Tamil Novels
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நமஹ:
koojantham rama ramethi, madhuram madhuraksharam aruhya kavitashakham, vandhe valmiki kokilam
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
3. கைகேயி மந்தரை சம்பாஷணை
அயோத்தி மக்கள் ராமரின் பட்டாபிஷேகம் குறித்து கேள்வியுற்றதிலிருந்து, வீதி வீடுகளையும், மாட மாளிகைகளையும் ஸ்தம்பங்களையும் கமுகு, வாழை, மாவிலை தோரணங்களால் அலங்கரித்து மஞ்சள் குங்குமம் சந்தனம்...
Akshadh's POV
"Dhiya, I don't know how to thank you. You are the wonderful gift of God to us. I have none to share my happiness now. Shall I hug you once, Dhiya?"
She stood shockingly with no response. She looked...
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நமஹ:
Koojantham Rama Ramethi maduram madsuraksharam,
Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
2. தசரதர் ராமரிடம் பேசுவது
தசரதரின் அரசவையில் ராமருக்கு இளவரசாக பட்டம் சூட்டுவது என்ற முடிவினை அறிவித்ததும் அவையோரின் கரகோஷங்கள் விண்ணை எட்ட, மனதில் அளவில்லா மகிழ்ச்சியுடன் அடுத்து என்ன நடக்கப்போகிறது...
அத்தியாயம் 15
ஸ்ரீவத்சனுக்கு சின்ன வயதிலிருந்தே! ஆத்மநாதனை பார்க்கும் பொழுது ஒரு பிரமிப்பு, சுயமாக படித்து முன்னேறியவன். கைநிறைய சம்பாதிக்கிறான். யார் தயவையும் எதிர்பார்க்காமல் இருக்கிறான் என்று அவனின் புகழ் பாட தானும் மாமாவை போல் தான் வரவேண்டும் என்று ஆசைகொண்டான்.
காலேஜ் சென்றவனின் எண்ணமெல்லாம் படிப்பில் மட்டும்தான் இருந்தது. காதல் என்ற ஒன்றை தூரவே வைத்திருந்தான்....
அத்தியாயம் 14
அன்று மாலை வீடு வந்த ராமநாதன் கடும் கோபத்தில் இருந்தார். குடிக்கும் காலத்தில் கூட கோபப்படாதவர், குடியை நிறுத்திய பின் நிதானமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்து ஊர் மக்களிடையே! நன்மதிப்பை பெற்றிருந்தார்.
"எப்படி வாழ வேண்டிய மனிசன். இப்படி ஆகிட்டாரு" என்று அனைவரும் அவரை பார்த்து பரிதாபப்பட்டார்களே! தவிர அவரின் குடிப்பழக்கத்தால் ஊரில் பிரச்சினையோ!...
"இந்த முன்கோபம் என்னைக்காவது ஒருநாள் உன் வாழ்க்கையில தடைகல்லா வந்து நிக்கும். அன்னைக்கு நீ ஐயோன்னாலும் சரி அம்மான்னாலும் சரி யாராலும் ஒன்னுமே செய்யமுடியாது குமரா" என்று ஆதங்கபட்ட பவானி
"இன்னைக்கு உன் நல்ல நேரம் அந்த பையனுக்கு ஒன்னும் ஆகலை. ஆனால் எல்லா நாளும் இப்படியே இருக்கும் னு சொல்ல முடியாது. ஏதாவது விபரீதமா...
அவள் முகத்திலிருந்த உணர்வுகளில் இருந்து ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாமல் அவன் அவளையே பார்க்க, பார்த்து நின்றவளுக்குத் தான் அந்த ஓரிரு நொடியும் அபத்தமாய் தோன்றியது. உடனே முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே மறைத்தவள் புன்னகையாய் ஒரு சிறு தலையசைப்புடன் உள்ளே சென்று விட்டாள்.
அங்கே தாமதமாய் வந்ததற்கு அகல்யாவில் ஆரம்பித்து அனைவரும் வரிசையாய் தாக்க,...
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நம:
Koojantham Rama Ramethi maduram madsuraksharam,
Aaroohya kavitha shakhaam vande Valmiki kokilam.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்தியா காண்டம்
1. தசரதரின் விருப்பம் & அவையோரின் ஆலோசனை :
அயோத்தியில் இருந்து புறப்பட்டு கேகேய நாட்டுக்கு சென்ற பரத சத்ருக்கனர்களுக்கு, "நமது தந்தைக்கு வயதாகி விட்டது, இந்நேரத்தில் நாம் அவருடன் இருந்து...
அத்தியாயம் 13 வாசுகி "ஆனா நாம கண்டிப்பா சந்திச்சு இருக்க வாய்ப்பிருக்கு" என்று கூறியவாறு சமயலறைக்குள் நுழையவும் அவள் பின்னாடியே வந்து "நாம சந்திச்சு இருக்கோமா? சான்ஸே இல்ல" அடித்துக் கூறினான் வாசன். நாம சந்திச்சிருக்கோம். என்று கூறுவதிலும் கண்டிப்பா சந்திச்சிருக்க வாய்ப்பிருக்கு என்று கூறுவதிலும்...
பூரணியின் திருமணம் நெருங்கி கொண்டிருந்ததால் அநேக நேரத்தை கல்யாண வேலையே விழுங்கி கொண்டது. பெங்களூரில் இருந்து விடுப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அசோக் வர முகூர்த்த புடவை,நகை போன்றவற்றை வாங்கினார்கள். மற்ற நேரங்களை சீர்,சாமான் மற்ற பொருட்கள் வாங்கவென ஒதுக்கினர்.
இந்நிலையில் வேலைக்கான அழைப்பு வந்துவிட ஏதாவது முக்கியமான பொருள் வாங்க அல்லது யாராவது வற்புறுத்தி...
அத்தியாயம்
– 11
உணவு மேசைக்கு
வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான்.
“பார்த்துட்டேன்
மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”, என்றபடியேஅமர்ந்தான்.
“நேத்து ரெண்டு
பேரும் போட்ட சண்டை என்ன ? அது வேற வாய்ன்னு சொல்ற அளவுக்கு இப்ப சாதாரணமா பேசறதென்ன
?”, என்று நினைத்த சங்கரிதான் இருவரையும் மாறி மாறி பார்த்து...
அத்தியாயம் 12 வாசுகி வீடு வந்து பத்து நாட்களாகி இருந்தன. வாசன் கடைக்கு கூட செல்லவில்லை. அவள் அருகிலையே! இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான். வீடு வரும் பொழுது டாக்டரிடம் கேட்டு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டும், என்பதை அறிந்துக் கொண்டவன் அவற்றை தன் கையாலையே! சமைத்து ஊட்டலானான்....
நெஞ்சம் நிறையுதே 1
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்தாள் ...
“ப்ச்... இல்லடா, நான் ஊட்டில ஹாஸ்டல்ல தங்கி தானே படிச்சேன்... வீட்டுக்கு வர்ற டைம்ல அவ அப்பாவை மட்டும் பார்த்திருக்கேன்... குந்தவை அண்ணன் ஆதித்யாவையும், அம்மாவையும் மட்டும் ஒரு பங்க்ஷன்ல பார்த்திருக்கேன்... இவங்க அப்பா அதிகமா பாமிலியை எங்கேயும் கூட்டிட்டு வர மாட்டார்... அதனால என் குந்தவையை இத்தனை நாள் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன்...”...
அத்தியாயம்
-14
தன்
கண்மீது அமர்ந்த பட்டாம்பூச்சியின்
செய்கையில் உடல் சிலிர்த்து
நின்றிருந்தப் போது அவள்
அறையின் கதவு தட்டும் சப்தம்
கேட்டது.
அந்தச்
சப்தம் அடங்கும் முன்னே அந்தப்
பட்டாம்பூச்சியும் மெதுவாகப்
பறந்து திறந்திருந்த
சாளரத்தின்(window)
வழியாக
வெளியில் சென்றுவிட்டது.
அது
போவதையே பார்த்திருந்தவளின்
கவனம் மீண்டும் தட்டப்பட்ட
கதவை நோக்கித் திரும்பியது.
உடனே
எச்சரிக்கை உணர்வுக் கொண்டவளாக,
தன்
கைப்பேசியில் நேரத்தைப்
பார்த்தாள் அவந்திகா.
மணி
9
-ஐ
கடந்து 5
நிமிடம்
ஆகி விட்டிருந்தது.
இருந்தும்
'பாட்டு
நடனத்திற்கு சென்றவர்கள்
அதற்குள் வந்திருக்க கூடுமா!
என்ன?'
என்று
தோன்ற அந்த அறை கதவில் வெளியில்
இருப்பவர்கள் யார் என்று
அறிய உதவும் சிறு துவாரத்தில்
எட்டிப்...
அத்தியாயம் 11 மெதுவாக கண்களை திறந்தாள் வாசுகி. தலை வின் வின் என்று வலிக்க ஆரம்பித்திருக்க, நெற்றியை சுருக்கியவள் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டவாறே தலையை தொட்டுப் பார்க்க வலது கையை தூக்கினால் அதில் கட்டு போடப்பட்டிருக்க, இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. வலது கையை மெதுவாக தூக்கி தலையை...

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
சிறகு - 7
தை மாதத்தின் அற்புதமான பகல் பொழுதில் முதுகுளத்தூர் கிராமத்தின் அந்த குறிப்பிடத்தகுந்த வயல்வெளி.... இயற்கை அன்னை எழில்கொஞ்சும் தன் மேனியில் பச்சை ஆடைகட்டிக் கொண்டனளோ என்னும் அளவிற்கு நிலமெங்கும் செழித்து கொழித்து தலைத்திருந்த பசும் நெல்லில் தங்கத்தில் செய்து அலங்கரித்தது போல சிறு சிறு முத்துக்களாக நெல்மணிகள்.....
வரப்புகளை ஒட்டி சலசலத்து...
அத்தியாயம் 10 நாதனுக்கு வாசுகியை தனது சகோதரிகளின் பசங்களில் யாராவதுக்கு கட்டிக்கொடுக்க வேண்டும், அவளை தன் கண் முன்னால் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று குடும்பாத்தாரிடம் அடிக்கடி சொல்லலானார். ஆனால் உண்மையில் அவர் மனதில் அபர்ணா பெற்ற பெண் அவள் போல் யாரையாவது காதலித்து வீட்டை விட்டு...
Dhiya's POV
I was searching for Akshadh. I knew he will be with Allen? Who is Allen? I was thinking deeply and wished to meet the child.
Mr John was standing outside the room. He signalled me not to enter into...
மயிலிறகு பெட்டகம் 2
கையில் கொண்டு வந்த பாத்திரத்தை அன்னையிடம் கொடுத்து விட்டு, தன் தந்தை, தம்பி உணவுண்ண அமர்ந்திருந்ததைப் பார்த்தவள் தானும் வந்தமர,
மூவருக்கும் இட்லி,சட்னி,சாம்பார், பூரி,மசாலையும் பரிமாறிவிட்டு தானும் உணவருந்த அமர்ந்த அகல்யா, பேச்சுகளிடையே மாலை கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதை அனுவிற்கு ஞாபகப் படுத்த,
“போச்சுடா… இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேறயா…! காலையிலிருந்து...