Tamil Novels
அத்தியாயம் –17
இன்னுமொரு உயிலா என்று வாயை பிளந்தவாறே வக்கீலை பார்த்தாள் நளினி. அந்த உயிலில் இந்த சொத்துக்கள் தன்னை வந்து சேரும் பட்சத்தில் தான் அதற்கு உரிமையுள்ளவன் இல்லை. ஆதலால் அவை அனைத்தும் தன் அக்கா நளினியையே சேரும் என்று அதில் எழுதியிருந்தது.
அதையும் அவள் குதர்க்கமாகவே யோசித்தாள். “என்னடா இப்படியெல்லாம் நாடகமாடினால் நாங்கள் நம்பிவிடுவோமா,...
அத்தியாயம் –15
சித்தார்த்தும் வெண்பாவுக்கும் தனியே பேசிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ இருந்தாலாவது அவர்களை தனியே சந்திக்க வைத்திருப்பான்.
இருவர் மனதிலும் பலத்த போராட்டங்கள் பிரிவு அவர்களை வாட்டியது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக ஒன்றாகவே இருந்தனர். நாளை ஊருக்கு கிளம்ப வேண்டுமே என்று அவளும் அவனும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர்.
இனியா கூட கிண்டல் செய்தாள். “என்ன...
பந்தம் – 2
“வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண் கண்ணாடியோடும், மஸ்லின் ஜிப்பாவில் நின்றிருந்தவனை கண்டு இன்னும் கூட அதிர்ச்சி விலகவில்லை உமாவிற்கு.
இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.
‘இவனா... இவன் எங்கே...
அத்தியாயம் –13
சோலையாரில் இருந்து அடுத்து அவர்களை நீரார் அணைக்கு கூட்டி சென்றான் சித்தார்த். அந்த அணை பற்றியும் அவர்களுக்கு கூறினான். “நீரார்அணை,முக்கியமாகநீர்மின்சாரம்உற்பத்திமற்றும்பாசனதேவைக்காகபயன்படுத்தப்படுகிறது”என்று அதன் முக்கியத்துவம் பற்றி கூறினான்.
அங்கேயே அவர்கள் எடுத்து வந்திருந்த சாப்பாட்டை பிரித்து உண்டனர். மீண்டும் ஒரு முறை அணையை சுற்றி பார்த்துவிட்டு அடுத்து அவர்கள் சென்றது சின்னகல்லார்நீர்வீழ்ச்சிக்கு. சின்னகல்லார்நீர்வீழ்ச்சிநாட்டின்இரண்டாவதுமிகஉயர்ந்தமழைபொழிவுபகுதியில்உள்ளது என்று ஸ்ரீ...
அத்தியாயம் –11
“என்னடா அவளும், சுஜியும் இப்ப எப்படி இருக்காங்க, நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்ல, ரொம்ப கஷ்டபட்டுடாங்களா”என்றான்.
“நீ இப்ப வருத்தப்படுற இல்ல அதான் நான் சொல்லல, என்னடா நீ உனக்கு தெரியாதா மலை ஏறும் போது ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் வருவது இயற்கை தானே. அவங்க இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க”என்றான்.
“அவளை...
பந்தம் – 1
“சோ இது தான் உன் முடிவா சுசி.. வேறெந்த ஐடியாவும் இல்லையா????” என்று தன் முன்னே கைகளை பிசைந்து, நீர் கோர்த்திருக்கும் கண்களுடன் தன்னையே பார்த்திருக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் உமா.. உமா மகேஸ்வரி.
குடும்பத்திற்கும், நட்பு வட்டத்திற்கும் மகி.
“ஆமா மகி...” என்ற சுசியின் குரலில்...
அத்தியாயம் –9
நளினிக்கு எப்போதுமே சித்தார்த்தை கண்டால் பிடிப்பதில்லை. எங்கோ தொலைந்து போனவனை அவள் பெற்றோர் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டதாக பொருமுவாள்.
சித்தார்த்துக்கு அப்போது ஐந்து வயது இருக்கும், அவனை பெற்றவர்கள், அவர்கள் ஊர் திருவிழாவிற்கு அவனையும் அவன் தங்கை நிர்மலாவையும் அழைத்துக் கொண்டு சென்று இருந்தனர்.
சித்தார்த்துக்கு எப்போதுமே விளையாட்டுத்தனம் அதிகம், தங்கையை கூடவே கூட்டிக்கொண்டு ஊரைச்...
அத்தியாயம் –7
வெண்பா அவள் அன்னையிடம் சித்தார்த் வருவதாகக் கூறினாள். அவள் தாய்க்கு அவளை அவ்வளவு தூரம் அனுப்ப இஷ்டமில்லை என்றாலும் அவன் வருவதாக கூறியதை வேண்டாம் என்று எப்படிச் சொல்வது, மேலும் அவன் தன் மகளுக்கு பல முறை உதவி இருக்கிறான்.
ஏற்கனவே அவளை அழைத்து வருமாறு மகளிடம் கூறியவள், அவன் வந்தால் அவனுக்கு...
அத்தியாயம் –5
மாலையில் அவர்கள் கிளம்பும் நேரம் வந்தது. இனியாவிடம் சித்தார்த் முன்னமே அவர்கள் காரை வர வேண்டாம் என்று அனுப்பி விடுமாறு கூறினான். மாலையில் தானே, அவர்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறிவிட்டான்.
மூவரும் கிளம்பி வெளியே வந்தனர், அவனுடைய கார் அவர்களை நோக்கி வந்தது, இனியா முன் இருக்கையில் ஏறி தன் தோழிகளிடம்...
அத்தியாயம் – 3
அவனுக்கு அங்கு நல்ல மரியாதை இருந்தது, அவனோடு சென்றதால் மற்றவர்களும் அவர்களை மரியாதையோடு நடத்தினார்கள். அவர்களுக்கு வேண்டிய சில குறிப்புக்கள் கொடுத்து அவர்களை ஓரிடத்தில் அமரவைத்து விட்டு அவன் வேலையை கவனிக்கச் சென்றான்.
தேநீர் வேளையின் போது அவனே நேரிடையாக வந்து அவர்களை அழைத்து சென்றான், அப்போது இனியா அவனிடம் “உங்களை என்னமோன்னு...
அத்தியாயம் - 23
“மிது ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க மாட்டியே” என்றான்.
அவனில் இருந்து பிரிந்தவள் “உங்களை நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். என்னன்னு சொல்லுங்க” என்றாள்.
“நான் தமிழ்ல சொல்றேன் மிது...” என்று இன்னும் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் நீட்டினான்.
“எப்படி வேணா சொல்லுங்க, ஆனா என்னன்னு சொல்லுங்க முதல்ல...”
“நான் உன்னை நேசிக்கறேன் மிது... உன்னை...
அத்தியாயம் - 22
நடந்து முடிந்திருந்த கலவரம் இருவருக்குமே மனச்சோர்வை கொடுத்திருந்தது. சைதன்யனும் ஏதோ யோசனையிலேயே உழன்றிருந்ததால் அவன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்து விட்டான்.
பின்னோடு மித்ரா வருவாள் என்று எண்ணியிருக்க வெகு நேரமாய் அவள் வராதிருந்ததால் எழுந்து வெளியில் வந்து பார்க்க மித்ரா சோபாவிலேயே உறங்கியிருந்தாள்.
அருகில் சென்றவன் உறங்கும் தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான்....