Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 6:   ஒரு நிமிடம் தான்....ஒரே ஒரு நிமிடம் தான்.....வழி தெரியாமல் சென்றவள்.... அணையின் பாலத்தின் வழியாக செல்லாமல்....மாற்றுப் பாதையில் சென்றதால்....தடுப்புகள் இன்றி...கால் இடறி நீரில் விழுந்திருந்தாள். அது ஓரமான பகுதி தான் என்றாலும்.....அணையின் நீர் சாதாரண நீரைப் போல் இருக்காது.ஐஸ் கட்டி தண்ணீர் போல்...நீர் மிக குளுமையாய் இருக்கும். விழுந்த வேகத்தில்...தண்ணீரின் குளிர்ச்சி...அவளது உடலை எலும்புக் கூடாய்...
    அத்தியாயம் –8     இருவர் மனமும் சந்தோசத்தில் இருந்தது. விடிந்த அந்த பொழுது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் மனோ நேரமாக எழுந்து குளித்தவள் குழந்தையையும் தயார்படுத்தினாள்.     பிரணவும் எழுந்து குளித்து வந்தவன் குழந்தையை கிளப்ப அவளுக்கு உதவி செய்தான். அழகாய் பட்டுவேட்டி சட்டையை அணிந்திருந்த அபராஜித் அவன் தந்தையை போலவே இருந்தான்.     பிரணவும் பட்டுவேட்டி சட்டை அணிந்திருந்தான். அப்பாவும்...
    அத்தியாயம் –5     அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வைபவ், “டேய் டேய் என்னடா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன். வைபவ் டேய் வாடா போகலாம்” என்று கல்யாணின் நீண்ட அழைப்புக்கு பின் சுயஉணர்வுக்கு வந்தவன் “என்னடா” என்றான்.     “அவங்க அந்த பஸ்ல ஏறிட்டாங்க, வாடா போகலாம்” என்றான் கல்யாண். “டேய் அவ பஸ்ல போறவரைக்கும் பார்த்திட்டு...
    அத்தியாயம் –4     “என்னடா சொல்ற நீ அந்த பொண்ணை விரும்பறியா”. நண்பனின் கேள்வியில் சற்று நேரம் மௌனித்த வைபவ் தொடர்ந்தான் “தெரியலைடா ஆனா அவளை கஷ்டப்படாம பார்த்துக்கணும்ன்னு தோணுதுடா கல்யாண்” என்றான் அவன்.     “என்னடா சொல்ற, நீ சொல்றது ஒண்ணுமே புரியலை, விளங்கற மாதிரி  சொல்லுடா” என்றான் கல்யாண். “நான் அந்த பொண்ணை விரும்புறேனான்னு எனக்கு தெரியலைடா,...
    அத்தியாயம் –3     அபிநயா அவள் அறையில் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவள் சிந்தனை எல்லாம் வைபவை பற்றியே இருந்தது. அவனை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. தனிமையில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு கற்பகம் வந்து எட்டிப்பார்த்து விட்டு சென்றார்.     ‘கடவுளே என் மகள் மனம் விட்டு சிரித்து எவ்வளோ நாட்கள் ஆகிவிட்டது, இவளுடைய சிரிப்பு என்றும்...
    அத்தியாயம் 5:   அங்கு நடந்து கொண்டிருந்த அவ்வளவு பரப்பரப்பான சூழ்நிலையிலும்.... தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள் அபிராமி. ஆசிட் பாதிப்புக்குள்ளான பெண் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் இருக்க....கேஸ் தீவிரமான விசாரனையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆசிட் ஊற்றியவன் இவர்கள் டிப்பார்மென்ட் பையன் என்பதால்.... விசாரனை நேரடியாக இவர்கள் பகுதியில் இருந்து தொடங்கியது. “அந்த பையனோட குளோஸ் பிரண்ட்ஸ் யாரு...?”...
    அத்தியாயம் –7     பழனியில் இருந்து கிளம்பியவர்கள் கொடைக்கானல் நோக்கி திண்டுக்கல் வழியாக சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் மதிய உணவுக்கு பிரணவ் வண்டியை நிறுத்தச் சொல்ல மனோ பிடிவாதமாக வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.     “ஏன் ரதிம்மா சாப்பாடு வேண்டாங்கற?? எனக்கு பசிக்குதுடா அட்லீஸ்ட் நீ எனக்கு கம்பெனியாச்சும் கொடும்மா” என்றான் பிரணவ்.     “இல்லை ரித்திக் எனக்கு இப்போ சாப்பிட்டா மலையேறும் போது...
    அத்தியாயம் –2     “ஹலோ கல்யாண் எங்கடா இருக்க” என்றான் வைபவ். “என்னடா ஆச்சு நான் நம்ம ஆபீஸ்ல தான் இருக்கேன், சொல்லுடா” என்றான் அவன் மறுமுனையில். “நீ சாப்பிட்டியா, எனக்கு ரொம்ப பசிக்குது நாம வெளிய போய் சாப்பிடலாமா” என்றான் வைபவ்.     “நான் ஒருமணிகெல்லாம் சாப்பிட்டேன்டா, நீ இன்னுமா சாப்பிடாம இருக்க, மணி நாலரை ஆகப் போகுது”...
    அத்தியாயம் –1     “மாங்கல்யம் தந்துனானே மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ்சதம்!!’     என்று அய்யர் மந்திரம் ஓத மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான். அய்யர் மந்திரம் ஓதுவதோடு நில்லாமல் அதற்கு அர்த்தமும் சொல்லிக் கொண்டிருந்தார்.     “மங்கலமானபெண்ணேஉன்னோடுஇன்றுநான்துவங்கும்இல்லறவாழ்வுநல்லமுறையில்இருக்கவேண்டும்என்றுஉறுதியளித்து, இந்ததிருமாங்கல்யத்தைஉன்கழுத்தில்அணிவிக்கிறேன். என்இல்லத்துணைவியாக, என்சுகதுக்கங்களில்பங்கேற்று, நிறைந்தயோகத்துடன்நீநூறாண்டுகாலம்வாழ்வாயாக”     கல்யாணும் வைபவும் அதை லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். இருவருக்குமே கல்யாண ராசியில்லை என்பதாலோ என்னவோ...
    அத்தியாயம் –6     “ஏன் ரித்திக் எங்களையும் உங்களோட கூட்டிட்டு போங்களேன்” என்றாள். அவளுக்கு வீட்டின் அருகில் பேசிய ப்ரியாம்மாவும் தன்னை ஒரு மாதிரி பார்க்கும் அக்கம் பக்கத்தினரின் பார்வையும் வந்து போனது.     அதனாலேயே அவனிடம் தங்களையும் அழைத்துச் செல்ல சொல்லி கேட்டாள். “ரதி... என் வேலை பத்தி உனக்கு தெரியும்ல... புரிஞ்சுக்கோம்மா...”     “எனக்கே இப்போ தான் அங்க...
    அத்தியாயம் –5     “ரதி... ரதிம்மா...” என்று அழைத்த கிருத்திக்கை திரும்பி பார்த்தாள் பாரதி.     “நிஜமாவே ரதி மாதிரி தான் இருக்கே நீ...” என்றவன் அவளருகே வந்து அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிக்கையை வாசம் பிடித்தான்.     “ரித்திக் பேசாம இருங்க, எங்க கிளம்பிகிட்டு இருக்கோம்... நீங்க என்ன வேலை பார்க்கறீங்க!!” என்று செல்லமாய் அவனை முறைத்தாள்.     “அதனால தான் நானும் பேசாம...
    அத்தியாயம் - 4     அலுவலகம் விட்டு வெளியில் வந்தவன் தொடர்ந்த கைபேசியின் அழைப்பினால் அதை எடுத்து காதில் வைத்தான். “எனிதிங் அர்ஜன்ட்” என்றான்.     எதிர்முனை என்ன சொன்னதோ “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு ஈவினிங் கூப்பிடுறேன்” என்று சொல்லி போனை வைத்தவன் மீண்டும் அலுவலகத்தை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் வண்டியை எடுத்துக்கொண்டு...
    அத்தியாயம் –21     நிரஞ்சன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவன் எண்ணமோ சஞ்சு பேசியதிலேயே இருந்தது. வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.     நிரஞ்சன் சஞ்சனாவிடம் அவன் தந்தையையும் மேகநாதனையும்கைது செய்வது குறித்தே அவளிடம் பேசியிருந்தான். மேகநாதன் என்று அவன் சொன்னதும் சஞ்சனா முதலில் விழிக்க பின் “இவர் அந்த மேகநாதனா” என்றாள் நிரஞ்சனிடம்.     “ஹ்ம்ம் அவரே தான்... அவர் இப்போ...
    error: Content is protected !!