Saturday, May 18, 2024

    Mella Thiranthathu Manasu

    அத்தியாயம் -29 விவாந்தா ஹோட்டலின் காலை உணவு பஃபே முறையில் இருக்க, அவரவருக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர் மது, ஆதி மற்றும் மனோகர். “என்ன மது, ஆதிய கல்யாணம் செய்ய ஏன் யோசிக்கற?”, என்று மனோகரே ஆரம்பித்தார். “அதான் ஆதி நேத்து போன்ல சொன்னாரேப்பா. அம்மாக்கு எதுவும் மெடிகல் கண்டிஷன் இருக்கா? அது எனக்கு வந்தா,...
    அத்தியாயம் -28 -2 மது அவள் அம்மாவிற்கு தாம்பத்தியம் பிடிக்காது என்று சொல்லவும் , முதலில் அவள் சொல்வதை உள்வாங்கும் வரை ‘ஙே’ என்று முழித்தவன், சுதாரித்து, “அ…அது ஒண்ணும் பரம்பரை நோயெல்லாம் இல்லை. அது நோயான்னே தெரியாது, ஒரு மெடிகல் கண்டிஷன். ப்ளஸ் நீ இருக்க சாட்சியா.”, என்றான் சமாளித்தபடி. சத்தியமாய் இப்படி ஒரு விஷயம்...
    அத்தியாயம் -28 -1 அவளுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோவைப் பார்த்து மது அலறினாலும் சற்றும் கண்டுகொள்ளாமல், “ஆமாம். என்ன இப்ப அதுக்கு.”, என்றான் ஆதி. “எதுக்கு இப்படி வேவு பாக்கற என்னை?” “ம்ம்…உன்னை பார்க்க வரதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹோம் வொர்க் செய்தேன். அப்பதான நீ சொல்றதுல எது நிஜம், எது பொய்னு தெரியும்.”, நக்கலாக பதில் கூறினான். “நான்...
    அத்தியாயம் -27 அதிகாலை விமானத்தைப் பிடித்து கோவை வந்த மது, விமான நிலையத்தின் அருகிலேயே காலை உணவையும் முடித்து, குன்னூர் செல்ல ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து ஏறி அமர்ந்தாள். தோழியின் பொட்டீக்கிற்கான வேலையை முடித்த கையோடு கிளம்பியிருந்தாள். இரண்டு நாட்கள் முன்னர் நவனீதனுக்கு போன் செய்தாள். “அங்கிள், நான் மது பேசறேன். எப்படி இருக்கீங்க?” “அட மது....
    அத்தியாயம் – 26 பறவைகளைப் அதிகாலையில் ஏரிக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பும் வழியில் ஒரு உணவகத்தில் சபரியை சந்தித்தான் ஆதி. “என்ன ஆதி, அடுத்து என்ன ப்ளான்? “, என்றான் சபரி காலை மினி டிபனை ஒரு கை பார்த்தவாறே. “ம்ச்.. அப்பாவை சரி கட்டணும்டா. நேத்து நைட் மது பத்தி பேச்செடுத்தப்போ அப்பா பேச்சை மாத்திட்டார்.  இதுல...
    அத்தியாயம் – 25 காலை நேரம், பூஜையறையில் சுவாமிப் படங்களுக்குப் பூ சாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி. “அம்மா, நீங்கதான் இந்த இலக்கியம் எல்லாம் கலந்து நல்லா சொற்பொழிவு செய்யறீங்களே. அதையே பெருசா செய்யலாமே மா”, என்று ஆதி கூற, “டேய் அது அந்த பொண்ணு மது அவங்க முதியோர் இல்லத்துல போடன்னு சொல்லவும், சும்மா ஒரு இருவது நிமிஷம்...
    அத்தியாயம் – 24 “ஹலோ” “ஹாய் மது, நான் சபரி பேசறேன். எப்படியிருக்க?” “ஒஹ்… ஹாய் சபரி. நல்லருக்கேன். என்ன திடீர்னு போன்?”, கொஞ்சம் படபடப்பு தெரிந்ததோ குரலில்? “ஏன்மா? பண்ணக்கூடாதா? உன் ஊருக்கு வரவும், சரி உன்னைப் பார்க்கலாமேன்னு கூப்பிட்டேன்.”, சபரி கொஞ்சம் வருத்தப்படுவது போல் சொல்லவும், “அச்சோ…அப்படியில்லை சபரி.  சென்னைக்கு வந்திருக்கீங்களா? கண்டிப்பா பார்க்கலாம்.”, இப்போது படபடப்பை நன்றாகவே...
    அத்தியாயம் – 23 மதியம் பதினொரு மணி போல, கதவைத் தட்டி உள்ளே வந்த பணியாள், “ஐயா, அம்மா இந்த நேரம் உங்களுக்கு மோர் தர சொல்லியிருந்தாங்க.”, என்று ஒரு சின்ன மண்பானைக் குடுவையில் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றான். அப்போதுதான் நினைத்திருந்தார் ப்ரபாகர். எழுந்து போய் கொஞ்சம் தண்ணீர் அருந்த வேண்டுமென்று. மனைவி கிளம்பும் அவசரத்திலும்,...
    அத்தியாயம் – 22 சபரியுடன் இரவு உணவு முடித்தவன், ஒன்பது மணி போல் வீட்டிற்கு வர, வீடு அமைதியாய் இருந்தது. நேராக அவன் தந்தையின் ஆபிஸ் ரூம் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அங்கிருந்தார், அலுவலக வேலைகளைப் பார்த்தபடி. “அப்பா…. அம்மா எங்க?” “அவ ரூம்ல இருப்பா ஆதி. ஏன் கேக்கற?” “வீட்ல இருக்கற நேரம் அவங்க கூட இருக்கலாம்மில்லையா? எங்க...
    அத்தியாயம் – 21 ”ஆதி… சாப்பிடலாமா?”, என்று கேட்டபடி கான்டீனிலிருந்து வாங்கி வந்த பார்சலை டீப்பாயின் மீது வைத்தான் சபரி. “ம்ம்..வரேன்டா. என்னோடதையும் எடு.”, என்றவாறே ஈமெயில் டைப்  அடித்துக்கொண்டிருந்தான் ஆதி. குன்னூரிலிருந்து வந்து இரண்டு வாரமாகிவிட்டது. வந்ததும் வேலை வரிசைகட்டி நின்றது. இடையில் ஒரு வாரம் போல டெல்லி சென்று வந்தான். இன்றுதான் சபரியுடன் லன்ச் சாப்பிடவே...
    அத்தியாயம் – 20 என்ன முயன்றும் மதுவால் ஆதியை தள்ளி வைக்க முடியவில்லை. அவனுக்கு முன்னரே அவளின் பார்வை ஆதியை மொய்த்தது. படுக்கையில் விழும் போதும், எழும் போது, அவனின் அணைப்பில் கரைந்த நொடிகளே நினைவடுக்கில் நர்த்தனமாடிக்கொண்டிருந்தது. ஆதியுமே அவள் படபடப்பையும், சற்று நெருங்கினாலே சிவக்கும் அவள் கன்னக் கதுப்பையும் கண்டு தனக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். இந்த மூன்று...
    அத்தியாயம் – 19 மறு நாள் காலையில் மழை அடித்துப் பெய்யவும், அதையே சாக்காக சொல்லி, காலையில்  அவனோடு செல்லாமல் தவிர்த்துவிட்டாள். ஆனால், மனம் என்னவோ சுணங்கியது. கீழே வா, பேசலாம் என்று ஆதி அழைத்தும், தூக்கம் , டையர்ட் என்று காரணம் அடுக்கிவிட்டு படுக்கையில் சோக கீதம் வாசித்துக்கொண்டிருந்தாள். “போதுமா? இப்ப திருப்தியா?”, என்று மனசாட்சியை குற்றவாளிக்...
    அத்தியாயம் -18 ஊட்டியில் ஆர்ட் ஸ்டூடியோவில் அமர்ந்து, ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டு வந்தபோது, “ஹே… இது ஓக்கே எனக்கு. ஜானி டெப் ஜாக் ஸ்பாரோ கெட்டப் .”, ஆதி உற்சாகமாக சொல்லவும், “ஹ்ம்ம்… அப்ப நான் ஏஞ்ஜலிக்காவா? இது மட்டும் ஹாப்பி முடிவா ? ஜாக் அவளை ஏமாத்திட்டு  விட்டுட்டுதான போவான்?” “ஹே, அவ உயிரை எவ்வளவு நேக்கா காப்பாத்துவான்?...
    அத்தியாயம்  -17 ராமசாமி காலையில் தன் வீட்டிற்குள் நுழையவும், அவர் தம்பி, தாய், தந்தை அனைவரும் கூடத்திற்கு வந்துவிட்டனர். அவர் தம்பி கோவிந்தன் அண்ணன் கைப்பிடித்து, “ அண்ணா, ரெண்டு நாள் நான் என் பெண்டாட்டி குழந்தைய பார்த்துட்டு வரதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சே. நீங்களும் அண்ணியும் வீட்டுக்கு வந்துடுங்கண்ணா. அந்த மங்களம் அத்தையை நான் விரட்டிவிட்டுட்டேன்.”, என்று...
    அத்தியாயம்  -16 காரியம் முடிந்து தனம் பாட்டியின் வீடு மீண்டும் அதன் வழமைக்குத் திரும்பியது. அன்று நடக்க இருந்த ஒரு மீட்டிங் தள்ளிப் போகவும், நெட்டி முறித்த ஆதி, அவன் ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்தான். கண்கள் தானாக மதுவைத் தேடியது.  கீழ் தளத்தில் தட்டுப்படாததால், மேலே சென்றான். பாட்டியின் அறையைக் கடக்க, அங்கே கட்டிலில் மது...
    அத்தியாயம் – 15 சபரி வந்து அழைக்கவும், திரும்பினாள் மது. “என்ன, விசாரிச்சிட்டு போயிட்டாங்களா? சிவாஜிக்கு மிஞ்சின நடிப்பா இருந்திருக்குமே.”, என்று கேட்டாள் ஒரு ஏளனப் புன்னகையுடன். “அப்படியிருந்தா பரவாயில்லையே மது. ப்ரியா அப்பா, ஆதியை ப்ரியாவுக்கு கல்யாணம் செய்ய கேட்டு வந்திருந்தார். இவ என்னவோ ப்ளான்ல இருக்கா.”, சபரி சீரியசாய் சொன்னான், “அடேயப்பா, நான் எதிர்பார்த்ததைவிட வேகமாத்தான் இருக்கா.”,...
    அத்தியாயம் – 14 அது பாஸ்போர்ட் ஃபோட்டோ எடுக்கும் சாதாரண ஸ்டூடியோ இல்லை. ஆர்ட் ஸ்டூடியோ. அவர்களே வித விதமாய் ஆடைகள் வைத்திருப்பார்கள், பல செட்டிங் இருக்கும். ஆர்ட் போட்டோக்ராபி மாதிரி எடுப்பார்கள். ரிசப்ஷன் பெண், பாட்டியைப் பார்த்ததும் ஜெர்க்காகி மதுவைப் பார்த்தாள். மது சிரித்துக்கொண்டே, “ஆர்ட் போட்டோ எடுக்கணும், எங்க ரெண்டு பேரும், அப்பறம் மேடம்...
    அத்தியாயம் – 13 பாட்டியின் காரியம் சிறப்பாய் நேற்று முடிந்திருந்தது. அலுவலக மீட்டிங்கை ஜூம் உதவியுடன் முடித்து வெளியே வந்த சபரியும் ஆதியும், ஹாலில் அமர்ந்து ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்த மதுவின் எதிரில் வந்து அமர்ந்தனர். “ஓரு வேலை செய்ய முடியாததுக்கு ஆயிரம் காரணம் சொல்றான். செய்யறத்துக்கு உண்டான ஒரு ஐடியா உருப்படியா சொல்றதில்லை. இவனுங்களையும் கட்டி மேய்ச்சு, உங்க...
    அத்தியாயம் – 12 அதன் பின் தினந்தோறும் ஆதி மதுவுடன் காலையில் நடைபயற்சி செய்தான். நிதமும்  ஒரே வழியாகச் செல்லாமல் பல்வேறு பாதைகள் வைத்திருந்தாள். சில நேரம், வழியில் இருக்கும் கிளைப்பாதையை பார்த்து அதில் செல்லுவாள். பொறுமையாக செடி கொடிகள், காளான்கள், பூச்சி, பூ என்று ஒன்றுவிடாமல் பார்ப்பாள். ஏதாவது ஒரு தகவல் விரல் நுனியில்...
    அத்தியாயம் – 10 மறுனாள், ஆதி எட்டு மணிபோல் சாப்பிட வரவும், வீட்டில் யாருமே இல்லை. இவன் வரும் அரவம் கேட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தார் சுப்பு. “எங்கண்ணா ?, யாரும் காணோம் ?”, என்றான் ஆதி. “லாயர்...
    error: Content is protected !!