Wednesday, November 11, 2026

    Tamil Novels

    மகா நடிகன்-3

    0
    அத்தியாயம் 3 பத்தல பத்தல சம்பளம் பத்தல சரக்கும் பத்தல சண்டைன்னு வந்தா அட்றா டேய் சும்மா இழுத்து வச்சி அட்றா டேய் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏத்தது போல் வீடு வரும் முன்பாகவே கதிர்வேலின் குரல் மலைக்கு கீழ் கேட்க ஆரம்பித்தது.  "அத்த பாட்டு சத்தம் ஓவரா இருக்கு இன்னைக்கும் ஓம்புள்ள தண்ணீல மிதந்துகிட்டுதான்...
    காதல் வானவில் 32 2 விஜய் தன்னிடம் பேசி சென்றதில் இருந்து அழுது கரைந்த மிருணாளினி தன் கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.அவளது முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை இங்கிருந்து செல்லவேண்டும் அதுவே தன்னை நேசிப்பவர்களுக்கு நல்லது என்று முடிவு எடுத்தவள் யாரையும் காணும் திறானியற்று வேகமாக மண்டபத்தைவிட்டு வெளியில் செல்ல தொடங்கினாள். மிருணாளினி அறையில்...

    மகா நடிகன்-2

    0
    அத்தியாயம் 2 "பத்மினி பத்மினி... எங்கடி இருக்க? ஒரு டீ போட்டுக் கொண்டு வாடி. தலை வலிக்குது" உள்ளே நுழைந்தவாறே சரோஜா கத்தினாள். "பால்மா காலி. வேணா இஞ்சி போட்டு ஒரு பிளேன் டீ போடவா?" காய போட்டிருந்த துணிகளை உள்ளே அள்ளிக் கொண்டு வந்து கதிரையில் தொப்பென்று போட்டவாறே கேட்டாள் பத்மினி. இலங்கையிலுள்ள இரத்தினபுரி என்ற நகரத்திலுள்ள...
    காதல் வானவில் 32 1 தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த நீலவேணி வாசலை பார்ப்பதும் பின் தன் கையில் உள்ள கைபேசியில் யாருக்கோ அழைப்பதுமாக இருந்தார்.முகத்தில் அவ்வளவு கவலை அப்பிக்கிடந்தது.ஆனந்தன் அப்போது வீட்டின் உள் நுழைய அவரிடம் வேகமாக வந்த வேணி, “என்னங்க....என்ன ஆச்சு....”என்று பதட்டத்துடன் கேட்க,அவர் இல்லை என்னும் விதமாக தலையை ஆட்டினார்.அவருக்குமே மனது கடந்து...
         ராஜசேகரின் பதிலில் குழம்பி அனைவரும் நிற்க "என்ன மச்சான் சொல்றீங்க. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களே" என்று இடைப்புகுந்தார் வேதாசலம்.      "சொல்றேன் மச்சான். இந்த விஷயம் தெரிய வந்தப்ப எனக்கும் ரொம்பவே அதிர்ச்சியா தான் இருந்தது. ஒரு நிமிஷம் இதை பாருங்க நான் சொல்றது என்னன்னு உங்களுக்கு புரியும்"      ராஜசேகர் பேசிவிட்டு அவர்...
         "சேகரா...!" என்ற அருணாசலத்தின் குரல் அவ்வளவு அதிர்வுடன் ஒலித்தது. ராஜசேகருக்கு அவன் தந்தை மற்றும் தங்கைகளை பார்க்க பார்க்க குற்ற உணர்ச்சி எழுந்தது.      ஆனால் அவன் அருகில் நின்றிருந்த சுபத்ராவை எண்ணி அதை முகத்தில் காட்டாமல் நின்றிருந்தான்.      "அப்பா இவ சுபத்ரா. இவளுக்கு அவங்க வீட்ல கல்யாணம் முடிவு பண்ணீட்டாங்க. அதனால அவ...

    மகா நடிகன்-1

    0
    அத்தியாயம் 1 "இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுபவர்.... யார்.... யார் அவர்..." அறிவிப்பாளர் அரங்கத்தை உட்ச்சாக மூட்டியவாறு அதகலப்படுத்த அனைவரும் ஒரேமிக்க குரலில் கூறியது சர்வேஷ் என்ற நாமத்தை தான். அகிலத்தையே ஆளும் கடவுளை போல் சினிமா துறையை ஆண்டு கொண்டு இருப்பவன்தான் சர்வேஷ். அவன் பிரபல சினமா இயக்குனர் மற்றும் நடிகருமான ராஜ்பிரபுவின்...
    காதல் வானவில் 31 அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர் கீர்த்தியும்,வருணும்.இன்று அவர்களுக்கு நிச்சயம் நடைபெறுகிறது.இருவரும் மிகவும் எதிர்பார்த்த தருணம் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வருண் கீர்த்தியை பார்க்க அவளோ ஏதோ போல் அமர்ந்திருந்தாள்.முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்புடன். “ஏய் என்னடி ஏன் ஒருமாதிரி இருக்க....என்ன ஆச்சு....”என்று கேட்க, “ப்ச்....எல்லாம் இந்த மிருணா எருமையால தான் வருண்.....நேத்து நைட்டே வந்துடுறேன்னு சொன்னா....இன்னும்...

    Epilogue

    0
    Epilogue "காமன் காமன் பரா. யு கேன் டு இட்" பிரசவ அறைக்குள் இருந்து கொண்டு பராவை உட்ச்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் ஜெராட். "வாய முடுயா யோவ். எனக்குத் தானே வலிக்குது. டாக்டர் இந்தாள வெளிய போக சொல்லுங்க" வலியில் ஜெராடை கண்டபடி திட்ட ஆரம்பித்தாள் பரா. "அப்படியெல்லாம் சொல்லக் கூடாது" பராவை கொஞ்சலானான். ஜெஸிக்கு இப்பொழுது தானே மூன்று வயதாகிறது....

    final episode

    0
    அத்தியாயம் 25 "என்னடா சொல்லுற? நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஹனிமூன் போகலையா? உனக்கு கல்யாணம் பண்ண இருந்த அவசரத்துக்கு பத்து மாசத்துலையே புள்ளய பெத்து என் கைல கொடுப்ப என்று இல்ல நினச்சேன்" எஸ்தர் மகனை கோபமாக முறைத்தது மட்டுமல்லாது நக்கல் வேறு செய்தாள். பராவை திருமணம் செய்துகொள்ள என்னெல்லாம் பிரச்சினைகள் வந்தது. ஜெராட் எப்படியெல்லாம்...
         "நானும் உங்க அம்மா சுபத்ராவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம் ஹர்ஷா குட்டி. அவ எனக்கு ஜூனியர். அப்போ எல்லாம் இந்த மாதிரி புக் நிறைய கிடைக்காது.      கிடைச்சாலும் நிறைய பேருக்கு வாங்க வசதி பத்தாது. அதுனால சீனியர்ஸ்கிட்ட பாதி புக் வாங்கி தான் படிப்பாங்க. அடுத்த வருஷம் அந்த புக்க...
         "வாப்பா கதிர்" வாசலில் வந்து நின்ற ஏ.சி கதிர்வேலை முதலில் பார்த்த வேதாசலம் வீட்டிற்குள் வர அழைத்தார்.      அவரை பார்த்து புன்னகைத்த கதிரும் "வரேன் அங்கிள்" என்றவாறு உள்ளே வந்தான்.      ஒரு வாரம் முன் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து அப்போது தான் மெல்ல மெல்ல அருணாசலம் இல்லம் வெளியே...
    காதல் வானவில் 30 தனது வீட்டில் இரவு உணவை உண்டு கொண்டிருந்தான் விஜய்.அவனுக்கு பரிமாறி கொண்டிருந்தார் நீலவேணி.கைகள் மகனுக்கு சாப்பாட்டை போட்டாலும் கண்கள் கணவனிடம் பேசுமாரு சமிஞ்ஞை செய்து கொண்டிருந்தது.அவரோ சற்று பொறு என்னும் விதமாக கண்களால் பதிலித்தார். அடர் சிவப்பு நிற டீ-ஷெர்ட்,நீல ஜீன்ஸ் என்று எங்கோ வெளியில் செல்வதர்கான உடை அணிந்திருந்தான் முன்பை விட...
    அத்தியாயம் 24 தூங்கி எழுந்து கொட்டாவி விட்டவாறாரே ஜெராட் வாசலுக்கு வர எஸ்தர் பெட்டியோடு நிற்பதை பார்த்து "அம்மா எங்க கிளம்பிட்டீங்க?" என்று கேட்டான்.    "ஏன்டா எங்கள இங்க கூட்டிட்டு வந்து நல்லா பாத்துக்கிறேன்னு சொன்னியே இதுதான் நீ எங்கள நல்லா பாத்துகிற லட்சணமா? குளிர் தாங்க முடியல. நைட்டுல தூங்க விடாம பேஸ்மான்ட்டுக்கு போ. கரண்ட்...
    அத்தியாயம் 23 பரா இரகசிய அறையை திறந்து கொண்டு படிக்கட்டுகளில் இறங்கும் பொழுதே பால்ராஜூம், எஸ்தரும் ஆளுக்கொரு கட்டையை கையில் எடுத்துக் கொண்டு மறைந்து நின்று பராவை அடிக்க பாய்ந்தனர். "ஜீசஸ்..." பரா அலற "ஐயோ நம்ம பொண்ணு" எஸ்தர் அலற பால்ராஜ் கட்டையை கீழே போட்டிருந்தார். "என்ன ரெண்டு பேரும் என்ன அடிச்சே கொல்ல போறீங்களா?" புன்னகையோடு கேட்டவள்...
    அத்தியாயம் 22 இங்கே அறைக்குள் வந்த ஜெராட் குளியலறை கதவை பூட்ட முனைய "எதுக்கு கதவை பூட்டுற?  திறந்து வை" என்றான் வில்லியம். "உன் இஷ்டம். அந்த பக்கம் திரும்பு" என்ற ஜெராட் அவன் திரும்பும் வரை அப்படியே நின்றான். "ஆச்சா... ஆச்சா..." என்று வில்லியம் கேட்டுக் கொண்டே இருக்க, "ம்ம்.. என்ற ஜெராடின் சத்தம் சட்டென்று நின்றது. திரும்பி...
         "வசுந்தரா எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனா நீ அந்த லிமிட் தான்டி போய்ட்டு இருக்க. நான் சொல்றத கேட்டு என்கூட வருவியா மாட்டியா?" என்று பொறுமை இழந்து விஸ்வநாதன் கத்தினார்.      அவரை இயலாமையுடன் பார்த்து வைத்த வசுந்தரா, கணபதியை திரும்பி பார்த்தார். ஆனால் எப்போது விஸ்வநாதன் வசுந்தராவிடம் கடுமையாக நடந்துக் கொண்டாலும்...
         வசுந்தரா தேவி கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க "ஹலோ! என்ன உளறீட்டு இருக்கீங்க. அவரு என் அண்ணன். இந்த வீட்டு வாரிசு. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுற வேலை வச்சுக்காதீங்க" என்று பொங்கி எழுந்து விட்டான் அபிமன்யு.      "ஆமா வசும்மா மாப்பிள்ளை இந்த வீட்டு பையன். உன்னோட மூத்த குழந்தை...
    அத்தியாயம் 21 கிழக்கு பக்கமாக தீப்பற்றிக் கொண்டிருந்த இரண்டு ஜெனரேட்டர்களையும் வேலையாட்கள் அனைத்த பொழுதுதான் ஜெராட் அங்கு வந்தான். அப்பொழுது மேற்கு பக்கமாக உள்ள இரண்டு ஜெனரேட்டர்களும் தீப்பற்றுவதாக ஒரு வேலையாள் கத்தியவாறே வந்தார். கிழக்கு பக்கமாக இருக்கும் இரண்டு ஜெனரேட்டரும் பக்கத்தில் இருந்ததால் எதிர்பாராத விதமாக ஒன்றில் தீப்பற்ற மற்றத்தில் தீ பற்றியதாக எடுத்துக் கொண்டாலும், மேற்கு...
    அத்தியாயம் 20 "ஐயோ நான் வேற இவன சமைக்க சொல்லிட்டேன். என்னத்த சமைக்கிறானோ தெரியலையே. பத்து வருஷமா வெள்ளைகாரங்க கூடவே இருந்து அவனுங்க சாப்பாடே சாப்பிட்டு, நாக்கு மரத்து போய் இருக்குறவனுக்கு என்னத்த சமைக்க தெரியும்? நூட்லஸ், பாஸ்த்தானு சமைச்சி என் உசுர வாங்க போறான்" எஸ்தர் ஒரு பக்கம் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.  ஜெராடுக்கு சமைக்க...
    error: Content is protected !!