Tamil Novels
துளிர்
2:
ஷிவானியை இதற்கு முன்பு
எங்கு பார்த்தேன். பல நாள் யோசித்து கடைசியில் ஆஹா! அக்கா ரஞ்சனி ஊரிலே பார்த்தேனே. மேடம் அப்ப சின்ன பெண்ணா இருந்தாங்களே!
ஐந்து வருடம் முன்பு கோவை அருகே
தேனியூர் கிராமத்தில் இருக்கும் கார்த்திக் என்பவருக்கு அவன் அக்கா ரஞ்சனியை திருமணம் முடித்து வைத்தார்கள். அப்போது ஷிவேந்தர்
கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டு இருந்தான்.
அவன்...
காதல்
துளிர்
1:
“என்றென்றும்
… என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் ஒரு துளி பார்வையிலே
ஒ
ஒ ஒ
ஒ ஒ
ஒ …
என்னுயிரே
ஓ
ஒ ஒ
ஒ ஒ
ஒ
… என்னுயிரே
தீம் தீம் தனன
, தீம் தனனன
ஓ
ஒ ஒ வானமே எல்லையோ
தீம் தீம் தனன
, தீம் தனனன
ஓ
ஒ
ஒ காதலே எல்லையோ!”
அலைபாயுதே
மாதவன்
போல ஒரு
காதில்
ஹெட் போன்
மாட்டிக் கொண்டு
சந்தோஷமாக பாடலை
ரசித்து, பாட்டு
பாடிய
படி
பைக்
ஓட்டிச் சென்றான்
நம் கதையின்
நாயகன் ஷிவேந்தர்.
“...
தூறல் 5:
சித்தார்த், இப்ப இந்த கல்யாணத்தை உண்மையான கல்யாணமா ஏற்காமல் போனாலும் என்றாவது ஒரு நாள் அவன் மனம் மாறும் வரை கண்மணியை பொறுத்து போகணும் என்று தினமும் அவனுக்குள்ளே பல தடவை சொல்லிக் கொண்டு தான இருக்கிறான்.
அப்படி இருக்கையில் கண்மணியே இவனிடம் இப்படி பேசினதை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றான். கண்களில் ரௌத்திரமாக...
அத்தியாயம் 2 உதித் அஜய்க்கு பலவாறு உதவி செய்தாலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டேதான் இருந்தான். சமேலி அவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாமல் பாடசாலை செல்லும் அஜய்யிடம் காசை பிடுங்கிக் கொண்டு சென்று விடுவான். அஜய் வளர்ந்த பின் காசை பிடுங்க முடியா...
தூறல் 4:
கண்மணி வீட்டு வாசலில் சித்தார்த்திற்கு பேண்ட் வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பு உபசாரம் நடந்தது . "உங்க ஆடி வண்டி, ஆடி அசைந்து கொண்டு செம ஸ்பீட் வந்துவிட்டது போல” என்று ஷ்யாம் முன்னே வந்தான் .
சித்து மனதில் ‘இவன் எங்க வந்தான். மனசில பெரிய புன்னகை மன்னன் நினைப்பு’ என்று...
அத்தியாயம் 28
இங்கே அசோக்கின் வீட்டில் ராஜவேலு ஒருவாறு அஜித்தை தேடி கண்டு பிடித்திருக்க, தலை தொய்ந்து அமர்ந்திருந்தான் அஜித். அந்த அறை இருட்டில் இருக்க மின்குமிழை எரிய விடவும் யாரோ வருகிறார்கள் என்று அஜித் தலையை உயர்த்திப் பார்க்க யாரையும் காணவில்லை. மின் குமிழ் எவ்வாறு எரிந்தது? ஒருவேளை இதற்கான சுவிட்ச்...
அத்தியாயம் 27 "இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் அக்ஷய் ருத்ரமஹாதேவியிடம் உதவி கேட்கலாம். அவளை நான் அழைத்தால் உடனே வந்து விடுவாள். அவள் நொடியில் இந்த கொலைகார கும்பலை ஒருவழி பண்ணி விடுவாள்" என்று மதி அக்ஷையிடம் கூற ருத்ரமகாதேவியின் பெயரை கேட்டதும் உள்ளுக்குள் குளிரெடுக்க மதியின் அருகில் அமர்ந்த அக்ஷய்...
அத்தியாயம் – 33
அன்றைய தினசரியில் விகேபி குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றிய செய்தியே முதலிடம் பிடித்திருந்தது. அரசியலில் மட்டும் தான் வாரிசென்பதில்லை, இவர்கள் ஊழலை கூட வழி வழியாய் தான் செய்கிறார்கள் என்பது போல் செய்திகள் தான் அதில் முதலிடம் பிடித்திருந்தது.
விகேபியின் அதிகாரத்திற்கும் அகந்தைக்கும் கிடைத்த பெரிய அடி அது. இப்போதும் அவர் வீட்டில்...
“வது அதெல்லாம் விட்டு தள்ளு”
“எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ”
“உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க. செத்தாலும் நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேங்க, அவங்களை சும்மாவும் நான் விடுறதாயில்லை” என்றவள் கேவி கேவி...
தூறல் 3.2:
பரவாயில்லை. நல்ல வேலை, நான் பயந்த அளவு இல்லை .இந்த பட்டிக்காடு பைங்கிளிக்கு
மேக் அப் பொருத்தமா தான் இருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
கண்மணி, இவன் என்ன செய்ய போறானோ? எப்ப ,என்ன நடக்குமோ? என்று
ஓரக்கண்ணால் அப்பப்ப சித்துவை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். சித்து விறைப்பாக ஐயர் சொல்வதை
திரும்ப சொல்வதை பார்த்து,...
தூறல் 3.1:
அலுவலகத்தில்
சித்தார்த் தேவிடம் புலம்பி தள்ளினாள். கல்யாணத்தை நிறுத்த என்ன வேலை செய்தாலும் நன்மையிலே முடிந்தது. பந்து அவனை நோக்கியே திரும்பி வந்தது .
சிவமிடம் அவன் புகழ் வளர்ந்து கொண்டே சென்றது. கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் ஜானகிக்கு ஆபரேஷன் என்று முடிவு செய்தார்கள். எல்லாரும் சேர்ந்து சதி செய்யறாங்க என்று திட்டினான் .
பல...
“வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது.
“என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க... தூ... நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை...
அத்தியாயம் – 32
வதனாவிற்கு இப்போதும் ஒரு பிரம்மையே நடந்ததை நினைத்து. பார்த்திபனை சாதாரணமாய் அவள் நினைத்திருக்க அவளை மீட்டு வருவதில் அவன் பங்கே அதிகம் என்பதை அறிந்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும்.
கண் மூடி திறப்பதற்குள் தன்னை அவர்கள் அழைத்து வந்தது நினைவில் வந்து போனது. பிரியன் வருவான் என்று சந்திரசேகரிடம் வீராப்பாய் சொல்லிவிட்டாலும்...
தூறல் 2.2:
“மாமா, அக்கா வந்தாச்சு” என்ற திசையை பார்த்து இதில் இவன் அக்கா யாரு? குழம்பினான். எப்படியும் அவளே அருகில் வருவா! அப்ப பார்த்துக்கலாம், என்று என்னும் போது ஆவலாக ஒரு பெண் சித்துவையும், அவன் காரையும், பார்த்து வியந்து , “டேய் கண்ணா! ,யாரு டா இது? இவங்களோட என்ன பேச்சு. என்ன...
தூறல் 2.1:
இவன் இன்னும் என்னை திரும்பி பார்க்கவே இல்லை. நானும் இவனை இன்னும் பார்க்கல. இவன் கருப்ப சிகப்பா தெரியாது. என்னை இதற்கு முன்பு கண்டிப்பா பார்த்து இருக்க கூட மாட்டான். என்னை பார்த்து பேசினா தான புரியும் .முதுகை காட்டி பேசினால்? இவன் எல்லாம் சிடியில் இருக்கான் சொல்ல வந்துட்டான்.
இவன் இப்படி சொன்ன...
தந்தையின் இன்னொரு மகன் அக்ஷய். அவனை தந்தையோடு நெருங்க விடாமல் பார்த்துகொண்டாயிற்று, இது போதாது அவனை முற்றாக குடும்பத்தை விட்டே விலக்க வேண்டும், அந்த பிஞ்சு வயதில் அவ்வளவுதான் அவனால் சிந்திக்க முடிந்தது.
பதினைந்தாம் வயதில்தான் உதித் வந்து அஜய்யை சந்தித்து தான் தான் உன் தந்தை என்று கூறி, டி.என்.ஏ, டெஸ்ட் வரை எடுக்க...
தூறல் 1.2:
கண்மணி கல்லூரி முடித்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்கள் வீட்டின் முன்னால் நான்கு பெரிய கார்கள் அணிவகுத்து நின்றது.
இது யாரு வீட்டு கார். நமக்கு தெரிந்தவர்கள் யாரிடமும் இது போல இல்லையே என்று யோசித்துக் கொண்டே நுழையும் போதே கண்மணியை
வீட்டிற்குள் நுழைய விடாமல் அவள் அன்னை பின் வாசல் வழியாக கடத்திக் கொண்டு...
அத்தியாயம் 1.1:
“பரித்ராணாய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்!
தர்ம ஸம் ஸ்த்தா பநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே"
‘அம்மா தேனு! தேனு! பிரசாதம் ரெடியா!’ என்று பூஜை அறையில் இருந்து குரல் கொடுத்தார் சதாசிவம் .
“அம்மா சீக்கிரம்! அப்பா குரல் கொடுத்தாச்சு ! பாரு மணி ஆச்சு !நீங்க எப்ப பூஜை
முடித்து நான்...
“எப்படி இருக்கீங்க??” என்று நலம் விசாரித்தான் அவன்.
“ஹ்ம்ம் இருக்கேன்”
“அன்னைக்கு நடந்ததுக்கு சாரி சார்”
“அதெல்லாம் விடுங்க கபிலன்” என்றவனுக்குள் ஏதோ யோசனை சட்டென்று அமைதியானான் அவன்.
“ஹேய் நீ பார்த்தி தானே. நீ இங்க என்ன பண்ணுறே??” என்று உடனிருந்த பார்த்திபனை கேட்டான் கபிலன்.
“கபிலன் அவர் நமக்கு ரொம்ப வேண்டியவர்”
“இல்லை சார் பார்த்தி பாவம் கான்ஸ்டபிள் தான்....
அத்தியாயம் – 31
“உள்ள கூப்பிட மாட்டியாம்மா??” என்றார் அப்பெண்மணி.
“இது உங்க வீடு, நீங்க எங்க வேணா வரலாம் போகலாம் என்னைப் போய் கேட்கறீங்க. எனக்கு பிடிச்சு தான் நான் இங்க இருக்கற மாதிரி இந்த பார்மாலிட்டி எல்லாம் எதுக்கு இப்போ??” என்றாள் வேண்டா வெறுப்பாய்.
“வதனா தப்பும்மா, அவங்க உங்க அம்மா மாதிரி...” என்று சட்டென்று...