Thursday, May 9, 2024

    Kaathalai Thavira Verillai

    திவ்யாவின் கணவனாக வந்து நிற்கும் பாலாவோ  "ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது" என்று சொன்னான். அதுவரை திவ்யாவின் அப்பாவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதா அவரை தள்ளிக் கொண்டு வந்து திவ்யாவை மீண்டும் அடிக்கத் தொடங்கினார்.., அப்போது ராஜா தான் வந்து.,  "இப்படிப்பட்ட பொண்ணு பெத்ததுக்கு தல குனிஞ்சு தான் நிக்கணும்"., என்றான். அங்கு வீட்டில் பெரிய களேபரம்...
    மதிய உணவை முடித்துக் கொண்டு பின்பு அங்கங்கு வெளியே சுற்றி பார்க்க வேண்டியது எல்லாம் சுற்றி விட்டு மாலை நெருங்கும் நேரத்தில் பிள்ளைகள் அனைவருமே சோர்வாகி "வீட்டுக்கு போகலாம், வீட்ல ஏதாவது நல்ல ஸ்னாக்ஸ் சொல்லுங்க., ஒரு டீய குடிச்சுட்டு ஸ்னாக்ஸ் சாப்பிடுவோம் அண்ணி., நாளைக்கு எங்க கூட்டிட்டு போறீங்க" என்று கேட்டார்கள். "பழத் தோட்டத்துக்கு...
    அவளுடைய அந்த குணம்தான் இப்பொழுது அவள் வாழ்விற்கு எதிராக அமைந்து விடுமோ என்று சீதா பயப்படுகிறார்... நாள்கள் ஓடிக்கொண்டு தான் இருந்தது திருமணம் பேசிய பிறகு., அதன் வேலைகள் அதன்படி நடக்க ஜெ.கே எதிலேயும் தலையிடுவதில்லை.. வீட்டில் ஜெ.கே ன் அம்மாவும் அதிகம் தலையிடுவது இல்லை., அது தான் நீங்க எல்லாரும் இருக்கீங்களே., நீங்க பாருங்க என்று...
    " நான் இதுவரைக்கும் தோட்டத்துக்கு போனது இல்லையே" என்று சொன்னாள். "போய் பாரு" என்று சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது .,  ஒரு வகையில் அவன் தான். அதை எல்லாம் இப்போது நினைத்துக் கொண்டாள். அவன் சொன்னது போல ஜெயித்து விட்டான் என்று மனதிற்குள் தோன்றியது... அதன் பிறகு இரண்டு நாள் கழித்து தான் அத்தை வீட்டிற்கு...
    அவரைப் பார்த்து முறைத்தபடி ஜெகே யின் அம்மா அவனுக்கு உணவு எடுத்து வைக்க உள்ளே சென்றார். குளித்து உடைமாற்றி உணவுக்காக கீழே வந்தபோது ஜெ. கே ன் அம்மா அவன் முகத்தையே பார்த்தபடி “யய்யா கார்த்தி மனசுல எதையும் போட்டு வச்சுக்காதையா நல்லா சாப்பிடு.. உன் முகத்தை பார்த்தா., நீ மத்தியானம் சாப்பிட்ட மாதிரி தெரியலையே”. என்று...
    அசோக்கும் கதிரும் "எவ்வளவு நாளாச்சு மா., உன்ன பார்த்து, இப்ப தான் வரணும் தோணுச்சா.,  இவ்வளவு நாள் ஏன் வரல".,  என்று கேட்டுக் கொண்டு இருந்தார்கள்., அவர்களுக்கு இங்கு நடந்த விஷயம் தெரியும் ஆனாலும் அதைப்பற்றி காட்டிக்கொள்ளவில்லை. பெரியம்மா தான் பட்டு என்று கேட்டுவிட்டார்., "அவ சொன்னா அவள ஒரு மனுஷி ன்னு.,  அவ பேச்சை...
    8 வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே எல்லோரும் சிரித்தாலும் சாதாரணமாக அந்த சிரிப்பு இல்லை என்பதை தாத்தா உணர்ந்து கொண்ட உடன் கோயில் பிரசாதத்தை மங்கையின் கையில் கொடுத்து "கோயில் பிரசாதம் மா எல்லாருக்கும் கொடு" என்று சொல்லிவிட்டு பாட்டி இடம் என்னவென்று கேட்டார். பாட்டி அவரை தனியாக...
    அப்போது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக கிண்டலும் கேலியுமாக பேசிய படி இருந்தனர்.  இவளோ அமைதியாக சிரித்த படி அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்போது ஏற்கனவே பேசி முடித்த  அன்று திவ்யா அனைவருக்கும்., இங்குதான் சாப்பாடா என்று அவள் வேண்டுமென்றே கேட்டது போல கேட்டதால்.,  அது புள்ளைகள் மனதிலும் சிறு பாதிப்பு  இருக்கதான் செய்தது., ...
    2 உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவல் கூவுர சத்தம் உன் பேரா கேக்கிறதே கண் சிமிட்டும் தீயே எனை எரிச்சுபுட்டே நீயே “திவ்யா எழுந்திரிக்க போறியா., இல்லையா, நேரம் என்ன ஆச்சு பாரு.., பொம்பள புள்ள இப்படியா  இருப்ப”.. என்றார் சீதா., “அது என்னமா எப்ப பாத்தாலும் பொம்பள புள்ள, ஆம்பள புள்ள ன்னு  சட்டம் மட்டும் பேசிட்டே...
    9 மணமகளே மருமகளே வா வா - உன் வலது காலை எடுத்து வைத்து வா வா குணமிருக்கும் குலமகளே வா வா - தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா இன்றுவரை கிராமப்புறங்களில், மட்டும் அல்லாமல் ஊர் பகுதியிலும்.,  திருமண வீடு என்றால் பெண்ணை மணமகன் வீட்டிற்கு அழைத்து வரும்போது.,  மணமகன் வீட்டில் இந்தப் பாடல் கண்டிப்பாக...
    10 காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே இரவு உணவுக்குப்பின் அவளை அழைத்து சென்று ஜெ.கே யின் அறையில் விட்டு விட்டு வந்தார் விசாலாட்சி., வேறு எதுவும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை. சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று தான் ஜெ....
    "சரிதான் மா" என்றவர் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்காமல் கொடைக்கானலை  பற்றி பேசிக் கொண்டே இருவரும் கோயில் வந்து சேர்ந்தனர்... கோயிலுக்கு  வந்து சாமி கும்பிட்ட பிறகு.,   அங்கு கொடுக்கும் இலை பிரசாதத்தை வாங்கிக் கொண்டு., (பிரசாதம் என்பது இலையில் சந்தனம்.,  திருநீறு வைத்து கொடுப்பார்கள்)  கோயிலை சுற்றி விட்டு அங்கிருந்த ஒரு மரத்தின்...
    "அப்புறம்" என்று கேட்டவன் மறுபடி அவள் தலை குனிந்து அமர்ந்திருக்கும் போது பேசவும் இல்லை., அவளை பார்த்த படி., "முழுசா சொல்லிரு" என்றான். குரலில் ஒரு வற்புறுத்தலோடு., "அந்த தடவ என்னை அங்க வரக்கூடாதுன்னு சொல்லிட்டா., நீ எதுக்கு வர்ற., இது எனக்கு தான் மாமா வீடு.,  உனக்கு ஒன்னும் சொந்தக்காரங்க கிடையாது., உனக்கு உங்க...
    11 அந்த நீள நதிக் கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ இந்த இரவை கேள் அது சொல்லும் அந்த நிலவை கேள் அது சொல்லும் உந்தன் மனதை கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததை சொல்லும் காலையில்...
      செண்பகம் "தன் பேத்திக்கு சேர்த்து வைத்திருப்பதை சேர்த்துக் கொடுக்கவேண்டும்".,  என்று ரத்னாவிடம் சொன்னார்., "சரி அங்கிருந்து நாங்கள் கொண்டு வந்த பிறகு., நீங்கள் செய்ய எடுத்து வைத்ததும் வையுங்கள்.,  சேர்த்து கொடுத்து விடுவோம்"., என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அது எதிலும் தலையிடாமல் சரண்யா அவளுடைய கொடைக்கானல் பழப் பண்ணை பராமரிப்பின்றி போய்விடக் கூடாது என்பதில் குறியாக...
    தன்னைச் சுற்றி உறவுகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்., அவளின் ஆசையாக இருந்தது., ஆனால் அதுவும் தனக்கு கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் அதற்காக வருத்தப் படக்கூடாது என்று ஒவ்வொரு முறையும்  நினைத்துக் கொள்வாள்., ஏனெனில் இப்போது உள்ள காலகட்டங்களில் அப்படித்தானே இருக்கிறது என்று நினைத்துக் கொள்வாள்.. இந்த முறை அவள் திண்டுக்கல் போகவே...
    "அந்த பொண்ணுக்கு உங்களை பிடிக்குமா"., என்றாள். "பிடிக்கும் னு தான் நினைக்கிறேன்".,  என்று சொன்னான். "கடைசி வரைக்கும் சொல்லலையா"., என்று கேட்டாள். அவனோ.,  சிரித்துக்கொண்டே "சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கல"., என்றான். "ஓ கிடைச்சிருந்தா சொல்லி இருப்பீங்க இல்ல".,  என்றாள். அவளை பார்த்துக் கொண்டே "கண்டிப்பா சொல்லி இருப்பேன்.,  ஆனால் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிடுச்சு" என்று சொன்னான். "இப்போ உங்க மனசுல இந்த பொண்ணு...
    7 கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று காலை வேளையில் இருந்து நிச்சயதார்த்த வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. இங்கு அனைவரும் தயாராக இருக்க ஜெ. கே ன் வீட்டில் இருந்து அனைவரும் வந்து சேர்ந்தனர்.. சொந்த பந்தங்கள் புடைசூழ வீட்டில்...
            “ நீங்க எப்பவும் என்னதான் சத்தம் போடுவீங்க., அவளுக்குத் தான் சப்போர்ட் பண்ணுவீங்க” என்று சொன்னாள்.         திட்டி விட்டு அவளிடமிருந்து அந்த பையை வாங்கி மறுபடியும் சரண்யாவிடம் கொடுக்க., அவன் மேல் உள்ள கோபத்தில் திவ்யா சரண்யாவை பிடித்து தள்ளிய வேகத்தில் கொடுக்காப்புளி மரத்தின் அடியில் இருந்த பாறையின் மேல் போய் சரிந்து...
    15 வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமேபூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சோழலுமே சோழலுமே... அந்தி பகல் எது ஒன்ன மறந்தாலேஅத்தனையும் பேச பத்தலையே நாளே அவள் தூக்கம் கலையும் போது., அவன் முழித்திருந்தாலும்., அவளிடம் காட்டிக் கொள்ளாத படி கண்ணை மூடிக் கொண்டு அமைதியாக படுத்திருந்தான். தூக்கம் கலைந்து அவள் எழுந்து வாக்கிங் செல்லலாம் என்று நினைத்த போது தான்., அவன் கையணைப்பில்...
    error: Content is protected !!