Tuesday, April 23, 2024

    Un Varugai En Varamaai

    உன் வருகை என் வரமாய்... 3 தன் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றவளுக்கு... “வா.. நான் ட்ரோப் பண்றேன்” என சொன்னவன் மேல் வந்ததே கோவம் “என்ன, இப்போ எதுக்கு வந்தீங்க... கிளம்புங்க முதல்ல...” என்றாள் வரவழைத்துக் கொண்ட அமைதியான குரலில்.  அவனுடன் வண்டியில் சென்றதே இல்லை இவள், அதற்கான அவசியம் வந்ததேயில்லை எனலாம். இவள் பெற்றோரை இழந்து...
    ஆனால், ஆத்மநாதன்... சற்று முகம் சுளித்தார்... கூடவே அவரின் சொந்தங்கள் எல்லாம் இது உனக்கு தேவையில்லாத வேலை... நாளைக்கு நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பாவ, பெண் பிள்ளை வேற, இப்போவோ அப்போவோன்னு நிக்குது... ஏதாவதுன்னா... நீதான் பார்க்க்கனும் அத்தோட.. உனக்கு பசங்க வேற இருக்காங்க... அப்புறம் எங்கையாவது வந்து நிக்கும்... என ஆளாளுக்கும் சொல்ல இன்னமும்...
    ஹரே கிருஷ்ணா உன் வருகை... என் வரமாய்... 2 அழகான... கிளி பச்சையும், மயில்கழுத்து நீளமும் சேர்ந்த ஒரு  கார்டன் சாரீ... அழகாக பொருந்தியது அவளின் மாநிறத்திற்கு... சின்ன மெரூன் கலர் திலகம்.. அதன் மேலே.. திருநீறு... இடது கையில் டைடன் கோல்டு கலர் வாட்ச்... இன்னொரு கையில் மேச்சிங் வளையல்... என அவசர அவசரமாக கிளம்பி வெளியே...
    உன் வருகை... என் வரமாய்... 1 மாலைநேரம் மெல்ல விலக... கொஞ்ச கொஞ்சமாக இருள் சூழ தொடங்கியது... அப்போதுதான் தனது எமஹா ரேவை... அந்த பெரிய தோட்டத்து வீட்டின் முன், ஒரு தென்னை மரத்தின் கீழே, நிறுத்தினாள் வர்ஷினி. மணி இபோதுதான் மாலை 6:45.  அந்த சத்தம் கேட்டு... வீட்டிலிருந்து  வெளியே வந்தார் செண்பகம்.. வர்ஷினி “என்ன... பாட்டி.....
    error: Content is protected !!