Tamil Novels
என்னை முத்தமிட்டு முகிழ்த்தவா!!!
முகிழ் 1
இரவு 12.25 என்று கடிகாரம் யாருக்கும் காத்திராமல் தன் பணியை செய்து கொண்டு இருந்தது. மதியழகி மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். சாந்தமான முகமும் சாந்தியின் உருவான அவர், அவரின் வாழ்நாளில் இன்று தான் மிகவும் படப்படப்புடன் இருந்ததாக அவர் கணவன் இளமாறனுக்கு தோன்றியது.
அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது, அவர்களின்...
அத்தியாயம் 12
"என்ன நரேன் அதிர்ச்சியாகுற? நீ அவளை விரும்புறது உனக்கே தெரியலையா?", என்று கேட்டான் ராகுல்.
"என்ன டா இப்படி கேக்குற? எனக்கு எப்பவுமே அப்புவை பிடிக்கும் தான? பிடிச்சா அது காதலா?", என்று கேட்டான் நரேன்.
"ஒருத்தரை பிடிச்சாலே அது காதல் தான்னு சொல்ல மாட்டேன். ஆனா உனக்கு அப்பு மேல இருக்குறது காதல் தான்னு...
அத்தியாயம் – 14
‘எதுக்கு இப்படி சொல்லிட்டு போறாரு??’ என்று யோசித்தவளுக்கு அன்று அவனிடம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று அவள் சொன்னதை மனதில் வைத்து தான் சொல்கிறான் என்று புரிந்தது இன்று.
ஏதோ கோபம் என்று உணர்ந்திருந்தாள் இப்படி என்று அவள் நினைக்கவில்லை. இப்போது அவளுக்கு சுருசுருவென்று வந்தது.
பின்னே இதுவே அவள் அம்மா வீட்டை...
குருபூர்ணிமா – 1
“ஓம் பாலாம்பிகா போற்றி.. ஓம் பாலசௌந்தரி போற்றி..” என்று, ஆளுயுரத்தில் இருந்த பாலாம்பிகை அம்மன் படத்திற்கு முன்னே நின்று, பிரார்த்தித்துக்கொண்டு இருந்தார் பாலசந்திரன்... அவரின் அருகே பாலகுருவும் கண்களை மூடி நின்றிருந்தான்..
தூரத்தில் பல பல ஓசைகள்... கப்பல்கள் கிளம்புவதற்கும், வந்து நிற்பதற்குமான சமிக்கை ஒலிகள்... கூலி ஆட்களின் சத்தம்... அத்தனையும்...
கண்மணி 10:
சில நாட்களுக்கு பிறகு கண்மணி இவாஞ்சலின் அக்காவிற்கு ஒரு முறை உடைகள் வடிவமைத்துக் கொடுக்க, அவள் திரைத் துறையில் பின்னணி பாடகியாக இருப்பவள்…ஒரு விழாவிற்கு அவள் அணிந்து சென்ற உடை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவர்ந்து விட கண்மணியின் திறமையும் வெகு விமர்சையாக பேசப்பட்டது.
இவாவின் அக்கா ஜென்ஸீ திருவிடம் இது பற்றி...
பூக்கள்-3
“வெள்ளி நதியிலாடும் போது.. காட்சி காண வந்த நீ....
அள்ளியெடுத்து சூடும் போது... சாட்சியாகா இல்லையா.....
என்னிளந்த காதல் நெஞ்சம்.. கோடி.. கோடி.. பார்த்த நீ...
கண்ணிறைந்து வாழ கொஞ்சம்... வாழ்த்து சொல்ல மறந்ததேன்.....
என்னிதயம் துடிக்குது தினமும் உருகும் அவள் நினைவில்....
கண்ணிமையில் அவளுருவம் சொல் தமிழில் அவள்ளமுதம்.....
தனிமையில் கொடுமையில் காதலில் அன்றென்னை வாட்டியதே....
பிரிவென்னும் சிறைதனில் காதலில் இன்றென்னை வாட்டுவதேன்............
நீ...
அத்தியாயம் – 15
வாரயிறுதி நாள் அது, பிரியன் வதனாவை எப்படியோ பேசி சரிக்கட்டி சஞ்சீவையா பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான்.
இருவரும் அந்த பார்க்கை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தனர்.
“ஐஸ்கிரீம் சாப்பிடறியா??” என்றான் பிரியன்.
“இப்போ எதுவும் வேணாம்... நீங்க வந்ததுல இருந்து எதாச்சும் வாங்கி கொடுத்திட்டே இருக்கீங்க... போதும்” என்றிருந்தாள்.
“ஆமா நீங்க ஏன்...
கண்மணி 9:
ஆறு மாதங்களுக்குப் பிறகு...
யாழ்முகை அப்போதுதான் காலேஜ் விட்டு வந்தாள்… ஆம்! அவளை திரு பேஷன் டெக்னாலஜி கோர்ஸீல் சேர்த்து விட்டிருந்தான். இவாவுக்கு அவள் விருப்பப்படி உடையை டிசைன் செய்து யாழ்முகை தர இயல்பிலேயே அவளுக்கு இருந்த திறமை வீணாக கூடாதென அவன் அவளை அக்கோர்ஸீல் சேர்த்து விட்டிருந்தான்.
யாழ்முகையும் மிகவும் சந்தோசமாக தனக்குப்...
அத்தியாயம் 11
நரேனோ ராகுல் அருகில் வந்தது கூட தெரியாமல் பிரம்மை பிடித்து நின்றிருந்தான். "அபர்ணா மனதில் இவ்வளவு உள்ளதா? என்று யோசித்தவனுக்கு தன்னை நினைத்தே கோபம் வந்தது.
நரேன் மனநிலை அறியமால் "டேய் மச்சான்", என்று அழைத்தான் ராகுல்.
ஆனால் நரேனோ அவனை கவனிக்கவே இல்லை.
"டேய் நரேன் உன்னை தான் கூப்பிடுறேன். காது கேக்குதா? இல்லையா??"
....
"பரதேசி", என்று...
அத்தியாயம் – 13
எல்லோரும் இப்போது மருத்துவமனையில் இருந்தனர். மகேஸ்வரிக்கு இன்று அறுவைசிகிச்சை நடந்து கொண்டிருந்தது அங்கு.
சென்ற முறை சென்ற போதே மருத்துவர் இன்னும் ஒரு மாதத்தில் அறுவைசிகிச்சை என்று சொல்லியே அனுப்பியிருந்தார். அதோ இதொவென்று எல்லா டெஸ்டும் முடிந்து மகேஸ்வரிக்கு அறுவைசிகிச்சை நடக்க ஒன்றரை மாதம் ஆகிப் போனது.
இரண்டு மணிநேரத்திற்கும் மேல் ஆகிப்போனது இன்னமும்...
கண்மணி 8:
தீர்க்க முடியாத பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் தான் கிக் இருப்பதாக திருவின் எண்ணம்..ஆகையால் இரவுக்குள் இவ்விசயத்தை முடித்தே தீர வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
கணவன் மீது கணக்கில்லாமல் கடுப்பு இருந்தாலும் அவனின் கண்ணோடு ஒரு கனெக்ஷனில் தான் இருந்தாள் யாழ்முகை. அவளுக்கும் அவனுக்குமான சண்டை அவர்களோடு தான்… அதை துளி கூட...
தோற்றம் – 29
“ம்மா இந்த பேக்ல சத்யாவோட பட்டு சேலை.. நகை எல்லாம் இருக்கு.. எடுத்து பத்திரமா வைம்மா.. மத்த பேக் எல்லாம் தனியா எடுத்து வைச்சிட்டேன். இதைமட்டும் நீ வச்சுக்கோ...” என்று நித்யா சொல்லிக்கொண்டு இருக்க,
“நான் வந்தவங்களை கவனிப்பேனா இல்லை கைல பை வச்சிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா?? நீதான் பார்த்து...
பூக்கள்-2
“மேகம் திறந்தாள்... அதற்குள்ளும் முகம் பார்க்கிறேன்.......
பூக்கள் திறந்தாள்.... அதற்குள்ளும் உன் குரல் கேட்கிறேன்....
கண்களை திறந்தும்... கனவுகள் வளர்க்கும்....
காதலின் விரல்கள்... கல்லையும் திறக்கும்....
உன்னை தேடியே... இனி.. எனது பயணமோ....
எந்தன் சாலைகள்.. உன் வீட்டில் முடியுமோ ....
ஏய்... கனவு மங்கையே.......
உனது மனது... எனது மனதில் இணையுமோ......
கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்....
காதல் முகம் கண்டு கொண்டேன்........
கண்மணி 7:
மைசூர் சென்று இறங்கியவர்கள் ஹோட்டலில் அறை புக் செய்து தங்கினர். யாழ்முகையை சிறிது நேரம் ஓய்வெடுக்க சொன்னவன் குளித்து விட்டு ரெடியானான்.
கறுப்பு டீ-ஷர்ட் மேல் குளிருக்காக, ஸ்வெட்டர் அணிந்து ஜீன்ஸில் படு அம்சமாய் இருந்தான் திருநாவுக்கரசன்.
“யாழ் எழுந்திரு!” என அவன் டி.வியை ஆன் செய்து பாடல்களை ஒலிக்க விட, அவளோ போர்வைக்குள் புதைந்து...
அத்தியாயம் – 12
சதாசிவம் பேசியதும் கோபமாய் வீட்டை விட்டு கிளம்பிய சந்திரனும் சங்கீதாவும் அதன்பின் இந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
ஆயிற்று ஒரு மாதம் ஓடிப் போயிருந்தது. மாலினிக்கு இப்போது ஒரு மனக்குறை மகள் மருவீட்டிற்கு கூட வீட்டிற்கு வந்து செல்லவில்லையே என்று தான்...
சிவா வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு...
கண்மணி 6:
அன்று காலையில் எழுந்ததுமே திரு யாழ்முகையிடம் சொல்லி விட்டான்.. “யாழ்! சீக்கிரமே வேலையெல்லாம் முடிச்சிடு.. நான் மதியமே வர பார்க்கிறேன் நைட் ட்ரைன் இருக்கு.. அப்புறம் உங்க வீட்டுல சொல்லிட்டியா?? நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன் எதுக்கும் நீ ஒரு வார்த்தை சொல்லிடு” எனவும்,
“நான் அத்தைகிட்ட முன்னாடியே சொல்லிட்டேங்க” என அவள் சொல்லவும் அவள்...
கரை காணா காதலே – 10
அந்த கல்யாண மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும், அலங்காரங்களினாலும், ஜொலித்து கொண்டிருந்தது.. மணமேடையில் இல்லாத பூ வகைகள்களே இல்லை.. அனைத்தும் மேடையை அலங்கரித்து இருந்தது...
ஆம், ரமேஷ் – ப்ரியாவின் திருமண நாள் தான்..
அந்த மண்டபம் முழுவதுமே ஜனத்திரளில் நிறைந்து கொண்டிருந்தது.. ப்ரியா வீட்டில் முதல் கல்யாணம்,...
தோற்றம் – 28
சத்யாவின் திருமணத்திற்கு இன்னும் ஒருநாளே இருந்தது.. நாளை மறுநாள் திருமணம்.. நாளை மாலையில் இருந்து விசேஷங்கள் ஆரம்பித்துவிடும்.. ஆனால் இப்போது வரைக்கும் கூட, பரஞ்சோதியோ இல்லை அவரின் கணவரோ பொன்னியை அழைக்கவில்லை.
முதலில் புகழேந்தி கூட, போன் கட் என்றுதான் நினைத்தான்.. சரி எப்படியும் மறுநாள் அழைப்பார்கள் என்று...
கண்மணி 5:
கணவனின் கேள்வி சரியென உணர்ந்தவள், “அது நீங்கதான் எப்பவுமே எங்கிட்ட எதையும் மறைக்காம சொல்வீங்க..நம்ம கல்யாணம் ஆனா அன்னிக்கு நைட் கூட நீங்க உங்க வேலை கனவு எல்லாம் சொன்னீங்க…நான் கேட்கலயே..சோ அது மாதிரி நீங்க சொல்வீங்கனு நினைச்சேன்..” என அவள் எண்ணத்தை உரைக்க
“ஹ்ம்ம்..அது என்னைப் பத்திம்மா..அதனால உங்கிட்ட எதையும் மறைக்கல…ஆனா இது...
அத்தியாயம் – 11
“பொண்டாட்டி கட்டியிருக்கானாம் பொண்டாட்டி ஊர்ல இல்லாத அதிசய பொண்டாட்டி” சொன்னது வேறுயாருமல்ல சிவாவின் தந்தையே.
“கல்யாணம் முடிச்சு நம்ம பொண்ணு அந்த வீட்டுக்கு தானே போய் வாழுது. அம்மா வீடுன்னு இங்கவேவா இருக்குது...” என்று அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
சிவா கடைக்கு கிளம்பத் தயாராகி அப்போது தான் வெளியில் வந்திருந்தான். தந்தையின்...