Tamil Novels
அத்தியாயம்…16
விஜயேந்திரனுக்கு தாங்கள் திருமணம் செய்யும் முன் வெளி உலகத்திற்க்கு நந்தன் எங்கள் மகன் என்று தெரிய வேண்டும் என்று விரும்பினான்..
நந்தனுக்கு வேறு யாரோவாக தகப்பனாக வெளி உலகத்திற்க்கு காட்ட அவன் விரும்பவில்லை…. இது வரை எப்படியோ.. ஆனால் இனி… அது மகாவின் தந்தையாக இருந்தாலுமே..
இன்னொறு முக்கிய காரணம் நந்தனுக்கும் ஜெய்யேந்திரனுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை.. ...
அத்தியாயம் 13
மஹதி லண்டன் சென்று பத்து தினங்களுக்கு மேல் ஆகியிருந்தது. சுந்தர் அவ்வப்போது தொடர்பு கொண்டு தங்கையின் நலம் விசாரித்தான். ரங்கா தினமும் பேசுவான். விஷயமில்லை என்றாலோ அல்லது அவனுக்கு வேலை அதிகமிருந்தாலோ ஒரு காலை வணக்கம் மட்டுமாவது வரும்.
ஆஷுதோஷைப் பொறுத்தவரை, அவள் லண்டன் வந்த பின் இருமுறை தொடர்பு கொண்டான்.
முதல் முறை வாட்சப்...
"என்ன தேவிம்மா! ரொம்பவே வெயிட் பண்ண வச்சிட்டனா? சாரிடா பேபி. நான் சீக்கிரம் வரதான் நினைச்சேன் பட் முடியலைடா. இப்போ தான் வரமுடிஞ்சது. என்னை நீ மறக்கலைலடா தேவிம்மா.
எனக்கு தெரியும் என் பேபி எப்பவும் என்னை மறக்கவே மாட்டா. ஆனா இவ்ளோ நாள் உன்னை வெயிட் பண்ண வச்சதுக்கு ரொம்ப ரொம்ப...
தன்னை பார்க்க வந்த கடைசி நோயாளியை பார்த்து முடித்த அகிலன் தன் பொருட்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
டாக்டர் அகிலன் தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஹர்ஷாவின் மருத்துவனையில் இருந்து வெளியே வந்த சில நாட்கள் பின்னர் இந்த புது மருத்துவமனையில்...
அத்தியாயம் 12 3
எது செய்தாலும் நேர்த்தி, திட்டமிடல் அதோடு அக்கறை என்று ஆஷுவின் குணங்களை மஹதியின் மனம் உணர்ந்ததுபோல, அவனது வெம்மையை மஹதியின் உள்ளங்கை உணர்ந்தது.
ஒரு வழியாக வீடு வர, ஆஷுதோஷ் "சார் நா மறுபடியும் ஆபீஸ் போகணும்."
"என்ன?"
"ஏன்?"
"இன்னும் ரெண்டு மாசத்துல புது மெஷின் ரெடியாயிடனும். அதோட அடுத்து வர்ற இன்டெர்னஷனல் எக்ஸிபிஷன்-ல நம்ம...
தாயைக் கண்டவுடன் மனைவியுடன் தாயையும் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். காத்திருந்து கொரோனா டெஸ்ட்டுக்கு கொடுத்துவிட்டு ஜி.ஹெச்சில் இடமில்லாததால் அருகினில் உள்ள கொரோனாவிற்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தம் தம் பணிக்குச் சென்றனர். மாலையில் மருத்துவமனை சென்று பார்த்து வந்தனர்.
அடுத்த நாள் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் என...
ராசிப்பொருத்தம் அது, இது சடங்கு எதுவும் வேண்டாம். எங்கள் பையனுக்கும், உங்கள் பெண்ணுக்கும் நிச்சயம் நடந்ததாகவே இருக்கட்டும். திருமண நாள் என்று மட்டும் பேசி எப்படி நடத்த வேண்டும் என்பதையும் பேசி விடுவோமே.
ப்ரியா இரவு முழுவதும் அழுதழுது விடியலில் தூங்கினாள். பார்வை தெளிவில்லாமல் கண்ணீர் பொங்கியது. இமைகள் இரண்டும் வீங்கி முகத்...
செல்லப்பாண்டியன் தம்பதியர் இதுவும் விதியின் சதியா அல்லது மாசுபட்டோர் தீட்டிய சதித்திட்டமா என்று கலங்கி கண்ணீர் வடித்தனர். எப்படி பார்க்கிலும் நம் பிள்ளையின் படிப்பு பாழாகி அவச்சொல்லும் கேட்டு புண்படும்படியாயிற்றே. எல்லாம் உன் அண்ணனால் வந்த வினை தானே. நம் பிள்ளை கல்லூரி சென்று வருவதைப் பார்த்து பெருமிதம் கொண்டேனே. தெளிந்த நன்னீரோடையாய் சென்று...
மீண்ட சுவர்க்கம்
நெடிதுயர்ந்த மரங்கள் அணி வகுத்த பெருஞ்சாலை, காலை, மதியம், மாலை எப்பொழுதும் குளிர் நிழலைத் தந்து மனதைக் கௌவும் தென்றலை வீசி நெஞ்சை குளிர வைக்கும் சாலையின் ஒருபுறம் தாமரை, அல்லி, குமுதம் போன்ற மலர்களுக்கருகே காடென வளர்ந்து செழித்துக் கிடக்கும் அமலைக் குழைகள் நீர் நிறைந்து கண்ணையும், கருத்தையும் கவரும்...
அத்தியாயம்….13
மகாலட்சுமிக்கு விஜய் ஜெய் இருவரையும் ஒரு சேர பார்த்ததில் அப்படியும் இருக்குமா..? என்ற சந்தேகத்தில் தான் முதலில் நந்தனின் மறு பதிப்பாக இருக்கும் ஜெய்யை, அதுவும் விஜய்யின் அNணன் எனும் போது பார்க்க கூசிதான் போனாள்..
ஆனால் தனுஜா பேச்சுக்கு ஏதோ சொல்ல மகா நிமிர்ந்து பார்க்கும் போது தான் விஜய் ஜெய் இருவருக்கும் இருந்த...
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 12 2
அவர் சென்ற பிறகு, “ஹ்ம்ம். இது சம்பந்தமாத்தான் காலைலேர்ந்து சுத்திட்டு இருந்தீங்களா?”
“ம்ம்.இது இல்லன்னா பின்னால கஷ்டப்படவேண்டி வரும். சுந்தர் சார் பிஸின்னு தெரியும், ரங்கா ஊர்ல இல்ல, சோ முக்கியமான சிலதை பாக்கணுமில்லியா?”
“நோ நோ இட்ஸ் ஓகே. ஜஸ்ட் காணோமேன்னு கேட்டேன்.”
“தேடினீங்களா எ யூனிட்-லேயே ன்ன?”
“யா,நேத்து நைட் படுக்கும்போது...
கரு மேகங்கள் சூழ்ந்த அந்த இளமாலை வேளையில், ஏதோ அவசரம் என்று சூர்யா கிளம்பி விட,
அந்த டீக்கடையையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தான் ஆதி.
"அன்றாடம் நாம் சாதாரணம் என்று கடந்து போகும் டீ கடையில் இத்தனை அரசியலும், கொடுமைகளும் நடக்கிறதா" என்பது அவனுக்கு ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது.
ஜாதியையும், அதன் கொடுமைகளையும் கதையிலும்,...
காதல் வானவில் 22
தன் நினைவுகளில் இருந்தவள் அதே இடத்தில் உறங்கியும் விட காலை இளம் வெயில் உடலில் பட்டதும் தான் விழிப்பு வந்தது.கால்,கைகளை அசைக்க முடியாமல் சற்று நேரம் சிரமபட்டவள் சற்று நேரம் அவைகளை மடக்கி,தேய்த்து பிறகு ஒருவாராக எழுந்து கீழே சென்றாள்.கதவை திறந்து சுற்றுமுற்றும் பார்த்தவள் யாரும் எழுந்து இருக்கும் அரவம் இல்லை...
உணவு முடித்து, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு, "சரி ஊரைச் சுற்றுவோம்" என்று மூவரும் கிளம்ப,
ரோட்டு பாதைக் கடந்து, இருபுறமும் பச்சைக் கம்பளத்தில் காட்சியளித்த வயலைப் பார்த்ததும் அதில் இறங்கி விட்டான் வெற்றி. மற்ற இருவரும் கூட அவ்வழி இறங்கி அங்கு இங்கு என்று அமர்ந்து பொறுமையாக சுற்றி கொண்டு இருந்தனர்.
தூரத்தில் ஒரு தென்னை...
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 12 1
மஹதி லண்டன் புறப்பட்டு செல்லும் நாள் இதோ வந்தே விட்டது. ரங்கண்ணாவுடன் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்ததால், காலையில் அலைபேசியில் விபரம் தெரிவித்ததோடு சரி. அடுத்து சுந்தரண்ணா நேரே மஹதியின் அறைக்கு வந்து உன்னை வழியனுப்ப விமான நிலையம் வரை வருகிறேன் என்று சொன்னது எதிர்பாரா ஆச்சர்யம்.
பொதுவாக...
அதே முறைப்போடு "எப்பா சாமி! உன் சிவாஜி கணேசன் ஆக்டிங் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு விஷயத்தை சொல்லு விக்ரம் அத்தான்" என்றான் அபி. அதில் அவனை நோக்கி "எல்லாம் உன்னால தான்டா, வளர்ந்த வண்டலூர் வரிக்குதிரையே!" என்றான் விக்ரம் கோபமாக.
"எதே! என்னாலையா. யோவ் அத்தான் யார பார்த்து வரிக்குதிரைனு சொல்ற....
விக்ரமும் ஹர்ஷாவும் சிரித்துக் கொண்டிருந்த நேரம் அங்கே வந்த அருணாசலம் "என்ன பசங்கலா, என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்றவாறு அமர்ந்தார்.
"அது ஒன்னும் இல்லை தாத்தா! நம்ம அபி குட்டி அப்படியே எங்க அப்பா மாதிரின்னு சொல்லிட்டு இருந்தேன்" என்ற ஹர்ஷா அங்கே அம்முவோடு சீரியசாக கடலை வறுத்துக் கொண்டிருந்த அபியை...
அத்தியாயம் 11 2
ரேவா வில் மறுநாள் காலை மஹதி, “குட் மார்னிங் ஏ டி”, என்று சொன்ன போது, ஏட்டி (ஆஷு) இருந்தது, அவனது அலுவலகத்தில் அல்ல, தொழிற்சாலையில், அதிலும் குறிப்பாக மெஷினிங் எனப்படும் பிரிவில் கையில் இயந்திர பகுதி ஒன்றின் வரைபடத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
“ம்ம், மார்னிங்”, தனக்கு காலை வணக்கம் சொல்வது...
அத்தியாயம் 11 1
அன்று அலுவலகத்தில் பெரிதாக வேலை எதுவுமில்லாததால், மஹதி மதியம் ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். இவளது வரவை அண்ணி கவனித்து, “என்ன மஹி சீக்கிரம் வந்துட்ட?”, கேட்க..
“வேலை இல்ல அண்ணி, போரடிச்சது அதான்.. பசங்க எங்க அண்ணி? ஸ்கூலுக்கா?”
“இல்ல மஹி, இன்னிக்கு சாட்டர்டே,லீவு, ரெண்டு பேரும் தோட்டத்துல விளையாடிட்டு இருக்காங்க....
தட்பவெட்பம் : அத்தியாயம் 20
அத்தியாயம் 20 பகுதி 2
ஆசையாக வளர்த்த மகள் தேன் ஊட்டி பால் ஊட்டி, கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து பழகியவர்கள்.
இவளின் பிடிவாதத்திற்கு முன் இவர்களுக்கு இந்த உலகத்தில் எது ஒன்றும் பெரிதில்லை . அப்படிப்பட்ட மக்கள் இன்று ஒருவரை விரும்புகிறேன் அதுவும் நம் தகுதிக்கு ஏற்றவன் இல்லை என்று தெரிந்தும் மகளுக்காக...