Tamil Novels
பூக்கள்-12
அன்று ஆபீஸ் சென்ற அகல்யாவிற்கு..... ஏக வரவேற்பு..... இவளின் ஜூனியர் எல்லாம் சேர்ந்து கொண்டு.... அவளின் முகத்தை உத்து உத்து பார்த்து..... செம கமென்ட்...... ஒரு ஐந்து பேர்.....
அகல்யாவின் சீனியர் எல்லாம்..... நின்று வேடிக்கை பார்த்தனர்..... எங்களை எப்படி படுத்தின..... இப்போ பதில் சொல்லு என்னும் விதமாக......
அவளின் டீம் லீட் வேறு.... ஒரு கேர்ள்.......
அத்தியாயம் 19
"எதுக்கு நரேன் இப்படி முழிக்கிற?", என்று கேட்டாள் அபர்ணா.
"ஏய் என்ன டி இது? இப்படி வந்து நிக்குற? சாமியார் மாதிரி மஞ்ச கலர் புடவை கழுத்துல மாலைன்னு", என்று கடுப்பாக கேட்டான் நரேன்.
"அதெல்லாம் அப்படி தான்", என்று சிரித்தாள் அபர்ணா.
"பாட்டி என்னது இது?", என்று கோபத்துடன் கேட்டான் நரேன்.
"நீயும் அப்புவும் சந்தோசமா வாழணும்னு...
பிரியன் மதிய உணவை அலுவலகத்தில் முடித்துக் கொள்வான் என்பதால் அவனுக்கு உணவு தயாரிக்கும் வேலையில்லை அவளுக்கு.
ஆனாலும் அவளுக்கான மதிய உணவும் காலை இருவருக்குமான உணவு எல்லாம் அவள் தானே தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
அன்று காலையில் அப்படி ஒரு பரபரப்பில் இருவருக்குமாய் தோசை ஊற்றி முடித்துவிட்டு அவளுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்துக்கொண்டு வந்து...
குருபூர்ணிமா – 7
“இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போற பூர்ணி... உன்னை பார்த்து பார்த்து நாங்க தினம் தினம் சாகவேண்டி இருக்கு.. இல்லை ஒரேதா எங்களை போயிட சொல்லு போய் சேர்ந்திடுறோம்...”
“அம்மா...!!!!!”
“அம்மாதான் டி... உன்னை பெத்து.. வளர்த்து... உனக்கு என்ன தோணுதோ எல்லாம் செய்னு செய்யவிட்டு.. அதெல்லாம் எதுக்கு.. இதோ.. இப்படி எதுக்கு வாழறோம்னு...
அத்தியாயம் – 17
மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.
ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.
அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட...
கரை காணா காதலே – 13
அங்கு நடந்து கொண்டிருந்த எதையும் மஹதி கவனிக்கவே இல்லை.. அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே இல்லை... யாரோ அங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வரை தெரிந்திருந்தது.. ஆனால் அது யார் என்ன என்பது அவளுக்கு தெரியவில்லை...
அதை தெரிந்து வைத்திருந்தால் எதிர் வர போகும்...
முகிழ் - 11
கண்ணயர்ந்தவளை யாரோ மதி என்று அழைப்பதுபோல தோன்ற மெதுவாக இமைகளை பிரித்தவள் முன்னால் இருந்த சினேகனை கண்டு விழித்தவளிடம், சினேகன், "மதி நீ சொன்ன இடம் வந்துருச்சு, என்ன நீ இப்படி மட்டையாகிட்ட" என்று வழக்கம் போல சீண்ட, அவனிடம் ஒன்றும் பேசாமல் நடப்பிற்கு திரும்பியவள் எழுந்து தன் கூந்தலை சரி...
மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.
ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.
அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட அவளால் நகர...
தோற்றம் – 34
“என்னை மாறிட்ட மாறிட்டன்னு சொன்னீங்க.. ஆனா இப்போ நீங்கதான் மாறிட்டீங்க...?” என்று புகழேந்தியின் முகத்தினை கேள்வியாய் பார்த்து கேட்டவளின் முகத்தில் லேசானதொரு ஏக்கமும் எட்டிப் பார்த்தது..
“அதெல்லாம் இல்லையே..” என்றபடி தன்மீது பொன்னியை சாய்த்துக்கொண்டு, மெதுவாய் அவள் தலை கோதிவிட,
“ம்ம்ம் இப்படி பண்ணா நான் தூங்கிடுவேன்னு டெய்லி நான் பேசறப்போ இப்படியே பண்ணி...
பூக்கள்-11
“நனையாதா... காலுக்கெல்லாம்..... கடலோடு உறவில்லை....
நான் வேறு... நீ வேறென்றால்.. நட்பு என்று பேரில்லை.....
பறக்காத பறவைக்கெல்லாம்.. பறவையென்று பெயரில்லை.....
திறக்காத மனதிலெல்லாம்.... களவு போக வழியில்லை.....
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ.....
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ.....
பட படப்பாய்... சில கோபங்கள் தோன்றும்...
பனித்துளியாய்.... அது மறைவதும்யேன்.....
நிலநடுக்கம்.....அது கொடுமைகள் இல்லை.....
மனநடுக்கம் அது மிகக் கொடுமை..... அ...ஆஅ......
அத்தியாயம் 18
"என்னல்லாம் நினைச்சு இந்த ஊருக்குள்ள காலை வச்சேன். ஆனா இப்படி எல்லாமே மண்ணா போச்சே. சுத்தி இருக்குற அத்தனை பேரும் எதிரியா வந்தா என்ன தான் செய்றது? அட்லீஸ்ட் காதலையாவது சொல்ல முடிஞ்சதே? அதையும் என்ன இப்படி பொசுக்குன்னு ப்ரொபோஸ் பண்ணிட்டன்னு கேக்குறா ராட்சசி. அதை சொல்றதுக்குள்ளே நான் ஒரு வழி ஆகிட்டேன்....
அத்தியாயம் – 16
சில்கூரில் அமைந்துள்ள அழகிய பாலாஜி கோவில் அது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் இருப்பத்தியைந்து கிலோமீட்டர் தொலைவில் உஸ்மான் சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது இக்கோவில்.
மூலவர் வெங்கடேசப் பெருமாள், இவருக்கு ஒரு சிறப்பு பெயரும் உண்டு அது விசா பாலாஜி என்பது. வெளிநாடு செல்ல விசா கிடைக்காதோர் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் விசா...
குருபூர்ணிமா – 6
சிலு சிலுவென்று காற்று வீசிக்கொண்டு இருக்க, மாலை வேளை இது என்று சொல்வதாய் மேகங்கள் கருமை பூசிக்கொள்ள தொடங்கியிருந்தது.. ஆங்காங்கே ஜோடிகளாகவும், இல்லையோ குழந்தைகளை அழைத்து வந்து குடும்பமாகவும் அமர்ந்திருந்தனர் அந்த கடற்கரையோர ரூப் கார்டன் ஹோட்டலில்..
பாலகுருவும், நிர்மலாவும், நேரெதிரே அமர்ந்திருக்க, இருவருக்குமே எப்படி பேச்சை தொடங்குவது என்று தெரியவில்லை.....
வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.
“வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு சந்தோசமில்லையா??”
“நம்ம கல்யாணம் நடந்ததுல சந்தோசம் தான்... ஆனா...”
“என்ன ஆனா??”
“ரொம்ப அவசரப்பட்டுடோமோன்னு இருக்கு...”
“நான் இப்போ கட்டலைன்னா நாளைக்கு அந்த பிரவீன் அதைத்தான்...
அத்தியாயம் 17
இப்படி திடீர் என்று காதலை சொன்ன அவனை நினைத்து கொண்டே வெளியே வந்தாள் அபர்ணா.
அவளை முறைத்த படி அங்கு அமர்ந்திருந்தாள் விஜி. அவளை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்ட அபர்ணா அவள் எதிரிலே அமர்ந்து டீவியை பார்வை இட ஆரம்பித்தாள்.
அப்போது அங்கு வாயை துடைத்த படியே வந்த பாட்டி அபர்ணா அருகில் அமர்ந்து...
பூக்கள்-10
ரிசப்ஷன் இப்படியே முட்டல், மோதல்களுடன் நிறைவடைய..... மறுநாள் காலை, திருமண நாளும் விடிந்தது......
அந்த அதிகாலையில் குருமூர்த்தி தான் வந்தார்..... கைலாஷின் அறைக்கு கைலாஷிடம் ஏதாவது பேச வேண்டுமோ அவனை சரி செய்ய வேண்டுமோ என.....
ஆனால்... கைலாஷ் தானாகவே ரெடியாகி நின்றான்..... ஏதோ ஒரு ஆபிஸ் மீட்டிங் செல்வது போல்.....
பார்த்த குருமூர்த்திக்கு ‘அப்படா....’...
முகிழ் - 10
அருகில் வந்து நின்ற கார்யை கண்டவுடன் இனியன் கண்டுகொண்டான் யார் வந்திருப்பது என்று. அவன் வேகமாக சென்று கதவின் அருகே நிற்கவும், உள்ளிருந்து 65 வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் இறங்கவும் அவரிடம் இனியன், " நீங்க இங்க எப்படி, நீங்க நல்லா இருக்கீங்களா? " என்று புன்முகம் மாறாமல்...
சுகம் - 22
உன்னோடு வாழும் காலமெல்லாம்
அன்பும் நேசமும் புரிதலும் காதலும்
செல்ல சீண்டலாய், மென் வருடலாய்
ஆலத்தின் விழுதாய் தேனூறும் பலாவாய்
தெவிட்ட தெவிட்ட வாழ்ந்திட ஆசை
“ஏய் சோபி, என்ன முழிச்சிட்டு நிக்கிற, போ சீக்கிரம் மாப்பிள்ளைக்கு எண்ணெய் போடு.. நாலு மணிக்கு எழ சொன்னா ஆடி அசைஞ்சு வந்து...
சுகம் – 21
அடுத்தடுத்து வந்த நாட்கள் எல்லாம் இனிமையாய் தான் கழிந்தது.. அதிலும் இப்பொழுது எல்லாம் சௌபர்ணிகாவை கேட்கவே வேண்டாம். வீட்டில் எந்நேரமும் சலசலப்பு தான் கலகலப்பு தான். அதிலும் ஸ்ரீநிதி கல்லூரி விட்டு வந்துவிட்டால் கேட்க வேண்டியதே இல்லை..
சர்வேஷ் சௌபர்ணிகா உறவில் வேறு எவ்வித முன்னேற்றம் இல்லையெனிலும் இப்பொழுது இருப்பதே இனிமையாய்...
தோற்றம் – 33
“ஆமா மதினி... வாந்தி எல்லாம் இல்லை.. ஆனா அப்பப்போ தலை மட்டும் கிர்ருன்னு சுத்துது...” என்றவளுக்கு,
மங்கை “இந்தா ஜூஸ் குடிச்சிட்டே பேசு...” என்றுவந்து ஜூஸ் கொடுக்க, அவரை பார்த்து புன்னகைத்தவள், ஜூஸை ஒரு மிடறு விழுங்கியபடி
“இல்ல மதினி.. ஸ்கூல் என்ன.. கொஞ்ச நேரம்தானே அதுவும் குழந்தைங்களோட இருக்கிறது சந்தோசமா...