Tuesday, June 11, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_4 மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது. “உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு சொன்னீங்க! என் கைய உங்க இதயத்தில வச்சு! என் கைவழியா உங்க இதய துடிப்போட உங்க காதல எனக்குள்ள இறக்கினீங்க!...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 10   நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள். ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள், “சொல்லுங்க பாட்டி இதில இருந்து என்ன தெரியுது?” எனப் பெருமையோடு புருவம் உயர்த்தி உயர்த்தி இறக்க “ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டு நேரா...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 67_1  “சொல்லு ண்ணா… நான் எதிரில இருக்க மால்ல தான் இருக்கேன். மூணாவது மாடி! ஸ்டார் பக்ஸ்-ல” “..” “அவசரம் இல்ல… இப்போ தான் லாட்டே சொல்லியிருக்கேன்.. பொறுமையா வாங்க.” “…” “சரிண்ணா..” ‘சரி அண்ணா…’ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அண்ணன் சொல்லுக்கு மறு வார்த்தை பேசமுடிவது இல்லை. அண்ணன் என்றால் பயமா? இல்லை அவன் வெறும்...
    வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?... ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 69_1 வீட்டின் பிரம்மாண்டம் அஷோக்கின் கண்ணில் படவில்லை. சுதா சித்தத்தை ஈர்த்தாள். உள்ளுக்குள் ஒரு இதம் பரவ.. பனிக் கூழ் வாய் வழி இனிமையாய் இறங்க.. குழந்தை கண்ணை ஈர்த்தான். சுதாவின் சங்கிலியை இழுத்து குழந்தை சூப்ப.. சங்கிலியின் தொங்கிக்கொண்டிருந்த தாலியில் இவன் கண் நிலைக்க, கார்த்திக்கை ‘ப்பா..’ என்ற குழந்தை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_2 மேடையின் பின் பாட்டி சுசுலாவிடம் ஏதோ சொல்ல… சுசுலாவிற்குக் கேட்கவில்லை போலும். சற்று குரலை உயர்த்தினார். அஷோக் காதில் பாட்டியின் சத்தம்! தானாய் முகம் எரிச்சலை பூசியது. முதல் முறையாய் முகத்தில் ஓர் உணர்வு. விமானத்திலிருந்து இறங்கியதும் நேரே சுதாவை காண பாட்டிவீட்டிற்குச் சென்றவனுக்கு அவள் அங்கில்லாதது பேரதிர்ச்சியே!...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 60_1 நாட்கள் வேகமாய் நகர வளைகாப்புக்கான வேலைகளும் வேகமாய் நடந்து கொண்டிருந்தது. பெரிய அளவில் இல்லை. வீட்டு மாடியிலேயே செய்வதாய் முடிவுசெய்தனர். கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் வேலை இருக்கத் தானே செய்யும். டேனியேல் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தான். ஏழு மாதம் மனைவிக்குச் செய்ய முடியாத வருத்தத்தை போக்கும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 20 சூடு பட்ட இடம் எரிச்சல் போக ஷவர் அடியில் நின்று கொண்டாள். கையில்லா டி-ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து வெளிவந்தவள் தலையைத் துவட்டவும் மனமில்லை. எரிச்சலும் நின்றபாடில்லை. துண்டை ஈரபடுத்தி முகத்திலும் மார்பிலுமாக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்வாய் படுத்துக் கொண்டாள். என்ன அடக்கியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஏன் இப்படி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 50_2 வீட்டினுள் நுழைந்தவனிடம், “நீங்க வந்ததும் அம்மா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க. சாப்பிட்டு ரூமுக்கு போவிங்களாம். அப்போ தான் மாத்திரையை போட்டுட்டு படுக்கச் சரியாய் இருக்கும்னு சொன்னாங்க. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாங்கையா?” என்று ராமுவின் மனைவி மைதிலி கேட்டுக்கொண்டு வந்து நின்றாள். “ம்ம் எடுத்து வைங்க.. நான் கொஞ்சம் ஃப்ரெஷ்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 70_1 அன்று இரவு இருவருக்கு வலி நிறைந்த இரவாகிப் போனது. ஒன்று கார்த்திக் மற்றொன்று சுதா! அஷோக் என்றும் போல் அன்றும் ஹோட்டல் ஜிம்மில் சில மணி நேரம் உடற் பயிற்சி, பின் நீச்சல் குளம் என்று உடல் தூக்கத்திற்கு ஏங்கும் வரை அதை வருத்தினான். அவன் எதிர்பார்க்கவில்லை இன்றும் கனவில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 35 “என் பட்டு செல்லம்.. ஆன்டிய பாருங்க.. அனு குட்டி..” மடியில் வைத்துப் பிறந்து ஒரு வாரமே ஆன அனுஷ்காவின் கன்னம் வருடிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சுதா. மீரா படுத்திருக்க அவள் அருகிலிருந்த மெத்தையில் குழந்தையை மடியில் வைத்து அதன் குண்டு கன்னம் வருடி, திராட்சை கண்ணில் மயங்கி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 77 சுதா மண்டப வாசலில் பேசிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ஜான்சியின் கண்கள் அருணாவைத் தேடிக் கண்டுபிடித்தது. முதல் வரிசையில் கணவனோடு அமர்ந்திருந்தாள். அவள் ஏதோ பேசிக்கொண்டிருக்கத் தலையைக் குனிந்து காதை அவள் வாயருகில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் கை அவள் இருக்கையைச் சுற்றி இருக்க.. பார்க்க அவளை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 75_2 கார்த்திக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. புதியவரிடமே போகத இரண்டு குழந்தைகளும் அவனிடம் எப்படி ஒட்டிக்கொண்டனர் என்பது பெரும் வியப்பே. 'அப்படி என்னடா உன்ட்ட இருக்கு..' என்று தான் பார்த்தான். கண்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லா வார்த்தையும் விட்டுவிட்டு இது என்ன அழைப்பு? கண்டிப்பாக அவனாக அழைத்திருக்க...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 78_1  ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி! ஹாலில் வைத்திருந்த ஆள் உயரக் கடிகாரம், அதன் கனமான பெண்டுலத்தை ஆட்டி ‘டங்க்.. டங்க்..’ என அடித்து அங்கிருந்த மௌனத்தைக் கலைத்தது. குழந்தைகள் மூவரும் உறங்கியிருக்க, டேனி வீட்டில் கடிகாரத்தின் சத்தம் மட்டுமே! ஷாலினியும் ஜான்சியும் அங்கிருந்தோருக்கு தேநீர் கலந்து கொடுத்து, சாப்பிடப் பண்டங்கள்...

    SNUB 54

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 54   இரவு படுக்கையில் படுத்த அஷோக்கிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. படுத்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. அதிலும் கவனம் செல்லவில்லை. ஒரு அலைவரிசையில் கண் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார். அஷோக்கின் மனது அவனைக் கேட்காமலே கடல் பச்சை கண்ணில் லயிக்க… கைப்பேசியில் கண் நிறங்கள் பற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடல்...

    Sinthiya Muththangal 25

    அத்தியாயம்….25 உதயேந்திரன் தன் அக்கா மக்கள்  சொன்ன முகவரியில் இறக்கி ட்ரைவருக்கு கூட பணம் தராது தனக்கு சொந்தமான அந்த கெஸ்ட் அவுசில் முதன் முதலாய் சென்றான். அவன் கண்ணுக்கு அந்த பங்களாவின் அழகோ...அதை சுற்றி செயற்கையாய் அமைத்திருந்த  அழகோ கண்ணுக்கு தெரியவில்லை. ஏனோ காரை விட்டு இறங்கியதும், உதயனின்    இதயம் தன்னால் அளவுக்கு அதிகமாய் அடித்துக்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 59  உறக்கம் வரவில்லை. இமைகள் தழுவ மறுத்ததாலா? இல்லை நினைவுகள் மனைவியைத் தழுவிக்கொண்டிருப்பதாலா? கண் கனவை சுமக்க… உறக்கம் மறக்க.. சொர்க்கம் எங்கே என்று தேடி, தன் கூடு நோக்கி ஒரு இன்ப பயணத்திற்கான காத்திருப்பு! யார் காத்திருப்பது? டேனியேலே தான். ரிச்மண்ட், வெஸ்ட் வெர்ஜீனியா, இன்டெர் நேஷனல் ஏர் போர்டில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 58_2 அவன் இன்பம் துன்பம்… சிரிப்பு அழுகை.. அவன் வாழ்க்கை.. எல்லாமே அவள் தான். அவன் உலகமே அவள் தானே.. பாவம் இதை எதையுமே அவன் உணராதது யாரின் துரதிஷ்டம்?! தன்னை சமன் படுத்திக் கொண்டவன், “ஷ்… சுதா… உடம்பு தான் சரி ஆகிடுச்சு இல்ல.. இன்னும் ஏன் அழர?...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 27  நீண்ட நாளுக்குப் பின் சுசிலா மும்பையிலிருந்து சென்னை வீட்டிற்கு வந்திருந்தார். சுசிலாவின் தகப்பனார் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமலிருக்கவே மும்பை அலுவலகம் மீண்டும் இவர் வசம் வர, வேலை சுசிலாவை அதிகமாய் இழுத்து கொண்டது. அங்கேயே இருந்து தகப்பனாரை பார்த்துக்கொண்டு அவ்வப்போது சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார். இன்று...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 75_1   லேம்போர்கினி தன் கட்தரி கதவைத் திறக்க உள்ளிருந்து வந்த அஷோக்கைப் பார்த்த டேனியின் நட்பு வட்டாரங்கள் அவனைச்  சூழ்ந்துகொண்டு, “ஹல்லோ சர்.. வணக்கம் சர்.. வாங்க வாங்க’ என்று வரவேற்கவுமே கார்த்திக் வாசலுக்கு வந்துவிட்டான். அஷோக்கின் பின்னோடு வந்த ஃபார்ச்சூனரிலிருந்து இருவர் ஆஜானுபாகுவான உடலமைப்போடு அவன் முன்னும் பின்னும்...
    error: Content is protected !!