Thursday, May 16, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 16 எதிர்பாரா சமையம், எதிர்பாரா இன்ப அலை தாக்கல் அஷோக்கிற்கும் சுதாவிற்கும். நிமிடங்கள் நொடிகளாய் தெரிந்த இன்ப தருணம்.. மூளை முற்றிலும் அதன் செயல்பாட்டை நிருத்துமுன் இருவரும் ஒரு வழியாய் விலகினர். உடல் விலகியது ஆனால் மனம்? நகமும் சதையுமாய் ஒட்டிகொண்டது. கன்னத்தின் ஈரம் அவளை இம்சிக்க, கைவிரல்கள் தானாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே – 00 என்றோ ஒரு நாள்… இன்றிலிருந்து சில மாதங்களுக்கு பின்… “என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…” காரில் மனதை வருடும்படி இதமாய் பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அதை அவன் ரசித்து கொண்டிருக்கிறான் என்று அவன் உதடசைவு காட்டியது. முகத்தில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 13 ஒரு வருடமாய் வரன்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அது ஜான்சி வரை வந்ததில்லை. அம்மா, அப்பா பின் அண்ணன் என ஏகப்பட்ட வடிகட்டல்கள். இப்பொழுது வந்த வரன் அம்மா, அப்பா ஏன் அண்ணனுக்கே டேனியைப் பிடித்து விட்டது. அப்பாவின் தோழர் மூலமாய் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் கேட்டிருந்தனர். இது ஆரம்பித்து...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 7 நாட்கள் சுதாவிற்கு நகர மருத்தது. அஷோக்கை என்ன தான் மறக்க நினைத்தாலும், எவ்வளவு வேலைகளை இழுத்து வைத்து கொண்டாலும், எல்லா வேலைகளின் நடுவிலும் ‘அவள் பனை மரம்’ அவள் மனதை அரித்துக்கொண்டே இருந்தான். நினைக்கக் கூடாதென்று நினைக்க நினைக்க அவன் நினைவில் மூழ்கினாள். அதுவே பெரிய அவஸ்தையாய்...
    “ஏன் உன்னால போட முடியாது?” கேட்டவனுக்குள் ஒரு துள்ளல்.. அவனை நின்று பார்த்தவள், “போரப் போக்கப் பார்த்தா.. நான் தான் ஆயுசுக்கும் போட வேண்டி இருக்கும் போல!” “என்ன சுதா சொல்ற? புரியல?” அவள் செல்லவும் அவள் பின்னோடு செல்ல அவனைப் பார்த்து “போய் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்க.. வெயிட் பண்றேன்.” அவள் டி.வி. முன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 11 காலை விடியலை எட்டி இருக்க, கண்விழித்த கார்த்திக் கண்ட முதல் காட்சியே பெரிய பெரிய காற்றாலைகளும் அதன் பின் தெரிந்த பாறை பாறையாய் மலைகளும். அது ஆரல்வாய்மொழி,  காற்றாலை மின்சாரத்திற்கு தமிழகத்தில் பெயர்பெற்ற இடம். கார்த்திக் சென்று கொண்டிருந்த பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை எட்டியிருந்தது சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைக் கவரும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 73_2 அலைகள் வேகமாக அடிக்க முழுநிலவை பார்த்துக்கொண்டே கையை தலைக்கு கொடுத்து கடற்கரை மணலில் படுத்திருந்தான் கார்த்திக்கின் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தவன். மனம் எதையும் யோசிக்கவில்லை. இருந்தும் தூக்கமில்லை. ஒருவித விரக்தி! என்ன வாழ்க்கையோ என்ற எண்ணம். மூன்று மாதத்தில் அவன் வாழ்வில் என்ன சாதித்தான்? பல அனாதை இல்லங்கள் அவர்கள்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 15 காலை வெயில் ஜன்னல் வழியே வந்து சுதாவின் கண்களை வருட, இன்ப நாளுக்குள் அடி எடுத்து வைத்தாள். படுக்கும் பொழுது எங்கு விட்டாளோ அதே இடத்திலிருந்து அவள் கனவை ஆரம்பித்தாள்.  முன் தினம் அவன் உயரத்திற்கு அவள் ஸ்கூடியை அஷோக் தள்ளிக் கொண்டு வந்த அழகை எண்ணிச்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 25   “காலெல்லாம் மண்ணாகுமே..” அவள் சிணுங்க “அதுக்கு?” அவன் புருவம் உயர்த்த “தூக்குங்க!” இரு கையையும் தலைக்கு மேல் தூக்கி அவள் செல்லம் கொஞ்ச “சும்மா எல்லாம் தூக்க முடியாது..” அவன் பிஸினஸ் பேச “பச்.. எப்போ பார்.. பேரம் பேசரது… சுத்தி பசங்க இருக்காங்க!” அவள் முகம் செம்மை பூச “தூக்க சொல்லும் போது...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 23 நடந்தவற்றை கூறிவிட்டு சுதா அஷோக்கைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்குப் புரியவில்லை அவன் கேள்வி.. ‘அவ்வளவு தானா என்றால்?’ நான் எதையாவது மறைக்கின்றேன் என்கின்றானா? அதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சங் கூடு காலியாக, “ம்ம்.. அவ்வளவு தான்” என்றாள் ஈனஸ்வரத்தில். நெற்றியைத்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 24 டேனியேல் நாகர்கோவில் வந்து வாரங்கள் ஓடிவிட்டன. மூன்று வார விடுப்பு முடியுமுன் அதை நீடித்து அதுவும் முடிந்து விடும் தறுவாயில் வீடே பரபரப்பில் மூழ்கி இருந்தது. இனி என்று மகனைப் பார்ப்போமோ என்ற ஏக்கத்தோடு பெற்றோரும், கண்ணுக்குள் வைத்து தாங்கும் அண்ணன் கிளபுவதை காணபிடிக்காவிட்டாலும் அவனுக்கு வேண்டியதை எடுத்துவைத்துகொண்டு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_3 சரியாக ஐந்து நிமிடத்தில் சிகப்பு நிற உடைக்காரி வந்தாள் இவனை நோக்கி. அவள் பின்னாலேயே கைப்பேசியை காதுக்குக் கொடுத்து சுதா சீன் விட்டாள். “பூ கடைக்கிட்ட இருக்கானே.. அந்த கருப்பு சட்டை.. அவன் தானே? ப்ளீஸ்.. அவன பார்த்தாலே பிடிக்கல. அவனும் அவன் முகமும் சகிக்கல! அவன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 14 சென்னை. மாலை சூரியன் அஸ்தமிக்க வானம் மிக அழகான இளஞ்சிவப்பும் மென்-செவ்வூதா நிறமுமாக மனதை பறித்தது. தன்னுடைய ஸ்கூட்டியில் கடற்கரை பிரதான சாலையிலிருந்து சுதா அவள் வீடிருக்கும் அந்த கிளை சாலைக்குள் நுழைய, சாலையில் ஓரமாய் ஸ்கூட்டியில் வலம் வந்து கொண்டிருந்தவள் கண்கள், வானத்திலிருந்து கடலுக்குள் இறங்கிக்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 21 யாருமில்லாமல் அனாதையாய் நின்ற தன் சகோதரன் மகளை தன்னோடு அழைத்துக்கொண்டார் நீலாவதி, சுதாவின் அத்தை. தங்களுக்கு ஒரு மகள் வேண்டும் என்று எவ்வளவு விரும்பியும்    நீலாவதி – சதீஷ் தம்பதியருக்கு ஒரு மகன் மட்டுமே.  சுதாவின் இனிமையான குணம் நீலாவதி, சதீஷை கவர மருமகள் மகளாகவே மாறிப்போனாள். சுதா...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 68_2 “ஒரு இடத்துக்கு போகணும்னா நேரத்துக்குப் போக வேண்டாமா? இங்க இருக்க ஏர்போர்ட் போய்ட்டு வர இவ்வளவு நேரமா..?” தானே புலம்பிக் கொண்டிருந்தாள் சுதா! அங்குள்ள தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலை விழா அது. அதற்குத் தான் தமிழர் பாரம்பரிய உடையில் தயாராகிக் கொண்டிருந்தாள். “மணி இங்கேயே ஆறு. இன்னும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 30 கட்டிலில் அமர்ந்தவள் முதல் வேலையாய் அங்கிருந்த டீ.வி. ரிமோட்டில் டீ.வியை உயிர்ப்பித்தாள். எண்ணங்களை மூட்டை கட்டி ஓரமாய் போட்டு, கர்மமே கண்ணாய் காலின் காயத்தைப் பற்றி விசாரிக்க, ஏனோதானோ என்று பதில் கூறியவளிடம், “கொஞ்சம் கூட அக்கரையே இல்லமா பதில் சொல்ர.. இரத்தம் கட்டியிருக்கானு கூடவா பாக்க மாட்ட?”...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 69_2 கார்த்திக் கைப்பேசியை வைத்துவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தான். “சாரி.. பாஸ்.. தங்க பேமிலி இன்னைக்கு தான் அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க. அவ தான் கால் போட்டா.. அது தான் எடுக்க வேண்டியதா போச்சு.. வாங்க அங்க உட்காருவோம்!” கூறிக்கொண்டே மகனையும் அவனுக்கு உணவையும் கையில் எடுத்துக்கொண்டு, இருவருமாய் லிவ்விங் ரூம்...
    கார் பாதை மாறி செல்ல ஆரம்பித்தது. திருவனந்தபுரம் செல்லவில்லை. “கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட்டவங்க உனக்கும் போட்டாங்களா?” அவளைப் பார்க்க, அவளோ கண்மூடி அமர்ந்திருந்தாள். ஊரில் உள்ள எல்லா தெய்வங்களிடமும் மாமாவுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருந்தாள். கண்களை மெதுவாய் திறந்தவள், அவன் கேள்வி புரியாமல் அவனை பார்க்க, “நீ இந்த பட்டு சாரி, மல்லி பூ, மேக்கப்புனு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_1 “இங்க என்ன பண்றோம் சுதா? நான் ஏர் போர்ட் தானே போகணும்னு சொன்னேன்?” – அஷோக் “அட போங்க பாஸ்.. நீங்கச் சொல்லி நான் என்னைக்கு கேட்டிருக்கேன்.. இன்றைக்குக் கேட்க? பேசாம என் கூட வாங்க. ஊர சுத்தி காட்றேன். நைட்டிக்கு வேற டிக்கெட் போட்டுக்கோங்க!” - சுதா கார்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 12 “டி ராணி இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பராங்களாம். பத்து நிமிஷத்தில வந்திடுவாங்க. போ போ.. போய் எடுத்து வச்சிகிருக்கத உடுத்து” அம்மா காட்டு கத்தல் கத்தினாலும் அவள் காதில் விழுந்தால் தானே? அவள் அசையாது இருக்கவும், “கார்த்தி.. டேய் அவளைக் கவனி”...
    error: Content is protected !!