Tamil Novels
அத்தியாயம் 5
டிவியில் கார்த்திகேயனோடு கயல்விழியை பார்த்த நாளிலிருந்து வள்ளிக்கு தூக்கம் பறிபோனது.
"அமெரிக்கா போய் செட்டில் ஆனவ, திரும்ப எதற்காக இங்கு வந்தா? என் பையன் கூட என்ன பண்ணுறா திரும்ப என் பையனுக்கு வலை வீசுகிறாளோ?" என்று புலம்பலானாள்.
பார்த்திபனும், சிவபாலனும் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாதவள், திட்டம் போட்டு கார்த்திகேயனை ஊருக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்கலாம்...
அத்தியாயம் 4
கார்த்திகேயன் பதின்ம வயதில்லையா இருக்கிறான்? காதலித்ததற்காக வீட்டில் அடைத்து வைத்து, அடித்து அவனை வழிக்கு கொண்டு வர? கதவை உடைத்தவாறு வெளியே வந்தான்.
"என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க உங்க மனசுல. கயலோட அப்பா இப்போவோ, அப்பாவோ என்று ஹாஸ்பிடல்ல படுத்துக் கெடுக்குறாரு. அவர் கண் மூட முன்னாடி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று...
அத்தியாயம் 3
கயல்விழி கார்த்திகேயனை ஊடகங்களினூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள். இன்று நேரில் பார்த்ததில் அவள் மனமும் கடந்தகால வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
கார்த்திகேயன் கயல்விழியை பார்த்த உடன் காதல் கொண்டு விட்டான். ஆனால் கயல்விழியோ அவனை பார்த்து பார்த்தே, அறிந்து, தெரிந்து கொள்ளும் பொழுதுதான் அவன் மீது காதல் வயப்பட்டாள்.
அதை அவனிடம் கூறமுடியாமல் அவளை தடுத்தது...
அத்தியாயம் 2
"கார்த்திகேயா உனக்கு அறிவே இல்லடா. இப்போ எதுக்கு நீ அவள உன் கூட வச்சிக்க பாக்குற? நீ வேணாம் என்று போனவ அவ புருஷன் கூட கொஞ்சிக் குலாவுறத உன் கண்ணால வேற பார்க்கணுமா? இது தேவையா உனக்கு?" தன்னையே நொந்தவாறு சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனின் நினைவுகள் கயல்விழியை சந்தித்த...
அத்தியாயம் 1
கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக கூட்டம் கூடியிருந்தது. காரணம் நடிகை சுப்ரியாவின் விவாகரத்து வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நடிகை சுப்ரியாவை காண ஒரு கூட்டம் அலை மோதி இருக்கிறது என்றால், கார்த்திகேயனை பேட்டி காண ஒட்டு மொத்த மீடியாவும் அங்கு தான் நின்றிருந்தனர்.
கார்த்திகேயன் நடிகை சுப்ரியாவுக்காக வாதாடப் போகும் வக்கீல்...
மன்னிப்பாயா....18
டெல்லி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான் ஆரியநாதன்.இரு தினங்கள் முன்பு மூர்த்தி பேசி வைத்தவுடன் ஒரு முடிவுடன் தனது கம்பெனிக்கு இரண்டு மாதம் வரை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக மெயில் செய்துவிட்டான். இனி வீட்டில் உள்ளவர்கள் தங்களை ஏற்கிறார்கள் இல்லை என்று எல்லாம் பார்க்கபோவதில்லை எனக்கு என் ஶ்ரீ வேண்டும் அவளுடன் வாழ வேண்டும்...
மன்னிப்பாயா...17
இன்று,
யூஸ்ஸில் தனது அறையில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் ஆரியநாதன்.மனதெங்கும் பாரம் மட்டுமே நிறைந்திருந்தது.அவ்வபோது தனது பேசியையும் எடுத்து பார்த்து கொண்டான்.ஆனால் அவன் நினைத்த ஆளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
“ச்சு....இப்ப பார்த்து தான் ஆபிஸ்ல படுத்துறாங்க....இல்லனா வேலையை விட்டு கூட போயிடலாம்....”என்று நினைத்து கொண்டிருக்க அவனின் பேசி இசைந்தது.வேகமாக அதனை எடுத்தவன்,
“ஹலோ ராதிகா....என்ன ஆச்சு....ஏதாவது...
“கண்ணா” என்று அம்மாம்மா அவனை அழைத்தவர், “அப்பாக்கிட்ட கோபப்படக்கூடாது” என்று சொல்ல...
“அது அவர் நடந்துக்கறதுல தான் இருக்கு” என்றவன், நான் எங்கேயாவது அவரை விட்டுக்குடுக்கறேனா? ஆனா அவர், உங்ககிட்டானாலும், நான் ஒண்ணுமில்லைன்னு சொன்னா விடணும் தானே” என்று சொல்ல...
“விடுடா கண்ணா” என்று அம்மம்மா சமாதானம் செய்ய...
“எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம். இனி பண்ணலை” என்று...
மன்னிப்பாயா...16
நாளை கன்யாவின் பிறந்த நாள் அதோடு ஆரியின் நட்பு அவளுக்கு கிடைத்த நாளும் கூட அதனால் அவளை பொறுத்தவரை அவளின் பிறந்த நாள் என்பதை விட தன் வாழ்க்கையில் தன்னவன் வந்த நாள் என்று தான் நினைத்திருந்தாள்.அதனால் முதல் நாள் காலையில் எழுந்ததில் இருந்து அவள் அவனின் முகத்தை பார்த்து கொண்டிருக்க அவனோ எப்போதும்...
சொந்தம்-1
“அம்மா நீ எப்போவும் எங்ககூட தான் இருக்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன் குரலைக் கேட்காம, உன்னோட அந்த அன்பான அரவணைப்பு இல்லாம இருக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கும்மா. அப்பா எங்களை ரொம்பவே நல்லா பாத்துக்கறார் ம்மா. ஆனாலும், நீ இல்லாத இந்த வீடு எங்களுக்கு ரொம்ப வெறுமையா இருக்கும்மா.”
என்று...
மன்னிப்பாயா....15
அன்பு அழுதபடி சமையல் அறையில் இருந்து வந்தவர் கன்யாவைக் கண்டு,
“கனிமா....”என்று அழைத்தபடி அவளின் அருகே செல்ல,கன்யாவோ ஆரியின் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டு நின்றாள்.ஆரிக்கும் அவளது மனநிலை புரிய அவளின் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான்.அதற்குள் ஶ்ரீநிதி கன்யாவுடன் வந்தவனைக் கண்டு சற்று பிரமித்து தான் போனாள்.அவள் தங்கை...
பெண்ணியம் பேசாதடி – 9
சொந்தமில்லை!.. பந்தமில்லை!..
மலர் மாலை இல்லை மணவறை இல்லை,
பொன் தாலி கொண்டு மட்டும் திருமணமாம்,
உற்றார் தூற்ற ஊர் ஏச,
உலகம் பலிக்க,
இது என்ன வேலை எழுத்தாளரே?
இதோ உன் பாணியில் என் பதில் ரசிகையே!
நான்,நம் மகன்,காதல்,காமம்,ரசனை,எழுத்து,கவிதை,
மட்டுமே உன் உலகம் இதில் எங்கிருந்து ஏச்சு, தூற்று,பலி........
தனது கழுத்தில் தொங்கும் பொன்தாலியை வருடியவாறே எதிரில் இருக்கும் வளவனை...
பெண்ணியம் பேசாதடி – 8
இனியும் பெண்ணியம் பேசி தள்ளி நின்றால்
உன் எழுத்தாளன் மென்னியை பிடிப்பது உறுதி
வாழ்வா? சாவா? உன் கையில்.......
வன் காதல் புரியும் எழுத்தாளரே!
சாவே என் முடிவு.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆயிற்று ஒழுங்காக வேலை பார்த்து.இன்று சென்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் தகப்பனும்,மகனும் சுழன்று கொண்டு இருந்தனர்.
அவர்களைப் பார்த்தவாரே நடுக் கூடத்தில்...
மன்னிப்பாயா....14
கன்யாவிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆரியநாதன்.இன்று கன்யாவுடன் பேசியது சற்று அதிகம் தான் அவளிடம் விளையாட வேண்டும் என்று தான் பேச்சை தொடங்கினான் ஆனால் அது வேறுவிதமாக முடிந்துவிட்டது.அவளது கலங்கிய முகம் அவனை மிகவும் பாதித்துவிட்டது மீண்டும் அவளை சிரிக்க வைத்து பார்த்ததும் தான் அவளை வீடு வரை விட்டுவிட்டு வந்தான்.இப்போது மனதெங்கும் எவ்வளவு...
அத்தியாயம் ஆறு :
இதோ இரண்டாவது நாள் காலை வேலையில் நேரே இங்கே அத்வைத் வீட்டிற்குத் தான் வந்தனர் சம்யுக்தாவும் அவளின் தாத்தா பாட்டியும். அன்று ஞாயிறு, விஸ்வநாதன் தன் மற்ற இரண்டு மக்கள், பெரியவன் ஷாந்தனு, சிறியவன் அபிஜித்துடன் சென்று அவர்களை அழைத்து வந்தார்.
ஏர்போர்டில் அப்பாவைத் தம்பிகளை பார்த்ததும் அவ்வளவு உற்சாகம் மகிழ்ச்சி சம்யுக்தாவிற்கு......
மன்னிப்பாயா....13
ஆரியநாதன் கன்யாவிடம் காதலை கூறி இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது.இருவரும் எப்போதும் போல் தான் பேசிக் கொள்வர்.நட்பு என்ற கோட்டை இருவருமே தாண்ட முற்படவில்லை.ஆரிக்கு இறுதியாண்டு என்பதால் அவன் படிப்பில் அதிக கவனம் செலுத்த கன்யா அவனுக்கு துணையாக இருப்பாள்.அதுவே ஆரிக்கு கன்யாவின் மீது மேலும் ஈர்ப்பை உருவாக்கியது.
கன்யாவிற்கு ஆரியுடன் கழிக்கும் பொழுதுகள் எல்லாம்...
Mekam Karukkuthu...! இதழ் 01 கரும்போர்வை ஒன்றை எடுத்து நீல வானை மறைத்து கட்டியது போல... கருமேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு மழை வருவதற்கு அறிகுறியை காட்டி நின்றது இயற்கை. இப்படி கருமேகங்கள் ஒன்று சேர்ந்து மழையை கொட்டாமல் இருக்கும் போது ஜில்லென்று வீசும் காற்றையும்,மண்வாசணையையும் அவளது உடம்பில் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றும் உணர்ந்தாலும்...
அத்தியாயம் 28
"பாக்யா இறந்து ஒருவருஷமாகப்போகுதுல்ல சம்பந்தி திதி கொடுக்கணும். மாப்பிளையை பார்த்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன். அவர் என்ன யோசிச்சு வச்சிருக்காரு தெரியலையே" என்றார் சதாசிவம்.
"அது வந்துங்க சம்பந்தி நம்ம சந்திரமதி பொண்ணு சுபி கட்டிக்கப்போற பையன் இத்தனை நாளா ஹாஸ்பிடல்ல படுத்த படுக்கையா கெடந்தானே அவன் கண்ணு முழிச்சிட்டான்னு எல்லாரும் கிளம்பி...