Tuesday, May 7, 2024

    Indru kanum nanum nana

                       அத்தியாயம் 20          டெண்டருக்கு தேவையான கோப்பைகளை சரிபார்த்த ஆராத்யா ஜெபிக்கு அழைப்பு விடுக்க அவரோ அவளையே அங்கு செல்லும்படி கூறினார் அதனால் மீதமிருந்த வேலைகளை அவள் முடித்துக்கொண்டிருக்கும் போது அவள் அறைகதவு தட்டப்பட்டது. ஆரு "எஸ் கம் இன்" என்று உத்தரவு பிறப்பிக்க, அங்கு வந்து நின்றது என்னவோ அவர்கள் நிறுவனத்தின் ப்ரொஜெக்ட் மேனேஜர்...
                      அத்தியாயம் 19               பழைய நினைவுகளில் உழன்றுகொண்டிருந்த அக்னிக்கு இப்போதும் அது கண் முன் நடப்பது போல் தோன்றியது. தலை வெடிக்கும் அளவிற்கு வலிக்க அவன் காரோ அவன் கோபத்தின் அளவை தாங்கி சீறிக்கொண்டிருந்தது. வண்டியை வீட்டின் வாயலில் நிறுத்தினான், அது அவனுடைய வீடு அவன் உழைப்பினால் வளர்ந்த வீடு. கடந்த சில நாட்களாக அவன்...
                     அத்தியாயம் 18          ஏ.ஆர் நிறுவனத்தின் பலகையை பார்த்த அக்னியின் மனம் சில வருடங்களுக்கு முன் பயணித்தது. அன்று விளையாட்டு மைதானத்தில் அக்னிக்கு அடிபட்ட நிகழ்வு நடந்து சில நாட்கள் கழிந்திருந்தது. அந்த நாளுக்கு பின் அக்னியும் ஆத்ரேயனும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடவில்லை ஆனால் சந்திக்கவேண்டிய நாளும் வந்தது. எப்போதும் போல் தன் மைதானத்திற்கு சென்று...
                       அத்தியாயம் 17 கல்லூரியில் நாட்கள் வேகமாக நகர்ந்து. நம் வானர படையும் முதலாமாண்டு தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தனர். நாளை முதல் விடுமுறை என்றிருக்க அன்று சீனியர் மாணவர்களுக்கு பிரியாவிடையளிக்க மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் ஒருபக்கம் நடைபெற, இறுதியாண்டு மாணவர்களோ சோக கீதம் வசித்துக்கொண்டிருந்தனர். எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை...
                       அத்தியாயம் 16 எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா.... மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு  வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக கட்டிடம். AR குரூப்ஸ் என்று வெள்ளி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெயர் பலகை கூட அத்தனை தனித்துவமாய் கம்பீரமாய் காட்சியளித்தது. அங்கு வேலை...
                          அத்தியாயம் 15 ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது. வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் "இப்போ நான் ஏன் அவளை மீட் பண்ண போனேன்.. அதுவும் அவனோட பிரெண்ட்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றேன்.. அவளுக்கு காய்ச்சல்ன்னா எனக்கு ஏன்...
                       அத்தியாயம் 14 மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ ஆத்ரேயனை பற்றி தான். ஒருவன் "டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி தூக்குறது" என்று கேட்க, மற்றொருவன் "உள்ள ஏதோ கல்சுரல்ஸ் தான் நடக்குது... அப்படியே ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி உள்ள போய்டலாம்" என்று யோசனை கூற, மூன்றாமவன்...
    அத்தியாயம் 13 நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல் தெரிவித்தாள். அப்போது தான் ஆத்ரேயனுக்கு பிரகாஷின் நியாபகம் வர, அவன் பெயரை தவிர்த்து வேறெதுவும் தெரியாமல் முழித்தவன் இறுதியில் அவள்...
    அத்தியாயம் 12 அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க, ஜோஷ் ஜீவாவின் செவியில் "சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது" என்க, ஜீவா "எமோஷன்ஸ் வர டைம் ஆகும்.." "ஓகே.. சாரி" என்று அவனும் அமைதியானான். அக்னி கையிலிருந்த தாளை ஜோஷிடம் கொடுத்துவிட, ஜீவா "ஸ்டார்ட்" என்றான். தன் முன் நின்றிருந்த ரம்யாவிடம் வந்தவன் கண்களில் அனல் தெறிக்க, "என்ன...
                   அத்தியாயம் 11             ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள். கதிர் "அட ச்சீ.. இங்க என்ன கச்சேரியா நடக்குது தாளம் போடுறீங்க ரெண்டு பேரும்" என முறைக்க, அக்னி குழப்பி நேஹாவை பார்த்தான். அவள் முகமே...
                         அத்தியாயம் 10 சீனியர் மாணவர்களிடம் அக்னி சண்டையிட்டு அன்றொடு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வகுப்பில் அக்னி ஆரு நேஹா கதிர் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, இங்கு ஆத்ரேயன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். கடந்த இரண்டு வாரங்களில் இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது. அன்று கிஷோர் விடுமுறை எடுத்திருந்ததால் ஆதி ஆத்ரேயனுடன் அமர்ந்திருந்தான். முன் வரிசையில்...
                         அத்தியாயம் 9 கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும்  நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக தான் சுற்றிக்கொண்டிருந்தனர். அன்று மதிய உணவு இடைவேளையின் போது கதிர் மரத்தில் சாய்ந்துக்கொண்டிருக்க, நேஹா வண்டியில் அமர்ந்திருந்தாள், அக்னியும் ஆருவும் ஒரு...
                         அத்தியாயம் 8 ஆராத்யாவின் கையில் இரத்தம் வருவதை பார்த்து அக்னி அவளை அதட்டி அழைத்துக்கொண்டு சென்றான். அவன் பின் நேஹாவும் கதிரும் சென்றனர். ஆத்ரேயன் அமைதியாக அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான், ஏனோ அக்னி அவ்வளவு உரிமையாய் அவளை அழைத்துக்கொண்டு சென்றது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆருவிற்கு அடிப்பட்டதை நினைத்து கிஷோருக்கு தான் ஏதோ போல் இருந்தது. அவளை சென்று...
                          அத்தியாயம் 7 அக்னியுடன் வந்த ஆருவை ஆத்ரேயன் உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோர் ஆத்ரேயனிடம் "மச்சா உன் பட்டத்துராணி எதிரி நாட்டு இளவரசி போல" என நக்கலடிக்க, ஆத்ரேயன் அவனை தீயாய் முறைத்தான். கிஷோர் 'அவளை இவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா இல்ல அவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா' என தீவிர...
                          அத்தியாயம் 6 ரீனாவிடம் பேசிவிட்டு திரும்பிய ஆராத்யா அங்கு நின்றுகொண்டிருந்த ஆத்ரேயனை கண்டு திருட்டு முழி முழித்தவள், அசடு வழிந்துக்கொண்டே வெயில் செல்ல போக ஆத்ரேயன் "ஒரு நிமிஷம்" "ஆத்தி மாட்டுனேன்னா.. போச்சு போச்சு.. இன்ட்ரோ ஆகுறதுக்கு முன்னாடியே பிரேக் அப் தான்.....
    அத்தியாயம் 5 காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் "அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர் வந்த அப்பறம் தான் சமைக்கனும்" என்றபடி அவனுக்கு காபி கொடுக்க, அதை வாங்கியவன் அமைதியாக பருகினான். கதிரின் குடும்பம் நடுத்தர குடும்பம்...
                       அத்தியாயம் 4 ஆத்ரேயனை பார்த்தபடி அமர்ந்திருந்த ஆராத்யாவின் தலையை அக்னி முன்னோக்கி திருப்பினான். ஆருவும் வேறு வழியின்றி திரும்பி அமர்ந்தாள். முதல் வகுப்பிற்கான பேராசிரியர் வர, ஆராத்யா ஆர்வமானாள் (ஆத்ரேயனின் பெயரை தெரிந்துகொள்ள தான் இந்த ஆர்வம்). ஆனால் அவள் நினைத்தது போல் எந்த பேராசிரியரும் அவர்களிடம் பெயர் கேட்கவில்லை. வந்தவர்கள் எல்லாம் அந்த...
                              அத்தியாயம் 3 நட்சத்திர போர்வை போர்த்தி, நிலவின் மங்கிய ஒளியில் அந்த இரவு மிகவும் ரம்மியமாக காட்சி அளித்தது ஆனால் அதை ரசிக்கும் மனம் இல்லாது அங்கும் இங்கும் நடை பயின்றுகொண்டிருந்தாள் ஆராத்யா. அக்னியின் வீட்டிலிருந்து வந்தது முதல்...
                          அத்தியாயம் 2         அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் "அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்" என்றுவிட்டு ஆத்ரேயனிடம் "மச்சா நீ என்ன சாப்பிடற" " எதுவும் வேண்டாம்" "ஹான் ஒகே டன். அக்கா ஒரு வாட்டர் மேலன் ஜூஸ்" "நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல" "சாப்பிட்டு வந்த எனக்கே பசிக்கிது, சாப்பிடாம...
    அத்தியாயம் 1 பல தரப்பு மக்களின் வாழ்விடமாக திகழும் சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையில் முன்னூறு ஏக்கர் பரப்பளவை விழுங்கி வளர்ந்திருந்தது சென்னையின் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற 'ஏ.கே. கல்வி நிறுவனம்'. பிரமிக்க வைக்கும் கட்டிட அமைப்புடன் நான்கு தளங்களை தாங்கி நின்றது அங்கிருந்த ஒவ்வொரு கட்டிடமும். ஒவ்வொரு பிரிவின் நடுவே மரங்களும் வண்ண...
    error: Content is protected !!