Friday, March 29, 2024

    Un Varugai En Varamaai

    உன் வருகை என் வரமாய்... 19 நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.. நாதன் அதன்       பிறகு தன் மகனிடம் ஏதும் பேசவில்லை.. மகனும் தந்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தன் மகன் எதுவும் தன்னை மீற செய்ய   மாட்டன் என நம்பிக்கை. ஆனால் சுப்பு வேறு செய்து வைத்திருந்தானே.. ஆனால், சுப்பு அடிக்கடி...
    உன் வருகை என் வரமாய்... 18 ஆத்மநாதன் எதுமே நடக்காதவர் போல “நான் கிளம்பறேன்... எதுவும் வெளிய வராதுன்னு நினைக்கிறேன்” என்றார், ஒருமாதிரி குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சுப்புக்கு சிரிப்பு வந்தது... என்ன வகை மனிதர்... அன்பு என்ற ஒன்றை... உணர்ந்திருப்பாரா, மாட்டாரா.. எங்கே, பணம் என்ற மாய தேவதை, அவருடன் இருக்கையில்.. உணமையான தேவதைகள் தெரியவேமாட்டார்கள் தானே... தன்...
    உன் வருகை என் வரமாய்... 17 சுப்புக்கு, அவளின் இறுக்கம்.. பல்வேறு உணர்வுகளை தர... அவளே நிறைந்து இருந்தாள், ம்கூம்... உள்ளே குடைந்து கொண்டிருந்தாள்... அன்று இரவு முழுதும்..  ‘ஏன், என்கிட்டே எதுவும் சொல்லல.. இன்னும் அவளுக்கு நான் பழகலையா.. நம்பலையா.. என்னிடம் அழமாட்டாளா, இருக்கட்டும்.. அப்படியே இருக்கட்டும்...’ என பல யோசனை சுப்புக்கு.. அவனே யோசித்து.. பலவிதமாக...
    உன் வருகை என் வரமாய்... 16 விஜி அத்தையும் அப்பாவும் கிளம்பவும்... அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான் சுப்பு... ஏதும் பேசவில்லை.  இரண்டாவது அத்தை “என்ன டா, நான் சொன்னது சரியா போச்சா.. அப்பாக்கு இங்க பிடிக்கலை... எப்போ அங்க வரபோற... இனி நாள் எதுவும் பார்க்க வேண்டாம், வந்திடு...” என்றார் அதிகார தோரணையில்.    அந்த பெண்ணை ஒரு பொருட்டுக்கும் யாரும்...
    உன் வருகை என் வரமாய்...15(2) செண்பா தலையில் அடித்துக் கொண்டார்.. “யாராவது காதில் இது விழுந்தது... எல்லாம் உன்னதான், தப்பா நினைப்பாங்க... நீங்க விளையாட்டுக்கு பேசுறீங்கன்னு யாருக்கு தெரியும் வர்ஷிம்மா” என்றார். வர்ஷினி “அதெல்லாம் பார்த்துக்கலாம் கவலையே படாதீங்க... யாரு வரபோறா இங்க... “ என அவரை சமாதானம் செய்தாள். சுப்புக்கு வார இறுதிநாள் பரபரப்பு... எனவே அவன்...
    உன் வருகை என் வரமாய்...15(1) கிரியுடன் அரட்டை, முடித்து... சுப்பு வருவதற்கே நேரம் ஆனது... வர்ஷினி இருவருக்கும் இடையில் வராமல்.. சென்று தூங்கிவிட்டால்.. சரவணன் போன் செய்ததுமே.. பானுமதி “சரிப்பா.. என்னை, அந்த வீட்டில் விடு“ என சொல்லி சுப்புவுடன், கிளம்பினார் பெரிய வீட்டுக்கு. சுப்புவும் சென்று.. சிறிது நேரம் எல்லோரிடமும் பேசிவிட்டு வந்தான்.. ஆத்மநாதன் யார் யாரை...

    Un Varugai En Varamaai 14

    உன் வருகை என் வரமாய்... 14 சுப்பு, அடித்து பிடித்து கிளம்பினான் மணியாகிவிட்டதே.... சங்கரை,    அழைத்து வந்த ஆட்கள்... அங்கு காத்திருந்தனர். எனவே இவன் செல்ல வேண்டும். குளித்து வந்தவன் “பர்வதம்... அம்மாக்கு போன் செய்து, டிரஸ்         எடுத்து வர சொல்லு.. அதுக்குள்ள நீ சாப்பிட ஏதாவது எடுத்து வை... “...

    Un Varugai En Varamaai 13

    உன் வருகை என் வரமாய்... 13 வர்ஷினிக்கு, சர்ருவுடன் பேசியது அப்படியொரு... நிம்மதியை தந்தது. அதுவும் அண்ணன் எல்லாம் பார்த்துப்பான் என்றதும்.. இரண்டு நாட்களாக தன்னவன் காட்டும் அக்கறையும் பேச்சும் சேர்ந்து கொள்ள... அப்படியே மிதந்தாள் வர்ஷி.. எங்கும் தவறவில்லை... எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்ற எண்ணம் வந்தது, ஆனாலும் ‘நம்ம வீடு... நிலம் பத்தி எதுவும் தெரியலையே’...

    Un Varugai En Varamaai 12

    உன் வருகை என் வரமாய்... 12 பானுமதி, சுப்பு சொன்னது பற்றி வாயே திறக்கவில்லை இரண்டு நாட்களாக தன் கணவரிடம், கொஞ்சம் தள்ளி போட நினைத்தார், சண்டையை. ஆனாலும், ஆத்மநாதன் இன்று “என்ன அந்த பொண்ணுகிட்ட கேட்டியா.. எல்லாம்” என்றார். அப்போதுதான் வந்து அமர்ந்தார் விஜயா அத்தை.. மதியம் உறங்கி அப்போதுதான் எழுந்து வந்தார்.. பானுமதி “ம் கேட்டாச்சுங்க......

    Un Varugai En Varamaai 11

    உன் வருகை என் வரமாய்... 11 பானுமதி தம்பதி, மறுநாள் திருமணத்திற்கு செல்லவும்.. பானுமதி வர்ஷினியிடம், காலையில் சொன்னார் “உன் புருஷனுக்கும் சேர்த்து சமைச்சிட்டு போ.. மதியம் அங்க வந்து சாப்பிட சொல்லியிருக்கேன்” என்றார் பொறுப்பாய். “ம்.. சொல்லிட்டிங்களா அவர்கிட்ட” என்றாள். “நீதான் சொல்லணும்... நான் வர சாயங்காலம் ஆகும்... பார்த்துக்க” என்றார். “ஏன் த்த, பூச்சாண்டி தூக்கிட்டு போயிடுவானா” என்றாள்...
    உன் வருகை என் வரமாய்..10 “நிரூபித்துக்கொண்டே இருப்பதை விட... நீங்கியிருப்பது நல்லது..”  இன்றைய வர்ஷினியின் வாட்ஸ்சப் ஸ்டேட்ஸ் பார்த்து நின்றிருந்தான் சுப்பு... நான் நீங்கியிருக்கனுமா.. இல்லை இவளா... இப்போதெல்லாம் அவளின் ஒவ்வரு நிகழ்வும் இவனை பாதிக்கிறது. தன் தந்தையின் பேச்சிலிருந்து... எதையோ உணர்ந்தவனாக இருக்கிறான். ஆனால், அவரை நேரடியாக தப்பு சொல்ல மனம் வரவில்லை தனையனுக்கு.. அதே சமயம்... பர்வதம்,...

    Un Varugai En Varamaai 9 2

    அவளின் நட்பு வட்டம் முழுவதும் பிடித்துக் கொண்டது... அவள் பள்ளிக்கு வரவும்.. கேள்விகளால் அவளை குடைந்து எடுத்துவிட்டது. பதில் சொல்லி மாளவில்லை அவளிற்கு. இப்படி.. இது.. என எதோ சொல்லி பூசி மொழுகி வைத்தாள். சில தோழிகள், அறிமுகம் செய்து வை.. எப்போ உன் வீட்டுகாரர கண்ணுல காட்டுவ.. என குறும்பாக கேட்ட போதும்.. மழுப்பலாக...

    Un Varugai En Varamaai 9 1

    உன் வருகை என் வரமாய்..... 9 எது எப்படி இருந்தாலும்... வர்ஷினி எதையும் மறுக்கவில்லை... எல்லா சடங்குகளிலும் அமைதியாகவே இருந்தால்... மதியம் விருந்து.. இருவரும் சேர்ந்து உண்ணவேண்டும் என பெரியவர்களின் கட்டளை..  அதனால் அவள் அருகில் அமர்ந்து உண்டான்.. இந்த போட்டோகிராபர் வேறு... ஊட்டிவிடுங்கள்... என அபஸ்வரமாய சொல்ல... சுப்பு ஒன்றும் சொல்லவில்லை. வர்ஷினிதான், தன் அத்தையை முறைத்தாள்......  இந்த...

    Un Varugai En Varumaai 8 2

    சுப்பு “நான் என்ன சொல்லணும்... ஏதாவது சொன்னா... எல்லாத்தையும் நிறுத்திடுவியா” என்றான் வலிக்கும் வார்த்தையாய். “அப்படி பேசாத டா... அவ.. நல்ல” என தொடங்க... “இங்க... இப்போ... இது.. பேச முடியாது... கிளம்பு, நான் பார்த்துக்கிறேன்...” என்றான்.. சொல்லியவன் வெளியே செல்ல போனான், அவனின் கைபிடித்து.. நிறுத்தினார், அவனை. அவன் திருமணத்திற்காக.. ஒரு செயின் வாங்கியிருந்தனர்.. அதை எடுத்து...

    un varugai en varumaai 8 1

    உன் வருகை என் வரமாய்... 8 அதன்பின் வர்ஷியை நிற்கவிடவில்லை அனைவரும். மீண்டும் ஒரு தரம்... தலைக்கு குளிக்க செய்து, அவர்களின் குலதெய்வம் மற்றும் பெற்றோரை வணங்க செய்து, கல்யாண வேலையை ஆரம்பித்தனர்.. செண்பா ம்மா... சொல்லுவதை செய்யும் இயந்திரமானார்.. கிரி.. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தான்.. அவனுக்கு தெரியவில்லை.. இது சரியா தவறா என. ஆனால்... சுப்புவை பற்றி...

    Un Varugai En Varamaai 7 2

    இவர்கள் வரவும் “வாங்க சித்தப்பா... வாங்க சித்தி... வா...ங்க மாமா” என பொதுவாக, கூடவே தயக்கமாக வரவேற்று, தன் அத்தையிடம் கண்ணால் என்ன என வினவினால் வர்ஷினி. இப்போது  சுப்புவின் அத்தை “கிரி... ப்பா, கிரி...” என்றார் வாஞ்சையான குரலில்.. யாரோ செய்யும் பிழையால்... பாதிக்கபடபோவது... எல்லோருமாக. இந்த நேரம், அவஸ்த்தைதான் பானுமதிக்கு. என்ன சொல்லுவது தன்...

    Un Varugai En Varamaai 7 1

    உன் வருகை என் வரமாய்... 7 ஆக எல்லோரும் வந்தாகிவிட்டது.. சுப்புவின் இரண்டு மாமாக்கள்.. ஆத்மநாதன்.. சரவணன். பெண் வீட்டிலிருந்து இரண்டு மாமாக்கள், சித்தப்பா என நான்கு பேர் வந்திருந்தனர். யாருக்கும் உபசரிக்கும் எண்ணம் இல்லை போல, அதுவே பெண் வீட்டிற்கு நிம்மதியை தந்தது போல.. உள்ளே இன்னும் பானுமதியின் குரல்.. மறுநாள் உணவிற்கோ.. எதற்கோ.. யாரிடமோ பேசிக்...
    உன் வருகை என் வரமாய்...6 “கண்ணை கொஞ்சம் திறந்தேன்... கண்களுக்குள் விழுந்தாய்.... எனது விழிகளை முடிக் கொண்டேன்.. சின்னசிறு கண்களில் உனை சிறையெடுத்தேன்....” வர்ஷினி இன்னமும் தன் கண்களை கசக்கி கசக்கி எதையோ செய்து கொண்டிருப்பதை பார்த்த.. கரண்ட் கம்பத்தில், திடிரென கரண்ட் கட் ஆகியது... அப்படியே அமர்ந்து கொண்டான்... மூளை முழுவதும்... சட்டென அவளில், அமிழ்ந்தது போல எண்ணம்.. அமர்ந்துவிட்டான் திண்ணையில்...
    உன் வருகை... என் வரமாய்....4 (2) வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க.. “இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி எடு” என்றான் கோவமாக.. வர்ஷினி “ச்சு... ஆரம்பிச்சுட்டியா... வா, சாப்பிடலாம்.. அப்புறமா... ஸ்டார்ட் மியூசிக்.... ஓகே...” என்றாள். முறைப்பா பார்வையா என தெரியாத...
    உன் வருகை... என் வரமாய்....4(1) மறுநாள் காலையிலேயே அழைத்தான் சர்ரு, அழைத்தவன் பேசாமல் ஒரு பத்துநிமிடம் சிரித்தான்... வர்ஷினிக்கு முதலில் புரியவில்லை பின்பு “என்ன ஸ்டேட்ஸ் பார்த்தியா” என்றாள் பொறுமையாக. “ம்... ஹஹா... ஹா....” என சொல்லி மீண்டும் சிரித்தான்... “யாரவது நான் இருக்கேன் உனக்குன்னு சொன்னா... ஓங்கி அடிச்சிடு... நீதான் என் உயிருன்னு சொன்னா... உருட்டு கட்டையாலையே...
    error: Content is protected !!