Tamil Novels
கரை காணா காதலே – 12
அவர்கள் அழைக்கும் தோரணையிலேயே, அவர்கள் சீனியர் என்பதை மஹதியும், நிமிஷாவும் அறிந்து கொண்டனர்... உடனே இருவரையும் ஒரு பயம் கலந்த படபடப்பு தொற்றிக் கொண்டது..
அவர்கள் ராகிங் செய்ய தான் அழைத்திருந்தனர்... ராகிங் இன்றளவில் கல்லூரிகளில் தடை செய்யப்பாட்டு இருந்தாலும், ஒரு சில கல்லூரிகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன...
விளையாட்டாய்...
முகிழ் – 9
மதியை நோக்கி வந்தவன் நேராக மதியின் அருகியில் இருக்கும் சிநேகனிடம் சென்று கைகுழுக்க, மதி அப்போது தான் மனதினுள், "ஒஹ் அப்ப அவன் நம்மள பார்க்கவில்லையா?... இல்லையே என்ன பார்த்தமாதி தோனுச்சே" என்று எண்ணிக் கொண்டே நின்று இருந்தவளை தாண்டி சிநேகனும், ஆதித்யனும் மணமக்களின் அருகில் சென்றனர்.
மணமக்களின் அருகில் சென்றதும்...
பூக்கள் -9
“இன்னுமின்னும்.. என்னை.. என்ன செய்வாய் அன்பே.....
உன் விழியோடு... நான் புதைவேனோ.....
காதல் இன்றி.. ஈரம் இன்றி.. போனாய் அன்பே..
உன் மனதோடு.. நான்... முளைபேனோ...
செதிலாய்... செதிலாய்.. இதயம் உதிர...
உள்ளே.. உள்ளே.. நீயே.....
துகளாய்... துகளாய்... நினைவோ சிதறல்...
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே.....
கண்ணை விட்டு.. கன்னம் பட்டு...
எங்கே போனாய்...... என் கண்ணீரே... என் கண்ணீரே...”
குருமூர்த்திக்கு...
முகிழ் - 8
இனியன் அவளை, அவளின் வீட்டு தெரு முனையில் விட்டு விட்டு, அவள் வீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் இனியன் அகன்றான்.
மதி தாமதமாக வருவது வழக்கமென்றாலும் இன்றும் மணி இரவு 12.30 தொட்டது மதியின் அன்னைக்கு மட்டும் அல்லாமல், மதியின் தந்தைக்கும் கவலை அளித்தது. ஆயினும் மதியின் களைத்த முகம் கண்டு அவளிடம் ஏதும் கேட்காமல்,...
பூக்கள்-8
“ஆறாத காயங்ககளை.... ஆற்றிடும் நம் நேசம் தன்னை....
மாளாத சோகங்ககளை..... மாய்த்திடும் மாயம் தன்னை.....
செய்யும் விந்தை.... காதலுக்கு... கைவந்ததொரு கலைதானாடி....
உன்னை.. என்னை.. ஒற்றி ஒற்றி...
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி ......
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது..... இன்னுரு உயிர்தானடி.....
நீ... நீல வானம்...
நீ...யும்... நானும்.....
கண்களே பாஷயாய்.....
கைகளே ஆசையாய்.....”
கைலாஷ் சொல்லியது போல் அடுத்த 1௦ நிமிடங்களில்.......
குருபூர்ணிமா – 5
“குரு வேணா குரு... சாமி சத்தியமா நான் எதுவும் பண்ணல குரு... நம்பு குரு...” என்று கண்ணீர் விட்டு கதறி துடித்துக்கொண்டு இருந்தான் போஸ்..
அவனை சுற்றி பாலகுருவின் ஆட்கள்.. அவனுக்கே நேரே பாலகுரு.. அந்த போஸ் பார்க்கவே பரிதாபமாக இருந்தான்.. ஏற்கனவே முகம் வீங்கி, கடவாயில் ரத்தம் வழிய, கை கால்...
முகிழ் - 7
அவன் மண்ணில் சரியவும், க்ரிஷ்ணவ்...என்ற அழைப்புடன் மதி சர்ர்ர்ர்ர்ர் என்று தனது வண்டியை பிரேக் போடவும் சரியாக இருந்தது.
சரட்டென்று வண்டி நிற்கவும் நிகழ் காலத்திற்கு வந்தவள், மெல்ல மெல்ல உணர்வு பெற்று கண்களை சுழல விட்டாள். முழுதும் உணர்வு பெற இயலாமல் தவித்த மதியை வேற்று கிரகவாசி போல பார்த்தான் சினேகன்....
அத்தியாயம் 16
அவள் நினைவை தாங்க முடியாமல் தான், குளிராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து போய் குளித்து விட்டு வந்தான் நரேன். ஆனால் கண்ணெதிரே மாடி படியில் இருந்து இறங்கி வரும் அப்புவை பார்த்தவன் சாமியை பார்த்த மாதிரி ஆனந்த பட்டான்.
ஆனால் அவனை ஒரு மார்ககமாக பார்த்து விட்டு பாத்ரூம் சென்றாள் அபர்ணா.
"எப்படி திமிரா...
அத்தியாயம் – 23
“என்னங்க ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு பேசாம இருக்கீங்க??”
“எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்... நான் பண்ண நல்லதுன்னா ஈசியா சொல்லிடலாம்...”
“நீங்க என்ன தப்பா பண்ணீங்க... இப்படி தயங்கிட்டு இருக்கீங்க... எனக்கு தெரிஞ்சு நீங்க எதுவும் தப்பு செஞ்ச மாதிரி தெரியலை” என்றாள் அவன் மனைவி.
“அப்படி எல்லாம் இல்லை ஓவி... தப்பு பண்ணாதவன்னு யாருமேயில்லை......
முகிழ் – 6
அவரிடம் இருந்து அந்த கேஸ் சம்மந்தப் பட்ட கோப்பை வாங்கி சென்றவள் உடனடியாக யாரிடமும் சொல்லாமல் ஒரு பூங்காவிற்கு சென்றாள். அங்கே தன்னை தனிமை படுத்திக்கொண்டு அந்த கோப்பை புரட்டியவள் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் திணறினாள்.
இறுதியாக பாதிக்கபட்டவரின் எண்ணிக்கையை கணக்கிட்டவள் திடுக்கிட்டாள், 47 நபர்கள் இதுவரையிலும்.
இந்த சம்பவத்தை...
பூக்கள்-7
காயத்ரி.... அதன் பின் ரூமில்லிருந்து வெளியே வரவே இல்லை.... இரவு உணவிற்கு அழைத்த போது கூட வரவில்லை எனவும் தான் கல்யாணி வந்து பார்த்தார்......
காயத்ரியின் அறை களைந்து கிடந்தது.... எதையோ தேடுகிறாள்..... என தெரிந்தது...... அதனை ஒழுங்கு படுத்திக் கொண்டேயிருந்த போது தான் சரியாக குருமூர்த்தி கல்யாணிக்கு போன் செய்தார்.....
கல்யாணியிடம் “காலை.......
தோற்றம் – 32
புகழேந்திக்கு அன்றைய தினம் உறங்கவே முடியவில்லை. என்ன முயன்றும் கண்கள் மூடினால் அசோக் பேசியதே மனதில் ஓட, அவனால் மனதை ஒருநிலைப் படுத்தி எதுவும் செய்ய முடியவில்லை.. சொல்ல போனால் இன்று அவனுக்கு சந்தோஷத்தில் தூக்கம் வந்திருக்க கூடாது. ஆனால் இப்போதோ குழப்பத்தில் தூக்கம் வராது போனது..
நொடியில் ‘ச்சே என்னடா...
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 6 :
ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தவள் எப்பொழுதும் போலத் தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. இது வரை பொது இடத்தில் மட்டுமே அப்படித் தோன்றிக் கொண்டிருந்தது பருவ வயதின் மனக் கோளாறு என எண்ணியவள் இப்பொழுது தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில்.... அதுவும் ஊடுருவும்...
அத்தியாயம் – 22
“ஓவி கிளம்பலாமா?? மணியாகுது சீக்கிரம் வாம்மா...” என்று அழைத்தது சிவாவே தான். அவளோ அவள் அன்னையிடம் வந்தவள் “அம்மா தனியா இருந்துக்குவீங்க தானே... நான் எதுக்கும் வனஜாம்மாகிட்ட சொல்லிட்டு போறேன்ம்மா”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் பாவை. நான் இப்போ நல்லாவே இருக்கேன், முடியலன்னா அவங்களை கூப்பிடுறேன். இல்லன்னா உனக்கு கூப்பிடுறேன் போதுமா” என்றார்...
குருபூர்ணிமா – 4
பாலகுரு எத்தனை முறை அந்த வீடியோவை பார்த்தானோ தெரியாது, ஆனால் திரும்ப திரும்ப அதனையே தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனம் அடங்க மறுத்தது.. பூர்ணி சரிந்து விழுந்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு முறை காணும்போதும் அவனுக்கு இதயம் வலிப்பது நன்கு உணர முடிந்தது..
மேடையில் பலகுருவிற்கு அருகே நிர்மலா நிற்க,...
அத்தியாயம் – 21
பார்த்த முதல் நாளே என்ற பாடல் தான் இப்போது அவள் மனதிற்குள். சட்டென்று நினைவு வந்தவளாய் அவள் நிமிரவும் பாட்டும் பாதியிலேயே நின்று போனது.
“என்னாச்சு??” என்றான் அவன்.
“நகையை என்ன பண்ணப் போறீங்க??”
“வீட்டுக்கு போய் பேசலாம் தானே...”
“எனக்கு இப்போவே தெரியணும்... வண்டியை ஓரமா நிறுத்துங்க...”
“நிறுத்தறேன் கொஞ்சம் வெயிட் பண்ணு” என்றவன் கொஞ்ச...
பூக்கள்-6
சுப்ரமணியன் இப்போது தான் ஹோஸ்பிடலில் இருந்து வந்திருந்தார்...... மூன்றாம் நாள் தான் டிஸ்சார்ஜ் செய்தனர்...... அவரின் அக்காக்கள் எல்லாம் இவர் உடல் நலம் விசாரிக்க வந்திருந்தனர்.....
சுப்ரமணியத்திற்கு இது ஒரு தெம்பை கொடுத்தது...... ஆக நம் உறவுகள் நம்மை மறக்கவில்லை.... நாம் தான் உறவுகளை மறந்துவிட்டோமோ என என்ன வைத்து......
வீடே சற்று கலகலப்பானது போல்...
முகிழ் - 5
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் கொண்டவை இந்த கொடைக்கானல், ஆதலால் முருகன் கோயிலான இக்கோயிலை குறிஞ்சி ஆண்டவர் கோவில் என்று வழங்குகிறார்கள்.
மதிக்கு முருகன் என்றால் அலாதி பிரியம். முருகனை விட்டு கண் எடுக்காமல் பார்ப்பவள், இன்று ஏனோ முருகனை தரிசித்தாலும் அவள் கண்கள் க்ரிஷ்ணவ்...
அத்தியாயம் 15
நரேனுடைய அசைவுகளை ஓர கண்ணால் அவளும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.
"இப்ப எதுக்கு பக்கத்துல வாரான்? வர வழியில எதாவது வாசனையை மோந்து பாத்துட்டுனா? அதனால மோப்பம் பிடிக்க கிட்ட வாறானோ? மவனே பக்கத்துல வந்து தொடட்டும். இருக்குற விளக்க மாத்தாலே வெளுத்து விடுறேன்", என்று மனதுக்குள் முடிவு எடுத்தாள் அபர்ணா.
கிட்ட வந்தவனோ...
மழை-12
அன்று கல்லூரிக்கு சீக்கிரம் வந்த தீபி அவர்கள் குழு எப்பவும் அமரும் மரத்தடியில் அமர்ந்திருதாள்.. அவளுக்கு தெரியும் வர்ஷி இன்று எப்படியும் சீக்கிரம் வருவாள் என்று, அதனால் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தாள்..
சிறிது நேரத்தில் தன் கறுப்பியில் வந்த வர்ஷி , சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு ,தீபியை பார்த்து அண்ணி!!!...