Sunday, August 2, 2026

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 90 2

    0
      அவன் அறைக்குள் சென்று அவன் அலுவலக நாற்காலியில் அமர்ந்தவள், எதிரே இவானோடு ஆர்யனும் இருக்கும் புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தபடி, அழமாட்டேன் என ஆர்யனுக்கு கொடுத்திருந்த சத்தியத்தையும் மீறி தேம்பினாள். அவள் அவனை கண்ணீரோடு நினைவு கூற, சிறைச்சாலையில் ஆர்யனோ படுத்தபடி லாக்கப்பில் ருஹானா அவனுக்கு காபி கொண்டுவந்து தந்துபேசியதை கனிவாக நினைத்து கண்மூடினான். இந்த தருணம்...

    PKV 90 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 90 மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே ஒருவருக்கு கிடைத்த உன்னதமான உறவு! நீதிபதிகள் தீர்ப்பை வாசித்துவிட்டு செல்ல, ஆர்யன் ருஹானாவை கேள்வியாய் பார்க்க, கலங்கி நின்ற அவள் இல்லையென தலையாட்டினாள். “நான் உங்களை நம்புறேன்!” அவளின் அசாத்திய நம்பிக்கை அவனை அசர வைத்தது.  அவன்...

    PKV 89 3

    0
    அவனை மிதப்பாக பார்த்த ருஹானா குறுநகையுடன் நாற்காலியை நகர்த்தி சிறைக்கம்பிகளுக்கு அருகே போட்டாள். “தன்வீர் என் சகோதரன்ங்கறதை மறந்திட்டீங்களா? எளிதான செயல் இல்ல தான். ஆனா தன்வீர் எனக்கு ஏமாற்றம் தர விரும்பல” நாற்காலியில் அமர்ந்தவள், பேசிக்கொண்டே தான் கொண்டுவந்திருந்த பையில் இருந்த குடுவையை எடுத்தாள். “ரஷீத் சொன்னார் தான், நீங்க எங்க யாரையும் பார்க்க வரக்கூடாதுன்னு...

    PKV 89 2

    0
    இன்னும் பொங்குகிற கண்ணீரை அவள் குனிந்து இருகைகளாலும் துடைக்க, அவள் நாடியை பிடித்து முகத்தை திருப்பி அவனை பார்க்க வைத்தான். “எனக்கு சத்தியம் செய். இனிமேல் நீ அழவே கூடாது” பிடித்த பிடியை விடாது அவளை நெருங்கி அவன் வாக்கு கேட்க, அவளும் இதயம் கசிந்து  தலையசைத்தாள். இதற்கு மேல் அவளுக்கான அவன் காதலை...

    PKV 89 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 89 அர்ஸ்லான் மாளிகை வளாகத்தில் ஆர்யனும், வாசிமும் முறைத்து நிற்க, நடுவில் ருஹானா திகைத்து நின்றாள். காவல்படை சூழ, ஆர்யனை கைது செய்ய வந்த கமிஷனர் வாசிம் ஆர்யனை உக்கிரமாக பார்க்க, ஆர்யனும் அவனை கோபமாக பார்த்து “நீங்க உங்க எல்லையை மீறிட்டீங்க, கமிஷனர்! இவ்வளவு கீழான குற்றத்தை என்மேலே...

    PKV 88 3

    0
    “ஆமா சார்! அவர் கரீமா மேமை மிகவும் நேசிக்கிறார். அல்லாஹ்  எல்லாரையும் ஜோடியா தான் படைப்பார்ன்னு சொல்வாங்க. ஒருத்தரோட மகிழ்ச்சி எப்பவும் அவங்க இணையால தான் இருக்குன்னு நான் நம்புறேன்” என ஜாஃபர் சொல்ல, ஆர்யன் அதை மனதில் வாங்கி யோசித்தான். “வாழ்க்கை முழுவதும் தங்களோட இணையைத் தான் எல்லாரும் தேடுறாங்க. அதிர்ஷ்டசாலிகளுக்கு அந்த இணை...

    PKV 88 2

    0
    அதற்கு பதில் சொல்லாமல் “உனக்கு பசிக்குதா, அன்பே?” என அவள் கேட்க, “ரொம்ப, ரொம்ப!” என இவான் பதில் சொன்னான். “நாம இங்கயே சாப்பிடலாமா, ஒரு மாறுதலா?” “சரி சித்தி!” அதே போல கொஞ்சமாக கதவை திறந்து எட்டிப்பார்த்தாள். ஜாஃபர் எதிரே செல்வதை பார்த்து அவனை அழைத்தாள். “ஜாஃபர் அண்ணா! இவான் ரூம்லயே சாப்பிட போறானாம். நஸ்ரியாவை கொண்டுவர...

    PKV 88 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 88 அர்ஸ்லான் மாளிகையில் அனைவரும் இன்ப சுற்றுலா சென்றுவிட்டனர் என்பதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத ருஹானாவிற்கு ஆர்யன் தங்களை விட்டு சென்றதும், அவர்களை வற்புறுத்தி அழைத்து செல்லாதது மட்டுமல்ல, அவர்கள் வராதது பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாததும் அவளை மிகவும் வாட்டியது. ஏதோ புரியாத கோபம் ஒன்று நெஞ்சை பிராண்ட, எதிலும்...

    PKV 87 3

    0
    “நீ இந்த ரோஜா பூக்களை விட அழகானவள் கரீமா. நேற்று விட இன்னைக்கு அதிக அழகா தெரியுறே. நீ என் அன்புக்குரியவள் கரீமா. நீ என் மனைவியானது நான் செய்த அதிர்ஷடம். நம்மோட உறவு இன்னும் பல வருடங்களுக்கு தொடரனும், கரீமா” என அம்ஜத் சிரிப்போடு பூங்கொத்தை அளிக்க, கரீமா வெட்க புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள். பக்கத்தில்...

    PKV 87 2

    0
    கதவை தட்டி உள்ளே நுழைந்த ருஹானா தயக்கத்துடன் அங்கேயே நிற்க, “உள்ளே வாயேன்!” என ஆர்யன் அவளை அழைத்தான். அவள் இறங்கி கீழே வர, அவன் மேசையில் இருந்த நான்கைந்து நகைப்பெட்டிகளின் மூடியை ஒவ்வொன்றாக திறந்து காட்டினான். ருஹானாவிற்கு கோபம் மெல்ல ஏற, அவள் அவனை கடுமையாக பார்த்தாள். அவளின் கோபப் பார்வையை அவன் புரிந்து கொள்ளாமல்,...

    PKV 87 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 87 ருஹானாவிடம் நெருங்கி வந்த ஆர்யன் “என்ன செய்யுது உனக்கு? நீ சரியாவே இல்லயே?” என கேட்க, “பெருசா ஒன்னும் இல்ல. எனக்கு சளி பிடிக்க போகுதுன்னு நினைக்கறேன்” என தப்பிக்க சொல்ல, “அப்போ வா ஹாஸ்பிடல் போகலாம்” என அவன் அழைக்க, “இல்லல்ல.. வீட்ல போய்  இஞ்சி...

    PKV 86 3

    0
    “சரியா சித்தி நாம சேர்ந்து வெளிய போகலாம்” என இவான் உற்சாகமாக சித்தியை கூட்டுசேர்க்க, “ஓ! போலாமே!” என ருஹானா உணர்ச்சியில்லாமல் சொன்னாள். சாரா வெளியே சென்றுவிட, எப்படி ஆர்யனோடு பொழுதை கழிக்க போகிறோம் என ருஹானாவிற்கு மூச்சிரைக்க, துணி கருகும் வாசனையில் திரும்பிப் பார்த்த ஆர்யன் அடுப்பில் துணி எரிந்துக்கொண்டிருப்பதை கண்டு எழுந்தோடி வந்தான். ருஹானாவும்...

    PKV 86 2

    0
    “என்ன சிங்கப்பையா? நீ இன்னும் படுக்கலயா?” “சித்தப்பா! ஒருவேளை இன்னைக்கு நீங்க எனக்கு கதை சொல்வீங்கனு சித்தி சொன்னாங்க. அதான் காத்திருக்கேன்” “கண்டிப்பா சொல்றேன், அக்னி சிறகே!” என சொன்ன ஆர்யன், இவானை தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் விட்டான். இவானை திடமான ஆண்மகனாய் வளர்க்கும் இலட்சியம் கொண்டிருந்த ஆர்யன் முன்பெல்லாம் அவனை சிறு குழந்தையாய் நடத்தியதே இல்லை. உயிராய்...

    PKV 86

    0
    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 86 கலங்கிய கண்களை சிமிட்டிக்கொண்டு ருஹானா ஆர்யனை பார்த்து நடந்து வர, மிஷால் “ருஹானா! நான்....” என தொடங்க, அவனுக்கு ரௌத்ரமுகம் காட்டி “மிஷால்!” என அவள் பல்லைக் கடிக்கவும், அவன் மேலே பேசாது நிறுத்திவிட்டான். தான் நினைத்து வந்தது நடக்காமல் நிகழ்ச்சிகள் தலைகீழாய் நடப்பதை கண்டு மிரண்டு போயிருந்த...

    PKV 85 2

    0
    ருஹானா உடை மாற்றி இவான் அறைக்கு வர, ஜாஃபர் பழசாறு கொண்டு வர “இது இவானுக்கா? நான் எடுத்துட்டு போறேன்” என வாங்கிக்கொண்டவள் “ஜாஃபர் அண்ணா! நன்றி எல்லாத்துக்கும்” என சொல்ல, ஜாஃபர் குழப்பமாக பார்த்தான். “இந்த குடும்பத்துக்கு நீங்க ஒரு உண்மையான தோழன்” என்று அவள் சொல்ல, புன்னகை செய்த ஜாஃபர் “நீங்க இந்த...

    PKV 85 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 85 ‘அல்லாஹ்க்கு நன்றி! இவள் பாதுகாப்பாக இருக்கிறாள்!’ என ஆர்யனும், ‘அல்லாஹ்க்கு நன்றி! இவர் உயிரோடு இருக்கிறார்!’ என ருஹானாவும் கடவுளுக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டனர். ஆர்யனுக்கு இணையான தைரியசாலி தான் ருஹானாவும். என்றாலும் இப்படி அபாயமுனையில் வந்து நிற்கும் அசாத்திய துணிச்சல் அவளுக்கு எங்கிருந்து வந்தது? ஆர்யன் உயிரைக் காக்கவும்,...

    PKP 84 2

    0
    “நான் நல்லா இருக்கேன் ஜாஃபர் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க?”  “நானும் நலம் லிட்டில் சார்” என சொன்ன ஜாஃபர் ஒரு பணப்பையை ருஹானாவிடம் நீட்டினான். “இது மிஷால் சாருடையதான்னு பாருங்க, ருஹானா மேம். வாசல்ல கிடந்ததுன்னு செக்யூரிட்டி கொடுத்தார்.” “ஆமா இது மிஷால் பர்ஸ் தான்” என ருஹானா வாங்கிக்கொள்ள, ஜாஃபர் தலையாட்டி செல்ல, அவள்...

    PKP 84 1

    0
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 84 காதல், அன்பு, ஆசை, பாசம், நேசம் என்ற எந்த உணர்ச்சிகளை மறைக்க முடிந்தாலும் ஆர்யனால் மிஷால் மீது ஏற்படும் பொறாமையை மட்டும் மறைக்க முடியவில்லை. ருஹானா மீதான உரிமையுணர்வையும் தான். மிஷாலை ருஹானாவுடன் பார்த்த ஆர்யனின் ஆத்திரம் கரையை உடைத்து பொங்க, மிஷாலின் சட்டையை பிடித்தவன் விடவேயில்லை. ருஹானா இருவரையும்...

    UU 17 2

    0
     அதனிமித்தம் வேக நடை நடந்து அவளைத் தன் வண்டியின் அருகே சென்று தொப்பென்று இறக்கி விட்டவன், மீண்டும் தனது வண்டியில் ஏறி அதனை உயிர்பித்து அவள் ஏறி அமர்வதற்காய் காத்திருந்தான்.      அவள் அப்போதும் அவனை நேருக்கு நேர் முறைத்தபடி, வண்டியில் ஏறாமல் சிலை போல் நின்றிருக்கவும்,     “வண்டியில ஏர்றயா? இல்லை வீடு வரைக்கும் தோள் மேலயே தூக்கிட்டுப்...

    UU 17 1

    0
                                   17      “என்னங்க அப்போ போன பிள்ளைங்கள இன்னும் காணோம்! ஒரு எட்டு போய் பாருங்களேன்.” என்று அவர்கள் செல்வதைத் தடுத்த வைரமே கலக்கத்துடன் சொல்ல, அவரை முறைத்துவிட்டு எழுந்தார் வீரபாண்டி.      வீரபாண்டி செல்கையில், கொல்லையில் ஆடுகளை அடைத்துக் கொண்டிருந்த ரத்தினம் வேலை முடித்து முகம் கை கால் கழுவிக் கொண்டு கூடத்திற்குத் திரும்பியதும், வீரபாண்டியைக் காணாது,      “மச்சான் எங்க...
    error: Content is protected !!