Tamil Novels
14:
ஜீவா, சென்னை வந்து இறங்கியவுடன் ஷிவானியை காண துடித்தான். அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கே அவளை வர சொன்னான்.
தூரத்திலே ஷிவானி, ஜீவாவை கண்டு கொண்டாள் . ஆளே மாறி இருந்தான். வேலை தந்த முதிர்ச்சியோ, இல்லை அறிவின் முதிர்ச்சியோ
ஜீவா அழகனாக இருந்தான் .
அவள் அருகில் வர ஜீவாவும் ஷிவானியை எடை போட்டுக் கொண்டு...
அத்தியாயம் 35 மதி கண்விழிக்கும் பொழுது அக்ஷையின் கைவளைவில் இருந்தாள். அக்ஷையும் மதியும் பின் இருக்கையில் இருக்க, பாஸ்கர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பொன்தாலி அவளுக்கு அங்கே நடந்த அனைத்தையும் நியாபகமூட்ட ஆயிரம் கேள்விகளோடு அக்ஷையை ஏறிட்டாள். அக்ஷய் புன்னகை முகமாக அவளை பார்க்க பதிலுக்கு அவனை...
தூறல் 13 :
செல்லமா “கதிர், நீ நல்லா விசாரிச்சியா.. எப்படி கதிர் இப்படி ஏமாந்தோம் .பார்த்தா அப்படி தெரியலையே!”
“நம்ம இப்படி வெளுத்து எல்லாம் பால் நினைப்பதனால் தான் அழகா ஏமாத்தி இருக்காங்க”
“... அச்சோ , நான் என்ன செய்வேன் .உங்க சித்தப்பா இதை கேட்டால் தாங்குவாரா? என் பெண் வாழ்க்கை இப்படியா ஆகணும்...
காதல் துளிர் 13:
இப்ப
கூட சிவாவிடம் சொன்னால்
யாரையும் பார்க்காமல் உடனே அவன்
மனைவி ஆக்கிக் கொள்வான்
.
அவளுக்கு
அது சரி , ஆனால் அவனுக்கு???
வாழ்க்கையில் அவளுக்கு அமையாத ஒன்று அவனுக்கு அமைந்து இருக்கு . அழகான குடும்பம். ஏனோ அந்த பாச கூட்டில் இருந்து அவனை பிரிக்க அவளுக்கு மனசு இல்லை . காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்...
அத்தியாயம் 34 அக்ஷையின் வாழ்க்கை என்றுமே போராட்டம் தான். சிறு வயதில் சகோதரர்களோடு. வாலிபத்தில் வணிகத்தோடு. இடையில் முன்ஜென்ம நியாபகங்கள் வேறு வந்து பாடாய் படுத்த, மதியை சந்தித்த பின்புதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்தது. வாழ்வதற்கான அர்த்தமே வந்தது. "ஆனால் ருத்ரமகாதேவி. அவள் ஒரு தேவதை. அவள் சக்திகள்...
அத்தியாயம் 33 நடப்பது யாவும் கனவா? நனவா? என்றே மதியால் புரிந்துகொள்ள முடியவில்லை. ருத்ரமகாதேவியோடு எந்த சம்பந்தத்தையும் வைத்துக்கொள்ள கூடாதென்று சொன்ன அக்ஷய் அவளை இறுக அணைத்திருந்த விதம் இன்னும் மதியின் கண்களுக்குள் நிற்க, அவர்களுக்கு என்ன சம்மந்தம் என்று அறியாமல் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. மதி அக்ஷையை...
12.2:
என்ன தான்
சண்டை போட்டாலும் அவள்
கால்கள் தானா சிவாவை
நோக்கி சென்றது . “சிவா நான் உங்களிடம் பேசணும் ..”
அவன் சிரித்த படி பொக்கே நீட்டி “முதலில் வாழ்த்துக்கள் செல்லம் .எத்தனை பெருமையா இருக்கு தெரியுமா ? ஒரே புகழ் மாலை தான் போங்க !”
ஷிவானி ஆச்சிரியமாக “நீங்க வந்து இருந்தீங்களா சிவா ?”
அவளை முறைத்து “அதற்கு...
12.1:
திடீர் என்று அவன் மீது சரிந்த ஷிவானியை கண்டு “ஹே வனி ! என்ன ஆச்சு !வனி இங்க பாரு !”
அங்கு போடப்பட்டு இருந்த
சோபாவிற்கு தூக்கி சென்றான் .சிவா குரலை கேட்டு நித்யா , சரண்யா
அனைவரும் விரைந்தனர் . பதட்டமான சிவா முகத்தைக் கண்டு சரண்யா “கொஞ்சம் டயர்டா இருக்கா நினைக்கிறேன் .டென்ஷன் ஆகாத...
சிந்துவை காணோம் தேடியபடி சிறிது தூரம் சென்ற போது ஒரே சத்தமாக இருந்தது . “என்ன ஆச்சு ஷ்யாம். இந்த நேரத்தில் என்ன சண்டை நம்ம ராசு பெரிப்பா குரல் கேட்குது . யாரோ திருடன் வந்துட்டாங்களா?”
“தெரியவில்லையே கண்மணி. ஆனா எப்படி? ரெண்டு வாரம் முன்பு தான் திருடன் வந்தான். அன்றும் இப்படி தான்...
“விசா விஷயமா நேற்று திருச்சி வரை போயிட்டு வந்தேன்டா…”
“நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது இந்த முறை திவ்யா வீட்டுக்காரருக்கும் ஏதாவது ஏற்பாடு செய்யுங்க.” அவன் மட்டுமே கவலையின்றி ஊதாரியாய் சுற்றுவானே ஒழிய, தங்கை மீது சற்று பாசம் அதிகம் ஆனால் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவன் தங்கை திவ்யாவின் கணவர் திருச்சியில் ஒரு பெரிய...
*2*
“என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன்.
அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில்.
“நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது... ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு...
மாயம் 04
கல்லூரி வாழ்க்கையை முடித்தவள் , நரேனிடம் கூற சொல்லாமல் ஊட்டியை நோக்கி சென்று விட்டாள்.
எப்போதும் ஊட்டிக்கு அவனுடனே சென்றவள் , இன்று தனித்து வர பழகிக் கொண்டாள்.
அறையே கதி என்று இருக்க தொடங்கினாள். தங்கராஜ் அமுதவேலிடம் மட்டும் ஓர் இரண்டு வார்த்தை பேசுபவள் மற்றவர்களை அறவே...
அத்தியாயம் 32 டில்லிக்கு அக்ஷையோடு அவனது தனியார் விமானத்தில் வந்தது போலவே அவனோடு சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் மதி. டில்லிக்கு வரும் பொழுது மனதில் இருந்த அச்சமும், குழப்பமும் இப்பொழுது இல்லை. தெளிவாக இருந்தாள். அக்ஷையின் வாழ்விலும் இருந்த எல்லா குளறுபடிகளும் சரியாகி விட்டது. எல்லாம்...
அத்தியாயம் 03
லாரி மோதியதில் மலர் பறந்து விழுந்திட , அந்த ட்ரைவரே மலரை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இங்கே பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த நரேன் நீரு இருவரும் மலரை தேட , அவர் இல்லாமல் போயிடவே நீரு பயந்து போனாள்.
அதற்குள் வேலை முடித்து வந்த தங்கராஜ் , இருவரின் பயந்த முகத்தை கண்டு...
விடியல்
அது ஒரு தனியார் மருத்துவமனை இரவு 12.05 வாசலில் வந்து நின்ற காரில் இருந்;து ஒரு பெண் இறங்கி விரைந்து வந்தார்
'ரோசி பெஷண்ட் எங்கே" மருத்துவர்
'மேடம்இ உள்ளே இருக்காங்க நார்மலுக்கு வாய்ப்பே இல்லைஇ பனிக்குடம் உடைச்சு ஒரு மணி நேரத்துக் மேல் ஆச்சுஇ நீங்கதான் அவங்க பெற்றோர்கிட்ட பேசணும்" ரோசி
'சரி...
பள்ளிக்குள் நுழைந்த நீருவிற்கு " குச் ஐஸ் பால் ஐஸ் " என்று குரல் ஒழிப்பது அவள் காதில் கேட்டுவிட
நரேன் முன்பு சென்று கொண்டிருக்க , " திரா இங்க வா " என்று சொல்லிட்டு விட்டு சிட்டு குருவி போல் ஓடிச் சென்று அந்த ஐஸ் கிரீம் காரரின் முன்பு நின்றாள்.
" அங்கில்...
தூறல் 11 :
கண்மணியை திரும்ப அழைக்க மனம் இல்லாமல் என்ன ஆச்சு என்று அடுத்த ஒரு நாள் முழுதும் மண்டை பிய்த்துக் கொண்டான். இன்னும் ரெண்டு வாரத்தில் கல்லூரி திறக்க போகுது. அப்ப இங்க வந்து தானே ஆகணும். அப்ப உன்னை வெச்சுக்கிறேன் டீ என்று கருவிக் கொண்டான்.
கண்மணி அவள் பாட்டி வீட்டுக்கு சென்ற...
மாயம் 02
அமுதவேல் பிறப்பிலிருந்தே பெரிய பணக்காரர் இல்லை என்றாலும் நாலு பேருக்கு சம்பளம் தரும் அளவிற்கு பணமிருந்தது.
அவரின் பருவக் கால முயற்சியில் தான் அவரின் கம்பெனி மேலும் மேலும் வளர்த்தொடங்கிருந்தது.
இதற்கு உறுதுணையாக இருந்தது அவனின் நண்பன் மற்றும் தொழிலாளியான தங்கராஜ் தான்.
வடிவுக்கரசியை அமுதவேலுக்காக பெண் பார்த்ததே தங்கராஜ் தான். அவனுக்கு ஒன்னு விட்ட தங்கையே...
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்- கதித்தோங்கும்
நிஷ்டையுங்
கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்க சரவணா பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி ஆட மையல் நடஞ்செய்யும் ...
காதல் துளிர் 11:
ரைட் விஷயத்தை கேள்விப்பட்ட நிர்மலா ஊரில் இருந்து அரக்க பறக்க ஓடி வந்தாள். பெண் கல்யாண நேரத்தில் இப்படியா நடக்கணும் என்றவுடன் கண்ணன் கோபமாக “ படிச்சவ மாதிரியா பேசற ? உன் வாயை வைத்துக் கொண்டு கொஞ்சமா சும்மா இரு .இது எல்லாம் இப்ப எல்லா இடத்திலும் சகஜம் தான்...