத்திருந்தாள். ஆனால் பாட்டி  தான் தாத்தாவின் குணத்தை தத்தெடுத்து கொண்டிருந்தார்.. கொஞ்ச நாளாகவே பேச்சில் புதிதாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 42 வெள்ளிக் கிழமை: தூக்கம் களைந்து காலை கண் விழித்த கண்ணனின் கண்கள் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்தவள் மேல் பதிந்தது. ஆசையாய் நெருங்கி சென்றவன் சுதாவின் முடியை ஒதிக்கி, அவன் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து, விலகாத சட்டையை விலக்கி அவள் இடையில் கோலம் போடவும், “இன்னைக்கு மட்டும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 41 வியாழன் காலை சூரியன் விழிக்கும் முன்னே கண்விழித்த கண்ணன் போர்வையை உதறிவிட்டு எழ அவன் பார்த்தது அருகில் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்த தன்னவளைத் தான். மங்கலான வெளிச்சம் அறையை நிரப்பியிருக்க.. அவள் போட்டிருந்த இரவு உடையின் சட்டை நகர்ந்து அவள் இடையைத் தாராளமாய் காட்ட.. மனம்...
    அவளிடமிருந்து ஒரு மெசேஜோ.. ஒரு அழைப்போ வந்திருந்தால் மனம் ஆறியிருக்கும்! ஆனால் அவள் தான் ‘ஆன்லைன்’ கூட வருவதில்லையே.. ‘என் சுதாவால் என்னை வெறுக்கக் கூட முடியுமா?’ அவன் நம்பவில்லை. ‘சுதாவிற்கு கோப பட கூட தெரியுமா?’  இரவில் மெத்தையில் படுத்திருந்தவன் கையில் அவளுக்காக மும்பையில் வாங்கிய இதய வடிவிலான பதக்கம். அதைத் தான் பார்த்துப் படுத்திருந்தான்....
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 27  நீண்ட நாளுக்குப் பின் சுசிலா மும்பையிலிருந்து சென்னை வீட்டிற்கு வந்திருந்தார். சுசிலாவின் தகப்பனார் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமலிருக்கவே மும்பை அலுவலகம் மீண்டும் இவர் வசம் வர, வேலை சுசிலாவை அதிகமாய் இழுத்து கொண்டது. அங்கேயே இருந்து தகப்பனாரை பார்த்துக்கொண்டு அவ்வப்போது சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார். இன்று...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 64_2 அறையிலேயே அடைந்து கிடந்த சுதாவை, அனி வம்படியாய் அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டி, வீட்டிற்கு வெளியிருந்த தொட்டத்தைக் காட்டி என்று அவளை ஒரு வாழியாக்கிக் கொண்டிருந்தாள். புது அக்காவோடு அறையைப் பகிர்ந்து கொண்ட அனி, ஹோட்டல் அறையிலிருந்து வந்திறங்கியிருந்த பெட்டிகளை திறக்காமலே இருக்க, “அக்கா உங்க திங்ஸ்ச...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 70_1 அன்று இரவு இருவருக்கு வலி நிறைந்த இரவாகிப் போனது. ஒன்று கார்த்திக் மற்றொன்று சுதா! அஷோக் என்றும் போல் அன்றும் ஹோட்டல் ஜிம்மில் சில மணி நேரம் உடற் பயிற்சி, பின் நீச்சல் குளம் என்று உடல் தூக்கத்திற்கு ஏங்கும் வரை அதை வருத்தினான். அவன் எதிர்பார்க்கவில்லை இன்றும் கனவில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 73_1 “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை                                          எங்கள் சொந்தம் பார்த்தாலே… சொர்க்கம் சொக்கி போகுமே எங்கள் வீட்டில் பூத்தாலே…  பூவின் ஆயுள் கூடுமே” யாரும் பாடவில்லை. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பவர்களுக்கு அப்படி தான் தோன்றும். பெரியவர்களின் பேச்சும், சிரிப்பும்.. குழந்தைகளின் மழலையும், கூச்சலும் ...
    error: Content is protected !!