Tamil Novels
அத்தியாயம் 22
"டேய் கதிரு என்னடா சொல்லுற? இவன் அந்தாளு புள்ளையா?" சர்வேஷும், கதிர்வேலும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ந்து கையிலிருந்த பாத்திரத்தையும் கீழே போட்டு உடைத்த சரோஜா அவர்களின் அருகே ஓடி வந்தாள்.
கதிர்வேல் தான் ரமேஷுக்கு போதை மருந்து கொடுத்தான் என்பதும் சரோஜாவின் காதில் விழுந்தது. ஆனால் அதை விட அதிர்ச்சியான செய்தி சர்வேஷ்...
அத்தியாயம் 21
நான் வம்புச்சண்டக்கு
போறதில்ல
வந்த சண்டைய விடுறதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா
நான் தட்டி வெச்சா
புலி அடங்கும்
எட்டு வெச்சா மல உருகும்
தொட்டதெல்லாம் துலங்க
போகுதடா
மானம் தானே வேட்டி சட்ட
மத்ததெல்லாம் வாழ மட்ட
மானம் காக்க வீரம் வேணுமடா
சர்வேஷின் காதில் விழ வேண்டியே சத்தமாக பாடிக் கொண்டிருந்தான் கதிர்வேல்.
சர்வேஷுக்கு கடுப்பாக இருந்தாலும் வேறு வழியில்லை அமைதியாக இருக்க வேண்டிய நிலை. கதிர்வேலன் முகமூடியை கிழிக்க...
வெகு நாட்கள் இல்லை வெகு வருடங்களுக்கு பின்னர் அந்த வீட்டில் தன் மகனோடு உள்ளே நுழைந்தார் வசுந்தரா.
அந்த வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் வசுந்தரா அவர் கணவன் ராஜாராமோடு வாழ்ந்த நினைவுகளை இன்னும் பசுமையாக நினைவுப்படுத்தியது.
ஏற்கனவே ஆட்களை விட்டு வீட்டை சுத்தம் செய்திருந்ததால் ராஜாராமின் வீடு புத்தம் புதிதாய்...
ஐந்து வருடங்களுக்கு பிறகு...
"டேய் மகனே சொல்ற போச்சு கேளுடா ஓடாத. என்னால முடியலை"
கத்தி கொண்டே தன் மகனின் பின்னே ஓடிக் கொண்டிருந்தான் விக்ரம். ஆனால் அவன் வார்த்தையை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் குடுகுடுவென ஓடிக் கொண்டிருந்தான் அவன் அருமை புதல்வன்.
விக்ரம் சங்கவியின் மகன் சைரேஷ், இரண்டு வயது சிறுவன். விக்ரமின்...
ஆனால், அவளின் நிம்மதியை கெடுக்கவென்றே அடுத்தநாள் விடிந்தும் விடியாத வேளையில் அவளின் உறக்கம் கலைக்கப்பட்டது. அவள் விழிகளை மலர்த்தி பார்க்க, அங்கே பொம்மி அவளுக்கான உடைகள் மற்றும் நகைகளுடன் தயாராக நின்றிருந்தார்.
தூக்கம் முழுதாக தொலைந்துவிட, அலர் ஒரு இனம்புரியாத பயத்துடனே ஏறிட்டாள் அவரை. பொம்மி அவள் பார்வையை உணராமல் "எழுந்து குளி அலர்... நேரமாச்சு.....
அத்தியாயம் 20
சர்வேஷின் மிரட்டலுக்கெல்லாம் கதிர்வேல் அசரவுமில்லை. அச்சப்படவுமில்லை. ஏன் அந்த ரமேஷ் வந்து பிரச்சினை செய்வான் என்பதை நினைத்துக் கூட கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இரவுணவனுக்கு அலைபேசி வழியாக இடியாப்பம் ஆடர் கொடுத்தவன் பத்மினியை அழைத்தான்.
அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு...
அத்தியாயம் 19
"அப்படினா நான் பிரபு இல்ல சர்வேஷ் என்று உனக்கு தெரிஞ்சிருக்கு. நான் தான் உன் தம்பி என்று எப்படி தெரிஞ்சிகிட்ட? எப்போ உனக்கு தெரிஞ்சது? உண்மை தெரிந்த பின்னாலதான் திட்டம் போட்டது அண்ணி கூட சேர என்ன பயன்படுத்திக்கிட்டியா?" சர்வேஷ் அதிர்ச்சியடையவில்லை.
தன்னுடைய காதல் கைகூட வேண்டுமென்று ரமேஷுக்கு போதை பொருள் கொடுத்தவன், மனைவியோடு...
அத்தியாயம் 18 -2
சுற்றுலா சென்று வந்ததில் மிகவும் நெருக்கமான அடுத்த ஜோடி பத்மினியும், கதிர்வேலும் தான்.
பத்மினிக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தமையால் அவள் கேட்காமாலையே அவற்றை வாங்கிக் கொடுத்து முத்தங்களை பரிசாக பெற்றுக் கொண்டு மெல்ல மெல்ல அவள் தயக்கத்தையும், வெட்கத்தையும் விடைபெற செய்திருந்தான் கதிர்வேல்.
சுற்றுலாவின் பொழுது இவர்களுக்கு தனிமை கொடுக்க...
காதல் வானவில் 40 (நிறைவு பதிவு)
ஐந்தாண்டுகள் கழித்து,
தனது அறையில் கண்ணாடியின் முன் சிகையை சரி செய்து கொண்டிருந்தான் விஜய்.முகத்தில் எப்போது குடிகொண்டிருக்கும் குறுஞ்சிரிப்பு அவனின் அழகுக்கு அழகு சேர்க்கும்.தன் முழுகை சட்டையை மடித்துவிட்டு ஒருமுறை தன்னை கண்ணாடியில் பார்த்தவனுக்கு இப்போது முழுவதும் திருப்பதி.
“ப்பா....ப்பா....”என்று அழைத்தபடி ஓடி வந்தாள் அவனின் ஐந்து வயது மகள் அதிதி.புள்ளி...
அத்தியாயம் 18-1
கொழும்பிலுள்ள பிரதான மருத்துவமனையில் மருத்துவரை காண அமர்ந்திருந்தாள் லாவண்யா. அவள் கூடவே செல்வாவும் வந்திருந்தான்.
சுற்றலா சென்றிருந்தது போது செல்வாவோ லாவண்யாவிடம் நெருங்காமென்று "நான் குழந்தையை பாத்துக்கிறேன். நீங்க கடல்ல குளிக்கிறதா இருந்தா குளிங்க" என்று கூறிப்பார்த்தான்.
"அவன் அத்தைகிட்டயே இருக்க மாட்டான். அதான் அவனை விட்டுட்டு நான் போகல" குழந்தையின் தலையை தடவியவாறு கூறினாள்...
காதல் வானவில் 39
ஒற்றை படுக்கை கொண்ட அறையில் இருந்த பெரிய கண்ணாடி ஜன்னல்களின் வழியே வெளியே தெரிந்த ஓங்கி உயர்ந்த மலைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.மலைகளின் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல இருந்தது பனி,அதன் மீது மிதமான சூரிய ஒளி படர இன்னும் அழகாக தெரிந்தது அந்த இடம்.பார்க்க பார்க்க தேவிட்டாத காட்சி...
நீண்ட நேரமாய் யோசனை செய்தவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் ராகவேந்திரன். யோசனை தான் ஆனால் அதை செயல்படுத்தும் வழி தான் தெரியவில்லை, மனதில் தோன்றுவதை ஜீவாவிடம் சொன்னால் நிச்சயம் கோபம் கொள்வான் ஆனால்.. என்பதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை அவரால் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க, மனம் தளர்ந்தார்.
அவர் செயலை புரியாமல் பார்த்து...
அத்தியாயம் 17
அனைவரும் சுற்றுலா பயணம் செல்ல வேன் பிடித்து தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஓட்டுநர் இல்லாமல் வண்டியை மட்டும் வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம். நாள் கணக்குக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கும். வண்டியை செல்வாவும், லாவண்யாவின் தாய்மாமன் பழனியும் ஓட்டலாம். வண்டியை வாடகைக்கு வாங்குவதை பற்றி தான் பேசி விட்டதாக கதிர்வேலிடம் சர்வேஷ் பேசினான்....
அத்தியாயம் 16
தற்கொலை முயற்சி என்றதும் மருத்துவமையிலிருந்து போலீஸாருக்கு புகார் கொடுக்கப்பட்டிருக்க, நிர்மலாவுக்கு விக்னேஷ் இழைத்த குற்றங்கள் அக்கம், பக்கத்தாரின் மூலம் தெரிய வந்திருந்தது.
நிர்மலா தற்கொலை செய்துகொள்ள முயன்ற பொழுது விக்னேஷ் வீட்டிலையே இல்லை. அவளை விக்னேஷ் கொலை செய்ய முயலவில்லை இது தற்கொலை முயற்சி என்று உறுதியானத்தில் அவனை கைது செய்ய முடியாது. அவன்...
அத்தியாயம் 15
சிங்களத்து சின்னக்
குயிலே எனக்கு ஒரு
மந்திரத்தை
சொல்லு மயிலே
ஜிங்கள ஜிங்கா
ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
ஜிங்கள ஜிங்கா
"என்ன தம்பி பாட்டெல்லாம் ஓவரா இருக்கு. ரொம்ப குஷியோ" சர்வேஷ் பாட்டுப்பாடியவாரு தலை துவட்டுவதை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் செல்வா.
"பின்ன என் மனசுல இருக்குற பாரமே கொறஞ்சி, பறக்கிறது போல ஒரு பீல்” டீ ஷர்ட்டை அணிந்தவாறு...
காதல் வானவில் 38
தன் முன்னே இருந்த மடிக்கணினியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மிருணாளினி.மனது வேலையில் ஈடுபட மறுத்தது.திருமணம் முடிந்து இதோ மேலும் இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது.ஆனந்தனும்,வேணியும் இரு நாட்களுக்கு முன் தான் வீடு திரும்பியிருந்தனர்.வீடு இப்போது சற்று பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.ஏதோ யோசனையில் இருந்தவளை கலைத்தாள் வனிதா.அவளுடன் பணிபுரிபவள்.
“ஓய் மிருணா....”என்று இரண்டு முறை அழைத்தும் அவளிடம்...
காதல் வானவில் 37
கோவில் சென்றுவிட்டு மாலையே வீடு திரும்பிவிட்டனர் மிருணாளினியும்,விஜயும்.
“மிருணா....நான் குளிச்சிட்டு வரேன்...எனக்கு....”
“என்ன காபி வேணுமா....”என்று மிருணா அவனின் வாக்கியத்தை முடிக்க,அவளின் கன்னங்களை செல்லமாக கிள்ளி,
“குட் பொண்டாட்டி.....என்னை கரட்டா புரிஞ்சி வச்சிருக்க....”என்று பேசிவிட்டு இரு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தம் பதித்து தனது அறைக்குள் ஓடினான்.மிருணாவிற்கு விஜயின் செய்கைகள் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருந்தது.இருந்தும் மனதில்...
அத்தியாயம் 14
குழப்பமாக சுரங்கணியின் கடைக்கு வந்த சர்வேஷ் ஒரு சிகரெட்டை வாங்கி புகைக்க ஆரம்பித்தான்.
சுரங்கணியிடம் தான் காசு கொடுத்து வாங்கினான். இதுநாள் வரை அவன் புகைத்து பார்த்திராத அவள் சற்று ஆச்சரியமாக பார்த்தாளே ஒழிய, “யாருக்காக வாங்குறாய்?” என்று கூ ட கேட்காமல் தான் கொடுத்தாள். ஒரு ஓரமாக நின்று சர்வேஷ் பதட்டமாக புகைக்கவும்...
அத்தியாயம் 13
அய்யய்யயோ
ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமே
நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே
ஏனோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ…
அய்யய்யய்யோ
அய்யய்யய்யோ…
"ஏன்டா... காலையிலையே ஒப்பாரி வைக்கிற?" சரோஜா கிண்டல் தான் செய்தாள்.
தினமும் திட்டும் அன்னை வழமைக்கு மாறாக கிண்டல் செய்வாள் என்று கதிர் எதிர்பார்ப்பானா? "அம்மோய் நான் சந்தோசமா பாடுறது உனக்கு ஒப்பாரி வைக்கிறது போல...
ஐயர் சொல்லும் மந்திரத்தை புரியாது தப்பும் தவறுமாக திருப்பி சொல்லிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனமோ
'எப்படா பொண்ணை கூப்படுவீங்க. நான் சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டப்பாத்து கிளம்புவேன்ல' என்று சலித்தபடி இருந்தது.
அவன் மைன்ட் வாய்ஸ் கேட்டதாலோ இல்லை முகூர்த்த நேரம் வந்துவிட்டதாலோ ஐயர் பெண்ணை அழைத்து வர சொன்னார்....