Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம் –12     தலையில் கை வைத்து உட்கார்த்திருந்தான் வைபவ். “நீ கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, நீ ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு இப்போ தலையிலே கைவைச்சுட்டு உட்கார்ந்து இருந்தா என்ன பண்ணமுடியும்???” என்றான் கல்யாண்.     “நீ வேற ஏன்டா கடுப்பை கிளப்புற, ஒருவேளை அவளுக்கு என்னை பிடிக்கலையோ....
    அத்தியாயம் –11     கற்பகம் தன் கணவர் வைத்தியநாதனை குடைந்து கொண்டிருந்தார். “என்னங்க அந்த வைபவ் தம்பி பத்தி வேற யார்கிட்டயோ விசாரிக்கறேன்னு சொன்னீங்களே. நல்ல விதமா தானே சொன்னாங்க” என்று அவர் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க அவர் பதில் கூறத் தொடங்கினார்.     “ஆமா கற்பகம் நல்லா விசாரிச்சுட்டேன், பூரண திருப்தியா இருக்கு. அந்த தம்பி அவரை பத்தி...
    துளி – 5 சின்கொரியம் கடற்கரை... கோவாவின் எண்ணற்ற கடற்கரைகளில் இதுவும் ஒன்று. கோவாவின் தலைநகர் பானாஜியில் இருந்து பதிமூன்று கிலோமீட்டர் தொலைவில் வடக்கே அமைந்திருக்கும், அழகான, தூய்மையான, அமைதியான கடற்கரை.    எப்போதும் அத்தனை கூட்டம் இருக்காது.. ஆகையாலோ என்னவோ அத்தனை தூய்மையாய் இருந்தது. அதுவும் அந்த அதிகாலை நேரத்தில் கடல் அலைகளின் சப்தத்தை...
    அத்தியாயம் 8: நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது...? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்...? என்று யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.எதுவும் புரியவில்லை. அவளின் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்தாலும்....எதுவும் தெரியாத மாதிரி காட்டிக்...
    துளி –4 தேவிக்கு அன்று இரவு உறக்கமே வரவில்லை.. என்ன முயன்றும் சுத்தமாய் முடியவில்லை. கண்களை மூடினால் அடுத்த நொடி சரவணன் முகமும் அவன் பேசுவது செய்வதும் வந்துவிட, என்னென்னவோ செய்து பார்த்தாள் ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.. “தேவி திஸ் இஸ் நாட் குட் பார் யு... கண்ணை மூடி மனசை ஒருநிலை படுத்தி தூங்கு...”...
    அத்தியாயம் –10     மணமக்களை கோவிலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வைபவ் கல்யாணின் வீட்டிற்கு சென்றான். “என்னப்பா நீ மட்டும் வந்திருக்க, எங்க உன்னோட நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க. இன்னைக்கு நீ மட்டும் வந்திருக்கியே” என்றார் மாதவி.     “அம்மா அது வந்து உங்ககிட்ட ஒரு விஷயம்...” என்று தடுமாறிக் கொண்டிருந்தான் வைபவ். “என்னப்பா ஏதாச்சும் குண்டு...
    அத்தியாயம் 7: சுவற்றை வெறித்தபடி சென்ற அபிராமியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஏதோ பிசைந்தது ரிஷிக்கு. “உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லைடா...!” என்று மனசாட்சி சொல்ல.... “அவ செய்தது மட்டும் சரியா...?” என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான். அங்கே அபியின் நிலைமையும் அது தான்....தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தன்னையே நினைத்து.....வெறுத்துக் கொண்டாள். அவன் அடித்தது கூட வலிக்கவில்லை...
                                      துளி – 3 “பாட்டி கூப்பிட்டீங்களாமே...” என்று குரலில் அத்தனை பவ்யம் காட்டி வந்த தேவியை பார்த்து சத்தியமாய் அதிர்ந்து தான் நின்றான் சரவணன். ‘மோகினி... நீ.. நீ... தேவிக்கா... ச்சி இல்ல... தேவி... எஸ்.. எஸ்... மை மோகினி இஸ் தேவி... தேவி இஸ் மை மோகினி.... யா யா... யே.. ஐ காட்...
    துளி – 2 ‘சரவணன்..... மாமாவா... யாருடா அது... ஒருவேளை அந்த மோகினி தான் குரல் மாத்தி பேசுறாளோ...’ எண்ணியபடி திரும்ப, சரவணன் கண் முன்னே நிற்பவனோ, ஒரு பன்னிரண்டு வயது சிறுவன். வாயில் வைத்து அடைக்க முடியாமல், ஒரு சிக்கன் பர்கரை திணித்தபடி நின்றிருந்தான். ‘யாரு டா இந்த பப்ளிமாஸ்...’ என்பதுபோல் பார்க்க, “மாமா.. என்னை தெரியலையா.....
    அத்தியாயம் –9     எதையும் யோசிக்காமல் வைபவ் சட்டென்று அவள் காதலை அங்கீகரித்தான். அவள் ஏதேதோ அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைத்தவள் மனம் சந்தோசத்தில் கொக்கரித்தது.     வைபவுக்கோ இப்படி நண்பர்களுக்கு கூட சொல்லாமல் சரியென்று விட்டோமே என்று நினைத்துக் கொண்டிருந்தான். மறுநாள் கல்லூரியில் இருவரையும் தனியே அழைத்து அவன் ஷர்மியின் காதலை ஏற்றுக் கொண்டதை...
                                                                துளி – 1 “ஆர் யு ப்லிர்ட்டிங் மீ...?? ” “நோ நோ... சீரியஸ்லி... ஐம் லவ்விங் யு...” “வாட்...???!!!!” “லவ்... காதல்.... பியார்... ப்ரேமம்... இதெல்லாம் தெரியாதா...???” என்று அவன் கைகளை விரித்து சொல்ல, அவன் கண்களோ எதோ கதை சொன்னது... முதல் முறையாய் பார்க்கும் ஒருவர் நம்மிடம் இப்படியெல்லாம் பேசினால் எப்படி இருக்கும்..?? முதலில் என்ன...
    அத்தியாயம் –8     “ஹாய்” என்று அவன் முன் நின்றவளை திரும்பி பார்த்தான் கல்யாண். நெற்றியை சுருக்கி அவளை பார்த்தவன் ‘என்ன வேணும்’ என்பது போல் பார்த்தான்.     “ஹலோ என்ன வேணும்ன்னு தானே பார்க்குறீங்க, அதை வாயை திறந்து கேட்டா தான் என்ன” என்றாள் கார்த்திகா. “அதான் உனக்கு புரிஞ்சு போச்சுல, ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்...
    அத்தியாயம் –7     “பேரை சொல்லுவியா மாட்டியா” என்றான் வைபவ். “நாங்கலாம் புண்ணியம் பண்ணவங்க....” என்று ஆரம்பித்து அவள் மீண்டும் இழுக்க, “அம்மா தாயே நீ பேரே சொல்ல வேணாம்” என்று அங்கிருந்து எழ முயன்றான் வைபவ்.     “சரி சரி சொல்றேன் கேட்டுக்கோங்க, என்னோட பேரு சரயு, என்னோட ஊரு தேனிக்கு பக்கத்துல இருக்கற போடி” என்றாள் அவள்....
    அத்தியாயம் –6     “என்னடா வைபவ் தனியா சிரிச்சுட்டு இருக்க, என்ன விஷயம்ன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்ல” என்றான் கல்யாண். வைபவ் சிரித்துக் கொண்டே குறிப்பேடை அவன் பக்கம் நகர்த்தினான்.     “என்னடா பில்கேட்ஸ் கருத்து சொல்லப் போறியான்னு கேட்டு இருக்கு, நீ யாரு என்னை கேள்வி கேட்க, வந்துட்டார் நாட்டமை என்னடா இதெல்லாம், அப்படி என்ன...
    error: Content is protected !!