Friday, May 3, 2024

    Avalae En Prabhaavam

    Avalae En Prabhaavam 16 1

    அவளே என் பிரபாவம் 16 “எனக்கு இப்படி ப்ரேம் திடீர்ன்னு கேட்கவும், என்ன சொல்லி சமாளிக்கன்னு தெரியாம டீலரோட பொண்ணுதான் டிசைனர்ன்னு சொல்லிட்டேன், ஆனா அவன் இப்படி அவங்களை பார்க்க கேட்பான்னு நான் நினைக்கவே இல்லை.. சாரி மது..” என்று மது போன் செய்யவும் குமார் சொன்னான்.  “சாரியெல்லாம் எதுக்குண்ணா..? அவர் இப்படி கேட்பாருன்னு நானும் எதிர்பார்க்கல,...

    Avalae En Prabhaavam 16 2

    “வாங்கண்ணா..” என்று ஹாலில் அமர்ந்திருந்த குமாரை வரவேற்றவளை முகம் சுளித்து பார்த்த வைஜெயந்தி,  “முதல் நாளே பொழுது சாயற வரைக்கும் தூங்கினா விளங்குனா மாதிரிதான்.. என்ன செய்ய..? நான் வாங்கி வந்த வரம் அப்படி..?” என்று சத்தமாகவே முணுமுணுத்து  கொண்டே  உள்ளே செல்ல, குமார் சங்கடத்துடன் மொபைலை பார்த்தபடி குனிந்து கொண்டான்.  குமாரின் முன் வைஜெயந்தி இப்படி...

    Avalae En Prabhaavam 15 2

    “எவ்வளவு நேரம்டி உங்க அப்பாகிட்ட பேசுவ..?" என்று மனைவியிடம் கடுப்பாக கேட்க, அவனை கண்ணை சுருக்கி பார்த்தவள்,  “நீங்க ஏதாவது வேலை செய்யும் போது, இல்லை போன் பேசும் போது இப்படித்தான் நான் எங்க அப்பாகிட்ட பேசிட்டிருக்கேன்.. அதையும்  பேசக்கூடாதுன்னா அப்பறம்  எனக்கு கோவம் வந்துடும் பார்த்துக்கோங்க..” என்று மது தந்தையை விட்டு கொடுக்காமல் பேசினாள். “க்கும்.....

    Avalae En Prabhaavam 15 1

    அவளே என் பிரபாவம் 15 “எதுக்கு இப்போ  முகத்தை இப்படி  தூக்கி வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க..?” என்று சண்முகம் சலிப்பாக வைஜெயந்தியிடம் கேட்டார்.  “பின்ன..? உங்க மகன் பொண்டாட்டியோட டார்ஜீலிங் கிளம்பி போய் முழுசா ரெண்டு நாள் ஆகிடுச்சு, இப்போவரைக்கும்  ஒத்த வார்த்தை கூட நம்மகிட்ட போன் செஞ்சு  பேசலை..” என்று புலம்ப, அவரை எரிச்சலாக பார்த்த சண்முகம்,  “அதான்...

    Avalae En Prabhaavam 14

    அவளே என் பிரபாவம் 14 “என்ன நக்கலா..?”  என்று ‘ஹனிமூன் வந்தது  ப்ரீயா சண்டை போடவும், கவுந்து படுத்து தூங்கவும் தானா..?’ என்று மது கேட்டதை நக்கலாகவே நினைத்த ப்ரேம் அவளை அதட்ட,  உதட்டை சுழித்து பார்த்தவள்,  “நக்கலா..? சரிதான், இனி உங்ககிட்ட பேசி சல்லி காசுக்கு பிரயோஜனமில்லை.. நான் உண்மையாவே தூங்கபோறேன்..” என்று கடுப்பாக சொல்லி ...

    Avalae En Prabhaavam 13

    அவளே என் பிரபாவம் 13  “என்ன..? என்ன சொல்றீங்க..?” என்று ப்ரேம் சொன்னதை நம்பமுடியாமல் மது அதிர்ச்சியுடன் கேட்டாள்.  “ஏன் அதை வேற  நான் இன்னொரு முறை என் வாயால சொல்லுணுமா..?” என்று ப்ரேம் கோவம் குறையாமல் கேட்க,   “இல்லை.. அது.. அப்பா..” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் திணறிய மதுவை கண்ணை சுருக்கி பார்த்தவன்,  “என்ன...
    “அப்பா இங்கதான் இருக்கார்.. விடுங்க..” என்ற மதுவின் மெலிதான குரலில் தெரிந்த வித்தியாசத்தில் ப்ரேமின் முகம் சட்டென இறுகி போக, கை தன்னாலே விலகியது.  “மதுமா.. பூ எடுத்து வரவா..”  என்று ஹாலில் இருந்த பக்க கதவின் வழியே தோட்டத்தில் வந்து நின்றவளிடம், “வேண்டாம்..” என்றுவிட, அவர் அங்கிருந்து செல்லவும், அவளின் கண்கள் அந்த தோட்டத்தை...
    அவளே என் பிரபாவம் 12 “பொண்ணை அழைச்சிட்டு வாங்க..” என்ற ஐயரின் குரலை தொடர்ந்து மதுமித்ரா பூரண மணப்பெண் அலங்காரத்தில் மலர்ந்த முகத்துடன் மணமேடையை நோக்கி வர, ப்ரேமின் பார்வை அவள் மேல் அச்சடித்து நின்றது.  ப்ரேம் அவளுக்காக பார்த்து பார்த்து நெய்ய சொல்லியிருந்த மயில் கழுத்து வண்ண காஞ்சிப்பட்டும், வடிவேலு மகளுக்காக ஓடி ஓடி வாங்கியிருந்த...
    அடுத்தது திருமண இன்விடேஷன்.. வடிவேலு ஒரு மாடல் பார்க்க, ப்ரேம் அவர் முதலில் தூக்கியடித்த இன்விடேஷன்தான்  வேண்டும் என்றான். அதிலும் இரு பக்கத்திற்கும் அந்த இன்விடேஷன் தான் என்று பிடிவாதமாக  நின்றான்.  "என்ன மது இதெல்லாம்..? என் பொண்ணு கல்யாணத்துக்கு இன்விடேஷன் செலக்ட் பண்ற உரிமை கூட எனக்கில்லையா..?" என்று எப்போதும் போல மகளிடம் ஆரம்பிக்க, ...
    அவளே என் பிரபாவம் 11 “என்ன தம்பி இதெல்லாம்..? நீங்க விருப்பப்பட்டுத்தானே மதுவை மறுபடியும் உங்களுக்கு பேச சொன்னீங்க..? ஆனா உங்க வீட்ல வேற மாதிரி இல்லை பேசிட்டு இருக்காங்க..”  என்று சோமு போன் செய்து ப்ரேமிடம் கேட்டார்.  “என்ன சொல்றீங்க அங்கிள்..? எங்க வீட்லையா..? யார் என்ன பேசினாங்க..?” என்று ப்ரேம் கேட்க,  “உங்க அம்மாதான் தம்பி.....
    அவளே என் பிரபாவம் 10 2 “நான் சொல்றதை கொஞ்சம் கேளு வடிவேலு.. ஏன்  இவ்வளவு பிடிவாதம்..?  உன் பொண்ணு தலையில அவன்தான் மாப்பிள்ளைன்னு எழுதியிருந்தா நீ என்ன பண்ண முடியும்..? விட்டுடு போகட்டும்..” என்று சோமு, நண்பனிடம் சொல்ல, அவரை நிதானமாக பார்த்த வடிவேலு,  “நீ எனக்கு நண்பனாவே இல்லைப்பா.. எப்போ இந்த சம்மந்த பேச்சு...
    அவளே என் பிரபாவம் 10  1 “ஏன் ப்ரேம் இப்படி..? மது என்ன செய்வா சொல்லுங்க..?”  என்று ரவி ஆதங்கத்துடன் ப்ரேமிற்கு அழைத்து கேட்டுவிட்டான். அவனுக்கு வேறு வழியும் தெரியவில்லை.  காலை பெங்களூர் செல்வதற்காக சென்னை வந்திருந்தவனுக்கு வீட்டின் சூழ்நிலை சரியில்லாததகாக தோன்ற வசந்தாவிடம் விசாரித்தான்.  “ஏன்மா..? என்ன ஆச்சு..? மது ஆர்டர் நல்லபடியா முடிஞ்சிடுச்சுதானே..? அப்புறம் ஏன்...

    Avalae En Prabhavam 9 2

    “ப்பா.. உங்க வேலை..” என்று கேட்டபடி தங்கையை பார்த்தவனுக்கு, அவள் அப்பாவின் முகத்தை பார்க்க முடியமால் தடுமாறி கொண்டிருக்க, அதை வருத்தத்துடன் பார்த்த ரவி,  “ப்பா..” என்று மதுவிற்காக பேச வர,  “ரவி.. எனக்கும்.. என் பொண்ணுக்கும் இடையில பேசவரன்னா வேண்டாம்.. எங்க ரெண்டு  பேருக்கும் இடையில யார் வர்றதும் எனக்கு பிடிக்காது, அது உங்கம்மாவே இருந்தாலும்...

    Avalae En Prabhavam 9 1

    அவளே என் பிரபாவம் 9 “நான் என்ன சொல்ல வரேன்னா..? மது அந்த பணத்தை..”  என்று இரவு தூங்க ரூமிற்கு வந்தபிறகும் திவ்யா விடாது அந்த பணத்தை பற்றி பேச, கடுப்பான ரவி, அவளை மேலே பேசவிடாமல், “வேண்டாம் திவ்யா.. எதுவும் பேசாத.. நீ  பேசினவரைக்குமே போதும்..”  என்ற  கோபக்குரல் மனைவியை உசுப்பேற்ற,  “ஏன்..? நான் ஏன் பேசக்கூடாது..?...
    அவர் மதுவுடன் பேசுவதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க மாட்டார், பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே அழைத்துவிடுவார், அது மணிக்கு ஒரு முறையாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார். ஆனால் இந்த இரண்டு நாட்களாக அவர் மொத்தமே ஒரு மூன்று முறைதான் அழைத்திருப்பார், அதுவும் சில நொடிகளில் முடிந்துவிட்டது என்பது இப்போது புரிந்தது.  இந்த இரண்டு...
    அவளே என் பிரபாவம் 8 “விடியற்காலை பிளைட்ல  சென்னை வந்துடுவேன்.. காரை  ஏர்போர்ட் அனுப்பிவிடுங்கம்மா, ட்ரைவர்கிட்ட நான் சொன்ன பணத்தையும் கொடுத்துவிடுங்க..”  என்று ரவி வசந்தாவிடம் போன் செய்து சொல்ல,  “ஏன் ரவி இவ்வளவு பணம்..? ஏதாவது பிரச்சனையா..? நீ ஏன் சென்னை வர..? மது நல்லாத்தானே இருக்கா..?”  என்று தொடர்ந்து கேள்விகள் கேட்ட அம்மாவிடம்,  “ம்மா.. எந்த...
    அப்போதே பிரித்து பார்த்தவனுக்கு அது அவனின் பனிக்கால உடைகள் என்று புரிந்தது, அதுவும் அதை மதுவே ஸ்பெஷலாக தனக்காக  தயாரித்திருக்கிறாள் என்று புரிய அவனின் கோவம் மறைந்து காதல் வெளியேவர, பார்சலை வைத்துவிட்டு மறுப்படியும் மதுவை அணைத்துகொண்டான். அவளும் அவனின் அணைப்பை விரும்பி மறுக்காமல் நின்றாள். இருவருக்கும் "பேசி பேசி காயப்பட்டது போதும்.." என்ற வெறுமை...
    அவளே என் பிரபாவம் 7   “சொல்லுங்கண்ணா..”  என்று  மதுமித்ரா தனக்கு  போன் செய்த குமாரிடம் கேட்டாள்.  “மது.. அங்கிள் கால் பண்ணியிருந்தாரு.. நியூ டிசைன்ஸ் எல்லாம் நல்லா போகுதாம், இன்னும் சரக்கு  வேணும்ன்னு சொல்றாரு..” என்றான்.  “சரிண்ணா.. நான் டீலர்கிட்ட சொல்லிடுறேன், இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்திரும்ன்னு சொல்லிடுங்க..” என்றாள்.  “சரி  மது.. நான் அங்கிளுக்கு சொல்லிடுறேன்..” என்ற...

    Avalae En Prabhaavam 6

    அவளே என் பிரபாவம் 6 “வெளியே வா..”  என்று ப்ரேம் போன் செய்து சொல்லவும், எதிர்பார்த்திருந்த மதுமித்ரா, அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவள், அமைதியாக காரில் ஏறி அவனின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, கார் பறந்தது.  காரின்  வேகத்திலே ப்ரேமின்  கோவம் புரிந்த மதுமித்ராக்கு எப்படி அவனை சமாளிப்பது என்ற கவலை தோன்றாமல் இல்லை, இருந்தும் தைரியமாக...
    “வரோம்..” என்று பொதுவாக சொன்ன ப்ரேம், மாப்பிள்ளையும், தங்கையை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.   அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வீட்டில் இருந்தவர்கள் முதல் முறை பொண்ணும், மாப்பிள்ளையும் வருவதால் ஆரத்தி எடுத்து சில சடங்குகளை முடித்து ரவியை தங்கையின் அறைக்கு அனுப்பிவைத்த ப்ரேம், சண்முகத்தின் ரூமில் தங்கையையும், தாயையும் தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்.  “என்ன ஆச்சு ப்ரேம்..?”...
    error: Content is protected !!