Saturday, April 27, 2024

Priya Venkat

60 POSTS 0 COMMENTS

இன்று காணும் நானும் நானா 45 (இறுதி அத்தியாயம்)

                  அத்தியாயம் 45 நட்பு மற்றும் காதலுக்கிடையே நாட்கள் தெளிந்த நீரோடையாய் கழிய, நண்பர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருந்தனர். ஆம் கதிர் இந்துவின் திருமணம் முடிந்த கையோடு...

இன்று காணும் நானும் நானா 44

                    அத்தியாயம் 44 கதிரவன் உச்சியில் நின்று தீயாய் தகித்துக்கொண்டிருந்த வேளையில் கண்களை கசக்கியபடி எழுந்த ஆராத்யா, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க, அதுவோ பன்னிரெண்டு மணியை கடந்திருந்தது. இரவு வெகு நேரம் தன்னவனின்...

இன்று காணும் நானும் நானா 43

                    அத்தியாயம் 43 இரவு உணவை அனைவருடனும் உண்டுவிட்டு தன் அறைக்கு வந்த ஆத்ரேயன் கதிருக்கு அழைக்க, ரேயனின் அழைப்பை ஏற்ற கதிர் "சொல்லு ரேயா.. இந்த நேரத்துல போன் பண்ணிருக்க" என்று வினவ,...

இன்று காணும் நானும் நானா 42

                    அத்தியாயம் 42        ரேயனும் அக்னியும் ஆருவின் பின் செல்ல, அவர்கள் நெருங்கும் முன்னே ஆட்டோ பிடித்து சென்றிருந்தாள் அவள். வண்டியில் ஏறி சென்றவளை கண்ட அக்னியோ "போயிட்டா" என்க,...

இன்று காணும் நானும் நானா 41

அத்தியாயம் 41 ஆண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நுழைவதை கண்ட பெற்றோர்களின் மனம் குளிர்ந்திருந்தது. சிடுசிடுப்பாக தன் பெற்றோர்களின் அருகே சென்று நின்றுக்கொண்ட ஆராத்யா "இங்க எதுக்கு வர சொன்னீங்க.. அவன் சும்மாவே ஆடுவான்.. நீங்க...

இன்று காணும் நானும் நானா 40

                  அத்தியாயம் 40          அக்னி தன் சட்டையின் கையை மடக்கிவிட்டுக்கொண்டு அடிக்க எத்தனித்த சமயம் அவனை தடுத்து ரேயன், "மாப்ஸ் சட்டையை இந்த பயலுக்காகலாம் கசக்காத" என்றபடி அதனை சரி செய்து விட,...

இன்று காணும் நானும் நானா 39

                   அத்தியாயம் 39 அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் "என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா" என்றான் யோசனையாக. ராகுல் "என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ...

இன்று காணும் நானும் நானா 38

அத்தியாயம் 38 அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, நேஹா அவன் அருகில் அமர்ந்திருந்தாள். பின்னிருக்கையில் ஆராத்யா அமர்ந்திருக்க அவளுடன் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான். அக்னி அமைதியாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹாவும் ரேயனும் பொதுவாக பேசிக்கொண்டு வர,  ஆரு...

இன்று காணும் நானும் நானா 37

அத்தியாயம் 37 அக்னி தன் வேலையில் மூழ்கி இருக்க, மணியோ இரவு எட்டை தாண்டி இருந்தது ஆனால் அவனுக்கு வீடு திரும்பும் எண்ணம் இல்லை போலும், கணினியில் பதித்த கண்ணை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைபேசி...

இன்று காணும் நானும் நானா 36

அத்தியாயம் 36 ஆத்ரேயன் "மாப்ஸ் நான் தான், இங்க பாருங்க" என்று கூற, அக்னியோ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். ரேயனின் பின்னால் வந்த கிஷோர் ரித்துவை பார்த்து "ஹே.." என்று கத்த, ரித்து "ஐயோ" என்று...

இன்று காணும் நானும் நானா 35

அத்தியாயம் 35 நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே...

இன்று காணும் நானும் நானா 34

                 அத்தியாயம் 34 ரேயன் செய்வது புரியாமல் குழப்பத்தில் நின்றுக்கொண்திருந்தனர் கிஷோரும் கதிரும். இருவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நின்றிருக்க, அவனோ மௌனம் சாதித்தான். கிஷோர் "டேய் இப்படியே நின்னா என்ன அர்த்தம்.. என்னடா பண்ணிட்டு...

இன்று காணும் நானும் நானா 33

                   அத்தியாயம் 33         இந்துவை அழைத்து வர சென்ற கதிர்  சிறிது நேரத்தில் திரும்பி விட, மாடியில் அக்னியிடம் சண்டையிட்டு வந்த நேஹா அவனை  குழப்பமாக ஏறிட்டு, "டேய் என்ன போன வேகத்துல...

இன்று காணும் நானும் நானா 32

அத்தியாயம் 32 ரேயனின் பையிலிருந்து விழுந்த ஆருவின் புகைப்படத்தை பார்த்தப்பின் கௌதம் மற்றும் சித்து வெகுவாய் குழம்பி இருந்தனர். புகைப்படம் விழுந்ததை கவனிக்காது ரேயனும் கிஷோரும் சென்றுவிட, அப்புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். ஏ.ஆர். குரூப்ஸின்...

இன்று காணும் நானும் நானா 31

                   அத்தியாயம் 31 "வாழ்க்கையின் தடம் மாறிப்போனது ஒரே இரவில்.. எண்ணங்கள் மாறிப்போனது ஒரே இரவில்.. இன்பம் தொலைந்து போனது ஒரே இரவில்.. ஆனால், உள்ளங்கள் என்றும் மாறா.." தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் கண்முன் 2 நொடிகளில் வந்து செல்ல, ரேயனின் கையை...

இன்று காணும் நானும் நானா 29

                 அத்தியாயம் 29 கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து. அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது....

இன்று காணும் நானும் நானா 30

                   அத்தியாயம் 30 ஆத்ரேயன் மற்றும் ஆருவின் சைகை மொழிகளை கவனித்த அக்னிக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் வந்தது. கைமுஷ்டி இறுக நின்றிருந்த அக்னியை கவனித்த நேஹா, 'இவன்...

இன்று காணும் நானும் நானா 28

அத்தியாயம் 28 ரயில் சென்னையை வந்தடைய அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்களின் வீடு நோக்கி சென்றனர். அக்னி ரயில் நிலையம் நெருங்கும் போதே தங்களுக்காக டாக்ஸி புக் செய்திருந்தான் எனவே இறங்கியவுடன் அவன் டாக்ஸி...

இன்று காணும் நானும் நானா 27

                     அத்தியாயம் 27         கல்லூரி நாட்கள் இனிதே நகர்ந்தாலும் ஐ வி (இண்டஸ்ட்ரியல் விசிட்) என்பது அவர்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது. முதல் வருடம் அவர்களை அழைத்து சென்றதோடு சரி அதன் பிறகு...

இன்று காணும் நானும் நானா 26

                 அத்தியாயம் 26 ஆத்ரேயன் "தேங்க்ஸ்" என்று மென்னகை புரிய ஆரு "ஏன்" என்று கேள்வியாக புருவமுயர்த்த ரேயன் "என் லைஃப்ல இன்னும் ஹாப்பினெஸ் கொண்டு வந்ததுக்கு" என்றான் புன்னகையுடன். ஆத்ரேயன் கூறியதை கேட்டு அவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு...
error: Content is protected !!