Wednesday, November 11, 2026

    Tamil Novels

    அத்தியாயம் – 20   தன்னைப்போல ஒரு மாதம் ஓடியிருந்தது. இப்போதெல்லாம் பாவைக்கு ஏனோ வாழ்க்கையில் ஒன்றுமே இல்லாதது போல் தோன்றியது.   வீட்டில் அவளும் அவளின் அன்னையும் மட்டுமே. இதற்கு முன்பும் அவர்கள் இருவர் மட்டுமே இருந்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் இப்படி அவள் உணர்ந்ததில்லை.   திருமணத்திற்கு பின் அவளுடனே இருந்த சங்கவியும் இப்போது இங்கில்லை. மாருதியை எப்போதும் எதிர்பார்க்க முடியாது தான்....
    தோற்றம் – 31 பரஞ்சோதியின் வாயை ஒருவழியாய் மன்னவன் அடைத்துவிட, அதற்குமேல் அவர் எதுவுமே சொல்லிடவில்லை.. பேசவும் இல்லை.. அமைதியாய் கிளம்பிவிட்டார்... அதற்காக தான் செய்ததை எண்ணி வருந்தவும் இல்லை. வெளியில் மட்டும் பாவமாய் முகத்தினை வைத்துக்கொண்டார்.. பொன்னியும் புகழேந்தியும் வேறு எதுவுமே பேசாது, சத்யாவின் திருமணத்தை பற்றி விசாரித்துக்கொண்டதோடு சரி.. ஆனால் நித்யாவிற்கு தான்...
    குருபூர்ணிமா – 3 பாலகுரு அவனின் அறையில் இருந்து வேகமாய் வெளியே வந்து பார்க்க,  அங்கே பூர்ணிமா இல்லை.. அவனோடு பின்னேயே முத்துராணி வர, “சித்தி பூர்ணி எங்க???” என்றான் மைதிலியைப் பார்த்து.. முத்துராணியோ அவனுக்கு பின்னே நின்று சொல்லாதே என்று சைகை செய்ய, மைதிலியோ அவனையும் அவனுக்கு பின்னிருக்கும் அவன் அம்மாவையும் மாறி மாறி பார்க்க,...
        அத்தியாயம் 14   பஸ்ஸில் இருந்து இறங்கி பாட்டியும், பேத்தியும் ஊருக்குள் நடந்து சென்றார்கள். கல்யாணம் முடிந்த போது இங்கே ஒரு நாள் வந்திருக்கிறாள் அபர்ணா. ஆனால் அன்று மணமகளுக்கான கூச்சத்துடன் இருந்தவள் சரியாக அந்த ஊரை கவனிக்க வில்லை.   இன்று கண்களை சுழற்றி ஒவ்வொரு வீட்டையும், அங்கு இருக்கும் மனிதர்களையும் பார்த்து கொண்டே நடந்தாள். வர வழி...
    முகிழ்  4   அன்றே ஆதித்யனை அடுத்தமுறையும் சந்திக்க நேர்ந்ததில் அடியோடு துவண்டாள் மதி. மேலும் அங்கு இருக்க மனம் இல்லாமல், அந்த பெண் அவனின் மனைவி என்று ஐயமற அறிந்துக்கொள்ளும் துணிவும் இல்லாததாலும் அவள் கோவில் விட்டு உடனடியாக கிளம்பிச் சென்றாள்.   என்றும் அவளுக்கு நிம்மதி அளிக்கும் அறுபடை சந்நதி, இன்று ஏனோ மன பாரத்தை...
    அத்தியாயம் – 19   அவளை கூட்டிச் சென்று ஆவடியில் விட்டு வந்தான். அவன் அங்கிருந்து கிளம்பும் முன் அவனிடத்தில் வந்தவள் “வாரம் வாரம் நீங்க வரணும்...”   “வரமுடியாது...”   “நீங்க வரலைன்னா நான் அத்தைக்கு போன் பண்ணி சொல்லுவேன்” என்று ஒரு பேச்சுக்கு அவனை மிரட்டினாள்.   அதில் சற்று எரிச்சலுற்றவன் “அப்போ கண்டிப்பா வரமாட்டேன்... உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ போடி”...
    பூக்கள்-5 பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள் “மழை.... மழை... என் உலகத்தில் வருகின்ற முதல் மழை... நீ முதல் மழை.... அலை.... அலை.... என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை... நீ முதல் அலை.... என்ன திண்மை .... என்ன வண்மை.... எந்த பெண்ணும் அதிசைய விண்கலம் போக.. போக... புரிகின்ற போர்க்களம்.... ஒன்று செய் இப்போதே... உள் நெஞ்சை உடைய செய்.....”    குருமூர்த்தி..... ருத்ரமூர்த்தியாய்...
    முகிழ் -  3   மதி, ஆதித்யனின் நேர்காணலுக்கு சென்ற நிமிடம் முதல், இங்கு இனியனோ அவன் கண்கள் கணினிய கவனித்தாலும் அவன் எண்ணமோ மதியை சுற்றியே சுழன்று கொண்டு இருந்தது. மதிக்கு யாரை மறக்க வேண்டும் என்று நினைத்தாளோ, அவனை மறுபடியும் சந்திக்க நேர்ந்த விதியை நொந்துக் கொள்ளமட்டும் தான் முடிந்தது. ஆதித்யன் ஆள் வரும்...
    அத்தியாயம் – 18   அவர்கள் கிளம்பிச் சென்ற பின் சிவா அவர்கள் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்திருந்தான். காலையிலேயே கொஞ்சம் மூட் அவுட் ஆகிப் போனது அவனுக்கு.   ‘என்ன மாதிரி மனிதர்கள்’ என்ற எண்ணமும் கோபமும் அவனுக்கு. அப்பா அம்மா முக்கியமில்லை ஆனால் அவர்கள் சேர்த்து வைத்த சொத்து மட்டும் முக்கியமா இவன் ஏன் இப்படி ஆகிப்போனான்...
    அத்தியாயம் 13   வீட்டு வாசலில் இறங்கிய நரேனின் கண்களுக்கு தெரிந்தது சிவகாமி தலையில் அடித்து கொண்ட காட்சி தான்.   ஆட்டோக்காரருக்கு பணத்தை கொடுத்தவன் பேகை எடுத்து கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.   "அம்மா வா நீ?  பையன் வீட்டுக்கு வாரானே. வாப்பா, எப்படி இருக்கன்னு பாசமா விசாரிக்கிறதை விட்டுட்டு ஏண்டா வந்தான்னு நினைச்சு தலையில் அடிக்கிற?", என்று முறைத்த படி...
    அத்தியாயம் – 17   சிவாவின் அணைப்பு இன்னமும் இறுகிக் கொண்டே சென்றது. இருவருக்குமான அந்த முதல் அணைப்பை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தனர்.   “சிவா...” என்ற மாலினியின் குரல் கேட்கும் வரையிலும் அது தொடர்ந்தது. முதல் அழைப்பிற்கு பதில் சொல்லாதவன் அவளை விட மனமில்லாமல் மோன நிலையிலேயே இருந்தான்.   அவனிடமிருந்து விலக முயன்றவளையும் விடாது பிடித்திருந்தான். “சிவா...” என்று மாலினி...
    பூக்கள்-4 பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள் “இந்த கனவு நிலைக்குமா..... தினம் காண கிடைக்குமா..... உன் உறவு வந்ததால்..... புது உலகம் பிறக்குமா..... தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே.... வேலிபோட்ட இதயம் மேலே... வெள்ளை கொடியை பார்த்தேனே.... தட்டு தடவி இன்று பார்க்கையிலே.... பாத சுவடு ஒன்று தெரிகிறதே.... வானம் ஒன்று தான்.... பூமி ஒன்று தான்..... வாழ்ந்து பார்த்து...
    குருபூர்ணிமா – 2 பாலகுருவிற்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. கண்மண் தெரியாத கோபம்தான்.. யாரேனும் நடுவில் வந்தால் அவர்கள் உயிருக்கு யாரும் உத்தரவாதம் அல்ல.. அப்படியொரு கோபம்.. ஆக்ரோசம்.. தன்னை ஒருத்தி கட்டுப்படுத்துவதா என்று.. அவனின் அம்மா கூட இதுவரைக்கும் எதுவிலும் தலையிட்டது இல்லை.. அப்படியிருக்க இந்த பூர்ணிமா.. அவள்.. ச்சே.. ஒவ்வொரு விசயத்திலும்...
    தோற்றம் – 30 “அண்ணே நீயும் மகாவும் மேடைக்கு வாங்கண்ணே.. இப்படி யாரோ போல வந்து உட்கார்ந்திருந்தா எப்படிண்ணே...” என்று கெஞ்சாத குறையாய் கெஞ்சிக்கொண்டு இருந்தார் பரஞ்சோதி.. மன்னவனோ “கல்யாணத்துக்கு வந்ததே பெருசு.. போ போய் ஆகவேண்டியதை பாரு ஜோதி.. சும்மா அதை இதை பேசி எங்களை கிளம்ப வச்சிடாத..” என்ருசொல்ல, மகராசியோ “மதினி.. நாங்க இங்க வந்தது...
    கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 5:        கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மீட்டிங்கில் கலந்துகொண்ட அலுவலர்களைக் கலந்து பேசி சில முக்கியமான முடிவுகளை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டிருந்தது.        அதன் முதற்கட்டமாக கடலோரப் பாதுகாப்பு பற்றியும் அது சம்பந்தமாக கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம்...
    கரை காணா காதலே – 11 வேதாந்தின் அணைப்பில் இருந்து விலக முயற்சித்து கொண்டிருந்தாள் மஹதி... அவள் விலக விலக அவன் அணைப்பும் இன்னும் இறுகியது.. அவன் அணைப்பு அவளுக்கு தேவை இல்லை என்றாலும், அவனுக்கு அவன் சமாதனம் செய்து கொள்ள தேவைப்பட்டது.. தான் கேட்டதையும், பார்த்ததையும் வைத்து அவன் செய்த தவறு அது.. ஆனால் தண்டனை அனுபவிப்பவள்...
    முகிழ் – 2   இருசக்கர வாகனத்தில் வந்த, அந்த யுவதியை உரசி கொண்டு ஒரு மோட்டார் பைக் சென்றது. அதனால், அந்த பெண் (கண்டிப்பாக 20 வயதிற்கு மிகாமல் தான் இருப்பாள் போலும்) நிலைதடுமாறி, சாலையில் சரிந்தாள். அந்த இருச்சகர வாகனத்தை ஓட்டி சென்றவர்களுக்கு நிதானம் இருந்ததாக தெரியவில்லை, அதாவது குடிபோதையில் அவர்கள்.   அப்பொழுது கூட்டம்...
    அத்தியாயம் – 16   இருவருமாய் கொஞ்சம் தொலைவில் இருந்த அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர். சிவா கொஞ்சம் இறுக்கமாகவே முகத்தை வைத்திருந்தான்.   வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவளுடன் நடந்தவன் நினைவு வந்தவனாய் “எதுவும் வாங்கணுமா??” என்றிருந்தான்.   “ஹ்ம்ம் ஆமா அர்ச்சனைக்கு வாங்கிக்குவோம்”   “சரி வா...” என்றுவிட்டு அவளுடன் அருகில் இருந்த கடைக்கு சென்று தேவையானதை வாங்கிக்கொண்டான்.   உள்ளே வந்து கடவுளை தரிசிக்க...
    மழை-11   சூரியன் தன் பொற்கரங்களை கொண்டு பூமியில் தன் ஆதிக்கத்தை  துவங்க , பால் மற்றும் பேப்பர் போடும் பையன்களும் தங்கள் பணியை  துவக்க ,நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், தங்கள் பயிற்ச்சியை மேற்கொள்ள காலை பொழுது அழகாக விடிந்தது..   சத்யா ஒரே நாளில் காதல் ஆற்றில்  பாறை மேல் இருந்து டைவ் அடிக்க கற்றுக்கொண்டதால், அவன் வரு...
    அத்தியாயம் – 15   பாவைக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. அருகில் கண்ட அவன் முகம் விழிக்குள் வந்து இம்சை செய்தது அவளை.   இதுவரை சிவாவின் மீது இருந்த கோபம் தான் காணாமல் போயிருந்தது என்று நினைத்திருந்தாள். ஆனால் வெகு நாட்களாய் தானே காணாமல் போயிருக்கிறோம் என்பதை அக்கணம் தான் உணர்ந்தாள்.   தன்னையே அவனிடம் தொலைத்திருக்கிறோம் என்பதை மனம் உணர...
    error: Content is protected !!